உங்களோட, example and simple Demonstration தான் bro உங்க பிளஸ் பாயிண்ட்.... படிக்காத மக்களுக்கு கூட எளிமையா புரியும்... அவ்ளோ எளிமையா இருக்குது... வாழ்த்துக்கள் அண்ணா 😍💯❤️👀📹
மிகச்சிறப்பு... இதனால் தான் பல அதிக மெகாபிக்சல் கொண்ட கேமிரா போன்களைக்காட்டிலும், குறைந்த மெகாபிக்சல்களைக்கொண்ட கூகுள் பிக்சல் ஆண்டிராய்டு போன்கள் நல்ல தரமான புகைப்படங்களை கொடுக்கின்றன போல...! 👍 உங்களின் கல்விப்பணி தொடரவும், நீங்கள் மென்மேலும் வளரவும் வாழ்த்துகள் சகோ.
நிதர்சனமான உண்மை 👌👌👌. நிறுவனங்கள் மக்களை மனம் மாற்றவே இப்படியான யுக்தியை பயன் படுத்திகிறார்கள்.... எனினும் உபயோகம் இல்லாத பொருட்கள் மிகைத்து இருந்தும் பயனில்லை... 👍🏻👍🏻👍🏻
தம்பி உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக இருக்கிறது, அருமை. Multimeter மூலம் various factor ஐ பரிசோதிப்பது எப்படி என்பதை ஒரு முறை காணொளியாக விவரித்து போடுங்கள். என் போன்றோர் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். நன்றி.
Oru silarku matume therinja vishyatha..Namma thamil sonthagal ellarukum share panrega..chance eh illa ..Namma tamil ppl knowledge expand aaga uga pola youngsters are great pillars...txs a lot dude...keep up....
beginning la. Other channels la membership join panunga ungaluku exclusive video poduvom solli bloopers and theva iladha content kudupanga. Aana neenga frank a ennala periya benefits kuduka mudiyadhu. Enaku support pananum nenacha panunga nu unmaya soninga. Adhu dhan romba pudichi iruku. Adhukagave nan join panuven
Hi Anna! Your explanation is so good. Most of the questions pointed to in your videos will have been asked by me at some point as well, but I won't be able to get the answer for it. You take such questions and answer them. Thank you so much for the work. A small doubt 06:00 how do I identify the number of pixels across the width?
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! நானும் iPhone ல் வீடியோ எடுக்கிறேன். இது இல்லாமல் அதிக பட்ஜெட் இல்லாமல் மீடியமான பட்ஜெட்டில் ஏதாவது கேமரா இருந்தால், அதனுடைய details அல்லது லிங் இருந்தால் அனுப்பித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். பாரகல்லாஹு ஃபீக!
Nalla explain panra anna nee super neenga mattum na padikumbodhu ennoda school ku teacher ah vandhurundha ,.. State first yeaduthurupeney ...super anna
Anna super explaine, ippo tha purithu enakku, verum mb maddum athiga iruntha pothathu. Really Great anna neega. Neega kudukra video ella very very useful anna.
அந்த டேப் படியில் இரும்பு ஒட்சைட் பூசப்பட்டு உள்ளது ரெக்கார்டிங் செய்யப்படாத டேப்பில் அந்த ஒட்சைட்டு ஒரேமாதிரியான அமைப்பில் இருக்கும் ரெக்கார்டிங் ஆன டேப்பில் அதன் அமைப்பு மாறுபடும் டேப் ரெக்காடரில் உள்ள ஹெட்head இன் ஊடாக இந்த டேப் ஒரே சீரான வேகத்தில் செல்லும் அவ்வாறு செல்லும்போது ரெக்கார்டிங் ஆன டேப்பில் உள்ள இரும்பு ஒட்சைட்டு தட்டுகளில் உள்ள வேறுபாட்டுக்கு ஏற்ப சிறிய அளவில் m/v மின்சாரம் உண்டாகும் அந்த மின்சாரத்தை amplifier மூலமாக விரிவாக்கி ஒலி பெருக்கி மூலம் சப்தமாக வருகிறது. வீடியோ கெசட்டும் இதேபோன்ற செயல்பாடு தான்
Waiting for this camera MP comparision content vedio. However I need more information from you. You almost did a great job. But I feel something missing that would this content make great...Apart from my thought you have done fantastic job bro.
