Ratan Tata உடல் ஏன் பறவைகளுக்கு இரையாக்கப்படவில்லை? | Tower of Silence | Parsis | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @micsetdharma3114
    @micsetdharma3114 2 หลายเดือนก่อน +664

    இறைவனுக்கு நன்றி 💝🙏 அந்த மாமனிதரின் உடல் நல்ல முறையில் அடக்க செய்யப்பட வேண்டும் என்று நினைத்தேன்... அய்யாவின் விருப்பப்படி என்றாலும் காகம் கழுகு சாப்பிட என் மனம் பொறுக்கவில்லை இந்த முடிவு எடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏🙏🙏🙏🙏💖💖❤️❤️❤️❤️

    • @lllluin
      @lllluin 2 หลายเดือนก่อน +34

      அப்படி பறவைகள் தின்ன புண்ணியம் னு
      காஞ்சி மகா பெரியவர் சொல்லியிருக்கிறார்

    • @handstogetherlearningskill6265
      @handstogetherlearningskill6265 2 หลายเดือนก่อน +9

      Salute🇮🇳 my dear grand father and my prayers❤

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 2 หลายเดือนก่อน +9

      ​@@lllluin இது தவறு தான் போரில் இறந்தவர்களை தான் அப்படி விடுவார்கள் வள்ளலார் புதைக்க தான் சொல்லி இருக்கிறார்....காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு வாகனம் ஏதுக்கடி என்று குதம்பை சித்தர் பாடல் உள்ளது

    • @fathimaumra9183
      @fathimaumra9183 2 หลายเดือนก่อน +9

      Kalugu thinna illa adakkam seiya pattathu sandosam😢😢😢😢😢😢😢😢😢😢

    • @rekg8365
      @rekg8365 2 หลายเดือนก่อน +9

      My personal opinion is that Hinduism is a far-sighted religion. During the pandemic, everyone wanted the deadbodies to be cremated because it would stop the spreading of infection. Burrying or feeding the deadbodies to the vulture would hv complicated more.

  • @DELTATVTAMIL-v
    @DELTATVTAMIL-v 2 หลายเดือนก่อน +113

    எனக்கு 40 வயது என் வாழ்நாளில் நான் சந்திக்க விரும்பிய ஒரே மனித தெய்வம் மரியாதைக்குரிய திரு ரத்தன் டாடா அவர்கள்

    • @JayaKumar-bt4jv
      @JayaKumar-bt4jv หลายเดือนก่อน

      உங்களில் ஒருவன் 😢😢😢

  • @ThangarajRamanee
    @ThangarajRamanee 2 หลายเดือนก่อน +336

    அன்புக்குரிய திரு. ரத்தன் டாட்டா அவரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை
    வேண்டுகிறேன்.
    மீண்டும் இந்த பூமில, பிறந்து
    மனித குலதி ற்கு உதவ வேண்டும்.

    • @likey_creation3217
      @likey_creation3217 2 หลายเดือนก่อน +10

      neengalum ungalaala mudincha udhavigalai ayya aasiyudan seinga thangarasuu

    • @KUMARPONNUSAMY-c9q
      @KUMARPONNUSAMY-c9q 2 หลายเดือนก่อน +1

      He will come for sure, and will born in India again, I believe in Re-incarnation, Because he love india that much, Maru-Piravi, TQ

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 2 หลายเดือนก่อน +98

    மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பீர்கள் அப்பா💔

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 2 หลายเดือนก่อน +291

    அவர் நல்ல முறையில் வாழ்ந்தார்..இறந்தும் விட்டார்.. அவரின் இனத்தை குறித்தோ அவரின் அடக்கம் குறித்தோ எந்த விமர்சனமும் வேண்டாம்..!

    • @brindhavenu2551
      @brindhavenu2551 2 หลายเดือนก่อน +12

      தெரிந்திருராத விழயம் 4:09 🎉இதில் என்ன தவறு

    • @chandranr2010
      @chandranr2010 2 หลายเดือนก่อน +7

      இதுவரை நான் அறியாத செய்தி இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 หลายเดือนก่อน

      @@brindhavenu2551
      Do you know why they came to india?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 หลายเดือนก่อน

      @@chandranr2010 Do you know why they came to india?

