மாஸ்க்கை கழற்ற சொன்ன பெண்ணிடம் கைபேசியில் பேசிய முதலமைச்சர் | CM Stalin | Hosur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 382

  • @maslj.
    @maslj. 3 ปีที่แล้ว +278

    இந்த தகவலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ( பல அவமானங்களை கடந்து வந்த தலைவர் )

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 3 ปีที่แล้ว +72

    அவர் தொகுதியிலே இருந்து கொண்டு எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.ம்ம்...நீங்க அதிர்ஷ்டசாலி சகோதரி

  • @sribros807
    @sribros807 3 ปีที่แล้ว +7

    உணர்வுப்பூர்வமான விசயம் பிரமிப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ifaorganicfarming2109
    @ifaorganicfarming2109 3 ปีที่แล้ว +54

    ஒரு நல்ல பண்புள்ள முதலவர். தமிழ்நாடு முன்னேற பிரகாசம் தெரிகிறது

  • @vigneshvaliant5156
    @vigneshvaliant5156 3 ปีที่แล้ว +28

    ஸ்டாலின் அண்ணா ஒவ்வொரு மனுவுக்கு மதிப்பு கிடைப்பது மகிழ்ச்சி.

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 3 ปีที่แล้ว +91

    உங்களில் ஒருவர்
    உங்களோடு ஒருவர்
    உங்களுக்காக ஒருவர்
    உதயசூரியன் தந்த
    மக்களின் முதல்வர்
    ♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @Dharisana
      @Dharisana 8 หลายเดือนก่อน

      Thuu

  • @ramasamy2531
    @ramasamy2531 3 ปีที่แล้ว +140

    சூப்பர் வசனம் விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி அதற்கு பெயர் தான் முக.ஸ்டாலின் அவர்கள்

    • @Painfultiger
      @Painfultiger 3 ปีที่แล้ว

      🤣🤣🤣 iyyo iyyo

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 3 ปีที่แล้ว +27

    இவரைப் போல யாரும் இருக்க முடியாது... எம்மை ஆளும் தலைவர்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 ปีที่แล้ว +96

    மக்கள் இதயத்திலும் , மனதிலும் முதல்வர் !! சிறப்பு !!!

  • @gobiraghu7934
    @gobiraghu7934 3 ปีที่แล้ว +41

    Praise the Lord. God bless you cm
    .

  • @இதுஎங்கமதுரை-ய7ப
    @இதுஎங்கமதுரை-ய7ப 3 ปีที่แล้ว +38

    மக்களுக்கான ஆட்சி 💥

  • @Kugiri-1234
    @Kugiri-1234 3 ปีที่แล้ว +11

    இதுதான் தங்க தளபதி வாழ்க வளமுடன் 🙏🙏👍

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 3 ปีที่แล้ว +167

    எத்தனை அவமானங்கள், எத்தனை உழைப்பு இந்தநிலை அடைய .மக்களின் முதல்வர்.

    • @sbdurai5611
      @sbdurai5611 3 ปีที่แล้ว +7

      Unmaithamma correctaa sonninga

    • @rajarampandian6731
      @rajarampandian6731 3 ปีที่แล้ว +5

      💯 Unmai 👍👍👍

    • @vikky9534
      @vikky9534 3 ปีที่แล้ว +5

      உண்மை உழைப்புக்கு கிடைத்த வெற்றி

    • @sv1743
      @sv1743 3 ปีที่แล้ว +1

      CM STALIN IS THIRAVIDA THAMILAN

    • @adalantonyleo
      @adalantonyleo ปีที่แล้ว

      🎉🎉❤❤ after 2 years again I'm watching this❤❤🎉🎉

  • @Ajay.369v
    @Ajay.369v 3 ปีที่แล้ว +37

    Stalin means simplicity with a humane touch .

