கர்னா வணக்கம் செஞ்சிக்கோட்டை: வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள் இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும் அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது 1, ராஜாகோட்டை 2, ராணீகோட்டை இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும் 3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் "" எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால் ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது 3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள் அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது "" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும் சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :- (சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்) பகடை பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள் அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள் வெற்றி அல்லது வீரமரணம அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம் அதியன் பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம் அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும் மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
செஞ்சி கோட்டையை பற்றிய வரலாறு என்னவென்று தெரிந்துகொள்ள நீண்ட நாள் ஆர்வம் எனக்கும் ❤ உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்து காத்திருந்த வரலாறு இப்போது உங்கள் மூலமாக 😍🥰 நன்றி வாழ்த்துக்கள் கர்ணா 💐 💞
புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
இந்த இடங்கள் எல்லாம் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும் அண்ணா நம்ம எல்லாம்போராட்டம் செய்து நம்ம நாட்டை காப்பாற்ற வேண்டும் நமது முன்னோர்கள் நம் நாட்டை பாதுகாப்பு சொன்னார் ஆனால் நம்ம பாதுகாப்பு செய்ய முடியவில்லை கண்டிப்பாக பாதுகாப்பு செய்ய வேண்டும்🙏🙏😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌உங்களுக்கு 🙏நன்றிகள் பல கோடி நண்பா 🙏🙏 🔥🔥பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு நம் தமிழ் மண்ணின் , வீர மன்னர்களின் பல நூறு வருடங்களான வீர வரலாற்றை கண்முன்னே காட்டியதற்கு 🔥🔥🔥
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் இருந்து வீட்டில் இருந்தவாறு இந்த செஞ்சிக்கோட்டை ரசித்து விட்டேன் ,, அருமையான விவரிப்பு,,, மிகவும் அற்புதமான இடங்கள்,,, நன்றி நன்றி 🙏🏾🙏🏾
எனக்கு செஞ்சிக்கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். நேரில் பார்த்தால் கூட இந்த அளவு பார்க்க முடியாது. மிக்க நன்றி🙏💕
அருமை. இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி. திண்டிவனம் அருகில் தான் பெரும்பேர்கண்டிகை . அந்த ஊர் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் , அந்த ஊரின் பெருமைகளை பற்றி தாங்கள் வீடியோ வெளியிட வேண்டும்.
நாங்கள் போனோம் but கோட்டை மேல் செல்லாமல் பாதியில் இறங்கிடோம். கோட்டை மேல் போகவில்லை என்ற கவலை இருந்தது.உங்கள் வீடியோவில் பார்த்தேன். சூப்பர் அண்ணா. பாதுக்காக்க வேண்டிய இடங்கள்.
இடத்தின் மகிமை வரலாற்று போராட்டங்களை அதே இடத்தில் நாடக வடிவில் திரை காட்சிகளாக எடுத்து தற்போதுள்ள தலைமுறைக்கு உண்மையில் உணர்வு பூர்வமாக மதிக்கும் வகையில் போற்றப்பட்டு வாழ்வியலின் நாட்டு பாதுகாப்பு சேமிப்பு எல்லா செய்திகளூம் பசுமரத்தாணி போல் பதிவு பெற்று நடைமுறையாக கோட்டையில் உள்ள தெய்வங்கள் புரிதல் எண்ணங்களை கொடுக்கட்டும் .தொகுத்து வீடியோவாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி தங்களை போன்ற இளைஞர்கள் அரசர்களின் வரலாற்று செய்திகளை பகிர்ந்தது வணக்கத்துக்குரிய சான்றுகள் . வாழ்க பாரத தாய்க்கும் பெற்ற தாய்க்கும் பெருமை. நன்றி நன்றி.