    • @AltafAltaf-w6i
      @AltafAltaf-w6i 2 หลายเดือนก่อน

      @@ZUBAITHA-uw9cu உண்மை தான்

  • @kathirarjunan2954
    @kathirarjunan2954 2 หลายเดือนก่อน +124

    நல்ல மனிதர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் உளமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @c.saravananc7796
    @c.saravananc7796 2 หลายเดือนก่อน +23

    அய்யா அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் நிலைபெற்று விளங்க வேண்டும் என்று நான் இறைவனின் திருவடிகளில் வணங்கி வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்....🎉🎉

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 2 หลายเดือนก่อน +18

    அந்த கால பார்சி முறைக்கு பல காரணங்கள் இருக்கலாம்..அதற்காக இன்றும்..அந்த கொடுமை யான வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    உயிர் பிரிந்த பின்..உடல் நல் முறையில் தகனம் செய்யப்பட்ட வேண்டும்..
    அதுதான் மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்.
    இந்திரா காந்தி..Feroz காந்திய திருமணம் செய்ததால்..பார்சி முறைய இந்திரா காந்தி..குடும்பம் ஏற்கவில்லை..
    இந்திரா காந்தி .
    ராஜிவ் காந்தி
    சஞ்சய் காந்தி ..மூவரும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள்..
    ஆனால்..இந்து மதத்தின் முறையில் தகனம் செய்யப்பட்டது..
    நல்ல வேளை ...மனிதருள் மாணிக்கம் .. நல்ல மனிதர் ரத்தன் டாடா..வை நல்லடக்கம் செய்தார்கள்.
    கடவுளுக்கு நன்றி🙏.

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 2 หลายเดือนก่อน +86

    டாடா வை போன்ற உத்தமமான மனிதர் பிறப்பதறிது.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்.

    • @JayaKumar-bt4jv
      @JayaKumar-bt4jv หลายเดือนก่อน

      அவர் மீண்டும் பிறப்பெடுக்க....
      இறைவனை பிரார்த்திப்போம்

  • @smohankumarmohankumar6874
    @smohankumarmohankumar6874 2 หลายเดือนก่อน +7

    மீண்டும் பிறப்பீர்கள் இந்தியாவிலே ஆயிரம் ஆயிரம் இளையர்களாய் அதில் மீண்டும் முளைப்பர் ஒரு ரத்தன் டாடாவாய்

  • @punarayanan6772
    @punarayanan6772 2 หลายเดือนก่อน +69

    Timely message....You answered the question which has been in my mind.....Thanks madam
    Cristal clear explanation

  • @MuthukumariRamesh-c3s
    @MuthukumariRamesh-c3s 2 หลายเดือนก่อน +123

    கடவுளா இருந்து அவர் இன்னும் நம்ம எல்லாத்தையும் பாதுகாக்கணும் அவர் ஆத்மா சாந்தியடைய ஓம் நமசிவாய

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 หลายเดือนก่อน +2

    இறைவன் உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் எங்கள் இதயங்களில் என்றும் வாழ்வார் ரத்தன் டாடா ❤

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 หลายเดือนก่อน +38

    மனிதரில் மாணிக்கம் வரவேற்கும் சொர்கம்,ஓம் சாந்தி😢

  • @JayaKumar-bt4jv
    @JayaKumar-bt4jv หลายเดือนก่อน

    அவருடைய கடைசி ஆசை கூட நிறைவேற்ற முடியாமல்
    ... பண்டைய நாகரிக உலகத்திலிருந்து...
    வந்த என் மக்கள்...
    இப்பொழுது உள்ள உலகை சீர்குலைத்து கொண்டிருக்கிறார்கள்...

