மக்களை வசப்படுத்தி ஆட்சிகாக காத்திருக்கும் அரசியல் தலைவனுமில்லை நீங்கள் உபதேசம் செய்து தான் உயிர் வாழவேண்டிய அவசியமும் இல்லை ஆனாலும் எவரை பற்றியும் எதற்காகவும் இறங்கி போகாமல் தான் அடைந்த நல்லுயர்வை நாட்டு மக்கள் நலம் பெற அவசியமாய் அதிசயம் செய்யும் ஆன்டாளின் மைந்தனே நீங்கள் எட்டாவது அதிசயம் நன்றி அண்ணா 🙏
எங்கெல்லாம் ஒதுக்கீடுகள் உள்ளதோ அங்கெல்லாம் ஒதுங்கி விடுவது நல்லது . தங்களின் கருத்து அருமை .தன்னை நல்லவர் என்று முத்திரை பதிக்க அவர்களிடம் போராட வேண்டியது இல்லை.தன்னைத் தானே ரசித்தல், கணவன்-மனைவி உள்ளத்தால் சமம் . பெண் வீட்டு பர்சனல் விசயம் பற்றி பேசாமல் இருப்பது போன்ற நல்ல பல கருத்துக்களை வரவேற்கிறோம். நன்றி சார் வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்!
I like my mother. எங்க அம்மாக்கு நாங்க மூன்று பெண் குழந்தைகள் நாங்க அவங்க கூட இருந்தவரைக்கும் நாங்கள் சம்பாதித்து ராணி போல் பார்த்து கொண்டோம். எங்கள்திருமணத்திற்கு பின் எங்க அம்மா யாரையும் எதிர்பார்க்காமல் ஸ்கூல் கேர்டேக்கர் (ஆயா) வேலைக்கு செல்கிறார். அப்போது அது எனக்கு கஷ்டமாக இருந்தது. இப்போது என் அம்மாவை நினைத்து பெருமைபடுகிறேன். பெண்களை வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் வெட்டியாக இருக்கும் சில ஆண்கள் பற்றி உளவியல் கருத்து கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நன்றி சார்.
இந்த ஐந்தில் வேண்டும் கவனம் நம்மை போற்றும் புவனம் உங்களை பின்பற்றுவோர் நிச்சயம் கலப்படம் செய்ய மாட்டார்கள் ஆண்டாள் வர்த்தக மன்றத்தின் மூலம் நாமும் நம்மை சார்ந்தோரும் பொருள்களை வாங்கி பயன் படுத்தி வியாபாரம் செய்து கேன்சரை கேன்சல் செய்வோம் நன்றி அண்ணா நான் உங்களை குடும்பத் துடன் சந்தித்தது ஒரு செவ்வாய் கிழமையில்தான் ஆண்டாளுக்கு நன்றி
உணவு பொருள்கள் மீது கலப்படம் மட்டுமே வைத்து கேன்சர் வ௫வதக்கு காரணம் நாம் சொல்ல முடியாது சார் மண் வளம் சரியில்லை தி௫ப்பூர் குட்டி ஜப்பான் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று நம்மை நாமே புகழ்ந்து கொள்கிறோம் அடுத்த தலைமுறைக்கு வாரமல் இ௫க்க நாம் அனைவ௫ம் ஒற்றுமைவுடன் செயல்படுவோம் சார் கணவன் மனைவி பற்றி 100% உண்மை சார் வாழ்க வளமுடன் 👍👌
My elder sister died of intestinal cancer. The reason Dr.said the daily usage of mosquito mats may be the reason apart from her eating habits. So people could be cautious while using this. Thanks much for the useful upload Dr. 👍🙏🏻
Sir, தகவல் எல்லாம் , அருள் மழையாக, சிந்தித்து செயல்பட வேண்டிய , மகத்துவம் நிறைந்த தகவல்கள், தாய் தந்தையாக தரும் தகவல் அல்ல, வளம் வசந்தம், வளர்ச்சி, வலிமை, வரம் 👫👫👫 நன்றிங்க Sir 👫👫👫
If the wife / husband doesn’t repeat the other persons mistake how will they realise. The other person or family is also affected because of one’s mistake .
