ஒரு வருஷத்துக்கு தேவையான மிளகாய் தூள் அரைச்சிக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • / @ammakaipakkuvamshorts
    #ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 265

  • @asavandhids618
    @asavandhids618 5 หลายเดือนก่อน +37

    சாம்பார் செய்ய நாங்க பட்டை லவங்கம் போட மாட்டோம். நீங்க செய்வது சாம்பார் தவிர மற்ற எல்லா குழம்புக்கும் போடலாம்

  • @nishahemanth2509
    @nishahemanth2509 5 หลายเดือนก่อน +76

    Kaila kadaikrathulam podrathu inum thakkali vengayam mattum tha podala

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 5 หลายเดือนก่อน +25

    சாம்பார்தூள்க்கு பட்டை சோம்பு கிராம்பு போடமாட்டோம்

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 5 หลายเดือนก่อน +17

    Enna samayalo .

  • @gomathirameshkumar9653
    @gomathirameshkumar9653 5 หลายเดือนก่อน +15

    Not advisable to store for a year. Freshness will not be there. It will not be tasteful.

  • @eshu1770
    @eshu1770 5 หลายเดือนก่อน +9

    Engal veettil milaga half kg, thaniya half kg, milagu seeragam thuvaram paruppu, virali manjal. Only will b added for chilli powder making. Ñ

  • @SSS_HAPPINESS
    @SSS_HAPPINESS 5 หลายเดือนก่อน +34

    Sambar powderil.garam masala kku podarthellam podrange 🤔🤔

  • @sathyanarayananm4631
    @sathyanarayananm4631 5 หลายเดือนก่อน +31

    சாம்பார் ku மசாலாவை pidakudathu கறி மசாலா ku பெருங்காயம் podakudathu,ரெண்டு keton,thull

  • @sitas8670
    @sitas8670 5 หลายเดือนก่อน +14

    Thank you Deepan. But we will not add masala things. Will add thuvaram paruppu.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 5 หลายเดือนก่อน +29

    இவ்வளவு பொருட்கள் போட்டு பார்த்ததில்லை
    பட்டை லவங்கம் சோம்பு
    குருமாவுக்கு போடுவார்கள் சாம்பார் பொரியலுக்கு போடமாட்டார்கள் வறுத்த பிறகு வெயிலில் அவசியமில்லை நன்றாக ஆறவைத்தால் போதும்
    மூன்று மாதத்திற்கு ஒரு
    முறை அரைத்தால் வாசமாக நன்றாக இருக்கும் ஒரு வருடம் நம்பமுடியவில்லை நாங்கள் மிளகாய் தனியா
    சரிசமமாக அவரைப்போல்
    காரமாக சாப்பிடுவோம்
    சிலர் மிளகு சீரகம் கடலைப்பருப்பு சேர்ப்பார்கள் உளுந்து
    சேர்க்கமாட்டார்கள் காம்புடன் தான் மிளகாய் அரைப்பார்கள்
    😮😮😮😮😮
    வாழ்த்துக்கள் 🌹❤

    • @VithiyodayaS
      @VithiyodayaS 5 หลายเดือนก่อน +3

      நன்றாக காயவைத்து விட்டு அரைத்து காற்றுபுகாத டப்பாவி அடைக்க வேண்டும் ஈரம் இல்லாத எடுக்க வேண்டும்

  • @lakshmig352
    @lakshmig352 5 หลายเดือนก่อน +2

    1/2 kg red chilli ( only bayankara azhahana red chilli) & 3/4 kg coriander seeds.only these things. no too much kaaram.this is basic powder.then we can use other items for sambar, guruma,etc,etc., when we need.( We should grind seperately in mixie).

  • @ChinthaMani-ed9ki
    @ChinthaMani-ed9ki 5 หลายเดือนก่อน +5

    Sambar podicku pattai grambu ullunthu podakoodathu arisi konjama podanum

  • @vasanyadav1093
    @vasanyadav1093 5 หลายเดือนก่อน +6

    Jeevitha, pottu vainga, after taking bath, sumangali, don't come like this, always be Mangalakaram. ❤

  • @usharamesh4317
    @usharamesh4317 5 หลายเดือนก่อน +23

    Hello aunty I am confused u told sambar powder and u r showing two different powders ... U didn't show how to do Kari masala thull ... where Did you mixed the fried items... please explain or show clearly...

