Christian awareness is very very important for our daily Christian life these days. So read all the prophets in the Old Testament Isaiah, Jeremiah, Ezekiel etc. They warn the Kings and the people of that day. When the king and the people listened their warnings they were saved. Read these prophets books and you will find it. Don't blame the real man of God. He needs to expose the reality. A very few Christian leaders are there to warn us. Let the ministry continue in Christ name.
சுடர்களை போல பிரகாசிக்க கூடிய அனுபவம் பிலிப்பியர் 2:14 ஜீவவசனத்தை பிடித்துக் கொள்ளும் போது இதுபோல ஒரு அனுபவம் அதாவது வார்தையின்படி இருத்தல் அதாவது கேரக்டர் சேஜஸ்... அந்த வார்த்தையின் படி தங்களை வடிவமைத்து கொள்ளுதல்... இப்படி இருக்கும் போது 2 கொரிந்தியர் 2:14 வெற்றி என்று சொல்லபட்டுள்ளது மற்றும் அவரை அறிகிற அறிவு அதாவது உண்மையான ஆன்மீகத்தை அறிகிற அறிவு அந்த அறிவின் வாசனை மற்றவர்களுக்கும் தெரிய வரும்... மற்றும் எல்லா இடங்களிலும் வெற்றி.... வெளி 2:14 படி தவறான போதனைகள் அதில் சொல்லபட்ட தவறான காரியங்களில் வழி நடத்தும்... அப்படிபட்டவர் விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். 2 பேதுரு 2:14
நீங்க தவறா புரிஞ்சுகிட்டீங்க சகோதரர் காமராஜ் டேவிட். தவறை சொல்லும் பொழுது திருத்திக்கொள்ளாதவன் அதை பொறுத்துக் கொள்கிறான் என்பது அர்த்தமல்ல சூடு சொரணை அற்றவனாய் இருக்கிறான் என்பதுதான் உன்னை. காமராஜ் டேவிட் உண்மையாகவே நீங்கள் சொல்லியது போல சூடு சொரணை அற்றவர்களாக தான் தவறை செய்கிற தவறான ஊழியர்கள் இருக்கிறார்கள். சொன்ன தவறுகளை விட்டு ஓயாமல் தொடர்ந்து பொய் சொல்லி பொய் சொல்லி தேவனுக்கு ஊழியம் என்கிற பெயரில் தங்களுக்கே தீமை வருவித்துக் கொள்கிறார்கள்
சகிப்பு என்பதே இயல்புக்கு மாறாக நடந்துகொள்ளும் ஒன்றுதான், இதில சந்தோஷமா சகிப்பது வேறயா? இப்படிப்பட்ட மனோபாவத்தை தேவன் தந்தால்தான் உண்டு, அல்லது அது நடிப்பாகத்தான் இருக்கமுடியும். போதனை என்ற பெயரில் மக்கள் மீது ஓவராக நீங்கள் இப்படி திணிக்கப்போய்தான் (இப்படி இருந்தால் போதாது, அப்படி இருந்தால் போதாது என்று), பலருக்கு கிறிஸ்தவத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுகின்றது. இதனால்தான் ஜான் ஜெபராஜ், ஜஸ்டின் போன்றவர்களின் வஞ்சக வலையில் மக்கள் போய் சிக்கிக்கொள்கிறார்கள். மனிதர்களைப் படைத்துவிட்டு தேவன், பத்தாது பத்தாது, இன்னும் இன்னும், இல்லையென்றால் நரகம் நரகம் என்று சொல்வது போன்ற ஒரு தோற்றத்தை செயற்கையாக உருவாக்கி, மக்களை பயமுறுத்தி, அவர்களிடம் உள்ள கொஞ்ச பக்தியையும் கெடுத்து, அவர்களை விரக்தி நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்!
Pastor Very Happines Message ❤❤❤ Praise God Jesus
Amen Praise The Lord
Praise the lord amen.
True meaningful awareness message. Thank you brother.
Praise the lord brother thanks for the sound teachings
Use full message brother . சகிப்பு தன்மை என்பதின் கருத்தை கருத்தாய் சத் தியதின்படி கூரியத்திற்கு thank you brother
Very true brother.. valuable word.. thank you 🙏
Good message, God bless us....
Absolutely correct 💯🙏
❤❤❤amen
ஆமென்!!!!!! 🙏🙏🙏
Useful message brother
Christian awareness is very very important for our daily Christian life these days. So read all the prophets in the Old Testament Isaiah, Jeremiah, Ezekiel etc. They warn the Kings and the people of that day. When the king and the people listened their warnings they were saved. Read these prophets books and you will find it. Don't blame the real man of God. He needs to expose the reality. A very few Christian leaders are there to warn us. Let the ministry continue in Christ name.
சுடர்களை போல பிரகாசிக்க கூடிய அனுபவம்
பிலிப்பியர் 2:14
ஜீவவசனத்தை பிடித்துக் கொள்ளும் போது இதுபோல ஒரு அனுபவம் அதாவது வார்தையின்படி இருத்தல் அதாவது கேரக்டர் சேஜஸ்... அந்த வார்த்தையின் படி தங்களை வடிவமைத்து கொள்ளுதல்...
இப்படி இருக்கும் போது 2 கொரிந்தியர் 2:14 வெற்றி என்று சொல்லபட்டுள்ளது மற்றும் அவரை அறிகிற அறிவு அதாவது உண்மையான ஆன்மீகத்தை அறிகிற அறிவு அந்த அறிவின் வாசனை மற்றவர்களுக்கும் தெரிய வரும்...
மற்றும் எல்லா இடங்களிலும் வெற்றி....
வெளி 2:14 படி தவறான போதனைகள் அதில் சொல்லபட்ட தவறான காரியங்களில் வழி நடத்தும்...
அப்படிபட்டவர் விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
2 பேதுரு 2:14
நீங்கள் ஊழியர்களை தினந்தோறும் குறை சொல்லி சொல்லி வீடியோ வெளியீடுவதை சகிக்கிற ஊழியர்கள் எவ்வளவு நல்லவர்கள்.