எல்லாம் தரும் அட்ஷய பாத்திரம் யாருக்கு வேண்டும் | ஸ்ரீ அன்னை அடிகள் | 11 -02-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “TH-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

ความคิดเห็น • 14

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏
    🍓
    இன்றைய சொற்பொழிவு நிகழ்ச்சி மூலம் பல அரிய தகவல்கள் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி இ🙏
    💐
    தர்பை புல்லின் அருமைகளை பாண்டவர்கள் கதையின் வழியாக விளக்கி
    🦚
    அட்சய பாத்திரம்போல் அனைத்தும் வழங்கும் பெருமை கொண்டதுடன்
    🛕
    தர்பை புல் பாயில் அமர்ந்து அரவிந்தரின் காயத்ரி மந்திரம் சொல்லி ஞானம் உள்ளிட்ட அனைத்தும் பெறலாம் என்ற அரிய
    தகவல்அளித்தீர்கள் அருமை 👌
    🪷
    சாவித்ரி காவியத்தை படிக்க
    தெரியாதவர்களும்
    எப்படி பிரார்த்தனை செய்து பயனடையலாம் என்று
    எளிமையாக கூறியது அற்புதம் 👏
    👏
    மனிதர்களிடம் கேட்பதைவிட மதரிடம் கேட்டு அனைத்தும் பெறலாம்
    என்பதை சிறிய கதை மூலம் விளக்கியது அருமை 👍
    💥💥💥💥💥💥💥
    இராமர் சத்ருகன் பேராமூர் பேரன்பு மற்றொரு மைல்கல் 🕉️
    🤘
    சாவித்ரி வரிகளின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🔯
    ஆசிரம தகவல் மூலம் அன்னை யை
    தரிசிக்க சிவபெருமான் வருவார் என்பதும்
    தேவையான உதவிகளை கேட்காமலே செய்வார் என்பது எங்களுக்கு புதிய தகவல்
    மிகவும் நன்றி சார் 🙏🙏🙏
    காந்தம்மாள்
    அம்பத்தூர்

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 6 หลายเดือนก่อน

    Dear guruji
    We are very proud of you are building gyana oli thirukovil and the beautiful day by day works going on videos. Very lovely guruji👍🌹
    Pancha pandavar kathaigal mulam darbai pulin magimaiyai azaga vilaki theruvithirgal🌹👍om
    aravintha chariya namaha yendra akshya pathirathin varigal manathil pathiya vaithadu 🙏
    Savithri puthagam padika mudiyavitalum prathanai murain mulam namathu prayer seiyalam yendra vilakam super👍
    Thank you
    Bhuvana mumbai🌹🙏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  6 หลายเดือนก่อน

    🍓
    Sir video of today is looking like very organised.
    🌷
    No God grace for me to attend the class.
    🪷
    People will make others sad and even make others cry.
    😭
    They will go to any extend to do it.
    But on the video of today all even gents are laughing and looking happy.
    They forget everything. 👌
    Incredible job Sir.🙏
    Gayathri

  • @christyx7377
    @christyx7377 6 หลายเดือนก่อน

    Om namo pakavathy.sri saranam arovindo.namaga thanks maa divine mother

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน

    Sri savithiri devi saranam ungalai daresanam pera ungala vandu parka epodaiku panam illa

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  6 หลายเดือนก่อน

    🍋
    வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா
    🤘
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை அற்புதம்
    👏👏👏👏👏
    யாருக்கெல்லாம் வேண்டும் அட்சய பாத்திரம்
    வேண்டாம் என்போரும் உண்டோ இவ்வுலகில்
    🕉️
    பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செல்லல்
    தௌமியர் முனிவர் எதற்கு மறுபிறவி உண்டு
    எதற்கில்லை
    1.. சத்யம்
    2.மனத்தூய்மை
    3 பொறுமை
    4. நாவடக்கம்
    இதை விட வேறு வாழ்க்கை பாடம் வேண்டுமா
    அற்புதம் மிக அற்புதம் 🙏
    தர்பை புல்லின் மகத்துவம் வியப்பு
    🌷
    தாங்கள் கூறும் பிரார்த்தனை முறைகள் அனைத்தும் எளிமை இனிமை அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா
    💥
    நான் உன் வாரிசு
    நான் கேட்டதும் கேட்க தெரியாததையும் அருளிய
    எங்கள் பிரபஞ்ச அன்னைக்கு கோடானுகோடி நன்றிகள்
    🦚🦚🦚🦚🦚🦚
    அற்புத பிரார்த்தனை 🙏
    சத்ருக்கன் பேரன்பு கொண்டு
    குறை கூறி திருத்துதல்
    வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நியதி
    🪷
    ஆசிரம தகவல் நம் பிரபஞ்ச அன்னையின் பின்
    இறைவனே வருவார்
    ஆனந்தம் பேரானந்தம்
    🛕
    அன்னை என்பவர் பரந்த அண்டத்தின்
    சுருங்கிய வடிவம்
    மிக்க அருமை ஐயா
    💐
    அரவிந்தர் அருளிய சாவித்ரியே அட்சய பாத்திரம் 🙏🙏🙏
    லதா🍓🍇🍓

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 6 หลายเดือนก่อน

    Very nice speech. Sri Aurobindo Mother's blessings

  • @user-pm9sl3zg6k
    @user-pm9sl3zg6k 6 หลายเดือนก่อน

    🪔☸️🔯🪔

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 6 หลายเดือนก่อน

    Mother

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน

    Sir i want tharpai mat

  • @vforvisuals1151
    @vforvisuals1151 6 หลายเดือนก่อน +1

    எடக்கு மொடக்கான மேனேஜர் டெஸ்ட் கதை நகைச்சுவை. 👏👋🕉️

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน

    Om savithri devi saranam

  • @vivienleigh2745
    @vivienleigh2745 6 หลายเดือนก่อน +1

    🪔🏵️ஓம் நமோ பவேத🏵️🪔