பறந்து போன பாசக்கிளியும் -21 நாள் போராட்டமும் - கண்டுபிடித்த சுவாரசிய சம்பவம் - பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • பாசமாக வளர்த்த ஆப்பிரிக்கன் கிளி தொலைந்து மீண்டும் வந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கும் கிளியின் வளர்ப்பு தாய் - பேட்டி
    #africanparrot #parrot #petanimals #petbirds
    ----------
    Eltoro premium men’s wear collection - 100% cotton - Be the Bullish Man !
    Get Ready for Diwali Sale - Flat 50% Off on all products, only on
    www.eltorofash...
    Eltoro Fashions
    284, Sakthi Avenue, 2nd Cross Street
    Gerugambakkam, Chennai-600 128
    Contact - +91 77088 13913
    Mail us @ - enquiry@eltorofashions.com
    Facebook - / eltorofashions
    Instagram - / eltoro.mens
    ----------------------
    ஆரோக்கியத்துடன் அறுசுவை விருந்துக்கு.. அமுதம் மசாலா.. Buy fresh and pure masalas direct from factory at www.amuthammasala.com and GET FLAT Rs 200 OFF ON YOUR FIRST ORDER
    Facebook: / amuthammasala
    Instagram: ...
    Amutham app link: play.google.co...
    Apple app store link: apps.apple.com...
    ------------------
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    th-cam.com/users/ch....
    Behindwoods Walt ▶ www.youtube.co....
    Behindwoods Om ▶ www.youtube.co....

ความคิดเห็น • 290

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +31

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @sadiqooty
      @sadiqooty 2 ปีที่แล้ว +2

      Even we lost our African grey and got him back on the 22 nd day . This operation was totally a different one . Cyber crime helped a lot and a inspector mr Gopi was very very helpful.

    • @gaya3gayathri465
      @gaya3gayathri465 2 ปีที่แล้ว

      @@sadiqooty ொொெெெெிககொகஹ௫ப௨ூூொொ௯ெெெெெெெைைீீைொொூாெ௧ொொொககககககககககககககக. ் கககக

    • @londonthamizhan4825
      @londonthamizhan4825 2 ปีที่แล้ว

      th-cam.com/video/B_tEQKeXBFo/w-d-xo.html

  • @jayanthiyohan2807
    @jayanthiyohan2807 2 ปีที่แล้ว +193

    Pets valakuravangaluku tha puriyum intha feeling 😊😊😊

  • @sumappuramki
    @sumappuramki 2 ปีที่แล้ว +119

    மோஜோ திரும்பக்கிடைத்து, உங்கள் குடும்பம் மீண்டு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி!!!

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว +10

    இதைக் கேட்ட நாங்களும் உடைந்து விட்டோம்,இந்த பறவை உங்கள் வீட்டில் வளரவேண்டும் என்பது கடவுளின் அருள்.முயற்சியிம் கடவுள் அருள்

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว +42

    டேய் மோஜோ தம்பி எங்க டா போன அம்மாவை விட்டு.. பாவம் அவங்க ரொம்ப தவிச்சி போய்டாங்க ❤️❤️🌹🌹

  • @priyakiran4457
    @priyakiran4457 2 ปีที่แล้ว +2

    Parrot ur respecting
    you are great mam
    you are story inspiration you are great mam

  • @uthayakumar2129
    @uthayakumar2129 2 ปีที่แล้ว +92

    எப்படியோ மோஜோ திரும்ப வந்தது எங்களுக்கும் சந்தோசம் தான் .......

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 2 ปีที่แล้ว +1

      Am more then happy then this family
      Because I know how much we are attached in our heart

    • @londonthamizhan4825
      @londonthamizhan4825 2 ปีที่แล้ว

      th-cam.com/video/B_tEQKeXBFo/w-d-xo.html

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 ปีที่แล้ว +1

    நானும் எனது கணவரும் இவர்களை போல தான்,எங்களிடம் அழகிய நாட்டு பூனையும்(குட்டன்) நாட்டு நாயும் (மயிலோ)இருக்கிறது அவர்களை பிரிந்து நாங்கள் இருந்தது இல்லை, இவர்கள் சொன்னது போல அவர்களை வளப்பவருக்கு தான் அவர்களின் அன்பும் உறவும் புரியும்.
    Dr,priyatharshini, DGO

  • @selvamani9326
    @selvamani9326 2 ปีที่แล้ว +45

    இந்த நிலை யாருக்கும் வரவே கூடாது கடவுள் லுக்கு நன்றி

  • @krishnana6639
    @krishnana6639 2 ปีที่แล้ว +3

    Excellent கண்கள் கசிந்து விட்டன madam, wish u all the best.