First 1000 subscribe la nanum oruthan bro.. Nala chanel reach agalaieh nu oru 1 yr minala feel panitu irunthan. Subscriber kammi ah aana video eni poda matinganum feel pannen.. But now I am really happy..
Hi bro. ஒரு சந்தேகம் car இல்ல commercial load வண்டில எல்லாம் நடக்குற விபத்து தெரிஞ்சிக்க dash camara set பண்றாங்க அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க bro.
Bro. உங்களுடைய channel nan ennoda 2 Id la irunthum like subscribe pamiruken. அறிவு சார்ந்த விசயத்த தெளிவா, பொறுமையா சிறப்பா சொல்றிங்க. உங்களோட இந்த originality change panathinga.nenga solra oru subscriber ku satisfaction knowledge kidaichalum pothum nu சொல்றதுக்கு பெருந்தன்மை வேனும், சிறப்பு. வருத்தத்துடன் சொல்லணும்னா, nama society la comedy nu Perla double meaning jokes, prack nu Perla panra சமுதாய சீரழிவு, ஹாட் டிரஸ் ல aunties dubmash nu kevalangaluku niraya views subscribe nu elamea varuthu. Ungala mathi niraya அன்றாட வாழ்வில் நம்ம use panra parkura niraya visayathula science or atleast school level la theliva தெரிஞ்சுக்க வேண்டிய காரியங்கள் எடுத்து சொல்ற channels ku views varalanu enakum ஆதங்கம் இருக்கு. இருந்தாலும் நீங்க உங்க originality la continue npannunga bro. வாழ்த்துக்கள்
Awesome bro. Can you put a video on this subject bro? When even ordinary ceiling fans have upgraded to use power saving small speed regulators on the wall switch board, why are pedestal fans, wall fans and table fans still using the old type big regulators (I think rheostat type) which heat up? I use my almonard pedestal fan with a normal ceiling fan regulator. Is it ok to use like that?
உங்களோட, example and simple Demonstration தான் bro உங்க பிளஸ் பாயிண்ட்.... படிக்காத மக்களுக்கு கூட எளிமையா புரியும்... அவ்ளோ எளிமையா இருக்குது... வாழ்த்துக்கள் அண்ணா 😍💯❤️👀📹
உண்மை
Correct bro 100% true
Mesmerize at its finest
Yes bro
மிகச்சிறப்பு... இதனால் தான் பல அதிக மெகாபிக்சல் கொண்ட கேமிரா போன்களைக்காட்டிலும், குறைந்த மெகாபிக்சல்களைக்கொண்ட கூகுள் பிக்சல் ஆண்டிராய்டு போன்கள் நல்ல தரமான புகைப்படங்களை கொடுக்கின்றன போல...! 👍
உங்களின் கல்விப்பணி தொடரவும், நீங்கள் மென்மேலும் வளரவும் வாழ்த்துகள் சகோ.
சார்.. நீங்கள்.. சொல்வதில்.. உங்கள் பெருந்தன்மை.. தெரிகிறது.. ஆனாலும்.. உங்கள் அறிவை..விநியோகிக்கும்..பட்சத்தில்.. உங்களுக்கு கிடைக்கவேண்டியது..எல்லாம்.. உங்கள் உரிமையே...வாழ்த்துக்கள்... என்றும்... எங்கள்... ஆசிரியரே
நிதர்சனமான உண்மை 👌👌👌. நிறுவனங்கள் மக்களை மனம் மாற்றவே இப்படியான யுக்தியை பயன் படுத்திகிறார்கள்.... எனினும் உபயோகம் இல்லாத பொருட்கள் மிகைத்து இருந்தும் பயனில்லை... 👍🏻👍🏻👍🏻
இவ்வளவு டிடைல்ல ஒரு கேமிரா பத்தி வீடியோ போட்டதற்கு நன்றி இம்ரான் நண்பா 👏👏👍👍
தம்பி உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக இருக்கிறது, அருமை. Multimeter மூலம் various factor ஐ பரிசோதிப்பது எப்படி என்பதை ஒரு முறை காணொளியாக விவரித்து போடுங்கள். என் போன்றோர் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். நன்றி.
