சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம் | டிஜிபி சுற்றறிக்கை EXPLAINED | Sathankulam | Sylendra Babu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 466

  • @athirabethelravi4441
    @athirabethelravi4441 2 ปีที่แล้ว +183

    சகோதரி ரேவதியின் உண்மையான சாட்சிக்கு நன்றிகள் இறைவனும் இயற்கையும் அருள் புரியட்டும்

    • @anand.m127
      @anand.m127 2 ปีที่แล้ว +4

      Unmai thariyamal pesa vendam. Adikum podhu kapatha ninaithirunthal.... human rights ku call Pani solli irukalam or Ac kitta solli irukalam or media kita solli irukalam .

    • @pfprince1524
      @pfprince1524 2 ปีที่แล้ว +3

      ரேவதி சகோதிரிக்கி இறைவன் அருள்ளும் ஆசியும் வழங்குவாரக Amen

    • @krishna-6911
      @krishna-6911 2 ปีที่แล้ว

      @@pfprince1524 yepdi ooliyam nu soli oora kedukukuratha

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 ปีที่แล้ว +26

    எத்தனை காவல் மரணங்கள் நடந்தாலும் எந்த ஒரு வழக்கிலும் காவல் துறை கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்காது.எல்லா வழக்குகளிலும் திறம்பட கதை வசனம் அவர்களுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டு சாட்சியங்களும் அதற்கேற்ப உருவாக்கப் படும். காவலர்கள் அனைவரும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.

  • @vijay85cisco
    @vijay85cisco 2 ปีที่แล้ว +66

    நீதிமன்றங்கள் இது வரை கழட்டிய ஆணிகள் அனைத்தும் அற்புதமான ஆணிகள் என்பவையால் ; அந்த துறை 24/7 இயங்கவேண்டும் ,,,,,,

    • @yechat3616
      @yechat3616 2 ปีที่แล้ว +2

      இது செம...👌👌👌

    • @boostbuvanesh7525
      @boostbuvanesh7525 2 ปีที่แล้ว

      Vaera level 😂😂🤣

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 ปีที่แล้ว +29

    போலீசாரிடமிருந்து பொதுமக்களுக்கு விடுதலை என்று கிடைக்குமோ!!!

  • @velumaniindian6641
    @velumaniindian6641 2 ปีที่แล้ว +3

    சகோதரி ரேவதிக்கு ஒரு சல்யூட்

  • @பேகம்பேகம்
    @பேகம்பேகம் 2 ปีที่แล้ว +66

    மற்ற அதிகாரிகளுக்கு பயப்படாமல் துணிச்சலோடு உண்மையை சொன்ன மேடம் ரேவதிக்கு வாழ்த்துக்கள் பாரதி கண்ட புதுமைப்பெண் இவர்

    • @thiyagarajanj2617
      @thiyagarajanj2617 2 ปีที่แล้ว +1

      காவலர் ரேவதிக்கு
      இந்திய நாடே வீர வணக்கம்
      செலுத்துகிறது

    • @tajdeen1962
      @tajdeen1962 2 ปีที่แล้ว

      @@thiyagarajanj2617 .m

    • @tajdeen1962
      @tajdeen1962 2 ปีที่แล้ว

      @@thiyagarajanj2617d

  • @nagarajan4397
    @nagarajan4397 2 ปีที่แล้ว +14

    இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை இன்னும் 5 ஆண்டு சென்றால் தான் தீர்ப்பு கிடைக்கும்

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் அவருக்கு மிகவும் நன்றி நன்றி 🙏

  • @alaguselvam423
    @alaguselvam423 2 ปีที่แล้ว +129

    காவல்துறை மேல் இருந்த நம்பிக்கை போச்சு மரியாதையும் போச்சு

    • @greengrim957
      @greengrim957 2 ปีที่แล้ว +8

      innum nee nambikkai vachchirukkiya

    • @mmkss9005
      @mmkss9005 2 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣innumada ni policy mala nappika vachuruga

    • @rajarajarajan8774
      @rajarajarajan8774 2 ปีที่แล้ว +2

      Tamil nadu kaaval best in the wourld

    • @rajarajarajan8774
      @rajarajarajan8774 2 ปีที่แล้ว +1

      Veerappanayae karnadakaa police kaappatha nithapodhu avara konnadhu yaaru sollunga sir.
      Ippo ungalukku sathaan kulam maddum pathi sollatheenga sir
      Plse give all tamilnadu police custody issue ok