Am old ready...hard to visit Gingee Fort. At least i could watch it by this video. Superb.👌👌👌Thank you to you two for your video and explaination.This fort must be taken care by Tamil Naddu Government..🙏🙏🙏🇲🇾🇳🇪
Dear karna you are very caring with another traveller so that we viewers to get full messages of past events, really amazing, both can do this for more places
ஹாய் நான் திண்டிவனம் இந்த சுரங்கப் பாதை செஞ்சி முதல் திண்டிவனத்தில் உள்ள குலம் வரை உள்ளது அதன் பெயர் ராஜாங்குலம் என்று அழைக்கப்படுகிறது சூப்பர் 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
இந்த மாதிரி கோடி கொடுத்தாலும் கிடைக்காத கோட்டைகள் வெள்ளைக்காரன் ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் இதை சீரமைப்பு செய்து அழியாமல் இருக்க வேண்டியது செய்திருப்பார்கள்.....
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியும் பல வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார் வீடியோ மூலமாக தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி
fantastic mindblowing camera angle and drone shots exceeding the quality of professional movie footage getting addict of your updates hats off for your risky video capture
செஞ்சிக்கோட்டை Part 2 - th-cam.com/video/R9TTXDXddxw/w-d-xo.html
கர்னா வணக்கம்
செஞ்சிக்கோட்டை:
வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள்
இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும்
அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது
1, ராஜாகோட்டை
2, ராணீகோட்டை
இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும்
3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது
அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் ""
எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால்
ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது
3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள்
அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது
"" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும்
சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :-
(சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்)
பகடை பட்டம்:-
ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள்
அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள்
வெற்றி அல்லது வீரமரணம
அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம்
அதியன் பட்டம்:-
ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம்
அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும்
மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
மிக்க நன்றிங்க எங்கள் கோட்டேயை அழகாக படம் பிடித்து காட்டியமைக்கு....
Superji, super combination. Please do more collaborations.
உங்களுக்கு செஞ்சி இளைஞர்கள் சார்பாக நன்றி அண்ணா ❤🖖
நன்றிங்க 🙏🏽
இளைஞர்கள் சேர்த்து இதை இன்னும் போக்கிஷமா பத்துங்க இது உங்க ஊர்க்கு கிடைச்சா பெருமை pls pls நிங்கள் இதை இன்னும் நல்ல பராமரிக்க வேண்டும்
செஞ்சி கோட்டை ஓனர் யாரும் இல்லை
நமது கோட்டை என்று கூறலாம்
வெளி நாட்டுக்காரன் இத பளிங்கு போல பாதுகாப்பான்... நம்ம சீரழிய வெக்கிறோம்...
Unmai
😢
புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.....
😢
Correct 💯 nanba Avan old place kottai ellam patha pin drop silence naturala puthusu maria erukum
செஞ்சி கோட்டையை பற்றிய வரலாறு என்னவென்று தெரிந்துகொள்ள நீண்ட நாள் ஆர்வம் எனக்கும் ❤
உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்து காத்திருந்த வரலாறு இப்போது உங்கள் மூலமாக 😍🥰
நன்றி வாழ்த்துக்கள் கர்ணா 💐 💞
புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....
வரலாறு நடந்ததை விட அதை நீங்கள் உணர்ந்து சொல்வது அருமை சகோ 😍😍👌
என்.பெயர்.சுகுணா..தம்பி.உங்கள்.பயனம்.அநைத்தூம்.மிக.மிக.அருமையா.இருக்கு.மிக்க.நன்றி.கடவுள்.என்றும்.துநையாக.இருக்க.🙏🙏🙏👍👌
Karuna + Deva (gingeetraveller) 🔥
Karuna + thamilarthadam 🔥
கூட்டாக சேர்ந்து தன்னலமில்லாமல் வரலாற்றை மீட்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐
நன்றி
இந்த இடங்கள் எல்லாம் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும் அண்ணா நம்ம எல்லாம்போராட்டம் செய்து நம்ம நாட்டை காப்பாற்ற வேண்டும் நமது முன்னோர்கள் நம் நாட்டை பாதுகாப்பு சொன்னார் ஆனால் நம்ம பாதுகாப்பு செய்ய முடியவில்லை கண்டிப்பாக பாதுகாப்பு செய்ய வேண்டும்🙏🙏😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌உங்களுக்கு 🙏நன்றிகள் பல கோடி நண்பா 🙏🙏 🔥🔥பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு
நம் தமிழ் மண்ணின் , வீர மன்னர்களின் பல நூறு வருடங்களான வீர வரலாற்றை கண்முன்னே காட்டியதற்கு 🔥🔥🔥
Yanakku romba nalll aasai annaa intha sanje history ya tharinjaka romba mantri naa🙏🙏🙏🙏
Excellent video....I visited Gingee 40 yrs ago...I loved the place very much...this video brought back happy memories😍❤️🇺🇸
✌🏼
இந்த வீடியோவை பதிவு செய்த கர்ணாவுக்குஎனது வாழ்த்துகள் அடுத்த பதிவுக்காக காத்துகொண்டு இருப்போம்
நன்றி
இது போன்ற இடங்களை பாதுகாத்து அரசு சுற்றுலாத்துறை மூலம் சரியாக பராமரித்தால் இன்னும் பல வருடங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இந்த கோட்டை இருக்கும் மணி சேலம்
நல்லா பதிவு
உண்மை தான்
வாழாத ராமனுக்கு,வரலாறு அற்றவனுக்கு இங்கு அயோத்தியில் ,அயோக்கியத்தனமா கோவில் காட்டுவான் மோடி,வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவிட மாட்டான் .
