மௌனம் பேசிடும் பாஷைகள் | ஆத்விகா பொம்மு | tamil novels | Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 291

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 2 ปีที่แล้ว +13

    வித்தியாசமான கதைகளம் சிஸ்... அருமையான நாவல் பொம்மு சகோதரிக்கும் உங்களுக்கும் நன்றிகள் சிஸ்🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 2 ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரி வெகுநாட்களுக்கு பிறகு உங்களின் இனிமையான குரலில் நாவல் கேட்க மிகவும் நன்றாக உள்ளது நன்றி சகோதரி

  • @selvarani9133
    @selvarani9133 2 ปีที่แล้ว +17

    கதை வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு நன்றி சகோதரி 😍😍😍😍😍😍😍

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 ปีที่แล้ว +5

    உங்கள் கதைகளை கேட்க கேட்க மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னோட நேரங்கள் ரொம்ப நல்லா போகுது இப்ப எல்லாம் உங்க கதைகளுக்காக காத்திருக்கிறேன் ரொம்ப ரொம்ப சூப்பர்...

  • @rajasasana641
    @rajasasana641 2 ปีที่แล้ว +7

    Wow super story. அருமையாக இருந்தது சகோதரி. நீங்க நல்லா இருக்கீங்கலா சகோ. இந்த கதையோட 2ம் பாகம் படிச்சேன். அப்போ இந்த கதைய மிஸ் பண்ணிணேன். இப்போ கேக்க நல்லா இருந்தது. படிக்கும் போது கூட குரல்தான் மைன்ட்வாய்ஸ்ல ஓடிக்கிட்டே இருந்தது. அவ்ளோ அருமையா வாசிக்கிறீங்க சகோ. அப்புறம் மொத்த கதையும் ஒத்த கவிதையில சூப்பரா இருந்தது. அந்த அதிரடி ஆதேஷ் சின்னப்புள்ளைல இப்புடிலாம் இருந்தானா. அடுத்ததா "என் ஜென்மம் ஈடேற வா "கதை முடுஞ்சா போடுங்க சகோ. இந்த கதையும் சூப்பர் 👌👌👌👌👌

  • @natrajannatrajan6526
    @natrajannatrajan6526 2 ปีที่แล้ว +59

    நாங்கள் அதவாது என் சகோதிகள் அனைவரும்
    ரமணிசந்திரன் நாவளை மட்டும் படித்து ரசிகைகள் ஆனால் இப்போது உங்களது கதைகளை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் தோழி உங்களது கதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது தோழி. உங்களது குரல் மிகவும் அருமை நீங்கள் வாசிக்கும் விதம் மிகவும் அருமை தோழி. மனம் சோர்வாகவுள்ள போது மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து சிரித்துக்கொள்வேன் என் மனம் லேசாக மாறிவிடுகிறது தோழி...மிக்க நன்றி தோழி.....
    உங்கள் கணக்காவும் உங்கள் குரல் ஓசை கேட்க காத்து இருக்கும் ரசிகை
    By
    திருமதி.நடராஜன் லிங்கேஷ்வரி....💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @shanazkhan_
      @shanazkhan_ 2 ปีที่แล้ว +4

      True. I’m also a big fan of Ramanichandran novels. Now a biggest fan of Athvika Pommu novels. It’s awesome. Thank you.
      Always enjoy a grumpy hero and a sunshine heroine

    • @npurnimmas
      @npurnimmas 2 ปีที่แล้ว +2

      Yes iam too the same

    • @nirmalasanthan1125
      @nirmalasanthan1125 2 ปีที่แล้ว +1

      Hi! I am also a fan of Ramanichandran.
      Comparatively yours is more wonderful.
      Keep going. Congrats....

    • @balasuresh436
      @balasuresh436 2 ปีที่แล้ว +1

      True

    • @serenaiii
      @serenaiii 2 ปีที่แล้ว +1

      👌

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 ปีที่แล้ว +3

    Novel very interesting 🤔 👍 👌 pommuwin ella novelgalum arumai ungle kural very sweet 😋 😀 ungalai polave adutha novelluhaga kathirugom

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 ปีที่แล้ว +5

    முதல் காதல் என்றும் இனிமையான இன்பம் தான் அருமை. நட்ப்புக்காக எதையும் செய்யும் இனிய உள்ளங்களால் தான் இன்றும் நட்பின் புனிதத்தில் உலகம் இயங்குகிறது. மருத்துவத்தின் மகத்துவத்தை பெருமையோடு விளக்கியது அருமை .உங்கள் நாவலுக்காக உள்ளம் எப்போதும் ஏங்கதான் செய்கிறது ஆத்விகா ஜி. நாவல் முடிவில் காதலை கவியாய் வடித்தது சிறப்பு.வாசிப்பு என்றும் போல் இன்றும் இனிமைதான் .சிந்தையோடு செவியையும் சிலிர்க்க வைக்கும் இனிமையான வாசிப்பு. கதைமுடிந்தபின் உங்கள் விளக்க உறை அருமை.