    • @msanthosh5869
      @msanthosh5869 2 ปีที่แล้ว

      poda baadu

  • @vigneshp7649
    @vigneshp7649 2 ปีที่แล้ว +41

    ஐயா அடிக்கடி ஒரு பக்கம் ஆடியோதான் கேட்கிறது.... இந்த வீடியோவில் சரியாக உள்ளது. 👍

    • @vinothdseelan989
      @vinothdseelan989 2 ปีที่แล้ว +7

      Yow headphone repair airukum ya

    • @vigneshp7649
      @vigneshp7649 2 ปีที่แล้ว +2

      யோவ் போய் last video பாருயா

    • @karthickzz
      @karthickzz 2 ปีที่แล้ว +2

      Ama bro

    • @DerRick7
      @DerRick7 2 ปีที่แล้ว

      Machi Vicky ..neeya 😍

    • @vigneshp7649
      @vigneshp7649 2 ปีที่แล้ว

      Yes bro who is this

  • @mraveendran7539
    @mraveendran7539 2 ปีที่แล้ว +3

    அருமையாக பேசினிங்கள்
    வாழ்த்துக்கள்

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +3

    வாழ்ந்தால் காவலர் ரேவதி போல் வாழவேண்டும் அவரே சிங்கப் பெண் நன்றி

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 2 ปีที่แล้ว +20

    ஐயா ஒரு குற்றத்தை நிரூபிக்க சாட்சி மிகவும் முக்கியமாக உள்ளது பணக்காரன் பணத்தைக் கொடுத்து சாட்சி சொல்ல வருகிறவன் வாயை அடைக்கிறான் அல்லது அடி ஆட்களுக்கு பணத்தைக் கொடுத்து சாட்சிகளை மிரட்டி சாட்சி சொல்ல வராமல் தடுக்கிறான்
    நிரபராதியை நிரபராதி என்று நிரூபிக்கும் வக்கீல்களுக்கு வருமானம் குறைவு ஆனால்
    குற்றவாளியை நிரபராதி என்று நிரூபிக்கும் வக்கீல்களுக்கு பணத்திற்கு பஞ்சமே இல்லை
    அதிலும் பணக்காரனோ அல்லது அரசியல்வாதி யாகவோ இருந்து விட்டால் ஒரு வருடத்திற்குள் மூன்று தலை முறைக்கு வேண்டுமானதைச் சம்பாதித்து விடுகிறான்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 ปีที่แล้ว +4

    பாவம் சாத்தான்குளம்
    அந்த பையன். பாவம்
    குற்றவாளிகளுக்கு தண்டனை. கிடைக்க வேனும்

  • @arnolddavid98941
    @arnolddavid98941 2 ปีที่แล้ว +45

    சாத்தான்குளம் சம்பந்தமான அத்தனை பேரையும் ஓடவிட்டு சுட்டா என்ன.தவறு இல்லை.இவ்வளவு நாள் தாமதித்தது தவறு.இல்ல ரோட்டுல அவனுகளவிட்டுட்டு மக்களே நியாயம் தீர்க்கட்டுமே.

    • @MohandasuMoha
      @MohandasuMoha 2 ปีที่แล้ว +3

      Yes

    • @sureshkumarp5316
      @sureshkumarp5316 2 ปีที่แล้ว +1

      S I Balakrishnan periya kalavani paya.. Authoor side LA visaricha solluvanga

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +65

    வீரப் பெண்மணி சகோதரி ரேவதி... பல தகவல்களை தந்தமைக்கு வாழ்த்துக்கள் சார்

    • @anand.m127
      @anand.m127 2 ปีที่แล้ว

      Unmaiya sollama irundha Revathi mela case Vila vaaipu undu. Idhanal dhan indha unmai veli vanthathu.....

  • @lovelybynavin2011
    @lovelybynavin2011 2 ปีที่แล้ว +21

    இந்த தவறை செய்த அந்த நாய்களை மக்கள் முன்பு தூக்கில் போட்டால் இல்லை சுட்டு கொன்றால் இது போல் தவறுகள் குறைய வாய்ப்புள்ளது, சட்டம் அனைவருக்கும் சமம் அதிகார துஸ்பிரோயகம் செய்த இவர்களுக்கு வழங்கும் தண்டனையில் இருந்து தவறுகள் குறைய வாய்ப்புள்ளது..