வாழாத ராமனுக்கு,வரலாறு அற்றவனுக்கு இங்கு அயோத்தியில் ,அயோக்கியத்தனமா கோவில் காட்டுவான் மோடி,வரலாற்று சின்னங்களை பாதுகாக்க செலவிட மாட்டான் .
Yes
இந்த வரலாற்று பொக்கிசங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அரசின் தலையாயக் கடமை....!!
உண்மை
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் இருந்து வீட்டில் இருந்தவாறு இந்த செஞ்சிக்கோட்டை ரசித்து விட்டேன் ,, அருமையான விவரிப்பு,,, மிகவும் அற்புதமான இடங்கள்,,, நன்றி நன்றி 🙏🏾🙏🏾
Super bro azhaga solli puriya vachinga romba nandripa vazhthukal
100%👌👍🎉✨️your hard work & dedication thanking u🙏
Thanks
எனக்கு செஞ்சிக்கோட்டையைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். நேரில் பார்த்தால் கூட இந்த அளவு பார்க்க முடியாது. மிக்க நன்றி🙏💕
அருமையான பதிவு தம்பி கர்னா மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ
அருமை. இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி.
திண்டிவனம் அருகில் தான் பெரும்பேர்கண்டிகை . அந்த ஊர் வரலாற்று சிறப்பு மிக்க ஊர் , அந்த ஊரின் பெருமைகளை பற்றி தாங்கள் வீடியோ வெளியிட வேண்டும்.
🙏🏽
யோசிக்கவே முடியவில்லை எப்படி அவ்வளவு கல்லையும் மேல கொண்டுபோய் இருப்பார்கள் நமது முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள்
புகழ்பெற்ற செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது....
Good.many tourist from Europe since 80s
நாங்கள் போனோம் but கோட்டை மேல் செல்லாமல் பாதியில் இறங்கிடோம். கோட்டை மேல் போகவில்லை என்ற கவலை இருந்தது.உங்கள் வீடியோவில் பார்த்தேன். சூப்பர் அண்ணா. பாதுக்காக்க வேண்டிய இடங்கள்.
3 yr ku munnadi na poirunthan.. Broo... Ipo neenga Genji fort pathi soldrathu.... Romba perumaiya iruku Anna🥰😍3 times ungala kooda keturkan... 😍
சிறந்த காணொலி சிறந்த வறலாற்றுத்தலம் நன்றி அண்ணா 💯👍🏼 அடுத்த காணொலிக்கு நான் காத்துக்கொண்டு இருக்கின்றேன்
🙏🏽
நான் ஏற்கனவே இதை வேறு காணொளியில் பார்த்து இருந்தாலும், நீங்க சொல்லும் தகவல் மற்றும் ஒளிப்பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
சிறப்பு
இந்த ஊரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்😊😊😊😊
இடத்தின் மகிமை வரலாற்று போராட்டங்களை அதே இடத்தில் நாடக வடிவில் திரை காட்சிகளாக எடுத்து தற்போதுள்ள தலைமுறைக்கு உண்மையில் உணர்வு பூர்வமாக மதிக்கும் வகையில் போற்றப்பட்டு வாழ்வியலின் நாட்டு பாதுகாப்பு சேமிப்பு எல்லா செய்திகளூம் பசுமரத்தாணி போல் பதிவு பெற்று நடைமுறையாக கோட்டையில் உள்ள தெய்வங்கள் புரிதல் எண்ணங்களை கொடுக்கட்டும் .தொகுத்து வீடியோவாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி தங்களை போன்ற இளைஞர்கள் அரசர்களின் வரலாற்று செய்திகளை பகிர்ந்தது வணக்கத்துக்குரிய சான்றுகள் . வாழ்க பாரத தாய்க்கும் பெற்ற தாய்க்கும் பெருமை. நன்றி நன்றி.