மேலும் நமது சென்னை டீம் சொந்தங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றார்கள் தங்களுடன் சட்ட நாதரை தரிசிக்க.....🙏🙏🙏 நம் ஆண்டாள் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.... அவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் (சனிக்கிழமை விடியர் காலையில் புறப்பட )இல்லையென்றால் இவை சாத்திய மாகாது... நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை பருவம் ஒன்று, இளமைப் பருவம் இரண்டு, முதுமை பருவம் மூன்று. என வாழ்க்கை தத்துவங்களை பிரித்து வழங்கிய டாக்டர், இன்ஜினியர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
Valka valamutan
Nandri Ayya
Sarvam Krishna arpanam
Super anna
Thanks
Vanakam anna nantri 🙏 ♥️ 🎉
🙏👍👍
அனைத்து தகவல் சூப்பர் அண்ணா ஸ்டேட்டஸ் போடுவதற்கு வயசு ஒரு காரணமே இல்லை நூறு வயது வரைக்கும் அழகுதான்
Super sir....
👌👌 sir... 🙏🙏🙏
Thank you sir 🙏🙏
நன்றி நன்றி
Excellent
🙂👌Thanks anna...
Thanks 👍 anna
இன்றைய பதிவு வேர லெவல்
நன்றி அண்ணா ❤❤❤🙏🙏🙏💐❤️
கணவன்மனைவிஉறவைபற்க்றிஅருமையான தகவல்சொல்லிஇருக்கிறீர்உங்களைஒதுக்கும்இடத்தில்மரத்தின்இலைஒதுங்குவதுபோல்ஒதுங்கிவிடவேண்டும்என தகவல்அளித்தீற் இந்தபதிவு என்னைஅறியாமல்கண்ணீர்வரவழைத்துவிட்டது அருமையான பதிவு வாழ்கவளமுடன்
Good luck sir heart 💖💖💖💖💖
Kanavan manavi soray true
மகிழ்ச்சி அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
Thanks sir valued speach star 5 this channel
Vanakkam sir🙏🙏🙏
வணக்கம் அண்ணா
நன்றிங்க அண்ணா 🙏💞
Green and white
சிறப்பான பதிவு அண்ணா.. 🙏🏻நன்றி 😊சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Thank you so much sir.
Choka ana very excellent empty very good 👍👍 choka ana
Thanks anna
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
மக்களை வசப்படுத்தி ஆட்சிகாக காத்திருக்கும் அரசியல் தலைவனுமில்லை நீங்கள் உபதேசம் செய்து தான் உயிர் வாழவேண்டிய அவசியமும் இல்லை ஆனாலும் எவரை பற்றியும் எதற்காகவும் இறங்கி போகாமல் தான் அடைந்த நல்லுயர்வை நாட்டு மக்கள் நலம் பெற அவசியமாய் அதிசயம் செய்யும் ஆன்டாளின் மைந்தனே நீங்கள் எட்டாவது அதிசயம் நன்றி அண்ணா 🙏
அ௫மையான விளக்கம் நன்றி
Super
really arumai anna
Thank u MENTOR❤
ஐயா! உங்களுக்கு நன்றி! கோடான கோடி நன்றிகள்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏
அருமையான பதிவு அண்ணா. நன்றி நலமுடன்.
Super Sir. Thank you so much.
🙏🙏🙏🙏🙏
அருமை சார்👌
நல்ல அறிவுரைகள் அண்ணா. உங்களுக்கு தெரிந்த அத்தனை நல்ல விஷயங்களைவும் எல்லோரும் பயன்பெற
சொல்லுகிர்கள் அண்ணா .
நன்றி அண்ணா ............
🎉 super Anna ❤
எங்கெல்லாம் ஒதுக்கீடுகள் உள்ளதோ அங்கெல்லாம் ஒதுங்கி விடுவது நல்லது . தங்களின் கருத்து அருமை .தன்னை நல்லவர் என்று முத்திரை பதிக்க அவர்களிடம் போராட வேண்டியது இல்லை.தன்னைத் தானே ரசித்தல், கணவன்-மனைவி உள்ளத்தால் சமம் . பெண் வீட்டு பர்சனல் விசயம் பற்றி பேசாமல் இருப்பது போன்ற நல்ல பல கருத்துக்களை வரவேற்கிறோம். நன்றி சார் வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்!