  • @mentalfreeze9572
    @mentalfreeze9572 2 ปีที่แล้ว +2

    God Bless u brother for update on the Saathan Kulam case..!
    Im From Malaysia..! and i was waiting for these culprit get caught..!
    Ellam valla anthe iraivan ungalai aasirvathirparaga..! :)

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +31

    சாத்தான் குளம்..... மனித குலத்திற்கே அவமானம். இரக்கம் மற்ற செயல்.

  • @veeramanikandan684
    @veeramanikandan684 2 ปีที่แล้ว +2

    போலீஸ் தனது வீரத்தை அப்பாவி பொது மக்களிடம் மட்டுமே காண்பிப்பார்கள்

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 2 ปีที่แล้ว +1

    Hats off u mam

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 ปีที่แล้ว +2

    காவல்நிலையம் செல்பவர்களை மிகவும் தரக்குறைவாகத்தான் நடத்துகின்றனர் முதலில் இந்த நிலைமாற்றி அமைக்கப்பட வேண்டும்

  • @sujus5025
    @sujus5025 2 ปีที่แล้ว +35

    தமிழக டிஜிபி தக்க தண்டனையை தனது துறையில் உள்ளவர்களுக்கு தவறு செய்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் பாரபட்சமில்லாமல் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் துறையானாலும் சரி பொதுமக்கள் ஆனாலும் 😅😂

    • @anand.m127
      @anand.m127 2 ปีที่แล้ว +1

      Ungal karuthuku😃😃😃

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 2 ปีที่แล้ว +3

    சீக்கிரம் தன்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @3608544738617
    @3608544738617 2 ปีที่แล้ว +7

    நீதிமன்றம் 24 மணிநேரம் இயங்க வேண்டும்..... அல்லது 11 மணி வரையாவது இயங்க வேண்டும், வழக்குகள் எண்ணிக்கை குறையும், காவல் துறை மட்டும் முழு நேரம் இயங்குவது சரியல்ல

  • @மாண்புமிகுமக்களே
    @மாண்புமிகுமக்களே 2 ปีที่แล้ว +8

    வாய்மொழி உத்தரவு தேவை இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட வேலைக்காரர்கள் சட்டம் இயற்ற வேண்டும்

  • @ramanisrinith615
    @ramanisrinith615 2 ปีที่แล้ว +3

    ரேவதி அம்மாவுக்கு வீரவணக்கம்

  • @cryptolite4631
    @cryptolite4631 2 ปีที่แล้ว +1

    Mikka nantri unkal thakavalukku.

  • @manthiramoorthy2745
    @manthiramoorthy2745 2 ปีที่แล้ว +2

    Revathi mam romba thanks 🙏

  • @Nithya285
    @Nithya285 2 ปีที่แล้ว +3

    Hatsoff Anna. U r such a brave man. For saying the truth we need brave. Super Anna. Kaap rocking

  • @ytlabz4657
    @ytlabz4657 2 ปีที่แล้ว +2

    எங்கு சென்று ஒளிந்தாலும்...... அவனது நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும்...... வாய்மையே வெல்லும்...

  • @rajasekaranarulkumar6481
    @rajasekaranarulkumar6481 2 ปีที่แล้ว +123

    சாத்தான்குளம் மரணம் அடைந்த இருவரையும் பரிசோதித்த மருத்துவர் மற்றும் remand உத்தரவு வழங்கிய மாஜிஸ்திரேட் கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டடது. அதை அடுத்த காணொளியில் விரிவாக விளக்கினால் நன்று

    • @vthulasi1137
      @vthulasi1137 2 ปีที่แล้ว +12

      அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

    • @ramanathan6223
      @ramanathan6223 2 ปีที่แล้ว +18

      இதுவரை எந்த நீதிபதியாவது தண்டிக்கப்பட்டு உள்ளரா?

    • @amosdevasagayam
      @amosdevasagayam 2 ปีที่แล้ว +6

      Get Down Judge

    • @dhandapanibani5214
      @dhandapanibani5214 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்லை

    • @thee1653
      @thee1653 2 ปีที่แล้ว +1

      Sss

  • @mani6678
    @mani6678 2 ปีที่แล้ว +1

    அவர்கள் அனைவரையும் தண்டனையுடன் பணிநீக்கம்... பணிநீக்கம்... பணிநீக்கம்... பணிநீக்கம்... பணிநீக்கம்... செய்வதே சரியான தீர்வாகும்.