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 ปีที่แล้ว +161

    தமிழ் முதல் அமைச்சர்
    வரலாறுல தளபதி சரித்திரம் படைத்த முதல்வார irupar அவர்
    மக்களுக்கு ஆன முதல்வர்

  • @irfanb4417
    @irfanb4417 3 ปีที่แล้ว +304

    கட்டுமரம் சுடலை என எத்தனையோ இழிச்சொல் அதனை வெற்றிகரமாக மாற்றிக்காட்டியவர்தான் எங்கள் தளபதி முதலமைச்சர் ஸ்டாலின்

    • @balaji9064
      @balaji9064 3 ปีที่แล้ว +24

      கொஞ்சமா நஞ்சமா.....
      காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜனை பயங்கரமான இருக்கும் சும்மாவா சொன்னாங்க 💯💯

    • @phebesweety3385
      @phebesweety3385 3 ปีที่แล้ว +6

      👍

    • @abdulnazeem9993
      @abdulnazeem9993 3 ปีที่แล้ว +10

      Super Real Hero Mr, C,M

    • @nprabu6871
      @nprabu6871 3 ปีที่แล้ว +3

      Sudalai

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 ปีที่แล้ว +8

      மாண்புமிகு தமிழினத் தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க..!!
      🌄🌄🌄❤❤❤

  • @allinallinraj9389
    @allinallinraj9389 3 ปีที่แล้ว +15

    Hats of sir

  • @ஜெயங்கொண்டம்சாமி
    @ஜெயங்கொண்டம்சாமி 3 ปีที่แล้ว +10

    திரு . ஸ்டாலின் அவர்களின் பண்பு போற்றுதலுக்குரியது வாழ்த்துகள் ஐயா

  • @rajkumarj4825
    @rajkumarj4825 3 ปีที่แล้ว +18

    Viraivil cm iku rasigar mandram aarambidulam pola 🤩🤩♥️♥️ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥

  • @agmganesanangappan7126
    @agmganesanangappan7126 3 ปีที่แล้ว +80

    இதெல்லாம் யாரும் எதிர்பார்க்க முடியாத நிகழ்ச்சி தளபதி மாதிரி ஒரு நல்ல மனிதர் இனி வரும் காலங்கலில் அவரை எதிர் கட்சியினர் கூட அவரின் செயல்பாடுகளை பார்த்து நன்றிவய படுவர்

  • @ArifArif-dh9gn
    @ArifArif-dh9gn 3 ปีที่แล้ว +196

    அரசியல் களத்தில் ஒற்றை வீரன்...... எங்கள் தளபதி ஸ்டாலின்

    • @selvendranselvendran3480
      @selvendranselvendran3480 3 ปีที่แล้ว +1

      கூட்டணி கட்சிகள் எல்லாம்
      என்ன ஆனது.நண்பா...
      ஒற்றைவீரன்என்றால்
      234.தொகுதிகளில்தனித்து
      கூட்டணி இல்லாமல் நின்றிருக்க
      வேண்டும்.
      அம்மாவின் தலைமையில்
      அ.தி.மு.கா.தனித்துநின்றதே
      அதுபோல்.

    • @dropbox152
      @dropbox152 3 ปีที่แล้ว +3

      @@selvendranselvendran3480 விஜயகாந்த் வைகோ கம்யூனிஸ்ட் கட்சி கள் மற்றும் விசிக இவர்களை எல்லாம் பணம் செலவு செய்து தனியாக நிற்க வைத்து ஓட்டை பிரிக்க வைத்து ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 ปีที่แล้ว +3

      @@dropbox152 👌👌👍👍

    • @sv1743
      @sv1743 3 ปีที่แล้ว +1

      THIRAVIDA THAMILAN CM STALIN
      🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄

  • @josephsteinm4009
    @josephsteinm4009 3 ปีที่แล้ว +72

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஐயா அவர்களை பார்த்து ஏங்கிய தமிழர்களுக்கு கிடைத்த அன்பான முதல்வர்.

    • @janabaiapvellasamy3737
      @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว +5

      Absolutely 💯 ✅ sonneergal

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 3 ปีที่แล้ว +4

      @@vijayfans650 jagan is more fraud than stalin

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 3 ปีที่แล้ว +4

      @@vijayfans650 நீங்கள் இங்கு வடை சுட வேண்டாம். ஆந்திர நண்பர்கள் அவர் செய்த ஊழல்களை தெரிவித்திருக்கிறார்கள். அவரை ஒப்பிடுகையில் ஸ்டாலின் எவ்வளவோ மேல்

    • @sv1743
      @sv1743 3 ปีที่แล้ว +1

      THIRAVIDA TAMILANDA THALAPATHI
      CM M. K. STALIN VALGA ..
      INSHA ALLAH ..
      🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄

    • @tckumar
      @tckumar 3 ปีที่แล้ว +1

      ஜெகன் வேண்டாம்.காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சி ன்னு சொல்வாங்க.இனிமேல் ஸ்டாலின் ஆட்சின்னு சொல்ல வைங்க அதுதான் மக்கள் வெற்றி.

