இந்த கிராமம் கொரில்லாக்களுக்கு பிடிக்கும், அழகான மனிதர்களைக் கொண்ட மிக அழகான கிராமம் ஆனால் கிராமத்தில் வறுமை அதிகம் அதனால் நான் ஒரு சிறிய உதவி செய்தேன் do watch full video like and comment
ப்ரோ லிஸ்ட் இது மாதிரி பின்தங்கிய கிராமங்களுக்கு நீங்க போகும் போது சின்ன குழந்தைகளுக்கு பிஸ்கட் சாக்லேட் நிறைய வாங்கிட்டு போய் கொடுங்க அதனால உங்களுக்கு ரொம்ப ஆசிர்வாதம் ப்ரோ நாங்களும் உங்க சேனல் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு முழு திருப்தி அடையவும் நன்றி
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். கண்ணில் காணும் மனிதரிடத்தில் அன்பு செலுத்தாதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான். இது கடவுளின் பொன்மொழிகள். அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யுங்கள். அன்பு இருக்க வன் சொற்கள் எதற்கு.
Please, literally crying...emotion bursts out....God bless you,Ajay. You earned the love of those kids. Please,always do keep one bag full of chocolates/any snacks as you possibly cross lots of kids.
வணக்கம் நண்பா, அவக்கோடா சாப்பிடுவது : அவக்கோடாவை குறுக்காக நீலவசமாக சரிபாதியில் வெட்டவேண்டும். நடுவில் உருண்டையான கொட்டை இருக்கும். அதை நீக்கி ஸ்பூனால் அதை தோலில் இருந்து தனியாக வெட்டி சாப்பிடலாம். மருதுபாண்டியன், Nanterre, France
Today's Rwanda Gorilla 🦍 Garden Traking Video Views People Life Style & Boda Boda Bike 🚳 Taksi Return Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻💪🏻
Very excellent super informative video. It was really nice when you distributed Chocolates and Biscuits to those cute little children. The local guide who spoke good English took you on a lovely trek. So nicely he showed the tall Bamboo type plantation whose Gelly type is eaten by the Gorillas. I was expecting we may meet a Gorilla on the way. Nature is its best here. Ajay i am really happy that you located an Avacado Tree here and tasted one also. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.
Hi Bro unga video eppa varumnu kaatthu kidakum alavuku iruku supper vazhthukal mukkiya mana vishayam MPOX VIRUS Affricala paravitruku video parthurupinga health jakrathai parthu irunga
Hi Ajay: Very nice video of Rwandan Village near the habitat of gorillas. Gorillas are very strong animals that can easily tear you apart. But, they are usually quite gentle and shy. Avocado fruits are quite good for a number of things. A favorite breakfast item in the West is Avocado Toast. 3 avocadoes like the one you plucked cost about $5 in the US.
👏👏👏. Guide could not understand English. Please watch the movie Gorillas in the mist. It will tell how Gorilla's were abused and killed in the past and also about the American lady Dian Focie who fought for their rights
avocado's are mainly used in mexican cooking. you picked it very green. when it becomes ripe, the skin will be very dark green almost black in colour and soft. usually they scoop out the fruit and add tomatoes, onions and make chutney like dish. its called guacamole. idk if any restaurant in Chennai serves guacamole. may be very high end ?
neenga saptathu avocado thaan aana athu innum sariya palukkala (not ripen) .. one more thing, in bar they sell icyvuguto (yogurt) and mandazi (south indian vaai paan mathiri) , sambusa & other food too. Ishana means 100 frw .. dont offer money to anyone, they keep on coming. Its not parents, its the kids that see foreigners offer money & started asking
27.22 KINYARWANDA LANGUAGE kubungabunga pariki z'igihugu ku nyungu z'abaturage ikigo cy'amashuri cya nyabitsinde ku nkunga ya ENGLISH LANGUAGE maintenance national parks for the benefit of the people educational institution of I won on the support of
இந்த கிராமம் கொரில்லாக்களுக்கு பிடிக்கும், அழகான மனிதர்களைக் கொண்ட மிக அழகான கிராமம் ஆனால் கிராமத்தில் வறுமை அதிகம் அதனால் நான் ஒரு சிறிய உதவி செய்தேன் do watch full video like and comment
❣️❣️❣️❣️Transitbites ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good information ajay bro ❤❤ Rwanda vlogs always best ❤❤be safe and happy journey
Avocado is eaten soft and the skin isn’t eaten, never seen anyone eating raw avocado 😃
Yow m-pox athigama iruku ya africa la so pathu suthanama palagu ya ela paya kitayum ❤❤❤ so safe iru ya
I don't think it is avocado. You cannot eat skin of avocado
ப்ரோ லிஸ்ட் இது மாதிரி பின்தங்கிய கிராமங்களுக்கு நீங்க போகும் போது சின்ன குழந்தைகளுக்கு பிஸ்கட் சாக்லேட் நிறைய வாங்கிட்டு போய் கொடுங்க அதனால உங்களுக்கு ரொம்ப ஆசிர்வாதம் ப்ரோ நாங்களும் உங்க சேனல் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு முழு திருப்தி அடையவும் நன்றி
@Transit bites have to consider this
இது வரை பார்த்திராத ஆப்ரிக்கா கிராமம்.... வாழ்த்துக்கள்.😊
அஜய் பழங்குடி குழந்தைகளுக்கு சாக்லேட் பிஸ்கட் கொடுத்ததற்கு அருமை அற்புதம் வாழ்த்துக்கள் 🎉🎉
வாழ்க்கையின் வலியை இந்த குழந்தைகள் மூலம் தெரிகிறது
குழைந்தைகளோடு குழந்தையாய் அஜய். சூப்பர்
😟அந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
இப்படியும் மக்கள் குழந்தைகள் பின் தங்கிய நிலையில் கலங்குது கண்கள் .
கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். கண்ணில் காணும் மனிதரிடத்தில் அன்பு செலுத்தாதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான். இது கடவுளின் பொன்மொழிகள். அன்பை விதையுங்கள் அன்பை அறுவடை செய்யுங்கள். அன்பு இருக்க வன் சொற்கள் எதற்கு.
Super ❤
Please, literally crying...emotion bursts out....God bless you,Ajay. You earned the love of those kids. Please,always do keep one bag full of chocolates/any snacks as you possibly cross lots of kids.
Yess
Chocolate ஆக இருந்தலும் அதை அந்த சிறுவர்களுக்கு வாங்கி குடுக்க ஒரு மனசு ❤ வேண்டும். நீ வேறே லெவல் தலா 👌🙏
Hii..அஜய்..அற்புதம்..ரொம்ப..சூப்பர்..செம்ம..தூள்..ஆனந்தம்..அஜய்...வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯🌲🌲🙏🙏🙏🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️🍃..இரவு..🙏🙏🙏💐💐💐💐
தம்பி குழந்தைகள் படை சூழ தளபதி மாரி வந்துகிட்டு இருக்கீங்க காண கண் கோடி வேண்டும் சூப்பர்.
Boomer 😂😂😂😂
Mr. Ajay, You did great thing by giving Chocolate to the children. God Bless You. PPK RAO
பாதுகாப்புபாக இருங்கள் தல
கொரில்லாக்கு நான் ஏன் ஒரு லட்சம் செலவு செய்யனும் என் எதிர்வீட்டிலேயே ஒருத்தன் இருக்கான் அவனே அவனே
தரம்ங்க நண்பரே அஜய் 👏👏👏
மிகசிறப்பு ❤😊
இந்த நாடுகளில் மக்கள் தொகை கட்டுபாடு வேண்டும்... இந்தியாவிலும் வேண்டும் 😢
வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
வணக்கம் நண்பா, அவக்கோடா சாப்பிடுவது : அவக்கோடாவை குறுக்காக நீலவசமாக சரிபாதியில் வெட்டவேண்டும். நடுவில் உருண்டையான கொட்டை இருக்கும். அதை நீக்கி ஸ்பூனால் அதை தோலில் இருந்து தனியாக வெட்டி சாப்பிடலாம். மருதுபாண்டியன், Nanterre, France
So nice Ajay giving choclates & biscuits to kids 😊 & worried how people r walking in that street it's full of rock stones
ஒரே Gujal பன்னரே Ajay ❤❤❤❤
14.00 onwards குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
விஜய் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு
வண்டலூர் zoo சென்று சிம்பன்சி பாருங்கள் உங்களுக்கு மிக பக்கம்.
செவ்வாய் விடுமுறை.
super bro.. you are great to show all tamil people about their culture and pain.. thank you bro once again
Neraya pannunga thambi ithu mathiri eala patta janagalukku. Manasukku niraiva irukkum😢❤
27:10 video vandhuruchu..avacado dhaan...😂😂😂😂😂
இந்த வீடியோ வந்தா அது அவகேடோ இல்லனா இல்ல.. ஆத்தாடி ஆத்தா... வேறமாரி...😂😅
நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Arpudhamana video ungalai kids rommbu Azgha irrukanga Rwanda makkal unmailye nalla Arpudhamana makkal neengal seiyum udhavaigal indha kids ku rommbu santhosham ellam Parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
Today's Rwanda Gorilla 🦍 Garden Traking Video Views People Life Style & Boda Boda Bike 🚳 Taksi Return Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻💪🏻
Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤ God bless you all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Happy
Hi pa...Take Care to reach safely
12: 37 திமிரு டான்ஸ் பாருங்க 😂😂😂😂😂
ஆப்பிரிக்கா என்றால் வறுமை வறுமை வறுமை தான்
Super mass Anna
Innocent children.. excellent narure..super coverage 🎉🎉
Thanks a lot
சூப்பராக வாழ்க வாழ்க வாழ்க வளர்க விடாதீங்க நன்றிங்க சாஃக்லட🎉🎉🎉
Nice Ajay bro ❤❤❤ Rwanda vlogs always best ❤❤ best information ❤❤❤be safe and happy journey ❤❤❤
Super bro best experience in your journey and my self ❤
Very excellent super informative video. It was really nice when you distributed Chocolates and Biscuits to those cute little children. The local guide who spoke good English took you on a lovely trek. So nicely he showed the tall Bamboo type plantation whose Gelly type is eaten by the Gorillas. I was expecting we may meet a Gorilla on the way. Nature is its best here. Ajay i am really happy that you located an Avacado Tree here and tasted one also. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.