  • @jonathan95095
    @jonathan95095 2 ปีที่แล้ว +1

    Enna oru virivakkam enna oru thelivakam... arumaiyana pathivu

  • @ramang8132
    @ramang8132 2 ปีที่แล้ว +2

    சென்னை விக்னேஷ் கஸ்டடியல் டெத் பற்றி பேச மாற்றிங்க Mr. ராஜ்மோகன் சார்

  • @Adamsembu
    @Adamsembu 2 ปีที่แล้ว +10

    சிட்டிசன் movie mathiri அந்த family இக்கு தீர்வு வேண்டும் ...

  • @shanmugavelshanmugavel9478
    @shanmugavelshanmugavel9478 2 ปีที่แล้ว +3

    Good speach sir. Original humanity human helping tentance. Thanks sir

  • @praneeshvishnu2954
    @praneeshvishnu2954 2 ปีที่แล้ว +1

    Good explanation

  • @rameshkannan6854
    @rameshkannan6854 2 ปีที่แล้ว +1

    சாத்தான்குளம் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணவில்லை என்பதே கொடுமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +20

    மக்களின் நண்பன் என்று சொல்லும் காவல்துறை மனசாட்சி உடன் நடந்தாலே போதும் இது போன்ற சம்பவங்கள் நடக்காது
    உங்கள் பதிவு அருமை ராஜ் மோகன்

    • @ambrosee7522
      @ambrosee7522 2 ปีที่แล้ว

      Honrebal highe Corte in Chennai please panis sathan kullam police is Not a govrment workar and sevea the pc ladey

  • @jeganp4541
    @jeganp4541 2 ปีที่แล้ว +2

    இன்னும் இந்த வெறி செயல் முடியவில்லை ...

  • @mohanl4153
    @mohanl4153 2 ปีที่แล้ว +1

    வக்கில மாணவனுடைய நிலை என்ன அதை பற்றி கூறுங்கள்

  • @rabilarabila5162
    @rabilarabila5162 2 ปีที่แล้ว +3

    அய்யோ.இவர்களை.நினைத்தாலே.இதயமே.வலிக்குது

  • @mosesjeyakaran7256
    @mosesjeyakaran7256 2 ปีที่แล้ว +28

    why the magistrate who remanded victims and the medical officer who gave the fitness cretificate are not been prosecuted?

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @muthusamy8555
    @muthusamy8555 2 ปีที่แล้ว +4

    அன்றாடம் தொடர்கிறது ஆனால் சாத்தான்குளத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை

    • @daisyrani4615
      @daisyrani4615 2 ปีที่แล้ว

      அதற்குக் காரணம் எதிர்க்கக்கூடிய அவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே முக்கியத்துவம் கிடைக்கும் மேலும் எம்பி கனிமொழி அவர்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள் ஒவ்வொரு இடத்துக்கு பின்னாடியும் ஆட்சியில் உள்ளவர்கள் இருக்க வேண்டும்

  • @karuppusamysamy7600
    @karuppusamysamy7600 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நேர்மையான பதிவுகளை நெற்றிக்கண் போல் விளக்கியதற்கு நன்றி எப்பொழுதும் உங்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே நாங்கள் புரிந்து கொள்கிறோம் நன்றி

  • @kalidasankalidasan5621
    @kalidasankalidasan5621 2 ปีที่แล้ว +17

    ரேவதி மேடத்திற்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்

  • @shankarnks533
    @shankarnks533 2 ปีที่แล้ว +2

    தாங்கள் நாட்டு நடப்பை துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பதால் நேர்மையும் உண்மையும் உங்களிடம் இருப்பதால் அவசியம் அரசியலில் தமிழருக்காக சேவை செய்ய முன்வர வேண்டும் தமிழ் இனத்தை காக்க தாங்கள் அரசியலில் வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 👌🤝🙏👍

  • @yechat3616
    @yechat3616 2 ปีที่แล้ว +1

    அப்போ இரவு நடக்கும் crime கு morning தான் தீர்வு போல...🤔🤔🤔🤔

  • @poovaragavan555
    @poovaragavan555 2 ปีที่แล้ว +1

    இதுபோன்ற பல சம்பவங்கள் நட,க்கிறத சில சம்பவங்கள் மட்டுமே வெளியில் தெரிகிறதுஇதை நிறுத்த முடியுமா முதலமைச்சரால்?

