உங்களின் பாட்டி பற்றிய நினைவுகளை பகிர்ந்த போது எனக்கும் எங்கள் பாட்டியின் வீடு,ஊஞ்சல்,சமையல் ,பெரிய பெரிய செம்பு டெக்ஸா,தூண் வைத்த வீடு,பாட்டியின் தளராத உழைப்பு,அன்பு என பசுமை நினைவுகள்❤
இந்த மாதிரி பாட்டி எனக்கு கிடைக்கல மேடம்.நீங்க சொல்லும் போதே அந்த மாதிரி பாட்டி இலாலையே என்ற ஏக்கம் வருது.மலரும் நினைவுகள் எப்பவும் சுகமானதே.நன்றி மேடம்
Amma ennuyir❤Oronimizhavum Amma n solli nadakdh ponn nan.Amma ....Ammavod Alavillame Avalo loverkk.seethamma .......Romba Azhagark.sari Azhaga sutrdh.mala romba Azhag.kuppivala niraye podanom.Ye Amma Eppome happyAarkanam.seethamma Love you mma❤
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க உங்களை பார்த்து வெகு நாட்களாக ஆகிவிட்டது.சூப்பர் ரசிச்சு ருசிச்சு பழைய நினைவுகளோடு சமையல் செய்து காட்டியது இனிமையாக இருந்தது.நீங்கள் சாப்பிட்டது பார்க்கும் போது எனக்கு நாவில் எச்சில் ஊறியது.இந்தசாம்பார் நானும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.🎉🎉
தக்காளி வெட்டும்போது உள்ள அந்த வெள்ளை சதையை சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் கல்லடைப்பு வரும் என்றும் சொல்வார்கள் அது உண்மையா பொய்யா தெரியவில்லை நன்றி மகிழ்ச்சி அருமை
Seetha ma gomathi kitchen parunga .. Thiruneveli idli podi receipies... Naan ungal .samayalkaran .. juice ilanarai varamal thadukka good 👍 Revathy Shanmugam vlog Venkatesh Bhat receipies Mr.. A Kaliyamoorthy speeches . Tanil speeches kelunga .. swamy .. pooja .. vlogs Just I am writing here bye akka all good
சீதா அக்கா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் அக்கா அழகா இருக்கீங்க உடைச்ச கடலை சாம்பார் பார்க்கவே சூப்பரா இருக்கு இட்லி வேற லெவல் அக்கா என் சேனல் பவிஷ் வி லாகு சப்போர்ட் பண்ணுக்கா சப்ஸ்கிரைப் பண்ணி விடுங்க அக்கா
உங்களின் பாட்டி பற்றிய நினைவுகளை பகிர்ந்த போது எனக்கும் எங்கள் பாட்டியின் வீடு,ஊஞ்சல்,சமையல் ,பெரிய பெரிய செம்பு டெக்ஸா,தூண் வைத்த வீடு,பாட்டியின் தளராத உழைப்பு,அன்பு என பசுமை நினைவுகள்❤
நிறைய குழந்தைகளை பெற்று நிறைய பேருக்கு சமைத்து ஆரோக்கியமாக வாழ்ந்த, வாழும் அன்றைய பெண்களின் உழைப்பை வார்த்தைகளில் சொல்லி அடங்காது.
You teach so well mam. Make vegetarian dishes often mam. Especially your mom's and grandma's recipes
இந்த மாதிரி பாட்டி எனக்கு கிடைக்கல மேடம்.நீங்க சொல்லும் போதே அந்த மாதிரி பாட்டி இலாலையே என்ற ஏக்கம் வருது.மலரும் நினைவுகள் எப்பவும் சுகமானதே.நன்றி மேடம்
Sita Madam, The Way You Explain Is Awesome.
Madam I Was 15 Years Boy, When I Saw Muddula Mamayya Movie. Now I am 50 Years.
Time Is Flying 😊
சீதா அக்கா உங்க சமையல் எப்பவுமே சூப்பரா தான் இருக்கும் நீங்களும் ரொம்ப ரொம்ப சூப்பர் தான்
Yummy mam my fav sambar i used to do always but in ur of way of cooking this sambar is wowwwww
Excellent ... super skill along with your acting..... your gardening.... systematically following your Patty's recipe.. so nice &beautiful 👌👌👌👌👌👌
Pottu kadalai sambar super👌👌👌👌
Super recepie mam.
My favorite Breakefast idli sambar
Graceful as always
Super sambar anakkum hota sapda pidikkum madam
எங்க அம்மா பொட்டுக்கடலை சாம்பார் , முட்டைகுலம்பு செய்வாங்க சுவைய இருக்கும் என் குட பிறந்தது 9 பேர் எல்லாரும் ஒண்ணா தா சாப்பிடுவோம் எல்லாருக்கும் எங்க அம்மா மட்டும் தான் சமைப்பாங்க மேம் எங்க அம்மா அறுமை தெரியாம தெரியல இப்போ என் அம்மா அப்பாவா ரொம்ப மிஸ் பண்றேன் எல்லரு டிரஸ் கைல தா துவைபாய்ங்க இப்போ 2 குழைந்தைய வழகவே கஷ்டமா இருக்கு மேம் Respect your parents always ❤
❤
Also help your parents.. Let ur kids help you
You teach soo well and the way you eat is owsem
Yummy mouth watering maam
Amma uyir❤
Amma super
Simple and neatly presented sita
Regulara video podukkanga akka full support tharom❤❤❤❤
So nice Mam . Nobody in this world is eligible to stay with u
Seethamma you resemble my vathunai. Very glad to see you with your delicious recipes.