  • @LathaLatha-tg9mg
    @LathaLatha-tg9mg 5 หลายเดือนก่อน +32

    உளுந்து பட்டை கிராம்பு இதெல்லாம் போட்டு அரைத்து எண்ணெய் ஊற்றி கலந்து வைப்பதை முதல் முறையாக பார்க்கிறேன் 😮😮

    • @gnishanthi9006
      @gnishanthi9006 5 หลายเดือนก่อน +2

      Nanum tha

    • @Dharani-n5k
      @Dharani-n5k 5 หลายเดือนก่อน +2

      ஆமாம்

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji 5 หลายเดือนก่อน +3

    Redchillies in white or pale colour are hazardous....

  • @rathira4795
    @rathira4795 5 หลายเดือนก่อน +11

    Hello Deep this is Jeevitha’s house. She already married so where ever you live will become her house.

  • @SUBAPRIYA17
    @SUBAPRIYA17 5 หลายเดือนก่อน +2

    Kamboduthan millagai tholl arikanum...nalla karam errukkum...ammavukku thareatha

  • @jokerfellow1380
    @jokerfellow1380 5 หลายเดือนก่อน

    Seriously it's too too helpful ma.... detailed ah eruku....normal ah enaku thondra ela doubts yum deepanesh bro ketu clarify panitanga...thank you ma🫰❣️

  • @gomathigomathi9516
    @gomathigomathi9516 5 หลายเดือนก่อน +23

    Thappa iruku sila visayam

  • @muthulaksmymuthulakshmy8945
    @muthulaksmymuthulakshmy8945 5 หลายเดือนก่อน +5

    Ethenna podine theriyale , please endhamathiri dhayavu senju podatheega😢😢😢😢

  • @sekark.2914
    @sekark.2914 5 หลายเดือนก่อน +21

    விரலி மஞ்சள் சேர்த்து அரைக்கலாம்மா.நீங்க மஞ்சள் பற்றி சொல்லவில்லை.

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072 5 หลายเดือนก่อน +13

    ஃபிளாஷ் வாளியில்வைக்ககூடாது சில்வர்தூக்கில் வைக்கவேண்டும்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 5 หลายเดือนก่อน +12

    மிளகாய் சிகப்பாக இருக்கவேண்டும் அது போல வாங்கி அரைங்க.வெளிர் கலர் வெளுத்த கலரும் சேர்க்க கூடாது.

    • @gnishanthi9006
      @gnishanthi9006 5 หลายเดือนก่อน +4

      Milagai thool red colour la eruntha matum kuzhambu taste a paniduvanga paaru ... Ellam thoolum evangaluku same tha pa😂

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 5 หลายเดือนก่อน +15

    கரிபுளி 200 சாம்பார் பொடி புளிக்குழம்பு‌. கார் குழம்பு க்கு பட்டை லவங்கம் தேவையில்லை கறிமசாலாவுக்கு தான் பட்டை லவங்கம் கடலைப்பருப்பு சேம்பு சிரகம் மிளகு அரிசி போடவும்

    • @bloodshotff121
      @bloodshotff121 5 หลายเดือนก่อน +4

      இந்த அம்மா எல்லாம தலைகீழாக தான் பண்ணுவாங்க

  • @lakshmikaruppiah8305
    @lakshmikaruppiah8305 5 หลายเดือนก่อน +5

    Villakennai uthuradhu pudusa irrukku

  • @Mariyal1990
    @Mariyal1990 5 หลายเดือนก่อน +53

    Neenga senjatha nanga senjom na sambara irukathu athu kurumava irukum. Ithula vera amma kaipakkuvanum channel name vera

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 5 หลายเดือนก่อน +1

    Nice tips. Deepan help seiren yellam udaipathu ammaku disturb seivathey oru velie ya poochu.

  • @nisaldeerasinghe4303
    @nisaldeerasinghe4303 5 หลายเดือนก่อน +4

    Why are you not washing the spices? It’s very dirty. Check one time before you frying and dry.