    • @vveerayankumar5548
      @vveerayankumar5548 2 ปีที่แล้ว +1

      Super ❤️❤️

    • @1979-d3d
      @1979-d3d 3 หลายเดือนก่อน

      ❤❤❤ super story with voice

  • @meenakumari2286
    @meenakumari2286 2 ปีที่แล้ว +5

    கதை சூப்பர் இந்த கதை ஏற்கனவே படித்திருந்தாலும் கதையை கேட்டேன் நன்றி சகோதிரி

  • @arokiamarymary128
    @arokiamarymary128 2 ปีที่แล้ว +6

    Sema sis உங்கள் குரலில் கேட்க இன்னும் இன்னும் கேட்கனும போல் உள்ளது இது பல பல கதைகள் உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்

  • @dharshinibhuvana2438
    @dharshinibhuvana2438 2 ปีที่แล้ว +6

    , நாவல் மிகவும் அருமை ஊடலநேர வாசிப்பு அனுபவம் மிகவும் அருமை நாங்கள் வாசித்த திருப்தி இருந்தது உங்கள் பற்கள்ளுக்கு இடையே கடிபடும் வார்த்தைகள் மிகவும் அருமை சூப்பர் எங்கள் பெயர்களை வாசித்த தெற்கு மிக்க நன்றி சகோதரி

  • @preethiselvakumar6209
    @preethiselvakumar6209 2 ปีที่แล้ว +5

    படித்த கதை ஆன போதும் உங்கள் குறலில் அருமை. வாழ்த்துக்கள் பொம்மு சகோ மற்றும் சுந்தரி சகோ. அடுத்து ஆதர ஸ்வரங்கள் வாசிக்க வேண்டுகிறேன். நன்றி.

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 ปีที่แล้ว +4

    Kavidhai neegal vaachi tha azhagu Azhutham koduthu pesiya ungal voice super sis. God bless u

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 ปีที่แล้ว +3

    Super super super super super story 💕💕💕💕💕💯💯💯 Excellent story 👌👌👌👌 voice 👌 sapttu kittey padikadhega kadupa erukudhu edhu madhere nalla story ya poduga

  • @babithaselvam4547
    @babithaselvam4547 2 ปีที่แล้ว +5

    கதை மிக அருமையாக இருந்தது 👏👏👏👏👏 வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @suguna251
    @suguna251 2 ปีที่แล้ว

    Nice story intresting neengal sonnathu unmai than ellavatraium manam vittu pesunale problems sariyagum sunthari mam unga vaasipu arumai thank you so much😍😍

  • @SivaKumar-rk7yc
    @SivaKumar-rk7yc 2 ปีที่แล้ว +3

    Nalla novel.unkalin kuralil mekavum arumai.athvika pommu novel arumai

  • @marykulandai3716
    @marykulandai3716 2 ปีที่แล้ว +2

    Thank you . 🙏 Innum oru arumaiyana vithiyasamana padaippu thantharkku. 👍💐

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 ปีที่แล้ว +3

    உங்க குரல் புதுமையாக இருக்கு தாங்கள் வானொலில் ஒருவர் கதை சொல்லுவார் அவரின் குரல் போலவே இருக்கு ஒருவேலை தாங்களா???!! சூப்பர் கதை அருமை 💖💖

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 ปีที่แล้ว +7

    என் பெயரை நீங்கள் சொல்லிக் கேட்டது மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🙏

  • @hathi285
    @hathi285 2 ปีที่แล้ว +3

    Appada oruvaliya novel upload pannitinga ithna naala unga voicela kaekra ithupoala nalla storykuthan wait pannunaen super

  • @cutebaby9761
    @cutebaby9761 2 ปีที่แล้ว +11

    It's really an interesting story which shows the dedication of a doctor and also his love life. Thanks to the author for this wonderful story. Thanks to Sundari for your expressive and mesmerizing voice. It's lovely to hear from your voice. Expecting and eagerly waiting for more stories to hear from your voice. Final poem and the end note is marvellous. Well done. Keep up the good work for both author and RJ.