IAM WAITING🎉🎉🎉😊
Gingee (Senji ) pakathula appa native place ❤ Thanks for covering this fort
நான் செஞ்சிகாரன் என்பதில் பெருமிதம் நன்றி Tamil Navigation 🙏🏾
🙏🏽
So sweet explanation thank-you brother bless you
@TamilNavigation Karna, பிண்ணிட்டீங்க! அருமையான வீடியோ! @GingeeTraveller தேவா, உங்களைப் பார்த்ததிலும் மகிழ்ச்சி! 😊
நாம் மூவரும் எப்போது இணையப்போகிறோம்? ❤
வாருங்கள் செஞ்சிக்கு ஒருநாள் சோழர்களின் படைதளத்தை தேடி ஒரு மலை பயணம் செல்வோம்...
கண்டிப்பாக, கூடிய விரைவில் சந்திப்போம்
Waiting for Part-2. Great visuals. Awesome experience.
Thank you 🙏🏽
@@TamilNavigation keep it up bro. Your vids are like documentaries. Inspires a lot to know about the history.
Thalaivaa. Vanakkam. 🙏kottaiya. Velila.irunthu.paarkkumpothe.mikapiramaantamaa.irukku.👍👍😇😇kottaiyato.ul.amaippu.ரொம்ப ரொம்ப.piramaantamaa.irukku.👍👍😇😇namma.thamil.naattula.ippati.patta.itamellaam.irukkuthaannu.unka.veetio.paarththuthaan.therinhsukitten.🤗😇aachchiriyamum.patten.🤔🤔unka.veetiokku.rompa.rompa.nanri.vaalththukal.💐💐🌺🌺💐💐🌺🌺🙏🙏🙏🙏👍👍👍👍😊😊😊😊😇😇😇😇
🙏🏽
Am old ready...hard to visit Gingee Fort. At least i could watch it by this video. Superb.👌👌👌Thank you to you two for your video and explaination.This fort must be taken care by Tamil Naddu Government..🙏🙏🙏🇲🇾🇳🇪
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
suranga paadai payanam very interesting to see
🙏🏽
Semaiya irukku andha kugai Ella ninaichu pakkave mudiyala paarunga
Super super sema 👍
Ayya na romba naala idha sollanumnu iruntha athukkulla neengale anga poitinga😍🥰
🙏🏽
Gingee fort video super 😊😊
Dear karna you are very caring with another traveller so that we viewers to get full messages of past events, really amazing, both can do this for more places
Waiting for Second part😊
Waiting for this Vlog for a long time....Thanks bro
2 days ah nenachitu erukan செஞ்சி கோட்டை video pakanum nu thanks bro.....😊😊🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗
Nandri
Wow anna super explanation history anna unga viedo parthu many information learn panni kitta anna part 2 video konjam sekerama pooduga anna
Part 2 - This Friday
@@TamilNavigation okay anna
Enkaluku intha video potathuku rompa nantri rompave nalla iruku enga family Rani kottai pathaichi Raja kottaiya pakanum superb
அருமை அண்ணா 👌
நன்றி
சிவகங்கை சீமையின் போர் காட்சி.செஞ்சி கோட்டையில்
படம் பிடிக்கப்பட்டது.சீரங்கத்தார்
அருமையான பதிவு... 👌🏼 ஆர்வமுடன் காத்திருக்கிறேன் 2ஆம் பாகத்திற்கு 💕
நன்றி
செஞ்சிக்கோட்டை காட்டியமைக்கு மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Good effort. Super documentation of monuments. Well done
Thanks
இது நாம் பொக்கிஷம் என்று தோண்று வரை தமிழ் நாடு மக்கள் அடுத்தவரின் ஏற்றமும் தாழ்மையும் பற்றி பொறாமைதான் என்னுவார்கள்
😔
Bro excellent specially drone shots, what drone you are using
Waiting for part 2...😍
✌🏼
Bro! Thank you so much for visiting this fort! Please visit Vellore gate, pondicherry gate and ranigiri fort too! 😊
Fine. Thankyou brother.
