Who are Opposing Christianity? | Christian Awareness Message | Samsonpaul | JEEVANEERODAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • கிறிஸ்தவத்திற்கு எதிர்த்து நிற்பவர்கள் மதவாதிகளா
    கிறிஸ்தவ மதப் போதகர்களா ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
    #christianity #apostasy #heretils #ஜீவநீரோடை #samsonpaul #jeevaneerodai #christianmessage #tamilchristianmessage
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
    JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
    ►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
    Daily Morning 5 AM (Daily Devotional Message)
    Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
    Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
    Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
    FOLLOW US ON : TH-cam & FACEBOOK - Jeevaneerodai
    ►► Our Address :
    SAMSONPAUL
    LIVING STREAM MINISTRIES
    126. Muthiya Mudaliyar street,
    Muthialpet, Puducherry 605003. INDIA.
    ►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
    ►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
    [Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
    ►► Books available in www.amazon.in
    also.. www.amazon.in/...
    ஜீவ நீரோடை ஊழியங்களின்
    ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
    ►► OUR BANK ACCOUNT DETAILS
    A/c Name : JEEVANEERODAI
    INDIAN OVERSEAS BANK
    J.N. Street, Pondichery - 1.
    A/c. No: 007002000001010
    IFSC CODE : IOBA0000070
    ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
    #samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul
    Music track: There Be Dragons by Pufino
    Source: freetouse.com/...
    Copyright Free Music for Videos

ความคิดเห็น • 17

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 15 วันที่ผ่านมา +5

    சரியாக சொன்னீர்கள் பிரதர்..மதவாதிகளை விட
    கிறிஸ்தவம் என்று சொல்லி தவறான போதனை தருபவர்கள்,போலி கிறிஸ்தவ அனுபவங்களை கொண்டவர்களே சத்திய கிறிஸ்தவத்தை மறுதலிப்பவர்கள்...சரியான விழிப்புணர்வு பதிவு..ஆமேன்..

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 6 วันที่ผ่านมา

    Good பிரதர் சோட் பிசங்கம் அதாவது 13 .நிமிடத்துக்குட்பட்ட போதனை சிறப்பு அதனை முழுமைமையாக ஆர்வத்தோடு பார்க்கமுடிகிறது Thank you சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் ஆமென்.

  • @PakkiyamS-i3j
    @PakkiyamS-i3j วันที่ผ่านมา

    எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதானப் பலனைத்தரும். ஆமென்❤😂🎉😢😮😅😊

  • @stillsjohnson6553
    @stillsjohnson6553 14 วันที่ผ่านมา +1

    That's Ture

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi 12 วันที่ผ่านมา

    ஆமென்! இது போன்ற உண்மையை உரக்க சொல்லுங்கள்.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 15 วันที่ผ่านมา +1

    Amen Amen Amen 🙏 v.v.true

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji 14 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @NeetaBarthelot
    @NeetaBarthelot 15 วันที่ผ่านมา +1

    Amen

  • @KumarKmar-vz5xo
    @KumarKmar-vz5xo 14 วันที่ผ่านมา +2

    🙏

  • @miltonravialoysius1581
    @miltonravialoysius1581 15 วันที่ผ่านมา +1

    Very true and Jude 11,12,13 verses fit for them.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 15 วันที่ผ่านมา +3

    👌👌👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 14 วันที่ผ่านมา

    St. Paul also speaks against the false preachers,false prophets and who follow Christ for worldly benefits of money and luxurious life. It is not necessary to be cautious about non-christians but about those who are inside the church. To-day we are seeing what is happening in christianity .All types of comedies are happening in church worships. No separated holy life and witnessing life The Bible says "You are the Light of the World."Again and again, repeated I mention thar the present day preachers are CEO of Corporate MNCs.

  • @RajaPal-v2o
    @RajaPal-v2o 12 วันที่ผ่านมา

    கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தி ல் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?
    சங்கீதம் 15:1
    உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. சங்கீதம் 15:2
    அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
    சங்கீதம் 15:3.
    உங்களுக்கு பரிசுத்த பர்வதத்துக்கு போவதற்கு பிரியமில்லை. அதனால் தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்கிறீர்கள். சக ஊழியக்காரர் களிடத்தில் குறைவு வந்தால் குற்றம் வந்தால் அவர்கள் வீட்டுக்குப் போய் தனி மையில் அவர்களை கண்டிக்க வேண்டும். அதற்கு திரானி இல்லாவிட்டால் வாயைப் பொத்திக் கொண்டு பேசாமல் இருந்து கொள்ள வேண்டும். அதுதான் தேவனுக்கு உகந்ததாய் இருக்கும் . நேரில் போய் கர்த்த ருடைய நாமத்தில் எச்சரிக்க திராணி இல்லையானால், யூ டியூபில் ஒழிந்துகொ ண்டு பிசாசுக்கு ஊழியம் செய்வதாய்தான் எடுத்துக் கொள்ள முடியும். " இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளி:12:10
    இந்த வசனத்தை உணர்ந்து awarness அடையுங்கள்.
    நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகி றது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிற தில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறதில்லை? 1கொரிந்தியர் 6:7
    நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப் படுத்துகிறீர்கள். சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 1கொரிந்தியர் 6:8.

  • @GnanarajGnanaraj-u6h
    @GnanarajGnanaraj-u6h 15 วันที่ผ่านมา +1

    கசப்பான மருந்து