  • @anjalipradeep1973
    @anjalipradeep1973 2 ปีที่แล้ว +4

    நாவல் சூப்பர் சிஸ்டர் நன்றி 👍👃🤗

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +5

    உங்கள் குரலில் அனைத்து உணர்ச்சிகளும் திறம்பட வெளிப்படுது மேம்!!!! அதிதி ராமை அளவுக்கு அதிகமாக காதலித்திருப்பது அவளது பிரிவில் தெரியுது! ராமும் மைதிலியை விட அதிதியை காதலிக்கிறான்! ஆனால் தஷ்யந்தும் மைதிலியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர்! வாழ்க்கையில் நாம் பெரும்பாலும் பேசுவதை விட உணர்ச்சிகளுடன் யுத்தம் புரிகிறோம்!

  • @umayalal6575
    @umayalal6575 2 ปีที่แล้ว

    Super story.. Climax kavithai Sema.. Total love single kavithai la express panitan..

  • @indirakarthi3156
    @indirakarthi3156 2 ปีที่แล้ว +21

    உங்க நாவலுக்காக நான் காத்திருந்தேன் சகோதரி என் பெயரை மற்றும் என்பையன் பெயர் உச்சரித்துக்குமிக்காநன்றி🙏🙏🙏🙏

    • @Jyoyoyoyoyoy
      @Jyoyoyoyoyoy 2 ปีที่แล้ว +3

      Iam srilatha your story very interesting vow keep going on.pls come with next story fast eagerly waiting

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 ปีที่แล้ว +8

    அழகான உங்கள் குரலில் ஆவலாக காத்திருந்து இன்ப அதிர்ச்சியாக கதை வந்தவுடன் ஈடில்லாத மகிழ்ச்சியில் உல்லாசமாக கேட்க ஊஞ்சலாடும் மனதாக என்னை மறந்து கதையை ஏற்றுக் கொண்டு ஐயமில்லாமல் தொடர்ந்து உங்கள் ரசிகைகள் ஒற்றுமையாக ஓ....போட்டு கேட்டுக்கொண்டே ஓளவையின் சூடியை நினைவு கூர்ந்து அஃதே இனிய இரவு வணக்கம் தோழி😴🤝

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 ปีที่แล้ว +17

    ஆசிரியர் பொம்மு அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள் சிஸ்டர் 👍

  • @anusri1066
    @anusri1066 2 ปีที่แล้ว +45

    உங்களின் ஒவ்வொரு கதையை நான் ஒன்று ஒன்றாய் கேட்டு கேட்டு மிகவும் சந்தோசமாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது

    • @nselvi7631
      @nselvi7631 2 ปีที่แล้ว

      By y
      Your business website Bb
      On Hi I would have tuh y

  • @meenakumari2286
    @meenakumari2286 2 ปีที่แล้ว +5

    நன்றி சகோதிரி

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 ปีที่แล้ว +9

    Ur reading is beautiful. Ur voice is awesome. I started listening to all ur stories one by one ma'am. Thanks a lot ma'am

  • @dayanadanas744
    @dayanadanas744 2 ปีที่แล้ว

    Unga voice la aathvika pommu novelsai ketkumbothu irukum sugame thani than thank you madams

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 ปีที่แล้ว +4

    Very nice story sister
    Thank you so much 💝💝💝💐💐💐

  • @logapamathas3
    @logapamathas3 2 ปีที่แล้ว +3

    நன்றி மேம்👍🏻

  • @balanisha2512
    @balanisha2512 2 ปีที่แล้ว +5

    I am addicted to advika mams novel each novel I listen atleast 3 plus times.pls reupload yarro yarrodi in ur voice sis.tq

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 2 ปีที่แล้ว +6

    What a voice Sundari sis. What a story.. Amazing story n narrated also. வாழ்க வளமுடன்

  • @vellayammama6234
    @vellayammama6234 2 ปีที่แล้ว +5

    சூப்பர் சிஸ்டர் தேங்க்ஸ் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹😘

  • @roselinjensi2746
    @roselinjensi2746 ปีที่แล้ว

    Wonderful story ❤. Every doctor should listen this story

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 ปีที่แล้ว +14

    உங்கள் நாவலுக்காக காத்திருந்தேன் சகோதரி மிக்க மகிழ்ச்சி 🌹❤👍

  • @induraniindurani8677
    @induraniindurani8677 2 ปีที่แล้ว +4

    Semma super SISTER I am waiting for next new story

  • @Aaru033
    @Aaru033 2 ปีที่แล้ว +3

    my heartfelt wishes to sweet angel voice for giving a wonderful stories 😊❤️❤️❤️❤️❤️❤️

  • @revathyr763
    @revathyr763 2 ปีที่แล้ว +3

    story is simply superb sister. I love this story. your voice is also so sweet sundari sister.