  • @anburajthangam2828
    @anburajthangam2828 2 ปีที่แล้ว +12

    மகிழ்ச்சியாக அதன் பறவை இணையத்தோடு வாழவேண்டிய பறவையை உங்கள் மகிழ்ச்சிக்காக வீட்டில் தனித்து ஒரு பறவை வளர்ப்பது நீங்கள் செய்யும் கொடுமை என்று இந்தப் பறவைக்கு தெரியாது பாவம்....

    • @roobanful
      @roobanful 2 ปีที่แล้ว +1

      Well said

  • @nagaraj5836
    @nagaraj5836 2 ปีที่แล้ว +8

    இன்றைய காட்டுமிராண்டிகள் மத்தியில் மனிதநேயம் மிக்க இது போன்ற சில மனிதர்கள் வாழ்வது சிறந்த விசயம்.... நானும் ஒரு ஜீவனை என் உயிராக வளர்த்து வருகிறேன்.....

  • @deepnilaa.s349
    @deepnilaa.s349 ปีที่แล้ว +3

    My parrot is missing 6 month, after 6month I got my lovely parrot. Thats time he said come come, I'm very happy to see my chellam, true love always rock🤘

  • @helanhelan3093
    @helanhelan3093 2 ปีที่แล้ว +3

    மோஜோ குட்டி Super குட்டி மோஜா வின் மிம்மிகிரி பண்ணுறத பார்க்க உலகிற்கே பெயர் வாங்க பறந்துசென்றுவிட்டு திரும்ப வந்து புகழ் தேடி தந்துள்ளான். இதுவும் துயரத்திலும் ஒரு சந்தோஷம். மோஜோ நன்றி வணக்கம்.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +14

    மோஜோவை பத்திரமாக பாதுகாத்தவர்களுக்கு நன்றியும் அன்பும்

  • @deepadharani5912
    @deepadharani5912 2 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அன்பு தாய் மா நீ, அழுத்துட்டேன் நா, பிள்ளையை கவனமா பார்த்துகங்க

  • @shivandhinishriswant5332
    @shivandhinishriswant5332 2 ปีที่แล้ว +22

    How swt 😍😍😍🥰🥰🥰she says always "kolanthai" Mojo very lucky🥰🥰🥰

  • @arnoldrajir1385
    @arnoldrajir1385 2 ปีที่แล้ว +25

    நாங்கள் எல்லோரும் பட்டாசு வெடிச்சே 10 ஆண்டு ஆகுது

  • @lavanyalavanya3375
    @lavanyalavanya3375 2 ปีที่แล้ว +1

    Alagu kutty ne yeppavume happya irukanum daa moojo 💕💕💕

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 2 ปีที่แล้ว +2

    Masha allah.. Her love with bird is adorable 😍

  • @pradi0072
    @pradi0072 10 หลายเดือนก่อน +1

    Grey parrot is an excellent pet n a baby too recently i lost my son coz of vet doctor's medical error he was 7years and im missing him every moment of my life ....thanks for this affectionate story take care dear Mojo baby enjoy ur life with wonderful family ❤❤❤❤

  • @Mari91376
    @Mari91376 2 ปีที่แล้ว +11

    Mojo thirumba kedaichatha rombo santhosam ❤️I love mojo❣️❣️❣️❣️

  • @jerryjerry237
    @jerryjerry237 2 ปีที่แล้ว +5

    So happy .they got her back God bless this good ppl and mojo

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 2 ปีที่แล้ว +2

    Moja ammaku vaalthukkal

  • @srisaistudios3857
    @srisaistudios3857 2 ปีที่แล้ว +24

    நானும் அணில் வளர்த்தினேன் அவன் பிரிந்து நான்கு வருடம் ஆகிறது இன்னும் மறக்க முடியவில்லை அவன் பெயர் பப்பி பப்பியின் விளையாட்டு என்ற பெயரில் யூடியுபில் இருக்கிறான்

  • @madhumvs2695
    @madhumvs2695 2 ปีที่แล้ว +2

    Super
    God bless you and your family and mojo

  • @priyakiran4457
    @priyakiran4457 2 ปีที่แล้ว

    Very very nice story that parrot great mam you are great

  • @malathibalu6389
    @malathibalu6389 2 ปีที่แล้ว +11

    I really wept to watching this thanks to that family who kept MOJO safely & thanks to God.