Oru silarku matume therinja vishyatha..Namma thamil sonthagal ellarukum share panrega..chance eh illa ..Namma tamil ppl knowledge expand aaga uga pola youngsters are great pillars...txs a lot dude...keep up....
விரைவில் 1 மில்லியன் subscribers பெற வாழ்த்துககள் அண்ணா 🥰
Romba yetharthamavum, romba superb aavum explain pantringa brotther. Keep rocking!!
Vera level explanation🔥👌, new PC & camara vaa athan hd la video iruku superb👌,good improvement bro, keep rocking🔥
beginning la. Other channels la membership join panunga ungaluku exclusive video poduvom solli bloopers and theva iladha content kudupanga. Aana neenga frank a ennala periya benefits kuduka mudiyadhu. Enaku support pananum nenacha panunga nu unmaya soninga. Adhu dhan romba pudichi iruku. Adhukagave nan join panuven
Bro ungala madhri explain Panna Vera yaravadhu irukkangala indha ulagathulanu enakku therla bro chance eh illa bro.... hats off
தமிழ் உங்கள் அறிவியலும் வளரட்டும். நன்றிகள் பல.
Hi Anna! Your explanation is so good. Most of the questions pointed to in your videos will have been asked by me at some point as well, but I won't be able to get the answer for it. You take such questions and answer them. Thank you so much for the work.
A small doubt 06:00 how do I identify the number of pixels across the width?
Check the display width pixels in specs
Nice. This Victory is for your Hardwork and your Eagerness to Learn and Share your knowledge 👍💥💥👍💥👍💥
அண்ணா உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் தெளிவான விளக்கம் அண்ணா
Idhellam enga bro therinjukuringa Vera level 🔥 bro..
Lens, software, sensor பெரிய பங்கு வகிக்கிறது👍
One and only one best explaination I ever seen in youtube about MegaPixel.... Well done 👍
Engaloda support eppothum ungaluku erukum bro... 🎉🔥🔥🔥Keep growing
உங்கள் வீடியோ அதிகமா பார்ப்பேன்.சிறப்பாக இருக்கும்.
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
நானும் iPhone ல் வீடியோ எடுக்கிறேன். இது இல்லாமல் அதிக பட்ஜெட் இல்லாமல் மீடியமான பட்ஜெட்டில் ஏதாவது கேமரா இருந்தால், அதனுடைய details அல்லது லிங் இருந்தால் அனுப்பித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
பாரகல்லாஹு ஃபீக!
True words True success🏆💪🏆💪 Engineering facts 100❤
Thalaiva Sethukitinga ❤️
Membership ku neengae soninga parungae Vera level
Nalla explain panra anna nee super neenga mattum na padikumbodhu ennoda school ku teacher ah vandhurundha ,.. State first yeaduthurupeney ...super anna
Congratulations to your future projects brother 💕
Nice explanation, 90% of people are simply going behind more mega pixel camera mobile. But it's use less as you said.
Bro neenga background music potteengana innum konjam nalla irukkum😉😉😉😉
My small request......
9:53 -10:09 , This is why still Apple iPhone's are using 12MP camera and produces Quality photos...
Google pixel enters the chat
@@manushvanth860 now they are using 50 mp right
@@narendiran4645 yes, I said in previous generation
@@manushvanth860 yes even Sony is also using 12mp only which is highly recommended camera phone for photography
@@narendiran4645 50mp is actually 12.5mp.
they use pixel binng to produce high quality pics at 50mp mode
Congrats bro our supports are always with you👍
Anna super explaine, ippo tha purithu enakku, verum mb maddum athiga iruntha pothathu. Really Great anna neega. Neega kudukra video ella very very useful anna.