THANKS BRO, ITS VERY GOOD EXPLANATION GOOD VIDEO , THAKNS FOR YOUR GOOD EFFORT ,
ஹாய் நான் திண்டிவனம் இந்த சுரங்கப் பாதை செஞ்சி முதல் திண்டிவனத்தில் உள்ள குலம் வரை உள்ளது அதன் பெயர் ராஜாங்குலம் என்று அழைக்கப்படுகிறது சூப்பர் 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
✨🤩Semma Super bro😎👍
Thanks
உங்களுடைய உழைப்பு மிக மகத்தானது.
Thank you gentlemen, for bringing this most historical sight to our eyes. Nandri. NALLA THAMIZH...❤
Hi...brought back the old school memories. Now want to take my family there...can I get the guide details pls?
Super brother nice 👍🏻
Thanks
மிகவும் அருமையான பதிவு
Super Anna 👌👌👌👌👌👌👌👌👌
Grt effort thanks for your explanation good keep it up prey the god to five u and your family good health and prosperity
Thanks
Nice explanation bro @ Tamil navigation
Thank you
இந்த மாதிரி கோடி கொடுத்தாலும் கிடைக்காத கோட்டைகள் வெள்ளைக்காரன் ஊரில் இருந்திருந்தால் இந்நேரம் இதை சீரமைப்பு செய்து அழியாமல் இருக்க வேண்டியது செய்திருப்பார்கள்.....
இந்த வீடியோவை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியும் பல வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார் வீடியோ மூலமாக தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி
மிக்க நன்றி அண்ணா
Thanks for your contribution bro... welcome to our district😊
🙏🏽
வாழ்த்துக்கள்.
Really superb 👌👌👌👌
full video Ku waiting Pa
Na neriya vati soli iruken... Like the music ❤
Amazing 👌👌👌welldon good job bro👍👍👍
Thanks
SUPER MY NATIVE PLACE GINGEE THANKS
Best one ❤ 🔥 👌
Waiting part2 bro
This Friday
சூப்பர் தலைவா🔥
நன்றி
Ivalavu naal naa poirukaanga bro😳but suranga paada irukuradu ippo taa bro enakku teriyum thanks bro next time pona paartutu varuvan❤
Kandipa ponka
Superb bro.... Part 2 waiting....
This Friday
Thanks for your reply....
Most beautiful place of india ❤
fantastic mindblowing camera angle and drone shots exceeding the quality of professional movie
footage getting addict of your updates
hats off for your risky video capture
Thanks
IAM WAITING FOR THIS VIDEO
🔥
I am waiting for part 2 please quick
🤠
அருமையான இடம் anna
நன்றி
எங்க ஊர் செஞ்சி கோட்டையை அழகாகக் காட்டியுள்ளார்🥰🥰🥰🥰
🙏🏽
Super bro 🔥🔥🔥🔥🔥
உங்க வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சி, im sha frm malaysia, ரொம்ப குண்டாயிட்டீங்க 💋
Konar ❤❤❤
Brother God bless you❤️🙏
Super super super 💐💐💐💐
நான் இங்க வந்து இருக்கான் பிரண்ட் எல்லா இடத்தையும் சுற்றி பாத்துஇருக்கான் எல்லாமே சூப்பர் irukkum
Bro ethu ungalukaga evalo kastapaduriga🎉🎉🎉🎉🎉🎉🎉
Worth visiting,if you are an adventurous guy and seeking to visit historical places
Super ..good work experience show...wonderful history...I loved the video...keep it up...❤❤❤
🙏🏽
Kottai Vellore Always Evergreen Ultimate 💯💯💯💯
Semma bro nenga romba tierd aythinga so rest efhumga keep trying something new all rhe best