  • @priyakiran4457
    @priyakiran4457 2 ปีที่แล้ว

    😥😥😥😥😥😥 nice story your story I am watching I am sad you are great mam all the best

  • @PriyasSuvai
    @PriyasSuvai 2 ปีที่แล้ว +3

    Enime nala paathukonga...pavam avangaluku romba kashtam ...pavam ....bathirama pathukonga.....

  • @sudhb8501
    @sudhb8501 2 ปีที่แล้ว +1

    This story of parrot return can be a movie some time soon

  • @janu96
    @janu96 ปีที่แล้ว +3

    En kutty pattu 🦜paranthuta 😭😭 kolanatha enna panranu therla na ilama iruka maata . Pesa aramicha . Kutty pattu,Chella pattu , akka , enna akkanu pesuvan . Avan vanthurunom or Avan happy ah irukanum pray pannikonga .

  • @goodvibes8421
    @goodvibes8421 2 ปีที่แล้ว +1

    Super family I watched more than 10;times

  • @subavel7
    @subavel7 2 ปีที่แล้ว +2

    எங்களோட பட்டு குட்டியும் இப்படித்தான் 15 நாளைக்கு முன்னாடி பறந்து போயிடுச்சு ஈவினிங் கிடைச்சிருச்சு அதுவரைக்கும் நாங்க பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது இந்த பதிவை பார்த்து கட்டுப்படுத்த முடியாத அழுகை வந்துச்சு உண்மையான அன்பு என்றும் தோற்பதில்லை

    • @mohamedmohideen1126
      @mohamedmohideen1126 2 ปีที่แล้ว

      பட்டு குட்டி என்றால். பச்சை கிளி யா.? 15 நாள் கழித்து எப்படி வந்தது.?ஆச்சரியம்.மகிழ்ச்சி.சந்தோஷம்.

    • @vajravel1383
      @vajravel1383 2 ปีที่แล้ว

      Today morning my sun cuncre bird parathu poituchi

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว

    அன்பு, வாழ்த்துக்கள், அருமை

  • @oursanjus5147
    @oursanjus5147 2 ปีที่แล้ว +18

    Mojo is so lucky 💕

  • @vethikas3031
    @vethikas3031 7 หลายเดือนก่อน

    கண்கலங்குகிறது

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla 2 ปีที่แล้ว +6

    அதற்கும் சில தேவைகள் உண்டு என்பதை மறக்க வேண்டாம...

  • @suviswty5445
    @suviswty5445 2 ปีที่แล้ว +27

    I literally cried while watching this. Recently I lost my bird. Inum avan lost enga nala bare panika mudila.

  • @muralidharanarayanaswamy8379
    @muralidharanarayanaswamy8379 2 ปีที่แล้ว +2

    God is great, God bless whole family.

  • @umarmukthar6926
    @umarmukthar6926 2 ปีที่แล้ว +4

    Enga cats also oru myna kutty ah thookitu vanthuchu patha adi patta myna engaluku nambavey mudila then Naga konjam days vechi safe zone ku adhu vanthathum paraka vitutom ❤️