How does an Tape Recorder (Cassette Player) Works
அந்த டேப் படியில் இரும்பு ஒட்சைட் பூசப்பட்டு உள்ளது ரெக்கார்டிங் செய்யப்படாத டேப்பில் அந்த ஒட்சைட்டு ஒரேமாதிரியான அமைப்பில் இருக்கும் ரெக்கார்டிங் ஆன டேப்பில் அதன் அமைப்பு மாறுபடும் டேப் ரெக்காடரில் உள்ள ஹெட்head இன் ஊடாக இந்த டேப் ஒரே சீரான வேகத்தில் செல்லும் அவ்வாறு செல்லும்போது ரெக்கார்டிங் ஆன டேப்பில் உள்ள இரும்பு ஒட்சைட்டு தட்டுகளில் உள்ள வேறுபாட்டுக்கு ஏற்ப சிறிய அளவில் m/v மின்சாரம் உண்டாகும் அந்த மின்சாரத்தை amplifier மூலமாக விரிவாக்கி ஒலி பெருக்கி மூலம் சப்தமாக வருகிறது. வீடியோ கெசட்டும் இதேபோன்ற செயல்பாடு தான்
எந்த ஒரு டேப் கெசட்டையும் காந்தத் தின் அருகில் வைத்தால் அதில் உள்ள பதிவுகள் அழிந்து விடும்
@@haflalali தமிழிலே விவரித்த அதற்கு, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@@haflalali Thank You Sir
@@haflalali 👏👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏 super Nanba
Bro i thought this long ago..by myself..now its correct..from ur explanation..
Super bro semma 👌, bro Hvac Cooling system pathi sollunga bro.
Very good information . Very clean explanation
. Brother thank you.
Vera level topic, romba naal theditu irundhen indha content uh
Gurunatha ippadi oru video ku tha wait panna
Your videos are worth to watch bro, You deserve this👍
Waiting for this camera MP comparision content vedio. However I need more information from you. You almost did a great job. But I feel something missing that would this content make great...Apart from my thought you have done fantastic job bro.
romba varsham ah iruntha doubt.. thnks sir
64mp மொபயல் கேமரா DPI விட 24mp டி.எஸ்.எல்.ஆர் கேமரா DPI அதிகம், இது போட்டோ பிரின்டிங் பண்ணும் போது தெரியும்
First 1000 subscribe la nanum oruthan bro.. Nala chanel reach agalaieh nu oru 1 yr minala feel panitu irunthan. Subscriber kammi ah aana video eni poda matinganum feel pannen.. But now I am really happy..
Bro..u missed the concept of pixel binning in smartphone cameras..
Keep it up.. Iam your consistent channel follower
Sir easily understood 👍🏻
Hi bro. ஒரு சந்தேகம் car இல்ல commercial load வண்டில எல்லாம் நடக்குற விபத்து தெரிஞ்சிக்க dash camara set பண்றாங்க அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க bro.
உங்கள் மதிப்பை நானறிவேன் 👍
Masha Allah super explanation ❤️
Neenga kalakureenga bro🤘🤘
நீ வேர லெவல் தலைவா.....அருமை.....
Super explanation. Unga video content ellama nall irugu. All the best
Bro really good content,
many myths are there,
Kindly broke everything u can do it✌️
Very good analysis..and explanation. 🙏👍
Neenga podra ovoru veedeeyuvum payanulladhaa iruku thankyou
Bro neenga editing ku pc la enna software use pandringa?
Keep rocking bro 🔥💯
Congratulations bro for your upgrade...
Also please tell about that software... It may be helpful for us...