  • @premalatha6171
    @premalatha6171 5 หลายเดือนก่อน +7

    உப்பு வடை சட்டியில் சூடு செய்து போட்டுவைக்கலாம்

  • @KalaDevi-qk4bh
    @KalaDevi-qk4bh 5 หลายเดือนก่อน +1

    Neengalae.annaikkellam kadaiyil,vankiyathai.use.panninninaengalae😂

  • @Dharani-n5k
    @Dharani-n5k 5 หลายเดือนก่อน +15

    மிளக்காய்1கிலோ தனியா1கிலோ மஞ்சள் 100கிராம்‌‌‌ துவரம் பருப்பு 100கிராம் பச்சை அரிசி 50கிராம் சோம்பு25கிராம் மிளகு 50கிராம் சிராகம்50கிராம் பெருங்காயம் கட்டி கறிப்பியிலை100கிராம் இதுதான் விட்டு மிளகாய் தூள் ‌ 3மாதம்ஒருமுறை அரைத்தால் போதும் ❤ உளுந்து பருப்பு பொடகுடத்து

    • @punithakrishnan9492
      @punithakrishnan9492 5 หลายเดือนก่อน +1

      The same we use but we skip pacharasi and sombu. We add sukku n vendayam

    • @Dharani-n5k
      @Dharani-n5k 5 หลายเดือนก่อน +1

      குண்டு மிளகாய் தான் வயிற்று க்கு நல்லது

    • @gunasekaranp1378
      @gunasekaranp1378 5 หลายเดือนก่อน +1

      இதுதான் சரியான அளவு

    • @user-tc5to5xf6g
      @user-tc5to5xf6g 5 หลายเดือนก่อน

      அதில் கடுகு சேர்த்தால் நன்றாக இருக்கும்

    • @Rojibai
      @Rojibai 5 หลายเดือนก่อน

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 5 หลายเดือนก่อน +20

    Sambarukku podumbothu patta, grambu, perunjeerakam nangal poduvathillai. By sidhus mother.

  • @subhadradevi4854
    @subhadradevi4854 5 หลายเดือนก่อน +7

    3month once panna nalla irrukum

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 5 หลายเดือนก่อน +12

    Every body knows don't show off too much.

  • @lathathanalahsmi4966
    @lathathanalahsmi4966 5 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி செஞ்சேன் குழம்பு நல்லா இல்லை இப்போ மிளகாய் வத்தல் மல்லி சீரகம் இது மட்டுமே போடுவேன் புளி 200ரூ

  • @suganthirajendran9422
    @suganthirajendran9422 5 หลายเดือนก่อน +23

    ரொம்ப நாளக்கி வச்சிருந்தா ருசி மாறாதா,?

    • @jothikannan7512
      @jothikannan7512 5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக மாறி விடும்.

  • @user-nb4oo2jy5m
    @user-nb4oo2jy5m 5 หลายเดือนก่อน +11

    குழம்பு மிளகாய்த்தூள்க்கு சோம்பு பட்டை கிராம்பு எல்லாம் போட மாட்டார்கள் கறி மிளகாய் தூள்க்குத்தான் போடவேண்டும்

  • @srividyaramabarathi3549
    @srividyaramabarathi3549 5 หลายเดือนก่อน +14

    Milagai kambodadhan poduvanga

  • @vadivelp8310
    @vadivelp8310 5 หลายเดือนก่อน +15

    நீங்கள் சில சமயம் மட்டன் மசாலா பிரியாணி மசாலா மீன் மசாலா என அனைத்தும் உபயோக படுத்தி விட்டு இப்போது மாற்றி பேசுவது தவறு. நீங்கள் தான் முதல் முறை பட்டை கிராம்பு சாம்பார் பொடி செய்து கண்பிக்கிறீர். முற்றிலும் தவறு தயவுசெய்து மீண்டும் இந்த மாதிரி தவறான கருத்து வேண்டாம் 😂

    • @vadivelp8310
      @vadivelp8310 5 หลายเดือนก่อน +3

      Video kaga nirnya matri pasukereirgal. I am so irreatibg your video

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 5 หลายเดือนก่อน +30

    சில்வர் பாத்திரம் தான் குழம்பு பொடி வைக்கனும்.பிளஸ்டிக்வேண்டாம்.வேஸ்டு😮

  • @babysuganthi2224
    @babysuganthi2224 5 หลายเดือนก่อน +3

    Deepan, loose type of questions don't ask.

  • @sudhaashok4655
    @sudhaashok4655 5 หลายเดือนก่อน +1

    Amma rice pacharisi or puzhungal arisi..?