  • @mohamedansar1067
    @mohamedansar1067 2 ปีที่แล้ว +1

    ❤️great family God bless you

  • @priyakiran4457
    @priyakiran4457 2 ปีที่แล้ว

    Very very nice story I am also feel

  • @allinallalaguranis6119
    @allinallalaguranis6119 2 ปีที่แล้ว +1

    I love parrot bcoz na kuda baby mari valakuren 2 sweet chlms

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 2 ปีที่แล้ว +4

    lovely family god is great

  • @sudhabala2321
    @sudhabala2321 2 ปีที่แล้ว +3

    Correct pa nagalum parrot valathum athu fly ayadichina romba feeling ga irukum

  • @sarmibanu6169
    @sarmibanu6169 2 ปีที่แล้ว +3

    Now I learnt that how to treat animals and birds in the right way

  • @jayakavya3036
    @jayakavya3036 2 ปีที่แล้ว +1

    அது வானத்தில் எந்த பயமும் இல்லாமல் பறந்து தன் இரையைத் தானேத் தேடிக்கொள்ளும் பறவை. அதை உங்கள் வாழ்க்கைக்குப் பழக்கி அது இப்ப 5 நாளானாலும் இரைக்காக மனிதர்களை அண்ட வேண்டிய சூழ்நிலைகு நீங்கள் ஆளாக்கி இருக்கீங்க. உங்க மகிழ்ச்சிக்காக.

  • @arunchippiparaidog
    @arunchippiparaidog 2 ปีที่แล้ว +9

    மோஜோ அம்மாவ வருத்தபட வைச்சிட்டியடா எனக்கும் கண்ணீர் வந்துட்டுடா

  • @soonapaana5423
    @soonapaana5423 ปีที่แล้ว +2

    Pet lover only can that. Feel

  • @mrpigeon9478
    @mrpigeon9478 2 ปีที่แล้ว +2

    🥰தாய்மை....✨❣️

  • @balajipraveen4225
    @balajipraveen4225 2 ปีที่แล้ว +30

    அக்கா இதேபாசம் . மீனுக்கும் கோழிக்கும் . ஆட்டுக்கும் . மாட்டுக்கும் . காட்டவும் 🙏😁🙏

    • @londonthamizhan4825
      @londonthamizhan4825 2 ปีที่แล้ว

      th-cam.com/video/B_tEQKeXBFo/w-d-xo.html

    • @christopherjamescj1331
      @christopherjamescj1331 2 ปีที่แล้ว

      Ealarum elathukum kaata mudyathu. Avangalku idhu pudichirku elame uyir dhan aatuku maatuku katna dhan paasam nu ila . Aadu maadu lam valaka therinja dhan valaknum . Naanum aadu maaadu valakranu adha pathi theryyama adha chithravadha pana kudathu. So change ur ideology

  • @govindanrengan6518
    @govindanrengan6518 2 ปีที่แล้ว +7

    செ. பிராணிகள் வளர்ப்பவர்கள் கொஞ்சம் அசந்தாள் மற்றவர்கள் மனச்சோர்வு அடையவேண்டியள்ளது.

  • @vigneshe2340
    @vigneshe2340 ปีที่แล้ว +1

    I can visualise what u said.. even i lost a African chick.. i feel ur pain

  • @dharanidharan740
    @dharanidharan740 2 ปีที่แล้ว +3

    Very happy to see 😍😍😍😍😍😍

  • @joshuadanisha
    @joshuadanisha 2 ปีที่แล้ว +2

    Same like incident in my life also but two time return come third time he never comes but some time group of birds comes in my house set few minutes in the trees🌲🌳🌴 after fly 4-5 years before

  • @amrsproductions1788
    @amrsproductions1788 2 ปีที่แล้ว +1

    En kitayum Indha kili iruku and avan engloda chella kuzhandhai…..🦜🦜🦜😘

  • @SivaKumar-pm9se
    @SivaKumar-pm9se 2 ปีที่แล้ว

    Eaga v2la kutty parrot iruku akka my sweet bro

  • @deepadharani5912
    @deepadharani5912 2 ปีที่แล้ว +2

    அந்த ஏழ்மை குடும்பத்துக்கு ஏதேனும் உதவி செய்தீர்களா

  • @PriyasSuvai
    @PriyasSuvai 2 ปีที่แล้ว +4

    Intha pirivu enaku theriyum...nenju adakum namaluku...
    Plzz enima yanga parakama pathukonga.

  • @rajarajans4992
    @rajarajans4992 2 ปีที่แล้ว

    Awesome , lucky parot keep it up,so cute.