எங்கள் வீட்டில் அடிக்கடி பெட்டு கடலை சாம்பார் சமைப்போம் சூப்பரா இருக்கும் 🎉🎉🎉🎉
Ma'am can u tell how to make homemade ghee
i will try must
Seetha amma you look so beautiful and talented . A fan from Malaysia 🇲🇾
👌🏻👌🏻saithu pakren mam tku
Amma ennuyir❤Oronimizhavum Amma n solli nadakdh ponn nan.Amma ....Ammavod Alavillame Avalo loverkk.seethamma .......Romba Azhagark.sari Azhaga sutrdh.mala romba Azhag.kuppivala niraye podanom.Ye Amma Eppome happyAarkanam.seethamma Love you mma❤
Seetha amma alagu super samayal
Enka oorula cyclone mam ipo tha signal vanthuchu mam so video ipo tha pathen nanga tenkasi district
Idlyku neenga podum ratio sollunga mam pl
Hi seetha Amma. Super recipe Amma.
❤
Mam, i will try it and tell you. It looks yummy😋
Super seetha sister
Suuuuuuuper mam 👌😋🤤
Sita.garu.memu.karapulusu.antamu.pulupu.veyakapote.kurma.antamu.allamu.velluli.vestamu.kurmaki
Superb mam feeling like to eat 🤤🤤🤤🤤.mam patti mother's mom ahh??
Look so yummy, can share idli batter recipe ma'am
Super mam 😋😋❤
yummy keep rocking
Chellama
👍👍
Super seetha mam
வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க உங்களை பார்த்து வெகு நாட்களாக ஆகிவிட்டது.சூப்பர் ரசிச்சு ருசிச்சு பழைய நினைவுகளோடு சமையல் செய்து காட்டியது இனிமையாக இருந்தது.நீங்கள் சாப்பிட்டது பார்க்கும் போது எனக்கு நாவில் எச்சில் ஊறியது.இந்தசாம்பார் நானும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.🎉🎉
I saw you eating. My athma got tript. It must have been really delicious.
உங்க பாட்டி தாத்தா போட்டோ காமிங்க. பாட்டி தாத்தா வீடுன்னு சொல்லலாமே
Super sambar great amma. We did the same but we named it as pottukadalai kuruma.
அழகு...❤
தக்காளி வெட்டும்போது உள்ள அந்த வெள்ளை சதையை சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் கல்லடைப்பு வரும் என்றும் சொல்வார்கள் அது உண்மையா பொய்யா தெரியவில்லை நன்றி மகிழ்ச்சி அருமை
Enna voice wow super ❤ looking you wow❤❤❤❤❤❤❤❤❤
Namaskaram Seetha🙏
I’m watching you from Sydney Australia. Love your videos. What a coincidence? I am also one of 11 siblings.
Love your clips.💖
Mam please can you also show us unga veetu sambar powder, rasam powder .At least tell us the measurements needed. 🤗😊
Super mam amazing
சாம்பாருக்கு பட்டை, கிராம் பு, பெருஞ்சீரகம் போடுவாங்களா?
Which is ur native ?
Mom....❤❤❤...... I'm the first view and comment.....love sooooooooooooo much......keep rocking ❤❤❤❤
🙏🙏
DLY ENNA ALAVIL ARISI PARUPPU POTTEENGANNU SOLLAVEILLAYE? SAROJA BHASHAYM
Yes
I am from andhra bagunnara sita garu
Liked it, simple n delish 😋 n your so beautiful, so elegant ....just a wow moment 😁😂
Ithu Sambaara ille kurumava
Nice
Maam you are so beautiful and elegant 👍
❤❤❤❤
அந்த காலத்தில் பிறந்திருக்கலாம் ரொம்ப நல்லா இருக்கும்
After parkiren next month bye akka
🤪🤪😋😋🙋
Super cute Ma'am sumber Happy so cute Ma'am 🤝🌷🌷🎁🍫🍫
parthiban will miss u 😢
Amma ❤ today my breakfast idli but sambar different 😋 ❤
Hai mam..❤
voice not clear
❤️👍👌Wow super
Super😂
Seetha ma gomathi kitchen parunga .. Thiruneveli idli podi receipies... Naan ungal .samayalkaran .. juice ilanarai varamal thadukka good 👍
Revathy Shanmugam vlog
Venkatesh Bhat receipies
Mr.. A Kaliyamoorthy speeches
.
Tanil speeches kelunga .. swamy .. pooja .. vlogs
Just I am writing here bye akka all good
Madam...give us a GOOD SOFT IDLI Recipe...Please.
சீதா அக்கா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் அக்கா அழகா இருக்கீங்க உடைச்ச கடலை சாம்பார் பார்க்கவே சூப்பரா இருக்கு இட்லி வேற லெவல் அக்கா என் சேனல் பவிஷ் வி லாகு சப்போர்ட் பண்ணுக்கா சப்ஸ்கிரைப் பண்ணி விடுங்க அக்கா
THAMIZHACHI😅😅😅😅😅
Pity woman to cook for that many ppl.., casual exploitation
Potty kadalai samber super 👌 👍 ❤
This is not sambar. This is tomato kuzhambu.
In ur side profile u look like North Indian actor hemamalini
Mam yesterday I saw u in vr mall PVR animal movie with ur daughter, near the popcorn pick up place , ur a big actress no one recognised u .
😊
ஊதி குடிக்க கூடாது ஆத்தி தான் குடிக்க வேண்டும்
Telugu lo kooda ivandi program
இயற்கையை விரும்பக்கூடிய நீங்கள் இயற்கையாக இருங்கள் உதட்டில் சாயம் பூசாதீர்கள்
அ௫மை
Loosu idly Suda theriyatha engalukku
Chellama