வாழ்க்கை என்ற விளையாட்டை ஆடாமல் ஜெயிப்பது எப்படி..? Rolex சந்துரு - Sri Bagavath ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 27

  • @Govindane
    @Govindane 2 ปีที่แล้ว +2

    தங்களது விளக்கம் மிக அருமை

  • @rangolibyvino
    @rangolibyvino 2 ปีที่แล้ว +1

    Background super 👌👌👌(I know the message is more important than background.Just I want to encourage each and every person behind the screen)

  • @arssundaramalagumalai4207
    @arssundaramalagumalai4207 ปีที่แล้ว

    Super Super understand thanks and thanks

  • @Logicknief
    @Logicknief ปีที่แล้ว

    நன்றி, ஏதோ ஒரு பெரிய பாரம் குறைஞ்சிடிச்சி

  • @suryaperkasahitam
    @suryaperkasahitam 7 หลายเดือนก่อน

    Indru naam adaithirukum amaitiyane munnetregarama vaalkai 50 varudatirku munnal palarudaiya kanavaage iruntirkum.. ( Maybe mun jenmatil nam agam allathu puram sartha etirparpaga koode iruntirukum). Athai ippoluthu santhoshamage presentle yaaraiyum kastapadutamal anubavithu kollungal. Yen ithai vittu vittu ithai vide oru nalla ulagam or state or agam or puram irukum endru psychologicaly trap aagi vidugirirgal. Somehow futurele neenge ninaithe blissfull state or agam or puram iruntal kandipaga naam athai inthe jenmatilo allathu aduthe jenmantilo anabavikathan pogirom. Atharku naam presentle irukanumle. Anthe nilai varumbothu athai anubhavam seiyamal athaivide nalle state irugirathu endru psychological trap aage kodathu.. WHEN YOU HAVE NOWHERE TO GO, YOUR CURRENT PLACE WILL BE BEAUTIFUL❤❤❤

  • @sundarmohanraj2608
    @sundarmohanraj2608 2 ปีที่แล้ว +1

    Excellent explanation sir 🙏

  • @jegan2167
    @jegan2167 2 ปีที่แล้ว +1

    Nice explanation... Thank you Chandrasekhar Sir,🙏🙏🙏

  • @swaminathank3728
    @swaminathank3728 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நல்லது என்று நீங்கள் கருதும் psychological state (psychological utopia)- க்காக வேண்டி நீங்கள் எது செய்தாலும் அது stupidity தான், waste தான், வியர்த்தம் தான் என்று நீங்கள் புரிந்து கொள்ளும் போது அந்த முயற்சியில் இருந்து வெளிவந்து விடுவீர்கள், புற வேலைகளுக்காக மட்டுமே உங்கள் முயற்சி இருக்கும்.. thinking புற வேலைகளுக்காக மட்டுமே இருக்கும்..... தெளிவாக தெரிவித்துள்ளார் ..
    .மிக்க நன்றி.

  • @suryaperkasahitam
    @suryaperkasahitam 7 หลายเดือนก่อน

    Arputam Aiyaa❤❤

  • @lathas9784
    @lathas9784 ปีที่แล้ว

    sir inbuilt talent endralennaadhaieppaditherindhukolvathu

  • @Logicknief
    @Logicknief ปีที่แล้ว +2

    ஏற்கனவே தலை பிச்சிக்கிறமாதிறி இருக்கு. இப்போ இன்னும் குழப்பமா இருக்கு😢. அப்போ அடைவதற்கு ஒன்றுமேயில்லையா?

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

    It is all pervading and not all praveding. Hope he learns Tami without mixing so many English terms and words.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

    When you ask questions in between his speach flow disrupts.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 ปีที่แล้ว

    Oru yanai oorukkul vanthal padai paduthu athai thurathurom...aanal forestku nama pona adhu nammalai onnum seivathilla...nammalal athukku aabathu yendru ninaithal than athu nammai thakkum...but palapona domesticated animals take over humans tendencies..

  • @lathas9784
    @lathas9784 ปีที่แล้ว

    sulnilaiporuthumarugiratha

  • @lathas9784
    @lathas9784 ปีที่แล้ว

    ellorukkumellatalentumpodhuvanatha

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 2 ปีที่แล้ว

    Thank you sir.🙏🙏🙏

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว

    இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன.திருமந்திரம் படியுங்கள்.. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருல் வைக்கப்படும். ( குறள் )
    முறைமுறை ஆயிந்து முயன்றிலராகில் இறை யாருக்கும் எளிது ( திருமந்திரம்) . Free of cost . Dolpin ramanathan அவர்களின் தொகுப்பில் உள்ள 22 hrs திருமந்திரம் கேளுங்கள்..
    இமைக்கும் பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க ( நமது கண்கள் ஒளி பெற்றால் தான் இது சாத்தியம்) .
    திருமந்திரம் உணர்ந்து ஓதுவோம்.
    மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம்..
    திருமூலர் திருமந்திரம் படியுங்கள்.
    1186 & 2611.. விதியை வெல்ல முடியும்..
    ஓவியனாலும் காண முடியாத ரகசிய அறை நமது உடலில் உள்ளது.. குண்டலினி..
    அறிவோம்..சிவன் அருள் பெறுவோம்...
    th-cam.com/video/0coH4OpzmLA/w-d-xo.html

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 ปีที่แล้ว +1

    கேம் ஐ விடுறதும் .....ஒரு கேம் தான்..

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

    The term UTOPIA can be translated once for all and be used in future speaches.

  • @rameshg5248
    @rameshg5248 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว +1

    Very easy to end this game. We have to die ? Is that very simple 😊

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 ปีที่แล้ว

    I'm sorry bro pagutharivu animals ku kooda irukku percentage less athukku manidhanukku more ...percentage jasthi..yendha animal mental aagurathillai...manidhanthan aaguran...yenaveh indha pagutharivu...is a social need for humans to live with humans only...namey rules pottu valurom...there r no rules for animals...they r aware with nature that's why they r aware of natural disasters arivil sirandha manithan kal thadukki viluran...animals yendrum kal thadukki viluvathillai. Valapidikkala yendru tharkolai pannikkilai appo arivil sirandhathu mirugama manidhana

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 ปีที่แล้ว +1

    அபத்த கருத்துக்களின் அவித்துவிடப்பட்ட மூட்டை.

  • @rajavelupillai3133
    @rajavelupillai3133 2 ปีที่แล้ว +2

    நீ ஆடி ஜெயிக்கணுமா...... ஆடாம ஜெயிக்கணமா ....என்பதை......ஆட்டுவிப்பவன் முடிவு செய்வான் ப்ரோஃ