பிரச்சனைக்கு காரணம் ஆண் ஜாதகமா ? பெண் ஜாதகமா ? - Harish Raman Astrologer | Thirumana Thadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @IBCBakthi
    @IBCBakthi  ปีที่แล้ว +4

    Jyothisha Gajakesari Dr. Acharrya Haresh Raman
    For Appointments: 73977 24605, 95976 51287,
    95669 80206, 74181 43594

    • @sanggeetha8355
      @sanggeetha8355 7 หลายเดือนก่อน

      பகல் கொள்ளை . 5000 ரூபாய்.

  • @ThiruneriyaThamizhan
    @ThiruneriyaThamizhan ปีที่แล้ว +5

    ஆணுக்கு - சுக்கிரன்
    பெண்ணுக்கு - செவ்வாய்
    அருமை! 👏🏽👍🏽

  • @krishnamurthynarayanaswamy1996
    @krishnamurthynarayanaswamy1996 ปีที่แล้ว +1

    KP. ,சாரசோதிட முறையில் சுக்ரதோசம்‌ மற்றும் செவ்வாய் தோஷம் விளக்கம் மிகவும் அருமை.சாரசோதிட கணிதத்தின் துல்லியத்தினை மிகவும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள்.வாழ்க வளமுடன்.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 ปีที่แล้ว +1

    குருநாதருக்கு வணக்கம்.
    திரு.ஹரிஷ் ராமன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.
    உயர் கணித சார் ஜோதிடத்தை சிறப்பாக உள்வாங்கி அதனை மிக சிறப்பான முறையில் விளக்கமாக ஜாதகத்தில் எப்படி கையாள வேண்டும் என்று சிறப்பாக கூறியுள்ளீர்கள்.
    நன்றி.வணக்கம்
    🎉🎉🎉

  • @uthayakumar861
    @uthayakumar861 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தோஷம் வித்தியாசத்தை சொல்லிய விதம்

  • @srigurujothidam341
    @srigurujothidam341 ปีที่แล้ว

    திரு.ஹரிஷ் ராமன்
    ஐயா. அவர்கள்.
    உயர்கணித சார
    ஜோதிடம் பற்றியும்.
    அதன் சிறப்புகள்
    பற்றியும்,
    அதன் துல்லியத்தை
    பற்றியும்,
    மக்களுக்கு புரியும்படி
    எடுத்து விளக்கி,
    உயர்கணித சார
    ஜோதிடத்திற்கு பெருமை
    சேர்த்துள்ளார்.
    அவரது சேவை
    போற்றத்தக்தது.
    வாழ்த்துக்கள், சார்,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prabhu_Rangaraj
    @Prabhu_Rangaraj ปีที่แล้ว

    ஐயா, அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். உயர்கணித சார
    ஜோதிடம் மற்றும் ஜோதிட சக்கரவர்த்தி ஐயா திரு தேவராஜ் அவரது புகழ் மென்மேலும் வளரட்டும்

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 ปีที่แล้ว +1

    ஜோதிட நல்லாசிரியர்,
    திரு தேவராஜ் Sir,
    என்னுடைய குருநாதர் என்பதில் பெருமையாக உள்ளது.
    மிகவும் எழிமையான குருநாதர் 1
    குரு வாழ்க குரு வாழ்க🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 ปีที่แล้ว +2

    உங்களுடைய வழிகாட்டலில் 2 நாட்கள் குரு ராகவேந்திர பிருந்தாவனத்தில் வழிபாடு செய்து ஆசி பெற்றோம் நன்றி சார்

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 ปีที่แล้ว +1

    Ungalal indru Mahan ragavendrairagavendrai.parthuvanthen am not forget you sir tq so much sir..

  • @rajeshadvancedkpstellar8455
    @rajeshadvancedkpstellar8455 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் Harish Sir. அருமையான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 ปีที่แล้ว +1

    Excellent explanation about advanced KP stellar method, Sir. Your understanding is exemplary. All the best.

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 ปีที่แล้ว +2

    Sir ungaluku romba nandri neenga nethu sonna maathiri swamy ah nanna kandan thank you sir

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    உயர்கணித சார ஜோதிடம் மகத்தானது. ஜோதிடத்தில் புதிய புரட்சி. KP ஜோதிடத்தில் இருந்து மேம்பட்டது. நல்லாசிரியர் தேவராஜ் அவர்களிடம் நான் இதை கற்றுக் கொண்டேன்.🙏🙏🙏

  • @astrobhaskar2454
    @astrobhaskar2454 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு சார்!🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    சுக்ரதோசம் பற்றி வீடியோ பதிவிடவும்.. நன்றி🙏

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +1

      ராகு கேது செவ்வாய் சனி சூரியன் இதெல்லாம் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் தோசமாக கருதப்படும். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் இருந்தாலும் அதுவும்ராகுவோடு சேர்ந்திருந்தால் கடுமையான தோசம்.

  • @astrodevaraj
    @astrodevaraj ปีที่แล้ว +2

    Super Sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +3

    Sevvai dhosam vachchu kalla katuranga
    Ushar makkale

  • @tamilyogam4210
    @tamilyogam4210 ปีที่แล้ว

    Super ayya

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc ปีที่แล้ว +3

    Sir Raghavendra temple poittu vandhadhu tten sir

  • @dhandapani.d.s7433
    @dhandapani.d.s7433 ปีที่แล้ว +1

    Super 👌🙏🙏🙏

  • @devakisrinivasan-r5r
    @devakisrinivasan-r5r ปีที่แล้ว +1

    ராகவேந்திரர் கோவிலுக்கு போய்டு வந்துட்டேன் ஐயா

  • @sanggeetha8355
    @sanggeetha8355 7 หลายเดือนก่อน

    Periyar, josiyar oda nathigam concept fail ayiduchu

  • @narendrarajanthiagarajan9235
    @narendrarajanthiagarajan9235 ปีที่แล้ว +2

    This Anchor has all Navarasanai.. she stares at him. She makes nakkal smile at him. She is soo concentrating to his speech. And so on..😮😂😂😂

  • @selvikani6498
    @selvikani6498 ปีที่แล้ว +1

    ஐயா. உங்ககிட்ட ஜாதகம் எப்படி பார்ப்பது

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว

    Video starts at 1.34

  • @pspvelu
    @pspvelu ปีที่แล้ว +1

    Super.