  • @saraswathy1936
    @saraswathy1936 2 ปีที่แล้ว +1

    அவன ஜெயிலு லே போட்டு தள்ள னும்.

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +1

    வாழ்க ஐயா

  • @fattimamoganeradj5580
    @fattimamoganeradj5580 2 ปีที่แล้ว +1

    All the persons who were connected to this custadial murder should be punished like Saudi Arabia.

  • @senthilrajan8100
    @senthilrajan8100 2 ปีที่แล้ว +1

    ராஜ மரியாதையுடன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.‌ நீதி நிலைநாட்டப்படும். பொறுத்திருந்து பார்ப்போம்

  • @eddieeeful
    @eddieeeful 2 ปีที่แล้ว

    Your command over the language is something very laudable. Even in Rajiv Gandhi assassination, your explanation were right on point and very understandable. You have a great path ahead Mr.Rajmohan !!!

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 ปีที่แล้ว +9

    Yes, I can't breathe after hearing all these news.

  • @piraisoodan5091
    @piraisoodan5091 2 ปีที่แล้ว

    Super anna.

  • @raagumegan
    @raagumegan 2 ปีที่แล้ว +4

    தமிழ் நாடு போலீஸ் துறையின் மீது இது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன . ஜெ ஆட்சியிலும் பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் மற்றும் இப்ப ஸ்டாலின் ஆட்சியிலும் அதிகமாக நடந்தது , நடந்துக்கொண்டு இருக்கிறது .

  • @Neela1625
    @Neela1625 2 ปีที่แล้ว +2

    அனைவரின் கண்ணெதிரே நடந்த சம்பவம்போல் இருந்ததுதான் சாத்தான்குளம் தந்தை மகன் மரண சம்பவம், இதற்கு நீதி வழங்க எவ்வளவு காலம் ஆகும் தெரியவில்லை கடவுளே!!!

  • @vivek-tl9gf
    @vivek-tl9gf 2 ปีที่แล้ว +3

    நீதி பொறுமையா தான் கிடைக்கும் தமிழ்நாட்டில் ஏழு கோடி பேரும் ஒன்று சேர்ந்து கூறினாலும் நீதி பொறுமையா தான் கிடைக்கும் உதாரணம் அம்மையார் செல்வி ஜெயலலிதா வழக்கு

  • @user-ev3uo3tx6f
    @user-ev3uo3tx6f 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @moharajk5139
    @moharajk5139 2 ปีที่แล้ว +2

    இதே போல்தான் எல்லோரும்
    சொல்கிறார்கள் ஆனால் நடப்பது வேறாகத்தான்
    உள்ளது

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +1

    Super video. Balakrishnan magistrate good action. Revathy also.

  • @jesus_songs3005
    @jesus_songs3005 2 ปีที่แล้ว +1

    God is seeing all things
    End is near

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 2 ปีที่แล้ว +1

    Magistrate க்கு rule theriyathu

  • @passionatehealthykitchen
    @passionatehealthykitchen 2 ปีที่แล้ว +16

    APJ அய்யா மாறுவேடத்தில் போய் நீதி கேட்டால் கூட கொச்சையாக பேசக்கூடியவர்கள் இந்த காவலாளிகள். பதவியில் இருக்கிற திமிரு. The higher officials should go in mufti and immediately dismiss the police officials whoever is trying to abuse the power. They will never do it. எவன் எப்படி நாசமா போனால் என்ன. Nothing is going to change.

    • @imamkattuva4406
      @imamkattuva4406 2 ปีที่แล้ว

      apj யாரு விஞ்ஞானி bjp ஜனாவா

    • @u2brothers749
      @u2brothers749 2 ปีที่แล้ว

      அருமை நல்ல பதிவு

    • @u2brothers749
      @u2brothers749 2 ปีที่แล้ว

      Pl explained i do it my areas tq

  • @selvakumar6181
    @selvakumar6181 2 ปีที่แล้ว +4

    காவலர் மீது பெரிய அதிகாரியிடம் புகார் அளித்தாள் யார் மீது புகார் கொடுத்தோமே அந்த காவலரே புகார் விசாரணை க்கு வந்தால் எங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.சிட்டிசன் படம் போல் கோர்ட் தண்டனை தரவேண்டும்

  • @justrelaxfriends369
    @justrelaxfriends369 2 ปีที่แล้ว +3

    அவர்களை தூக்குல போடுங்கப்பா

  • @rajamohangovindarajan2118
    @rajamohangovindarajan2118 2 ปีที่แล้ว +1

    best analysis Prof G Rajamohan

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 ปีที่แล้ว +1

    அசிங்கமாக மிக மிக கேவலமாக மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்

  • @mariadossw2356
    @mariadossw2356 2 ปีที่แล้ว +14

    There must be strong motive behind this beastly attack but still it has not been revealed. The shop opened was not the reason.