  • @rajinijeganathan4790
    @rajinijeganathan4790 2 ปีที่แล้ว +1

    Even I too have African grey parrot .He too talks and sings a loot

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 2 ปีที่แล้ว

    Super super super by nellai muthu

  • @sralaganesh9545
    @sralaganesh9545 2 ปีที่แล้ว

    Yenakkum entha anubavam erukku romba kashtapaten oru 30 mints than

  • @posadikemani9442
    @posadikemani9442 2 ปีที่แล้ว +9

    மம்மோ ஜோ இனிமேல் எங்கேயும் இனிமேல் எங்கேயும் போகாதே இப்ப தான் எனக்கு மனசு நிம்மதி ஆச்சு

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 2 ปีที่แล้ว +3

    Soo happy to hear this sister !!!

  • @mindgamingmj4393
    @mindgamingmj4393 2 ปีที่แล้ว +1

    That is my baby cat I love cats 2 cat 1 Giju 2 mint two men cats I love this story

  • @gkreactz
    @gkreactz 2 ปีที่แล้ว +1

    ❤❤❤ beautiful bond ❤ ♥ ❤

  • @kaviapriya3609
    @kaviapriya3609 2 ปีที่แล้ว +1

    Mojo sema azhaku

  • @gayatriram5402
    @gayatriram5402 2 ปีที่แล้ว

    You are so lucky

  • @rehanaparveen677
    @rehanaparveen677 2 ปีที่แล้ว +2

    Pet, leg il ring pottu adhil owner name & phone no; print panninaal helpful ah yirukkum pet ownerkku,adhai paarthu call pannuvaaga
    Yidhu pol tension yirukkaadhu.

  • @RameshKumar-hy4fv
    @RameshKumar-hy4fv 2 ปีที่แล้ว +2

    துனைவுடன் வலருங்கள்...

  • @3232pradeep
    @3232pradeep 9 หลายเดือนก่อน +1

    என்னோட sun conure Bird a ரெண்டு வாட்டி தொலச்சி கண்டு புடிச்சோம்

    • @vkavikiruthika4934
      @vkavikiruthika4934 2 หลายเดือนก่อน

      Evlo days ku aparam kedaichathu bro, en sun conure um 5 days ahchu innum kedaikala.

    • @3232pradeep
      @3232pradeep 2 หลายเดือนก่อน

      @@vkavikiruthika4934 எங்க bird நல்லா எங்க கூட பலகிடுச்சி கேஜ் கெடயாது so கூப்பிட்டா வரும் எங்க இருந்தாலும் கூப்டா சத்தம் போடும் எங்க ஏரியாவுக்கே ஃபேமஸ் அது

  • @CrazyDollEdits
    @CrazyDollEdits ปีที่แล้ว

    We have also lost our bird today morning.. I was at the doorstep and she's inside the home.. suddenly she flew away and I have no idea what to do.. even she don't know how to fly and eat at all.. we keep on searching her on the whole day.. I really didn't know what do.. We miss you Nila and I'm keep on praying.. and I hope she came back to us.. please come back Nila ma.. ❤️✨

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 2 ปีที่แล้ว +1

    GOD bless you.

  • @VINOTHKUMAR-rp3ei
    @VINOTHKUMAR-rp3ei 2 ปีที่แล้ว +24

    Andha kilikku thannoda இனத்தோடு இருந்தா தா சந்தோஷம்...Andha kili'oda life evlo kodumayanadhu'nu andha kili'oda nilamaila irundhu partha tha thaeriyum... Namma sandhosathukku adhungala koondula adaikkiroam...அதோட இயற்கை வாழ்வை அழித்த பாவிகள் மனிதர்கள்...நம்மோட அது புணர முடியுமா?? அதோடா உணர்வுகளை அழித்த மிக பெரிய பாவிகள்...

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 ปีที่แล้ว

      🙄🙄

    • @lovetamil7197
      @lovetamil7197 2 ปีที่แล้ว +2

      Bro intha karuththai ivalavu mosama pesama soft ah sollunga,
      mojoku oru jodi ah lady kiliyai vangi kooda palaka vida sollunga

    • @hellodude1491
      @hellodude1491 2 ปีที่แล้ว

      Yaruda nee

    • @kumarn609
      @kumarn609 2 ปีที่แล้ว +1

      Yes jodi illana konjam years appuram birds ஏங்கி poirum. Athu velliya paranthu poga karanamay Jodi kedaikumanuthan.