Open camera, it's a simple manual app
@@engineeringfacts thanks bro
Thanks for giving your precious time
congrats brother
Bro. உங்களுடைய channel nan ennoda 2 Id la irunthum like subscribe pamiruken. அறிவு சார்ந்த விசயத்த தெளிவா, பொறுமையா சிறப்பா சொல்றிங்க. உங்களோட இந்த originality change panathinga.nenga solra oru subscriber ku satisfaction knowledge kidaichalum pothum nu சொல்றதுக்கு பெருந்தன்மை வேனும், சிறப்பு. வருத்தத்துடன் சொல்லணும்னா, nama society la comedy nu Perla double meaning jokes, prack nu Perla panra சமுதாய சீரழிவு, ஹாட் டிரஸ் ல aunties dubmash nu kevalangaluku niraya views subscribe nu elamea varuthu. Ungala mathi niraya அன்றாட வாழ்வில் நம்ம use panra parkura niraya visayathula science or atleast school level la theliva தெரிஞ்சுக்க வேண்டிய காரியங்கள் எடுத்து சொல்ற channels ku views varalanu enakum ஆதங்கம் இருக்கு. இருந்தாலும் நீங்க உங்க originality la continue npannunga bro. வாழ்த்துக்கள்
Good video bro. Ample depth of detail.
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணா
✨👍👍🌹⚡🥰🙏
Really useful channel god bless you congratulations 👏🎉
Lmes unga video va paathu inspire aagi irukaanga
PERFECT explanation🔥
Semma bro, brands ellam emathuranga ,
Anna, I'm big fan of you......could you please upload any welding related videos.....?
Super intro... Very humble i appreciate that..
Semma bro, Vera level explaination
Mid range...high range ல Best camera mobiles பத்தி ஒரு வீடியோ போடுங்க Bro...
Brother , please make video on frames and frame rate . Also include what makes the difference between 144p and the rest (240, 480, 720, 1080, 4k 8k)
How many pixel in one last inch square display, I.e 240 lines in one inch... 480 lines in one inch etc etc .. more lines na more pixels more clarity
I'll try
@@engineeringfacts Thanks for the reply nanba
Picture comparison panni irukalam la bro 🔥
Exelent video bro. There some nonsense guys are marketing Chinese phones based on MPC and they are dumping ewaste on our pockets.
Hi bro, neenga camera exposure control panna app ah soldringalaa..?
Yenakku romba natkalaha iruntha dout nalla explaination brother
அருமையான பதிவு அற்புதமான விளக்கம்
Phone best aah camera best ah..
Anna Storage device la eppidi
work aguthu nu please konjam explain pannunga na intha harddisk, SSD , micro SD card ithalam
Awesome bro.
Can you put a video on this subject bro?
When even ordinary ceiling fans have upgraded to use power saving small speed regulators on the wall switch board, why are pedestal fans, wall fans and table fans still using the old type big regulators (I think rheostat type) which heat up?
I use my almonard pedestal fan with a normal ceiling fan regulator. Is it ok to use like that?
Thank you for the video Anna
Thank you for the ❤️❤️❤️
Vera level explain😍 bro vera level 👌🏻👌🏻
I like your way of telling the truth. Like about the membership in TH-cam
Nice brother, thank you,
neenga enna camera app software use panneenga unga Mobile ku?
Open camera, it's a simple manual app
Beautifully explained, thank you
Boss congratulations 👏
Raguram from Jaffna
அருமை ! வாழ்த்துக்கள்
Bro ur genius bro ,ull definitely a great person one day
Congurat Anna for this Upgrade Anna
really very good info...bro..keep rocking
Thank you bro.all the best
Nice explanation bro 🔥
Alhamdulillah nice explanation thank bro
Superbly explained brother...
Good explanation bro
Keep it up 👍
Ungaloda effort karanam😇
Awesome presentation bro
நீங்க use பண்ற கேமரா setup video editing சாப்ட்வேர் full setup demo சொல்லுங்க நண்பா. ..🥳 ஒரு sample video editing panni கட்டுங்க. ..🤗
மிக அருமை Bro
Semma topic
Nice video
Very usefull
👌👌🔥🔥👌👌