  • @nithyanithi9841
    @nithyanithi9841 2 ปีที่แล้ว

    Thanks for the UPDATE of the important cases

  • @muthukumart755
    @muthukumart755 2 ปีที่แล้ว +2

    வணக்கம்;,சர்,என் கணவர் பேர் முத்துகுமார் EP ல 10 வருடங்களாக டெம்ரரியா velai பார்த்து வந்தாங்க பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அன்று Sunday வேலைக்கு கட்டாய படுத்தி கூட்டிட்டு சென்றாங்க. கரன்ட் போஸ்டில் வேலை பார்க்கும் போது கரன்ட் On பண்ணிட்டாங்க. திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் என் கணவருக்கு சிகிச்சை அளித்து வந்தாங்க. மார்ச் 12 வெள்ளி கிழமை அன்று என் கணவர் இறந்து போனார். அவர இப்படி பண்ணுணவுங்க . வெளிய தான் இருக்காங்க .சட்டம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை .இப்படி ஒரு சம்பவம் நடந்தத அப்படியே பணத்த கொடுத்து மறச்சிட்டாங்க .இன்னும் போஸ் மடம் ரிப்பொட் கூட தர மாட்டெங்குறாங்க. எனக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னாங்க அதுவும் பொய் .எங்களுக்கு ஒரு பெண், ஒருஆண் குழந்தையும் இருக்காங்க.பொண்ணுக்கு5 வயது,பையனுக்கு 8 வயது ஆகுது.எனக்கு வயது 25 ஆகுது .என் கணவர் இறப்புக்கு எந்த ஒரு நியாயமும் கிடைக்கவில்லை . சட்டத்துக்கு காசு ,பணம் இருதாதா கண் தெரியும் போல. எனக்கு எல்லாமே என் கணவர் மட்டும் தான். என் கணவர் இறந்து 56 நாள் ஆகுது.

  • @nithishkandasamy9073
    @nithishkandasamy9073 2 ปีที่แล้ว +2

    நீங்கள் நல்லா முட்டு kudukiriga இந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன் இல்லாத திமுக அரசுக்ககு. 👍👍

  • @manikandan-oy1rx
    @manikandan-oy1rx 2 ปีที่แล้ว +1

    ஒரு போலிஸ் இன்னொரு போலிஸ விட்டு கொடுக்க மாட்டானுக

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 2 ปีที่แล้ว +21

    ஐயா
    இந்த மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஒரு பதிவை பதிவிடமுடியுமா ?
    அடுத்து
    அரபு தேசங்களில் வழங்கப்படும் தண்டனைகள் மனித உரிமை மீறிய செயலா ?
    எந்த எந்த தேசங்களில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது ?
    இதைப்பற்றி ஒரு நீண்ட பதிவை தாங்கள் வழங்கவேண்டும் .
    நன்றி .

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      Ne thadupu ossi pottu iruppa,Naan thadu ossi podala.

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 2 ปีที่แล้ว

      ஆமாம் ஆமாம்

  • @prabu67
    @prabu67 2 ปีที่แล้ว +1

    DGP can discuss with the public.

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 ปีที่แล้ว +9

    ஐயா நாட்டில் உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் உண்மை 20 சதவீதம் வெளிவருகிறதுநன்றி நன்றி நன்றி

  • @ganeshnatrajan9216
    @ganeshnatrajan9216 2 ปีที่แล้ว +4

    Very well presented.
    Very cogent and straight forward report
    Keep it up

  • @rbr7765
    @rbr7765 2 ปีที่แล้ว +2

    பல் இல்லாத பாம்பு முனகுகிறதா?

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว

    இதை யாரும் மதிக்க போவதில்லை.

  • @tariqahmed9096
    @tariqahmed9096 2 ปีที่แล้ว +1

    ரொளடிகளும், சமூக விரோதிகளும் கடுமையாக தண்டிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டபடுவது அரசின் கடமை.