  • @சண்முகம்சுக்குரு
    @சண்முகம்சுக்குரு 3 ปีที่แล้ว +69

    மக்களின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் .

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 3 ปีที่แล้ว +14

    Super respect sir 👏

  • @மக்கள்குரல்-ட7ஞ
    @மக்கள்குரல்-ட7ஞ 3 ปีที่แล้ว +63

    நம் முதல்வர் தலைவர் அல்ல லீடர்....

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +10

    இவர்தான் மக்களின் முதல்வர் தளபதி அய்யாவுக்கு நன்றி

  • @ulagarajg7143
    @ulagarajg7143 3 ปีที่แล้ว +68

    Stalin sir is not only chief minister. He is one of the family membe in all tamil nadu house

  • @panneerads2062
    @panneerads2062 3 ปีที่แล้ว +5

    Super good.....

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 ปีที่แล้ว

    Vazthukkal

  • @thamizhinikr7392
    @thamizhinikr7392 3 ปีที่แล้ว +20

    தொடர்முதல்வரே.....வாழ்கநீடுழி.....உடல்நிலையைநன்கு கவனித்துகொள்ளுங்கள்.....

  • @anushs8938
    @anushs8938 3 ปีที่แล้ว +27

    Stalin mass 🔥🔥🔥

  • @RameshK-fu1gb
    @RameshK-fu1gb 3 ปีที่แล้ว +1

    விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி அதற்கு பெயர் தான் முக.ஸ்டாலின்

  • @shanthivlog3856
    @shanthivlog3856 3 ปีที่แล้ว +3

    அவர்உளைப்புக்கு.கிடைத்தவெற்றி.வாழ்க.எங்கமுதல்வர்.எங்கமுதல்வர்.

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc 3 ปีที่แล้ว +8

    Sema super vallthkkal sir cm sir

  • @balachandran.s.a5993
    @balachandran.s.a5993 3 ปีที่แล้ว +29

    என்ன வருங்காள பிரதமரே.தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியாவே உங்களை எதிர் பார்கிறது

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 ปีที่แล้ว +2

      VAAA.. VANTHU OOMBU

    • @selvinraja5871
      @selvinraja5871 3 ปีที่แล้ว +1

      @@Om..NamaSivaya yen poola sappu da baadu

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 ปีที่แล้ว +2

      @@selvinraja5871 உலகில் திறமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 66 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், 66 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். கோவிட் தொற்று காலத்தில் இவரது செல்வாக்கு சற்று சரிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, 65 சதவீத ஆதரவுடன் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 2வது இடத்திலும், 63 சதவீத ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 3வது இடத்தையும் பிடித்தனர்.

  • @sugandhibaskaran9289
    @sugandhibaskaran9289 3 ปีที่แล้ว +2

    Superrrrrrr

  • @vaoganeshmoorthy2635
    @vaoganeshmoorthy2635 3 ปีที่แล้ว +78

    ஸ்டாலின் மக்களின் முதல்வர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்

    • @selvendranselvendran3480
      @selvendranselvendran3480 3 ปีที่แล้ว +1

      மக்களின்முதல்வர்என்றால்
      பெண்களுக்கு இலவச பயணம்
      ஆண்களுக்குபஸ்கட்டண
      உயர்வாம்.

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 3 ปีที่แล้ว +4

      @@selvendranselvendran3480 போய் சாவு

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 ปีที่แล้ว +2

      @@rajendranmurugesan7144 👌👌👍👍😆😆

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 ปีที่แล้ว

      @@selvendranselvendran3480 Varutham vendaam. Pengalukku ilavasam, Aangalukku melum nalla vaaipugal kidaikkum ! Kalaignarin magan nichayam seivaar !

  • @apadharnasivakumar3900
    @apadharnasivakumar3900 3 ปีที่แล้ว +17

    May God bless our respected CM. May he remove corruption everywhere and let us see the best Govt in India.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +11

    Hardwork it's name MKS 👍❤️
    People's CM MKS 👍♥️💐

  • @rahulr4166
    @rahulr4166 3 ปีที่แล้ว +8

    massssssssssss.....