Anna very super Anna.Thank you Anna.Thank you God.
Super anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா பல கோடி நன்றிகள்
வெண்மையான உப்புவும் ஆபத்து நிறைந்த ஒன்று தான்
ஆண்டாள் திருவடிகளே சரணம்
Jai sree ram thank you
அரசியல்வாதிக்கு மட்டும் மரியாதை 😅
வணக்கம் அண்ணா 🙏👌🌹💐🌟💕
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
My father is a teetotaller he passed away due to cancer. He ate javvarisi every ekadesi. Please share this.
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
👍sarvamum krishnarpanam 🙏🙏🙏
💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
👏👏🤝🤝💯💯👌👌👌👍👍💐💐💖💖🙏🙏love you anan thank you ❤❤❤
எல்லா வகைளையும் மாற்றம் தரும் வார்த்தைகள் நன்றிகள் பல சார் ❤🙏🙏
I like my mother. எங்க அம்மாக்கு நாங்க மூன்று பெண் குழந்தைகள் நாங்க அவங்க கூட இருந்தவரைக்கும் நாங்கள் சம்பாதித்து ராணி போல் பார்த்து கொண்டோம். எங்கள்திருமணத்திற்கு பின் எங்க அம்மா யாரையும் எதிர்பார்க்காமல் ஸ்கூல் கேர்டேக்கர் (ஆயா) வேலைக்கு செல்கிறார். அப்போது அது எனக்கு கஷ்டமாக இருந்தது. இப்போது என் அம்மாவை நினைத்து பெருமைபடுகிறேன். பெண்களை வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டில் வெட்டியாக இருக்கும் சில ஆண்கள் பற்றி உளவியல் கருத்து கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நன்றி சார்.
அற்புதமான தகவலை தந்த சொக்கருக்கு நன்றிகள் சார் வாழ்கவளமுடன் சார்
Sir Thiruvannamalai manalurpetai Aathithirrvarangam sri Ranganaathar kovil patthee neenga peasunga
தம்பி சார் வணக்கம்.என் அம்மாவும் கேன்சர் தான் இறந்தாங்க. இப்போ நீங்கள் சொன்ன உணவு
பழக்கங்கள் மாற்றிக் கொள்கிறேன் - நன்றிங்க தம்பி சார் .
Matter very simple as twice daily and twice weekly twice monthly and twice yearly and avoid parota sulphur mixed eatables
🙏🎉👏
கணவன் மனைவி உறவு மேம்படுவதற்க்கு அருமையான மற்றும் சிறந்த நல் அறிவுரைகள். மிக்க நன்றி அண்ணா🙏💐
🙏🙏🙏🙏🙏🙏
இந்த ஐந்தில் வேண்டும் கவனம் நம்மை போற்றும் புவனம் உங்களை பின்பற்றுவோர் நிச்சயம் கலப்படம் செய்ய மாட்டார்கள் ஆண்டாள் வர்த்தக மன்றத்தின் மூலம் நாமும் நம்மை சார்ந்தோரும் பொருள்களை வாங்கி பயன் படுத்தி வியாபாரம் செய்து கேன்சரை கேன்சல் செய்வோம் நன்றி அண்ணா நான் உங்களை குடும்பத் துடன் சந்தித்தது ஒரு செவ்வாய் கிழமையில்தான் ஆண்டாளுக்கு நன்றி
❤
I Love you
வணக்கம் சார் 🙏 தவறுகளை திருத்திக் கொள்கிறேன் உணவு பொருளில் கலப்படம். விழிப்புணர்வு தேவை. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ரசித்து, ருசித்து, பூசித்து இனிமையாக வாழனும். சிரித்து சிந்தித்து சிறகடித்து செல்வோம்.