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 2 ปีที่แล้ว +1

    வழக்குகளை விசாரிக்க செய்யும் நீதிபதி காலதாமதம் தான் பல குற்றங்களுக்கு காரணம்

  • @kanakarajg7106
    @kanakarajg7106 2 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி சம்பவம் என்னாச்சு

  • @user-brjv
    @user-brjv 2 ปีที่แล้ว

    என்னடா இது யாரை கைது செய்தாலும் வலிப்பு வருது

  • @ravana1618
    @ravana1618 2 ปีที่แล้ว +5

    அது எப்படி சகோ காவல்நிலையத்துல, யாராவது செத்தாலோ அல்லது விபரீதம் நடந்தாலோ, போலீஸ் சம்பத்தப்பட்ட விடயம்அ, ங்கு இருக்கும் cctv கேமரா இயங்கமாட்டுது மற்றும் அனைத்தும் அழிந்து விடுகிறது ? இது அனைத்து போலீஸ் சம்பத்தப்பட்ட விடயத்திலும் நடந்துள்ளது.

  • @oopesh
    @oopesh 2 ปีที่แล้ว +1

    Treat criminals like a criminal but not the general and hard working public.

  • @sarojerin8409
    @sarojerin8409 2 ปีที่แล้ว +40

    nowadays custodial deaths are increasing. People who work as Police think that they are like Gods and we have to obey all the time. There should be severe punishment for custodial deaths. Someone has to step up and give them what they deserve

    • @anitaanand9071
      @anitaanand9071 2 ปีที่แล้ว +1

      Yes, absolutely

    • @aswathnarayana8945
      @aswathnarayana8945 2 ปีที่แล้ว

      GENERALLY POLICE ARE SEMI ROWDIES

    • @jonathan95095
      @jonathan95095 2 ปีที่แล้ว

      💯🥺

    • @shriramvox
      @shriramvox 2 ปีที่แล้ว +1

      No not increasing it is getting exposed

    • @vijayaraghavang2979
      @vijayaraghavang2979 2 ปีที่แล้ว +6

      The murderers of sattankulam should be hanged without any further delay

  • @pfprince1524
    @pfprince1524 2 ปีที่แล้ว

    சைலந்திர Sir எடுத்திருக்க முடிவு அறிக்கை சரியானதே.

  • @balakrishnanamarthalingam5128
    @balakrishnanamarthalingam5128 2 ปีที่แล้ว

    Good sir.

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 2 ปีที่แล้ว

    Thanks

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq 2 ปีที่แล้ว +1

    சும்மா அதிரடிநெல்லாம் போட வேண்டாம் . அவரு வெறும் விளம்பரம் தான் . சட்டம் ஒழுங்கு எல்லாம் எங்க இருக்கு நு தெரியல. ஸ்டேஷன் போனா உயிரோட வேனுவோமான்னு தெரியல

  • @karkiraj27
    @karkiraj27 2 ปีที่แล้ว +1

    Police should know we are public *servent*

  • @karthican2010
    @karthican2010 2 ปีที่แล้ว +2

    இது வழக்கை திசை திருப்பு வதற்கு நடத்தப் படும் சூழ்ச்சி போல் தெரிகிறது.

  • @சாமானியனின்குரல்-ங7ட

    நன்பரே உச்ச, நீதிமன்ற சமீகத்திய ஆளுனருக்கெதிரான தீர்ப்பு குறித்து விளக்கவும்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 ปีที่แล้ว +12

    Inspector is the responsible what ever happened in that station..............so inspector must needs be punished............

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 ปีที่แล้ว +3

      It’s absolutely correct……ins. 3 star devil 👿 MUST be whole responsibility this rediculous activities…..😡😡😡😡😡😡😡😡

  • @gauthamarajan
    @gauthamarajan 2 ปีที่แล้ว +5

    ஐயா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் மீது புகார் கொடுத்தால் பெண்கள் மீது புகார் எடுக்க முடியாது நீ எங்க வேணாலும் கேட்டுக்கலாம் அப்படி சொல்லி என மிரட்டுகிறார்கள் இது உண்மையா

  • @ajithatk1669
    @ajithatk1669 2 ปีที่แล้ว

    Super 👍👍🇮🇳👌🏿👌🏿

  • @veerakumar.r2572
    @veerakumar.r2572 2 ปีที่แล้ว +1

    Police Revathi. Kku. Vaathukkal.