அன்னையிடம் முழு உன்மையை சொன்னால் அற்புதம் அதே நிமிஷம் | ஸ்ரீ அன்னை அடிகள் | 03-03-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “TH-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

ความคิดเห็น • 23

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 หลายเดือนก่อน

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 5 หลายเดือนก่อน

    Dear guruji
    Nam vazkayai yepadi yeduthu sendral nanmai kidaikum yenpathai divine manithargaludan opitu solvathu miga nidarsanamana unmai👍🌹🙏🏼
    Divine power ulavargal nargunangal patri purithal kidaithadu guruji👍🙏🏼
    Unmai guruji kovam kolamal muga polivudan santhosham kidaithal athuvey sirapu🌹
    Divine life yevalavu arputham👏👏👏
    Perambur story mahabharat kadhai arputham🎉krishnarum saguniyum 🌹
    Perambur thangal vilakathil mulam arindhu kondom saguniyai patri 🎉
    Sinthanai thuligal.. Yes true guruji 🙏🏼if we surrender truly mother will help.
    Ashrama thagaval mulam pavithra story and mother will help all our trouble times very nice🎉
    Thank you
    Bhuvana mumbai🙏🏼

  • @vasanthbhavani930
    @vasanthbhavani930 5 หลายเดือนก่อน

    Vanakkam Sir
    Om Namo Bhagavade Shri Aravindya

  • @KraviChandrean
    @KraviChandrean 3 หลายเดือนก่อน

    🙏 நன்றி ஐயா 🙏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  5 หลายเดือนก่อน

    🛕
    இன்றைய நிகழ்ச்சி மிக மிக அருமை
    💥
    *சாதாரண material life
    தெய்வீக வாழ்விற்கு ம்
    குறைந்தது 30 வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ளீர்..
    🍉
    இதை போல கோடிட்டு காட்ட யாராலும் முடியாது.. ..
    🍇
    *paramour பற்றி புதிய தகவல் தெரிந்து கொண்டேன்...
    🥥
    சகுனிக்கும் கண்ணனுக்கும் இடையில்...
    நீயே நான்
    நானே நீ 👌👌👌
    🍄
    உண்மையில் சகுனி யை வெறுப்பவர்களே அதிகம்...
    🍓
    *சிந்தனை துளிகள் பிரமாதம்..
    அதில் time இல்லை என்று சொல்வது ஆர்வம் இல்லை என்று அர்த்தம்...
    🍋
    அன்னையிடம் ஒப்படைத்தால் நிலைமை மாறும்..
    💐
    இருளை அகற்றி ஒளி வரவே சாவித்ரி தேவி கோயில்..
    🔥
    இறைவன் சேவைக்கு முன் வர வேண்டும்..
    🪷
    பழைய விசயங்களை பேசுவதை நிறுத்த வேண்டும்..
    🌲⚡🌲
    ஆசிரம நிகழ்ச்சி அருமை
    👏
    இறை நம்பிக்கை வெற்றி பெற
    அன்னை இறங்கி வருவார்...
    🦚
    மொத்தத்தில் நிகழ்ச்சி அருமையோ அருமை ...
    🌾🌾🌾🌾🌾🌾
    குருபார்வதி🍋🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  5 หลายเดือนก่อน

    🛕
    இனிய மதிய வணக்கம்
    மதிப்பிற்குரிய ஐயா
    🦚
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை
    Material life,
    Divine Life
    வேறுபாடுகள்
    அதற்கு தாங்கள் அளித்த விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள்
    மிக்க அருமை
    🌻
    சில இடங்களில் தற்சோதனை செய்ய தூண்டும் அளவிற்கு விளக்கம் அருமை அருமை அருமை ஐயா
    🍋
    பேட்டி காண்பவர் வாயடைத்து போய்
    பின் பேசிய விதம் என்னை பிரதிபலிப்பதாக உணர்கிறேன்
    🌷
    சகுனி கிருஷ்ண பரமாத்மா paramour
    வேறுபட்ட கோணம்
    🕉️
    ஆனால் அருமை
    இன்றைய சிந்தனை
    அன்னையிடம் நாம் நம் குறைகளை மறைக்காமல் வேண்டினால் வேண்டியது கிடைக்கும்
    👍
    ஊக்கம் கொள்ளத்தக்க சிந்தனை
    பின்பற்றப்பட வேண்டும்
    💥
    ஆசிரம தகவல் பக்தன் வெல்ல அன்னை மேற்கொண்டது
    முதலில் திகைப்பு
    பின் வியப்பு
    வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏
    லதா தேனாம்பேட்டை
    🛕🛕🛕🛕🛕🛕