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 4 หลายเดือนก่อน

    Mikavum arumaiyana pathivu 🎉

  • @nandhinirengaraj6158
    @nandhinirengaraj6158 2 ปีที่แล้ว +1

    Valakam pola uga novel arumai... Uga voice la keatpathu athai Vita arumai sisu.... Ugail voice ku rasigai agi ponan.... Superb sisuuu

  • @whiledeath4891
    @whiledeath4891 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 ปีที่แล้ว

    Very very interesting and sweet love story.
    In love some miscommunication n misunderstanding are inevitable. Anyhow time is the best messenger.
    Conclusion was very good happy one.
    Enjoyed throughly.
    Waiting fir another interesting story like this ❤❤🎉🎉

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 ปีที่แล้ว +3

    Very nice thank you superb voice sister 🙏🏾🙏🏾👏👏

  • @amuthavalli9746
    @amuthavalli9746 2 ปีที่แล้ว +6

    நாவல் மிகவும் அருமை மேடம் உங்கள் குரல் மிகவும் அழகு

  • @nagaindrand3932
    @nagaindrand3932 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய அடுத்த நாவலுக்கு நான் ஆவலாக காத்திருக்கிறேன்

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 ปีที่แล้ว +5

    Super nice story 😊👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @indirakarthi3156
    @indirakarthi3156 2 ปีที่แล้ว +7

    கதை அருமை அதில் கவிதை மிக அருமை

  • @fahinfaju1556
    @fahinfaju1556 2 ปีที่แล้ว +1

    Story Arumai sis unga voice la kekum pothu super sis 😍💞💞💞💞💞

  • @selvaabose1156
    @selvaabose1156 2 ปีที่แล้ว +7

    நாவல் இளவரசி ஆத்விகா பொம்மு குயில் குரல் அழகி! அடுத்த நாவல் எப்போது? காத்திருக்கிறேன்?

  • @gomathimanikandan739
    @gomathimanikandan739 2 ปีที่แล้ว +2

    Valakkam pol kadhai super sagi💐💐💐waiting for next novel.... 🍫🍫

  • @vaigaiseetharaman7272
    @vaigaiseetharaman7272 2 ปีที่แล้ว +2

    Thanks for this novel after long gap

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 ปีที่แล้ว +2

    Love you..aadvika pommu.....😘😘😘
    Excellent writing....♥️♥️♥️♥️♥️

  • @lalitharavindran1393
    @lalitharavindran1393 2 ปีที่แล้ว +17

    அப்பாடா உங்களது கதைக்காக காத்திருந்தேன் மேம் நன்றி

  • @thanamlatchume1072
    @thanamlatchume1072 2 ปีที่แล้ว +4

    நாவல் அருமையோ அருமை👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤😊

  • @preetharavi2417
    @preetharavi2417 2 ปีที่แล้ว +1

    arumaiyana kadhi super

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 ปีที่แล้ว

    Kadhai romba nalla irukku super romantic novel.

  • @PearlynRajan
    @PearlynRajan 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான கதை

  • @umamaheswari9052
    @umamaheswari9052 2 ปีที่แล้ว +10

    Read the novel in kindle. Listening once again is also nice.

  • @kaleeshwaris1311
    @kaleeshwaris1311 2 หลายเดือนก่อน +5

    Enakennamo sundhari voice pudikave illa.. emotion oda irundha nallarukum

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 ปีที่แล้ว +1

    Novel arumai ungal kural inimai 💐

  • @mangaik4302
    @mangaik4302 2 ปีที่แล้ว +2

    கதை அருமையாக உள்ளது

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 ปีที่แล้ว +1

    Ungal ealla novelgalum arumai athilum enaggu miga miga piditha novel ithu super 👌 Super 👌

  • @selvikannan5659
    @selvikannan5659 2 ปีที่แล้ว +4

    Super and very lovely and interesting novel sister and your voice super waiting for a next novel

  • @meenuanbu118
    @meenuanbu118 2 หลายเดือนก่อน +1

    Good story

  • @tamilselvigiri5008
    @tamilselvigiri5008 2 ปีที่แล้ว +12

    மீண்டும் திருடா திருவடியின் சாயலில் ஒரு கதையை எதிர்பார்க்கிறேன்.பொம்முவின் நாயகிகள் ஃபோல்டானவர்களாக இருப்பதையே விரும்புகிறேன்

  • @Qalbreflections-b5m
    @Qalbreflections-b5m 2 ปีที่แล้ว +7

    சகோதரி உங்கள் குரல் அருமை👌
    விழிகள் தேடும் மொழிகள் பாகம் 2 சீக்கிரம் போடுங்கள்.....