  • @தினேஷ்தமிழ்
    @தினேஷ்தமிழ் 3 ปีที่แล้ว +16

    Stalin is respect.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 ปีที่แล้ว +22

    உங்களில் ஒருவர் நம் தமிழ்நாடு முதல்வர்.

  • @salemmalgova2432
    @salemmalgova2432 3 ปีที่แล้ว +6

    எங்கள் தலைவர் வழி தனி வழி .

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 ปีที่แล้ว +16

    தமிக மக்கள் மீது அன்பு வைத்து இருக்கும் எங்கள் முதல்வர் நமது
    தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
    எங்கள் அண்ணனுக்கு
    இனி எங்கும் எப்போதும்
    வெற்றி வெற்றி வெற்றி

  • @balamithra5982
    @balamithra5982 3 ปีที่แล้ว +9

    மிக்க மகிழ்ச்சி.
    .. ஸ்டாலினா சும்மாவா...

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்....

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 3 ปีที่แล้ว +4

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!
    🌄🌄🌄🙏🙏🙏

  • @francisfrancis7897
    @francisfrancis7897 3 ปีที่แล้ว +3

    Super AKKA

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @gowrilydia6886
    @gowrilydia6886 3 ปีที่แล้ว +5

    God bless u....sir

  • @jagadeeshajohn9642
    @jagadeeshajohn9642 3 ปีที่แล้ว +3

    Great sir, Good and kind heart stalin sir

  • @angelbalamani7204
    @angelbalamani7204 3 ปีที่แล้ว

    எனக்கும் அவரை பார்க்க மிகுந்த ஆசை.

  • @skvel18
    @skvel18 3 ปีที่แล้ว +12

    நான் அதிமுக தொண்டன்; eps ; ops இருவரும் இருக்கும் வரை அதிமுக வளர்ச்சி அடையது; அதிமுக சின்னம்மாவிடம் வந்தால்தான் அதிமுக மலரும் ; அதுவரைக்கு எப்போதும் அசைக்க முடியதே நாயகன் ஸ்டாலின், முதல்வர் ஐயா....என்றும் சின்னம்மாவின் விசுவசி...வேல் தேவர்

    • @sv1743
      @sv1743 3 ปีที่แล้ว +2

      NOW TAMIL NADU GOVERNMENT IS VERY GOOD ...NAM THAMILAR

    • @rajakani330
      @rajakani330 3 ปีที่แล้ว

      Ena than solla varinga.....

  • @fyzudeen6971
    @fyzudeen6971 3 ปีที่แล้ว +31

    மிகவும் எளிமையான முதல்வர்...

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 ปีที่แล้ว

      அண்ணா உண்மையாலுமா?

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 3 ปีที่แล้ว

      @@rameshcoprarameshcopra8848 THULLUKARGALUKKU.. INI AVARGAL ISTAM POL GUNDU VAIKALAM.

    • @selvinraja5871
      @selvinraja5871 3 ปีที่แล้ว

      @@Om..NamaSivaya ungamma soothila vaipan gundu....😁😁😁

  • @rocket8464
    @rocket8464 3 ปีที่แล้ว +12

    KING OF TAMILNADU, ENGAL ANNAN STALIN.

  • @amilvenkatachalam1078
    @amilvenkatachalam1078 3 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷம்....உங்கள் ஆசை வெற்றி பெற்று விட்டது..

  • @karthikeyant2378
    @karthikeyant2378 3 ปีที่แล้ว +3

    இயல்பாக இருந்தால் இது‌ போன்ற அதிசயம் நடக்கும்

  • @kavintime5166
    @kavintime5166 3 ปีที่แล้ว

    அருமை

  • @abiramig6307
    @abiramig6307 3 ปีที่แล้ว

    Admirable gesture by our chief minister.