  • @mywayeasyway8102
    @mywayeasyway8102 2 หลายเดือนก่อน +4

    நிலத்தில் புதைப்பது சுற்று சுழலுக்கு மாசு இல்லை. அதுவே பூமிக்கு உறம்.அந்த மாமனிதருக்கு நல்லபடியாக நடந்தமைக்கு கடவுளுக்கு நன்றி

  • @gdrgdr4177
    @gdrgdr4177 2 หลายเดือนก่อน +15

    அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்😭😭😭🙏🙏🙏

  • @aravindan2463
    @aravindan2463 2 หลายเดือนก่อน +63

    வாழும் வரை மனிதருக்கு குடுத்தார் இறந்த பிறகு பறவைகளுக்கு குடுத்தார்

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 หลายเดือนก่อน +147

    புதைத்தா மட்டும் அப்படியே வா இருக்க போது, புழுக்கள் சாப்பிடும், மண் சாப்பிடும், எதாவது ஒன்னு இந்த பூமில நம்பள சாப்பிட்ட காத்திருக்கும் 🙏

    • @JaisairamJai
      @JaisairamJai 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Aditavikram
      @Aditavikram 2 หลายเดือนก่อน +1

      அப்படி இல்லை பார்சி கடவுள் அனையாத நெருப்பின் வடிவாமாக இருப்பவர். சூரியனை விடவும் அதிகமாக நெருப்பை உடையவர் பறவைக்கு உடலை போடும் போது தெய்வத்தின் அருகில் செல்வதாக நமபிக்கை. காலப்போக்கில் நெருப்பிற்கு கொடுத்து விட்டனர்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 หลายเดือนก่อน

      Brother with due respect.
      மண் புழுக்கள் சாப்பிடும், True. No doubt. They also know that.
      ஒரு இந்தியனாக இருந்து கொண்டு பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
      அந்த சமூகத்தவர்கள் (அதாவது ஈரானில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு வந்த சமூகத்தவர்கள்) ஐந்து பூதங்களையும் வணங்குபவர்கள். அவர்களைப் பொறுத்த வரையில் மண் புனிதமானது. அதனால் தங்கள் உடலை மண்ணுக்கு கொடுப்பதில் அவர்கள் விரும்புவதில்லை
      அதற்கு பதிலாக நேரடியாக பறவைகள் உண்ணட்டும் என்று நினைக்கிறார்கள்

  • @n.k.shanthishanthi204
    @n.k.shanthishanthi204 2 หลายเดือนก่อน +6

    Man is a great creation of God. Only human can talk, laugh etc., Ratan tata is a unic personality, how can one digest giving him prey for birds.😢

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 หลายเดือนก่อน +25

    எல்லா மதத்தவர்களும் இவ்வளவு பெரிய மாமனிதற்கு பிரார்த்தனை செய்வது என்பது விசேஷமான ஒரு விடயம். அவரின் புகழ் ஓங்கட்டும்.

  • @SrividhyaKrishnamoorthy
    @SrividhyaKrishnamoorthy 2 หลายเดือนก่อน +14

    He is the legendary leader. Even on his death he United all the religion people and made all the people mostly to cry for him on his last moments

  • @ravisunprints5558
    @ravisunprints5558 2 หลายเดือนก่อน +28

    அருமையான விளக்கம் என் நன்றிகள்

  • @vadivelanm6644
    @vadivelanm6644 2 หลายเดือนก่อน

    நல்லபதிவு. டாடா குழுமம் லாபம் மட்டுமேநோக்கம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி மக்கள் சேவை கல்வி ஆராய்ச்சி போன்றவைகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. இனிவரும்காலங்களில் பல சிறு நிறுவங்கள் நமது இளைஞர்கள் தன் காலிலேயே நிற்க உருவாக டாடாகுழுமம் பங்காற்றலாம்

  • @uthararajraj6645
    @uthararajraj6645 2 หลายเดือนก่อน +54

    I Love tata.he is God ❤❤❤❤❤

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 2 หลายเดือนก่อน +3

      Don't call god...

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 หลายเดือนก่อน +1

      Man is man 😊😊😊
      God ís God ❤️
      @Naruto87623o மனிதன் மனிதன் தான் மாற்று கருத்து இல்லை.. 🤩
      ஆனால் இயேசுவின் கிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தில் உள்ள உண்மை... தேவன் மனிதனாக வந்தார்.... So அவர் GOD 🤩🤩🤩

    • @Naruto87623o
      @Naruto87623o 2 หลายเดือนก่อน

      ​@@immanuelsunder7761 Jesus was born human. Why is he called god?
      A human born in this world, who till his last breath did not harm irrespective of whatever the situation he/she faced... That type of human has always been god. As we say, god is in everyone but only few live like that.