உணவு பொருள்கள் மீது கலப்படம் மட்டுமே வைத்து கேன்சர் வ௫வதக்கு காரணம் நாம் சொல்ல முடியாது சார் மண் வளம் சரியில்லை தி௫ப்பூர் குட்டி ஜப்பான் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று நம்மை நாமே புகழ்ந்து கொள்கிறோம் அடுத்த தலைமுறைக்கு வாரமல் இ௫க்க நாம் அனைவ௫ம் ஒற்றுமைவுடன் செயல்படுவோம் சார் கணவன் மனைவி பற்றி 100% உண்மை சார் வாழ்க வளமுடன் 👍👌
வெறுமை கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்... இந்த நல்வார்த்தைகளுக்காக மிக்க நன்றி அண்ணே🙏🙏🙏💖
வெறுமை பற்றி அறுமையாக விளக்கி யுள்ளீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி இருந்து வாழனும் class super.Hats off Sir.
🙏🙏🙏🙏🙏🌺
🌹🌹🌹🤝
🙏🙏🙏🙏🙏💙💙18.40.💯💯 உண்மை சார் நன்றி சார் 🙏
Dr... 🌹கடலின் ஆழத்தில் மூழ்கி யவன் தன் இதயத்தின் ஆழத்தில் பதிய வேண்டிய வரிகள் 🤝
👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
திருவண்ணாமலை ஆண்டாள் வணிகர் பேரவை நிகழ்ச்சி விவசாயிகள் சம்பந்தமாகவும் மதுவுக்கு எதிராகவும் அதிக பேசுங்கள் நன்றி
அனுபவத்தினால் அறிந்த அறிவை அரியனவானவற்றை அனைவரும்அறிய வைத்த சிறந்த பதிவு. மிக்க நன்றி! 👌🙏🏻👍
Sir thanks
Anna
🙏👌💐
கணவன் மனைவி ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டும் நல்ல புரிதல் வேண்டும் நன்றி அண்ணா
My elder sister died of intestinal cancer. The reason Dr.said the daily usage of mosquito mats may be the reason apart from her eating habits. So people could be cautious while using this. Thanks much for the useful upload Dr. 👍🙏🏻
கலியுக கடவுள் சார் நீங்கள்
Hi sar my nam dhanasekaran na dharmapuri.kollmali kovil patri sollunga sar
வணக்கம் சார் salem mayamma jeeva samadhiku biscuit& oil தவிர வேற என்ன கொடுக்கலாம்
Sir, தகவல் எல்லாம் , அருள் மழையாக,
சிந்தித்து செயல்பட வேண்டிய , மகத்துவம் நிறைந்த தகவல்கள்,
தாய் தந்தையாக தரும் தகவல் அல்ல, வளம்
வசந்தம், வளர்ச்சி, வலிமை, வரம்
👫👫👫 நன்றிங்க Sir 👫👫👫
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா
தம்பி சார் இதுவரை என்னை பாராட்டியது கிடையாது. 4 வது Uதிவு எனக்கு
மிக மிக பொருந்தும். இதை பார்த்து இனி மாறுவார் என நினைக்கிறேன். நன்றிங்க சார்
If the wife / husband doesn’t repeat the other persons mistake how will they realise. The other person or family is also affected because of one’s mistake .
I have no baby,I am also realise verumai choka ana
மேலும் நமது சென்னை டீம் சொந்தங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றார்கள் தங்களுடன் சட்ட நாதரை தரிசிக்க.....🙏🙏🙏
நம் ஆண்டாள் சொந்தங்கள் அனைவருக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்....
அவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் (சனிக்கிழமை விடியர் காலையில் புறப்பட )இல்லையென்றால் இவை சாத்திய மாகாது...
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏
My mother died out of cancer 8 years ago reason not known but we guess she used to use more of tomoto with seeds in cooking 😢
வெறுமை என்ன? பதில் அளிக்கவும்
அவன் குரல் அவது மண்ணாங்கட்டி யாவது
👏👏👏👏👌👌👌👍💐💐
நன்றி கெட்ட ஜென்மம் சார் அவன்
குழந்தை பருவம் ஒன்று, இளமைப் பருவம் இரண்டு, முதுமை பருவம் மூன்று. என வாழ்க்கை தத்துவங்களை பிரித்து வழங்கிய டாக்டர், இன்ஜினியர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
Thank u sir
Thank you sir 😊
Thank you brother🌹🌹🌹🌹👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