  • @naveenkuttykutty1862
    @naveenkuttykutty1862 2 ปีที่แล้ว

    Etha mare enga green parrot tum thay can fly out , then after two days he back to home , i thank to god 🙏

  • @kavitharani7059
    @kavitharani7059 2 ปีที่แล้ว

    Ellarum animals birds kitaAnva iruntha evalavu nalla irukum.appurum evalavu theru dogs kasda padranga.itha ellam anba patha evalavu nalla irukum

  • @pigeonpigeon1853
    @pigeonpigeon1853 2 ปีที่แล้ว +1

    Mojo is Congo grey parrot I am very happy sis I am pet lover

  • @mariselvamgaming2382
    @mariselvamgaming2382 2 ปีที่แล้ว +5

    எங்க வீட்டு நாய்க்குட்டி பேரும் மோஜோ தான்

  • @vapetslife8227
    @vapetslife8227 2 ปีที่แล้ว +1

    Only pet lovers know that feeling. ..🙏🙏😿

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +3

    Facebook la pathu vanginadhu ellam summa kadhai vidranga. They must have bought it from a professional bird breeder or from a pet shop. Certain things can't be said openly so they have done a smooth cooking about how they got mojo. Anyways mojo looks great 👍

  • @karthit2913
    @karthit2913 2 ปีที่แล้ว +1

    Super good lovely 😍

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 2 ปีที่แล้ว +2

    Eanaku manusanga Mela ula nambikai poiduchu but pets Mela ula nambikai athegam agiduchu ..en appu than en ulagam

  • @Persianmeows143
    @Persianmeows143 2 ปีที่แล้ว

    I have 2 birds and 2 cat’s I’m everywhere going with them ❤️‍🔥

  • @RajeshRajesh-qp4fq
    @RajeshRajesh-qp4fq 2 ปีที่แล้ว

    Nangalum oru kill valakorom avan name pattu semma valu pa avan ellana nanga ella nega unga mojo kannama ponnapa evallav feel panierupingnu puriuthu Eppa avan vandhutan la Eppa happy ya eruka avana jakiradhaya pathukunga ok va❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ansajansaj5530
    @ansajansaj5530 ปีที่แล้ว

    Love from Kerala

  • @prasanthkumar5951
    @prasanthkumar5951 2 ปีที่แล้ว +2

    Mojo nice Parrot for lovely parents

  • @arulravi3625
    @arulravi3625 ปีที่แล้ว +1

    எங்களிடம் இருந்த கிளி பறந்து போயிச்சி 😢திருப்பி வரலை

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +1

    காத்தால..காத்தால..காத்தால..
    காத்தால..காத்தால..காத்தால..
    காத்தால..காத்தால...காத்தால..

  • @gkkarthick100
    @gkkarthick100 2 ปีที่แล้ว

    Nice feel

  • @syed0555
    @syed0555 ปีที่แล้ว

    Vadivel Version
    1 , Hmmm pothum pothum list perusa poieitu irukuuu,,
    ( madam interview)
    Thambikuuu epppo kanalam , i mean mojoo

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +4

    So sweet to know about this lovely parrot

  • @savenature4future943
    @savenature4future943 2 ปีที่แล้ว +1

    அக்கா இந்த பச (குதிரை) போராட்டம் எனக்கும் உண்டு.

  • @GaneshGanesh-jd1hu
    @GaneshGanesh-jd1hu 2 ปีที่แล้ว

    Super

  • @narendharkumar3
    @narendharkumar3 2 ปีที่แล้ว

    Inimae romba careful ah irunga.

  • @flyingdreams8065
    @flyingdreams8065 2 ปีที่แล้ว

    They should buy a pair for their African grey parrot

  • @vanitha6943
    @vanitha6943 2 ปีที่แล้ว +3

    Antha family ku eathasum help pannigala mam

  • @shalinishalini7929
    @shalinishalini7929 2 ปีที่แล้ว

    En pattu vum ipdi than recent a 5 day ku aparam en thangam enkita vandhutan yarume nambala but na nambinan terrace la irundhu kathite irundhan ipa enkuda irukan.....