    • @jesuswordstoday8041
      @jesuswordstoday8041 2 หลายเดือนก่อน

      ​@@Naruto87623o let the lord show you the truth...and let you have new birth experience in the name of Jesus the Christ ❤

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 หลายเดือนก่อน +1

      @@Naruto87623o மனிதன் மனிதன் தான் மாற்று கருத்து இல்லை.. 🤩
      ஆனால் இயேசுவின் கிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தில் உள்ள உண்மை... தேவன் மனிதனாக வந்தார்.... So அவர் GOD 🤩🤩🤩

  • @Akashann_Arrogant
    @Akashann_Arrogant 2 หลายเดือนก่อน +3

    ரத்தன் டாடா அவர்கள் பிரபலமானவர் என்பதால் பார்சி மத சடங்கு முறைப்படி பறவைகளுக்கு உடலை இரையாக்கவில்லை. (பல விமர்சனங்கள் வரும் என்பதால், மேலும் பலருக்கு இந்த மதச்சடங்கு பற்றி தெரியாது. அதுவும் விமர்சனங்கள் வலுக்க காரணமாகும் என்பதால்)இன்றும் மும்பையில் (இந்தியாவெங்கும்) மற்ற பார்சிகள் அந்த சடங்கை கடைபிடித்தான் வருகிறார்கள்.

  • @ljohnson4011
    @ljohnson4011 2 หลายเดือนก่อน

    மிக தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல. 🙏

  • @ThamilNesan
    @ThamilNesan 2 หลายเดือนก่อน +21

    கிட்டப்போனா கெட்ட நாத்தம் நாறுமே மண்ணில் இருந்தே உடல் உருவானது எரிப்பதைவிட உடல்மண்ணிற்கு திரும்பி போவதே👍💯✓

    • @SR-mv6wn
      @SR-mv6wn 2 หลายเดือนก่อน +3

      Veedu Katta idam illai idhukku pudhaikka idam vendumaam

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 หลายเดือนก่อน +1

      @@SR-mv6wn Correct reply.

  • @dhivyamadhankumar3050
    @dhivyamadhankumar3050 2 หลายเดือนก่อน +5

    He is a gem... Precious gift for India ever

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 2 หลายเดือนก่อน +22

    நல்ல மனிதர்😢

  • @rajasekar5736
    @rajasekar5736 2 หลายเดือนก่อน +8

    இப்பெல்லாம் பிணந்தின்னி பறவைகள் இல்ல அதனால் அந்த உடல் அழுகி நாற்றம் பரவும் சுற்றுச்சூழல் தான் பாதிக்கும் டாடாவின் உடல் அந்த முறையில் அடக்கம் செய்யாதது நல்லதே

  • @appischakra
    @appischakra 2 หลายเดือนก่อน +20

    Pasi. .. வாழ்க்கையின் முறை... ❤😂🎉... உச்சி நிலை ஆன்மீக பயணமாக உலகம் அறிந்திடாத சடங்குகள் இன்று வரை புனிதமாக கையாளப்படுகிறது

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 หลายเดือนก่อน +154

    இறந்தவரின் உடலை மண்ணில் புதைப்பதே கண்ணியமான மரியாதையான சுகாதாரமான காலம் முழுக்க வணக்கத்திற்குரிய நினைவிடமான நல்ல ஒரு செயலாக இருக்கும், இச்செயலை புத்தி உள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள், செயல்படுத்தியும் வருவார்கள், இதுதான் உண்மை!👍🏻😄🤲🏻🙏🏻🇮🇳❤️.

    • @rasinikathilakarantne4954
      @rasinikathilakarantne4954 2 หลายเดือนก่อน +8

      excellent answer

    • @gopalrohini
      @gopalrohini 2 หลายเดือนก่อน +3

      Eppidi

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 2 หลายเดือนก่อน

      Hindus believe that the body must be burnt so that the soul will be liberated. Till it is burnt it is believed the soul will remain around the body.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 หลายเดือนก่อน +21

      மற்ற மத நம்பிக்கையை தவறாக சொல்வது அநாகரிகம்

    • @AltafAltaf-w6i
      @AltafAltaf-w6i 2 หลายเดือนก่อน +4

      சரியான பதில்தான்

  • @RameshKumar-ci3ig
    @RameshKumar-ci3ig 2 หลายเดือนก่อน +24

    அவர் மதத்தை கடந்தவர்..