  • @rmahendiranr550
    @rmahendiranr550 3 ปีที่แล้ว +3

    Super மக்கள் CM

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว +1

    MR CM SIR BIG SALUTES.....
    HUMBLE.. ...HUMANITY BOTH ARE YOUR TRADE MARKS .. LIVE LONG PLEASE DO TAKE CARE IN THIS PANDEMIC PERIOD..TAMILNADU NEEDS YOUR LOVELY SERVICE 😍 WITH LOVE FROM MALAYSIA 🇲🇾

  • @pavalamuthuvenkataswamy2306
    @pavalamuthuvenkataswamy2306 3 ปีที่แล้ว

    Super ma

  • @rajeshc369
    @rajeshc369 3 ปีที่แล้ว

    O o super

  • @1981LION
    @1981LION 3 ปีที่แล้ว +2

    விடியல் ஆட்சி எங்க தளபதி 👍🏻👍🏻👍🏻👍🏻தி மு க வுடன் 💐💐💐💐💐மூன்று தலைமுறையாக எங்கள் பரம்பரை வாழ்கிறோம் 🙏🙏🙏🙏

  • @nagarajs6444
    @nagarajs6444 3 ปีที่แล้ว +2

    Super thalaivar

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 3 ปีที่แล้ว +1

    Super O super

  • @selvarajand9225
    @selvarajand9225 3 ปีที่แล้ว +17

    May God bless 🙏 our Respected Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru M. K. Stalin Sir for his honest/sincere human relation with kindness to approach the people for hearing their voice/views. Request to take care of your health Sir 👍 and May God bless you Sir 👍 and your family Sir 👍 long life. 🌹🌹💅💅🙏🙏👍👍👍👍👍👍🌹🌹🌹🌹

  • @julietrani3601
    @julietrani3601 3 ปีที่แล้ว

    🙏🏻 GOD BLESS YOU SIR

  • @naganathan1896
    @naganathan1896 3 ปีที่แล้ว +3

    Very nice 👌👍

  • @thetimeofdd2840
    @thetimeofdd2840 3 ปีที่แล้ว

    Sema

  • @பக்திபக்கம்
    @பக்திபக்கம் 3 ปีที่แล้ว +6

    தளபதி ஸ்டாலின் புகழ் வாழ்க

  • @Karthi-tamila
    @Karthi-tamila 3 ปีที่แล้ว +1

    Super super super super super 💐🥰

  • @kingruler4423
    @kingruler4423 3 ปีที่แล้ว +14

    I hope after amma, tamilnadu got a real people's leader... Am really admired by his ruling.

    • @Ganesh17069
      @Ganesh17069 3 ปีที่แล้ว +2

      He is not ruling, he is caring.....

    • @kingruler4423
      @kingruler4423 3 ปีที่แล้ว +1

      @@Ganesh17069 right brother, but am not praising him only on this but am praising him on his leadership's rule since from time he got on to throne.

    • @Ganesh17069
      @Ganesh17069 3 ปีที่แล้ว

      @@kingruler4423 agree with u bro...I am just telling ...

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 ปีที่แล้ว

    Happy to see such a beautiful moment . God bless our CM

  • @hemaveerappa196
    @hemaveerappa196 3 ปีที่แล้ว +1

    Super CM

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 ปีที่แล้ว

    Congrats

  • @shaikdawood9783
    @shaikdawood9783 3 ปีที่แล้ว

    Superb sir, longlive our beloved CM sir.

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 3 ปีที่แล้ว

    கதை வசனம் நன்றாக உள்ளது

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +2

    Arumaiunmai

  • @sri3mahaperiyavabuildersfl453
    @sri3mahaperiyavabuildersfl453 3 ปีที่แล้ว +1

    ,,💐💐🌄💐💐🌅🇮🇳💐💐🦚🦜🪗🎻🎺🎶🎵🌈🏖️⛱️⭐🎂🎉🌺🎉🎉🌸🏵️🏵️🌼🌼🌻🌻🍎🍎🍎🍎🍎🌄🌅🇮🇳🍍🍍🍓🍓🎼🎼⛱️⛱️🙏விடாமுயற்சி விஸ்வருப வெற்றி அதற்கு பெயர்தான் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின்💐💐 🇮🇳🌅🇮🇳💐💐🙏🙏🙏💐💐🌹🌹🥀🥀🌷🌷🌺🌺🌸🌸🏵️🏵️🌻🌻🌼💮💮🌾🌾🌱🌱🌿🌿☘️☘️🍀🍀🌲🌲🌴🌴⛱️⛱️🌈🌈🐎🐎🐎🐎🐎🐎🐎🦜🦜🦚🦚🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍓🍓🍓🍓🍓🍑🍑🍑🍑🍑🍊🍊🍊🍊🍊🥭🥭🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍌🍌🍌🍌🍌🍋🍋🍈🍈🍈🍏🍏🍐🍐🍇🍇🥥🥥