  • @ramasrinivasan4821
    @ramasrinivasan4821 5 หลายเดือนก่อน

    Sir your speech is today marvelous regarding the speech of Mahabharata and Krishna a great speech

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 5 หลายเดือนก่อน

    Omnamo BAGAVATHEY

  • @user-pm9sl3zg6k
    @user-pm9sl3zg6k 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🌹🌹🌹ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய ஓம் ஆனந்தமயி ஓம் சைதன்யமயி ஓம் சத்தியமயி பரமே🌹🌹🌹

  • @uccram5524
    @uccram5524 5 หลายเดือนก่อน

    ஓம் நமோ பகவதே

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 5 หลายเดือนก่อน

    Annaiye unaiparka neetan arulpuriyavendum amma

  • @diyak7433
    @diyak7433 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  5 หลายเดือนก่อน

    🙏
    Vanakam Sir!!!
    As usual your speech is very interesting and wonderful!!
    🍋
    Very detailed and simplistic explanation about material and Divine life.
    🍇
    Everyone can understand this very easily which is like a crown in all of your Speeches!!!
    🍉
    Mother used to say "Widen your consciousness" .
    If we don't restrict ourself to a smaller, limited circle , to our problems only..
    🍓
    instead have a widened heart and live according to what Mother has said, her force will act on us and will reflect in our life , face, action etc..
    🥥
    Paramour between Krishna and Sakuni is marvelous.
    🌲
    From Ashram message we understand that if we are sincere Divine Mother will not let her children go down in any circumstance!!!
    🍄
    Very wonderful message Sir!!!
    Thank you so much for your wonderful speech Sir!!!
    🌈🌈🌈🌈🌈🌈🌈
    Malarkodi
    K.k.Nagar

  • @selvirajan06
    @selvirajan06 5 หลายเดือนก่อน

    Mathaji Bhavan potri potri.

  • @premat1208
    @premat1208 5 หลายเดือนก่อน

    super

  • @kannappanks8702
    @kannappanks8702 5 หลายเดือนก่อน

    இன்னும் தொடர்ந்து நிரைய உங்கள் பதிவுகள் தொடரட்டும் நன்றி

  • @MrHarigeeha
    @MrHarigeeha 5 หลายเดือนก่อน

    எப்போதும் போல நிகழ்ச்சி அருமை
    அளப்பரிய தகவல்கள்
    ஆழ்ந்த கருத்துக்கள்
    வாழ்க பல்லாண்டு

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  5 หลายเดือนก่อน

    சார் வணக்கம். 🙏
    🌹🔯🌹
    'ஸ்ரீ அன்னையிடம் முழு உண்மையைச் சொன்னால்
    அற்புதம்
    அதே நிமிஷம்' என்ற
    உங்கள் வீடியோ கிளிப்பிங் வழக்கம் போல்
    எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.😊
    🌹🌷🌸🌺
    ஒருவர் பொருள் சார்ந்த ( materialistic life ) வாழ்வில் வாழும்போது,
    தெய்வீக வாழ்க்கையை ( Divine 🛕life ) அடைவது சாத்தியமா என்று ஒருவர் யோசிக்கலாம்.🤔
    🌸🌺🌹🌷
    ஆனால், materialistic lifeக்கும்
    தெய்வீக வாழ்வுக்கும் ( Divine life ) இடையே உள்ள வேறுபாடுகளை
    எடுத்துறைத்த உங்கள் அருமையான விளக்கம்,
    நமது தற்போதைய வாழ்க்கையை
    தெய்வீக வாழ்க்கையாக ( Divine Life ) மாற்றுவதற்கு நிச்சயமாக உதவும்.
    🪷🪷 🌼🌸
    வாழ்கையே தெய்வீகம் ( Life Divine ) என்பது தெய்வீகமே வாழ்க்கையாக ( Divine Life) மாறுவதற்க்கான
    உங்கள் இந்த வார ஆன்மீக சிந்தனை துளி 💦 மிக சிறப்பாக இருந்தது 🙏
    🌸🌺🌹🌷🌹
    ஆன்மீக நேசத்தின் அடிப்படையில் ,
    கிருஷ்ணருக்கும் சகுனிக்கும் ஏற்பட்ட , “ நீயே நான்,
    நானே நீ” விளக்கம் மிக நன்றாக இருந்தது.
    🌷🌹
    🪷🪷🪷🪷🔯🔯🔯🔯
    உமாபதி
    சென்னை🍓🔥

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤i love you ma i love bagavan.saranam. Superb thank you so much ma sri annai sri aravindhar saranam.

  • @vivienleigh2745
    @vivienleigh2745 5 หลายเดือนก่อน +1

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 5 หลายเดือนก่อน

    Mother

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 5 หลายเดือนก่อน

    🌹ஓம் நமோ பகவதே 🌹