    • @vedanta4all895
      @vedanta4all895 2 หลายเดือนก่อน +1

      @@RameshKumar-ci3ig இல்லை. இந்து. நீ அவரை கொண்டாட வேண்டும் என்றால் அவர் மதத்தை கடந்தவர் ஆகவேண்டுமா.

  • @vanathichandrasekaran6671
    @vanathichandrasekaran6671 2 หลายเดือนก่อน +2

    I am also proud to be a my health school student.Thank you sir

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 2 หลายเดือนก่อน +27

    உண்மை இதுவே நாம் இயற்கைக்கு செய்யும் மரியாதை நன்றி

  • @thetrader3656
    @thetrader3656 2 หลายเดือนก่อน +22

    இந்தியாவின் மாமனிதர் டாடா அவர்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 หลายเดือนก่อน

    I was so scared that he would be left in the peace of silence .😢😢😢..thank god...he was cremated❤❤❤❤❤❤. .he sould never suffer even after his death❤❤❤❤🙏🙌🙌🙌🙌

  • @MR-mw4cy
    @MR-mw4cy 2 หลายเดือนก่อน +5

    Mannuku iraiyaakalam , yena mannu irayarkai sarnthathu 😊

  • @MugunarMadevanNarayanaNair
    @MugunarMadevanNarayanaNair 2 หลายเดือนก่อน +9

    Great news God bless him by now Mr Tara in heaven ❤❤❤❤

  • @Shraddha2007up
    @Shraddha2007up 2 หลายเดือนก่อน +2

    We all love you sir we miss you

  • @chandranr2010
    @chandranr2010 2 หลายเดือนก่อน +3

    ஒரு வரியில் சொல்லவேண்டியகருத்தை சொன்ன விதம் ஆகா ஓகோ பேஸ் என பாராட்ட தோன்றுவது.

  • @SubaShini-yv3dv
    @SubaShini-yv3dv 2 หลายเดือนก่อน +18

    Thanks for clear mam

  • @Cnp02lvu
    @Cnp02lvu 2 หลายเดือนก่อน +30

    ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு பாரம்பரிய பார்சி முறையான டோக்மேனாசினி (Dokhmenashini) முறையில் நடைபெறவில்லை. மாறாக, மின்சுடுதல் முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உணவாக உண்ண கழுகுகள் தற்போது மிகக் குறைவாக உள்ளதால், ரத்தன் டாடாவின் உடல் வோர்லி மின்சுடுதியில் தகனம் செய்யப்பட்டது...

    • @ts9408
      @ts9408 2 หลายเดือนก่อน +2

      Neenga solradhu purila pls explain..... apdina enna.... current vechi ithu panvanga la

    • @sujathad9479
      @sujathad9479 2 หลายเดือนก่อน +3

      Yes current machine la vaichi sambal tharuvanga

  • @seethaseetha4187
    @seethaseetha4187 2 หลายเดือนก่อน +1

    Super sister puthusa news sollirukinga news solra mathiry solringa ur voice nice

  • @GopalGopal-h1k
    @GopalGopal-h1k 2 หลายเดือนก่อน

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வணக்கம் 😢😢😢😢❤❤❤

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 2 หลายเดือนก่อน +6

    Great human 🫡🫡🫡😭😭😭🙏🏽🙏🏽🙏🏽💐💐💐

  • @medalineanthony740
    @medalineanthony740 2 หลายเดือนก่อน

    Rest in peace the wonderful Sir Ratan Tata. You have secured a place in haven. Safe n sound in the hands of the LORD.😭😭😭

  • @Gangarookkutty
    @Gangarookkutty 2 หลายเดือนก่อน +10

    Ippo andha method irundha midea drone camera va thukitu angavaraikum poi avara avamariyathai pannirupanga.. Kadhavulukku nandri, Iyya avargal mariyathayudan vazhai anupapattar ..
    'Dharmam thalaikakkum'..🙏

  • @AbdulAziz-fw9hm
    @AbdulAziz-fw9hm 2 หลายเดือนก่อน +1

    Real hero😢😢

  • @theshasisters6858
    @theshasisters6858 2 หลายเดือนก่อน +1

    இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 หลายเดือนก่อน

    This is man made procedure is so called ritual, but the truth will sustain in all three periods of time i.e. past, present and future. So TRUTH is ONE and TRUTH is GOD.