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 ปีที่แล้ว +1

    Super story, thank you madam

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 ปีที่แล้ว +3

    சுப்பர்சகோதரி

  • @mahak3779
    @mahak3779 2 ปีที่แล้ว +2

    அருமையான வாசிப்பு சகோ

  • @sharveshwaransharveshwaran3157
    @sharveshwaransharveshwaran3157 2 ปีที่แล้ว +1

    Nice story ungal voice very nice sister super intha mathiri story podunga thanks sister

  • @priya4400
    @priya4400 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 ปีที่แล้ว +1

    Superb sis thanks wow super nice story

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 4 หลายเดือนก่อน

    கதையும் இராமன் கவிதையும் சிறப்பு

  • @udayaudaya9888
    @udayaudaya9888 2 ปีที่แล้ว +1

    Super story.. very nice.... lovely

  • @suguarul3066
    @suguarul3066 2 ปีที่แล้ว +3

    Very nice story 😊😊

  • @mehalapraba9911
    @mehalapraba9911 2 ปีที่แล้ว +4

    கவிதை அருமை சகோதரி.

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 ปีที่แล้ว +6

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 🌹❤🙏

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 2 ปีที่แล้ว +1

    Very nice sis tq so much

  • @jaggathambalduraisamy1109
    @jaggathambalduraisamy1109 2 ปีที่แล้ว +1

    Mam no wards l am telling excellent and loveable story sweetheart and lovely mam story starting you're missing my name ❤️❤️ egarly waiting for next story l love you so much mam👍👍

  • @yuvasree3164
    @yuvasree3164 2 ปีที่แล้ว +3

    nice novel and excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 ปีที่แล้ว +3

    Addicted to your lovable voice sweet sundari..😍😍😍
    Want to hear the pommu novels in your voice please upload more &more...😘😘

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 2 ปีที่แล้ว +4

    Very nice story sister with your voice

  • @kavithask5213
    @kavithask5213 2 ปีที่แล้ว +2

    hai sis how are you ,novel very super wow amazing ,i love your voice.and pommu novels thankyou sis unga voicela next novel ketka i ' m waiting

  • @leelashanmugham2119
    @leelashanmugham2119 2 ปีที่แล้ว +3

    👌👌👌 story

  • @udhayavanluthran7367
    @udhayavanluthran7367 2 ปีที่แล้ว +5

    First comment : thanks for the novel , Rompa naala unga novel kaga waiting

  • @mahadeva268
    @mahadeva268 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌sister 😍😍😍😍❤❤❤😘😘😘😘

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 ปีที่แล้ว +4

    Super super super ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @mohammedasartheen6995
    @mohammedasartheen6995 2 ปีที่แล้ว +1

    Very nice novel and kavithei

  • @krishnavenia1316
    @krishnavenia1316 2 ปีที่แล้ว +1

    Kavithai very fantastic

  • @delmasebastian3215
    @delmasebastian3215 2 ปีที่แล้ว +4

    Very beautiful novel ❤️❤️❤️

  • @selvaabose1156
    @selvaabose1156 2 ปีที่แล้ว +9

    தனக்கு கிடைக்கும் என்ற பெண் ஏழுமலைக்கு அப்பால் இருந்தாலும் கிடைக்கும் (அதிதீ) தனக்கு கிடைக்காது என்ற பெண் கை வளைவில் இருந்தாலும் கிடைக்காது (மைதிலி)

  • @gokulprasath6709
    @gokulprasath6709 2 ปีที่แล้ว +3

    Thanks for the novel. I am waiting eagerly.

  • @gangagangaganga2838
    @gangagangaganga2838 2 ปีที่แล้ว +1

    super story sis i like very much

  • @nandhinirengaraj6158
    @nandhinirengaraj6158 2 ปีที่แล้ว +2

    Superb sis..... Novel keadu du varan.... Miss uu sisuuu....

  • @balaraj7775
    @balaraj7775 2 ปีที่แล้ว +2

    Sis novel super😍😍😍😍😍😍😍