  • @priyamanjuri9301
    @priyamanjuri9301 5 หลายเดือนก่อน +2

    Pondicherry la Puli 60 rs 1kg

  • @sbksbk9874
    @sbksbk9874 5 หลายเดือนก่อน +4

    After the marrage this boy over acting, and over dramaaa, and his wife very very very good drama queeen. Pesurathoola mukkaal vaasi poiii mattum than
    Avanga nambala maari normal family la erunthoo than vathanga. But pantrhallam foreign return maari erukku. Samaikkavai theriyathoonkurathellam suthaa poi. Katti perunkayam pathathai eillayaam. Appa over drama. Paaavam intha amma than. Futurela pappoom. Sure we will see the mamiyar marumagal sandai only with gv. Not ramya sis. Ramya sis very decent, not over acting, and she is very natural. Kattiya manaivi algai video podurathoo intha paiyan mattum thann. 😊

  • @sudhaashok4655
    @sudhaashok4655 5 หลายเดือนก่อน +1

    Asafoetida entha brand are u buying Amma

  • @7299969690
    @7299969690 5 หลายเดือนก่อน +4

    Ena gv promotion shorts la matum comment off panringa kaluvi oothurangala

  • @Tamiz3773
    @Tamiz3773 5 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் காஞ்சிபுரம் ,புளி விலை 200ரூபாய்

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 5 หลายเดือนก่อน +4

    Amma entha oru velaikkume kadinamana velai seivathu rombavum azhagu than
    Nice vlog

  • @ShakthiShakthi-l2k
    @ShakthiShakthi-l2k 5 หลายเดือนก่อน +6

    Pattai , kirambu, ulunda parupu, kadugu?

    • @pavithrasriram652
      @pavithrasriram652 5 หลายเดือนก่อน +2

      True

    • @vidyamani5528
      @vidyamani5528 5 หลายเดือนก่อน +4

      Venthayam vittutinga. Ivlo venthayam poduvangala.

    • @lakshmikaruppiah8305
      @lakshmikaruppiah8305 5 หลายเดือนก่อน

      Patta,krambu sombu ellam potta kuruma vasam dhan varum different a irukku

  • @EagerChess-nc9jr
    @EagerChess-nc9jr 4 หลายเดือนก่อน

    Pattai, kirambu thevaiya?

  • @babyk9224
    @babyk9224 5 หลายเดือนก่อน

    Indus valley iron kadai LA varukalam amma. Don't use aluminum. Don't take mistake.

  • @retnaj4314
    @retnaj4314 5 หลายเดือนก่อน +3

    இது குழம்பு மசாலாவா.. 🫢

  • @sumathiravi4971
    @sumathiravi4971 5 หลายเดือนก่อน

    அம்மா, மிளகாய் அரைச்சு காய போடு போது பூண்டு தட்டி போடுங்கா

  • @Mariyal1990
    @Mariyal1990 5 หลายเดือนก่อน +11

    One year vacca athoda smelle poidum

    • @sugiaravindan7282
      @sugiaravindan7282 5 หลายเดือนก่อน +4

      Aungalllu teast smell eallam mukiyam ella

    • @Mariyal1990
      @Mariyal1990 5 หลายเดือนก่อน +6

      Wrong guidance sapadukooda vairara sapdamattangaintha channe 250 gm chicken vachi 5 per sapduvanga. 😂

    • @gnishanthi9006
      @gnishanthi9006 5 หลายเดือนก่อน +3

      ​@@Mariyal1990aama pa ... 250gm chicken ku 2liter water add panipanga

  • @saraswathic4957
    @saraswathic4957 5 หลายเดือนก่อน +35

    Sambarkku sombhu pattai krmbhu?😮

    • @sumaavb8618
      @sumaavb8618 5 หลายเดือนก่อน +2

      Athuthan nanum nenaithen sambarku sombu patta karampu epadennu taste different akume

    • @bloodshotff121
      @bloodshotff121 5 หลายเดือนก่อน +7

      இந்த அம்மா எல்லாமே தலைகீழாக தான் பண்னும்

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 5 หลายเดือนก่อน +10

      She doesn’t know anything..really don’t know why people support this channel…people please wake up ..there are thousands of channels who give very valuable information

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 5 หลายเดือนก่อน +3

    👌🙏👌sister iam not put sopou same like that

  • @pooripoori9083
    @pooripoori9083 5 หลายเดือนก่อน +6

    Ammaku osila kedakithuna vaiyelam pallu thaan.schoola iruthu ethutu vantha porula elam.