  • @khajaabdul7538
    @khajaabdul7538 2 หลายเดือนก่อน +16

    எரித்த்ததோ புதைத்தததோ இதுவரை எந்த சேனலும் காட்டவில்லை என்ன ஆனது

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 2 หลายเดือนก่อน

    Vanangukiren 🙏🤍🙏

  • @BabyDanceandsong
    @BabyDanceandsong 2 หลายเดือนก่อน

    Ratn tata❤❤

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x 2 หลายเดือนก่อน

    அவர் உடல் உபாதைக்காக மருந்து உட்கொள்ள வேண்டியிருந்தது.அதனால் பறவைகளுக்கு அவர் உடல் இரையாக்காமல் விடப்பட்டது.

  • @l______e_s_s567
    @l______e_s_s567 2 หลายเดือนก่อน +8

    எவ்ளோ பெரிய மனுஷன். இது மாதிரி இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. இருந்தும், இறந்தும் மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கிறார். ❤️🫂

    • @Naruto87623o
      @Naruto87623o 2 หลายเดือนก่อน

      It's Parsi culture to let vultures eat the dead, dakhma-nashini...

  • @balajivimal2280
    @balajivimal2280 2 หลายเดือนก่อน +1

    அண்ணாருடாய ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வோண்டு கிறேனா

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs 2 หลายเดือนก่อน +3

    Om shanti 🙏

  • @KVelusamy-m8r
    @KVelusamy-m8r 2 หลายเดือนก่อน

    Rathan,TaTa,Super,Super,Man.Valga,Tata,Pugal.

  • @arumugamm1400
    @arumugamm1400 2 หลายเดือนก่อน +1

    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @suganthipathmarajah9186
    @suganthipathmarajah9186 2 หลายเดือนก่อน

    my deepest condolences

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 2 หลายเดือนก่อน +1

    Muruga pathukonga avingala nalla erukanum Muruga 😭🙏

  • @NM-jp7jm
    @NM-jp7jm 2 หลายเดือนก่อน

    Ur voice is very soothing nice way keep it up

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 หลายเดือนก่อน

    God, The Almighty may bless Ratan Tata's soul to rest in peace !I submoit my humble prayers for
    the same to God!

  • @joice.mjoice.m4567
    @joice.mjoice.m4567 2 หลายเดือนก่อน +1

    ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @amudhaamudha8336
    @amudhaamudha8336 2 หลายเดือนก่อน +2

    Rip sir. Great salute sir.

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 2 หลายเดือนก่อน

    Puthaikkalaam athuthan nallathu Sunthari .Mam Ungal Advice correct 👌 😢😢😢

  • @Cganasen26
    @Cganasen26 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤Samma da Ammu all was good samma 😊😊😊

  • @MEMEStime0
    @MEMEStime0 2 หลายเดือนก่อน

    Informative👍

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 2 หลายเดือนก่อน

    Rest in peace Ratan ji❤🙏

  • @jancyjancy188
    @jancyjancy188 2 หลายเดือนก่อน

    Rathna TATA rest and peace 🕊️,

  • @rajeswarigabesaniyer4940
    @rajeswarigabesaniyer4940 2 หลายเดือนก่อน

    Om shanthi

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 2 หลายเดือนก่อน +6

    Nalla oru manithanuku andavan arulum asirvathamum vendum Ratthan Tatavirku Bahavan santhikoduthu asi valanguvar.santhi nallamurail adayavendum.

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 2 หลายเดือนก่อน

    A great man. RIP.

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 หลายเดือนก่อน +1

    I love u sir❤

  • @harinichinnappa5048
    @harinichinnappa5048 2 หลายเดือนก่อน

    Nice voice and pronouncation ❤

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 2 หลายเดือนก่อน +1

    Parciyer Parseeyakarar Yana Kubiduver❤

  • @justingeorge8239
    @justingeorge8239 2 หลายเดือนก่อน +4

    May the noble soul rest in eternal peace.