  • @balasubramaniann8904
    @balasubramaniann8904 3 ปีที่แล้ว +43

    Nobody can compare I. This world expect our (, MakkaL chief minister of Tamil Nadu Mr M K Stalin ji)! Long Live our C M of Tamil Nadu N Balasubramanian senior journalst cow Blessings channels tv

  • @tamilmozhimozhi527
    @tamilmozhimozhi527 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் எவ்வளோ பிரச்சனை இருக்கு இதுலாம் முக்கியமா

  • @tamilpriya4814
    @tamilpriya4814 3 ปีที่แล้ว +5

    👍👍

  • @bakiyarajraj3964
    @bakiyarajraj3964 3 ปีที่แล้ว +21

    வாழ்கையில் பிரந்தால் ஸ்டாலின் ஐயா மாதிரி இருக்கனும் பொருமை இக்கனம் அவர் எதிரிகள் அவரை தூற்றியா பொழுதெல்லாம் அதை பொருட்படுத்தாமல் அவரின் வெற்றியை நோக்கி சென்றார் இலக்கை அடைந்தார் அவரின் சாதனைகள் முறியடிக்கா மீன்டும் அவர்தான் பிறக்கா வேன்டும் நிரந்தாரா முதழ்வர் அவரே

    • @vikky9534
      @vikky9534 3 ปีที่แล้ว

      அருமையான பதிவு,, வாழ்த்துக்கள் நண்பரே

  • @kanagavadiveln7444
    @kanagavadiveln7444 3 ปีที่แล้ว +5

    தங்க தலை வர்முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்வாழ்கா

  • @dharmaram290
    @dharmaram290 3 ปีที่แล้ว +3

    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super cm sir

  • @balamuruganp82
    @balamuruganp82 3 ปีที่แล้ว +2

    Makkal thalaivar

  • @shahulhameed351
    @shahulhameed351 3 ปีที่แล้ว +3

    I wish you.sir 🌹🌹🌹

  • @vishnukannans1102
    @vishnukannans1102 3 ปีที่แล้ว +14

    தளபதி ❤️

  • @shantam9899
    @shantam9899 3 ปีที่แล้ว

    Simply love our CM sir. Great human

  • @abdullahsheik5755
    @abdullahsheik5755 3 ปีที่แล้ว

    Super

  • @parandamana5300
    @parandamana5300 3 ปีที่แล้ว +8

    Our Thala.CM.STALIN .MK.

  • @udhay_austin
    @udhay_austin 3 ปีที่แล้ว +1

    Very good family 😍 😍😍

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 3 ปีที่แล้ว +1

    Goodcm

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว

    விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி ஸ்டாலின் அது 100 உண்மை

  • @a.rengarajiravisanthoshkar8828
    @a.rengarajiravisanthoshkar8828 3 ปีที่แล้ว +1

    சீமான் கட்சி காரன் எவனோ ஒருத்தன் பார்க்கல இந்த வீடியோ பார்த்து இருந்தால் ஏதாவது கமெண்ட் பண்ணி ஏதாவது டென்சனா கேட்பானேன் என் தலைவரின் பெயரைச் சொல்லி வாழ்ந்துட்டு இந்த நாயி அதற்கு வந்து இந்தியாவில் இருக்கிறவங்க வந்து இந்த மாதிரி சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க உண்மையான தமிழ்நாட்டுக்காரன் எப்போதும் சப்போர்ட் பண்ண மாட்டேன் எங்களுக்கு தெரியும் சீமான் இருக்கிறவரைக்கும் தமிழ்நாட்டு மக்களை ஒழுங்காக இருக்க வாழ விட மாட்டான் லூசு மாதிரி பேசாத லூசு பசங்களா கேக்குறாங்க அதனால் தானே இந்த வீடியோ பதிவேற்றம் செய்த என் நண்பர்களுக்கு ரொம்ப நன்றி லைக் கொடுத்த நண்பருக்கு ரொம்ப நன்றி

  • @helenaserafine1037
    @helenaserafine1037 3 ปีที่แล้ว

    Nalla mudhalvarukkana panbhu .... Endrum vetri nadai podum thamizhagam... 👍 Vaazhga valamudan

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 3 ปีที่แล้ว

    Nice

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க முதல்வர்

  • @anitanayar4939
    @anitanayar4939 3 ปีที่แล้ว

    🙏 Nantri🙏