  • @7299969690
    @7299969690 5 หลายเดือนก่อน +10

    Perungayam olungavae fry panla intha aunty thapa solranga measurement antha cup 100g tha varum

    • @punithakrishnan9492
      @punithakrishnan9492 5 หลายเดือนก่อน +2

      Avanga fry ae panala. Apadiye potu irukaanga

  • @manjubhuvanesh
    @manjubhuvanesh 5 หลายเดือนก่อน +7

    வரமிளகாய் வறுக்க தேவை இல்லை அம்மா

  • @nagalakshmim3651
    @nagalakshmim3651 5 หลายเดือนก่อน +5

    சாம்பார் தூள்க்கு சோம்பு கிராம்பு போடலாம

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 5 หลายเดือนก่อน +2

    Gvtha yenna seiya pooralo deepan help seiren yethavathu seiya kudathu

  • @asavandhids618
    @asavandhids618 5 หลายเดือนก่อน +1

    பு ளி எங்க ஊர் தர்மபுரியில் 80,100, க்கு விற்பனை செய்யபடுகிறது தம்பி.

  • @rajamania9719
    @rajamania9719 5 หลายเดือนก่อน +2

    பேப்பர் மேலே போடாதீர்கள் பரா தட்டு லே போடுங்கள் என்னை பசை எடுக்கும் பெருங்காயம் வருபடனும் சிஸ்டர்❤❤🎉

  • @theenglishcorner-with-viji
    @theenglishcorner-with-viji 5 หลายเดือนก่อน +3

    She doesn’t know anything. She will make sambar without dal and will add tamarind at the last. She mixes up everything she has handy

  • @vimalav5105
    @vimalav5105 5 หลายเดือนก่อน +1

    Ethu sambar powder Ella kare kolambu powder 😮

  • @linakitchen5661
    @linakitchen5661 5 หลายเดือนก่อน +5

    U guys should looks some youtubers and get some idea for the kitchen area how to organize the counter top and the hall area allso no point do big house but u guys dont know how to organize

  • @sugiaravindan7282
    @sugiaravindan7282 5 หลายเดือนก่อน +6

    Ealla kuzhbokum podalam neenga 2kulambotan wipinga

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 5 หลายเดือนก่อน

    I love this amma so much. So charming so truthful very hard working loves her children so much. I wish I had a mother like this.

  • @archanapadmanabhan6971
    @archanapadmanabhan6971 5 หลายเดือนก่อน +24

    Jeevitha very artificial.. Ramya than best eppovum

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 5 หลายเดือนก่อน +3

    Ethu sambar tholle ella.

  • @maragathamm2718
    @maragathamm2718 5 หลายเดือนก่อน +7

    பெருங்காயம் இன்னும் வருபடவே இல்லை

  • @BharathiBhaskar-cl9gz
    @BharathiBhaskar-cl9gz 5 หลายเดือนก่อน +2

    Kothamalli and milagai varuka thevai ellaya Amma.pls reply

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  5 หลายเดือนก่อน

      Athu nalla kaayavacha pothum sister

  • @santhil9505
    @santhil9505 5 หลายเดือนก่อน +3

    Sambar ku podalama

  • @gladwinmissier6157
    @gladwinmissier6157 5 หลายเดือนก่อน +4

    சரியான விளக்கெண்ணை சமையல். Worst

  • @wahidharahuman7052
    @wahidharahuman7052 5 หลายเดือนก่อน +5

    Pavam shampar podekkuvantha sothanai

  • @compros1
    @compros1 5 หลายเดือนก่อน +1

    My mom also used to do the same and this powder will be used for everything 🙈 erode style homemade

  • @ramashsugana
    @ramashsugana 5 หลายเดือนก่อน +1

    kasakasa podamatikalaka amma

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 5 หลายเดือนก่อน +6

    கல்உப்புவெயிலில்காயவைத்துவடசட்டியில்வறுத்துசேர்க்கவும்மஞ்சல்வருக்களே

  • @bhargavis6810
    @bhargavis6810 5 หลายเดือนก่อน

    In banglore tamarind cost is 160 when i purchased

  • @thirusaraswathi2806
    @thirusaraswathi2806 5 หลายเดือนก่อน +1

    இட்லி பெடிபா😊

  • @aswathianishanish5396
    @aswathianishanish5396 5 หลายเดือนก่อน +1

    Store room la clean vachikonga

  • @NeelaveniVelumani
    @NeelaveniVelumani 5 หลายเดือนก่อน +2

    Blouse cutting stichingplz ma

  • @user-tc5to5xf6g
    @user-tc5to5xf6g 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் இடது கையால் சாப்படும் பொருட்களை எடுத்து காட்டாதீங்க அப்பறம் இடது கையில் எடுத்து சாப்பிடாதீர்கள் அது அருவருப்பான செயல் டீசன்ட் வீடியோவிற்கு ப்ளஸ் ஆக இருக்கும்