  • @SivaN_Pandian_kumarikandam
    @SivaN_Pandian_kumarikandam 2 หลายเดือนก่อน +1

    Ground is forbidden for Bloodline of Cain... So they don't bury their death...
    But give it to birds

  • @vijayakumaerkondasamy7854
    @vijayakumaerkondasamy7854 2 หลายเดือนก่อน +1

    OM SHANTHI 🙏

  • @priya-of7wm
    @priya-of7wm 2 หลายเดือนก่อน +88

    அட பாவிகளா மோசமான முறையா இருக்கு 😢😢😢😢 அப்போ காற்று மாசு படாதா...

    • @sethapathiraman6251
      @sethapathiraman6251 2 หลายเดือนก่อน +2

      Air yepdi pollute agum??

    • @vaithinathan6304
      @vaithinathan6304 2 หลายเดือนก่อน

      Un oorai surti sakkadai and kuppai

    • @vaithinathan6304
      @vaithinathan6304 2 หลายเดือนก่อน +2

      All rivers up somany kms saakadai

    • @akkidevilgod4780
      @akkidevilgod4780 2 หลายเดือนก่อน

      ​@@sethapathiraman6251கங்கை எப்படி அசுத்தம் ஆணாதே அதே போல் தான்

    • @cocmaster8907
      @cocmaster8907 2 หลายเดือนก่อน

      Because of smells after

  • @monicapriyasusanjoshua4954
    @monicapriyasusanjoshua4954 2 หลายเดือนก่อน

    Man's life... Enna aatum podro 😢

  • @kamalakannanskamal8006
    @kamalakannanskamal8006 2 หลายเดือนก่อน +6

    Rest And Peace Sir🙌🙌🙌🙌

  • @humaarmurugesh
    @humaarmurugesh 2 หลายเดือนก่อน +2

    They too changed their practice. Either it is burned or buried.

  • @imagemathschannel4359
    @imagemathschannel4359 2 หลายเดือนก่อน

    Very useful information

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf 2 หลายเดือนก่อน +20

    சரித்திரத்தில் எழுத வேண்டும்😢😢😢

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 2 หลายเดือนก่อน +8

    The great man
    realy great

  • @mohammadriyaz576
    @mohammadriyaz576 2 หลายเดือนก่อน +1

    Ethamathei manithargalai mammi pol pathukakavendum...kalima sagatharh...😢

  • @raniesther9864
    @raniesther9864 2 หลายเดือนก่อน

    True legend

  • @AbdulAziz-fw9hm
    @AbdulAziz-fw9hm 2 หลายเดือนก่อน +1

    Manidha kadavul😭😭

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 2 หลายเดือนก่อน +3

    The Parisian community is highly progressive what she is talking abt is an old custom they have stopped those old practices and adopted newer approaches and practices Every one must learn to live life them in terms of reform practices.

  • @SethupathisSethus
    @SethupathisSethus 2 หลายเดือนก่อน +1

    Allntha erangal 💐😭😭😥

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 2 หลายเดือนก่อน

    அப்பா நிம்மதி

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @Kamalesh_madara7
    @Kamalesh_madara7 2 หลายเดือนก่อน +1

    I'm sorry rip ratan tata🥺🥺☹️

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 หลายเดือนก่อน +2

    Athma shanthi aiya 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😭😭😭

  • @jgamijashmi6210
    @jgamijashmi6210 2 หลายเดือนก่อน +2

    Nalla manitar uvdal paravaigalukku nallathu sila manithar uvdal eppadiyo paravaigalukku infection vanthal

  • @DigambarParab-y9i
    @DigambarParab-y9i 2 หลายเดือนก่อน

    Our Nation / Total world has lost one of the honest, reputed and trusted industrialist, who lead different types of Tata Group of Companies in India and world over. He must be given Bharat Ratna award for his Best Deeds/ Guaranteed work (brand) in our nation and worldwide also'

  • @anbarasun-mp8lm
    @anbarasun-mp8lm 2 หลายเดือนก่อน +1

    Oh.. God..!