Thanks
Hi Bro unga video eppa varumnu kaatthu kidakum alavuku iruku supper vazhthukal mukkiya mana vishayam MPOX VIRUS Affricala paravitruku video parthurupinga health jakrathai parthu irunga
God bless U bro, can their happiness in face....
Ur voice n expression is like actor arul nidhi . I like his voice .
Hi Ajay: Very nice video of Rwandan Village near the habitat of gorillas. Gorillas are very strong animals that can easily tear you apart. But, they are usually quite gentle and shy. Avocado fruits are quite good for a number of things. A favorite breakfast item in the West is Avocado Toast. 3 avocadoes like the one you plucked cost about $5 in the US.
Last varai Gorila parkathavanga oru like podunga
na gorila katura nu epo sona
@@Transitbites apuram video full a Gorilla Gorilla nu koovittu irukka
Daily video venum bro epayum suspense layae video mudiyudhu bro 😢❤
👏👏👏. Guide could not understand English. Please watch the movie Gorillas in the mist. It will tell how Gorilla's were abused and killed in the past and also about the American lady Dian Focie who fought for their rights
அஜய் சூப்பரான அனுபவம்🎉🎉🎉
அருமை.....
Super brother thank you 🤝🙏🏼
Super. Iam. Waiting your video ajay❤❤
verynice---
Super bro.. Trekking ❤
Mama chaklat 😊
Take it enjoy bro
Super bro
avocado's are mainly used in mexican cooking. you picked it very green. when it becomes ripe, the skin will be very dark green almost black in colour and soft. usually they scoop out the fruit and add tomatoes, onions and make chutney like dish. its called guacamole. idk if any restaurant in Chennai serves guacamole. may be very high end ?
These children are seeing with surprise the Tamil tracker.
neenga saptathu avocado thaan aana athu innum sariya palukkala (not ripen) .. one more thing, in bar they sell icyvuguto (yogurt) and mandazi (south indian vaai paan mathiri) , sambusa & other food too. Ishana means 100 frw .. dont offer money to anyone, they keep on coming. Its not parents, its the kids that see foreigners offer money & started asking
Tc of u bro
SUPER AJAY THANKS
we should eat after avocado ripe .. its called butter fruit .. healthy one
Chennai to Brunei flight.
Vera level Ajay❤❤❤🎉
Butter fruit namma oorla avocado 🥑 😅
😂 namma oor juice shopa la butter fruit juice nu potrupangale adhudha avacado. Avacado juice la pista ice cream oru scoop vechi sapta undera irukum.
Kudu pathu nallavishyam ,,but take care of yourself that's most important ,
Ajay make sure u be aware of the MPox . Keep going 💪💪💪❤
Super travel vlog ❤❤❤
Take care ma.
Nice ❤
மனிதனே இனி endangered species தான்..
Keep kerchief while using other's helmet
om namashivayam
Loved it 🥰
😂😂😂 crazy vlog. I don't understand your language but your pronounciation is very funny 😮😊😊
Avocado வ நல்லா அமுக்கிட்டு ஒண்ணுமே சாப்பிடல்லயாமே ஒரே ஒரு Potato தா சாப்பிட்டாராம் 😂😂😂😂
27.22 KINYARWANDA LANGUAGE
kubungabunga
pariki z'igihugu
ku nyungu z'abaturage
ikigo cy'amashuri cya
nyabitsinde
ku nkunga ya
ENGLISH LANGUAGE
maintenance
national parks
for the benefit of the people
educational institution of
I won
on the support of
Congratulations
Super brother
Bro unga assistant ha vara va bro
உள்ளிஇருக்கும் பல்பில் உப்பு மிளகுப் பொடி போட்டுண்டு ஸலாடில் கலந்து சாப்பிடலாம் நல்ல நொற்றிஷன் பெங்ஙளுரில் பட்டர் பூஃர்ட் என்பார்கள்
Did you stay overnight in the village because earlier episode it was evening
Your videos strike harder than a documentary.
Mass thala nenu
Video very very nice bro 👍🏻🎉❤
Hai Ajay bro ❤
27:00 ajay next time don't eat fruits with out knowing it properly ❤❤❤❤❤❤❤❤
The kids army feels a little intimidating. Hope it’s not a scam.
Bro apude enna mobile than nee use panra evalavu video ayeduthu rooom ku return agura vara charge nikuthu...
Hii bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👌👌👌👌👌👌
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super
bro ithu paluthathuku aprom tha avacado sapdanum
next enga pora
Bro nice video.. please try to speak English without a music ending …
pichaikaaran thanatha ingayum kaatriye