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 5 หลายเดือนก่อน +1

    Tq Amma ❤

  • @ankithakrisha3206
    @ankithakrisha3206 5 หลายเดือนก่อน

    Jeevitha indha video patha avangalukke kuzhappam varum. Rendu bucket kullayum enna enna irukku nu open panni kambichu irukalam amma. Machine ku kilambara time la

  • @sangeethayadav7521
    @sangeethayadav7521 5 หลายเดือนก่อน +1

    Oil pota ketu pogadha amma

  • @goldqueen437
    @goldqueen437 5 หลายเดือนก่อน +2

    Sofa ku உட்காருகின்ற இடத்தில் sheet போடக் கூடாது

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 5 หลายเดือนก่อน +1

    Hai enga ooru ammapet to anthyur pora valila buthapadi.enga oorula milagai endorf variety tha vanguvom ithu Andhra milagai 1kg 250,Puli vanthu panguni mnth first week la mattum tha intha variety Puli kidaikum athu 9 inch length erukkum tumkur area Mysore Karnataka la erunthu varum per kg 170

  • @bubsri3324
    @bubsri3324 5 หลายเดือนก่อน +2

    தயவு செய்து பிளாஸ்டிக் பாத்திரம் பாவிக்க கூடாது...சில்வர் பாத்திரம் ரொம்ப நல்லது இந்தியாவில் இருக்கும் சகோதரி உங்களுக்கு சில்வர் பாத்திரங்கள் இலகுவாக கிடைக்கும் போது எதற்கு பிளாஸ்டிக்..ஆரோக்கியம் கெடும்..கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ

    • @kavithadevi3933
      @kavithadevi3933 5 หลายเดือนก่อน

      பிளாஸ்டிக்கில் வைத்தால் தான் நல்லா இருக்கும் சில்வர் வைத்தால் துருப்பிடித்து விடும்

  • @durairajs6485
    @durairajs6485 5 หลายเดือนก่อน +1

    எங்க ஊர்ல புளி 140ருபாய்

  • @Deepamanojr
    @Deepamanojr 5 หลายเดือนก่อน

    Amma thank you

  • @AkilaHari-wk2fs
    @AkilaHari-wk2fs 5 หลายเดือนก่อน +12

    Jeevidha concive aa irrukangala

  • @vanithamohan4896
    @vanithamohan4896 5 หลายเดือนก่อน +7

    Vayasukkuthsgunthamathiri jacket podu

    • @MPR414
      @MPR414 5 หลายเดือนก่อน +1

      Podathu sister indha pombala, views varanumla, apdi ipdi katunathana varum. Blouse kooda parava illa, knees kamchitu tha indha pombala utkarum theriyuma, palaya videos paarunga. Seriyana mana ketava iva. Vaaya thorandha poi than

  • @HemaLathav-e5p
    @HemaLathav-e5p 5 หลายเดือนก่อน +1

    Samarukusompupodalama

  • @vanithas6416
    @vanithas6416 5 หลายเดือนก่อน

    ஆவரங்காடு அக்னிமாரியமன் கோவில் பண்டிகை எப்போது சொல்லுங்க

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 หลายเดือนก่อน

    Akka vanakkam Yeppadde erukkeenga Ungal Amma verttu family nalama Yengey Kaanum Avathalai kaanbikkavum Hi dheeban dear jeevi chellam yengey❤

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 5 หลายเดือนก่อน +21

    Even the new house is very disorderly like the old one.

    • @linakitchen5661
      @linakitchen5661 5 หลายเดือนก่อน +4

      Right 😅no neatness at all the kitchen so horrible

    • @lachu3828
      @lachu3828 5 หลายเดือนก่อน +2

      Even puja room.... maintain pandradhe illa....sutthamum illa

  • @user-qs2fc3wu8c
    @user-qs2fc3wu8c 5 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா

  • @kamalapv3231
    @kamalapv3231 2 หลายเดือนก่อน

    Enga vasana varudhu bangalore