ஒரு தாயாக இந்த பதிவை காணும் பொழுது எனது மனது மிகவும் பாரம் ஆகிறது... அந்தக் குழந்தை இறக்கும் நொடியில் தன் தாயும் தகப்பனையும் எவ்வாறெல்லாம் எதிர்பார்த்திருக்கும்... இத்தனை சோதனையை கொடுக்குறதுக்கு எதற்காக தான் அந்த இறைவன் படைக்கிறான் என்று புரியவில்லை😭😭😭😭
உதவி செய்ய வந்த உங்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி.. கொளுத்த பணக்காரர்கள் எங்கே போய் விட்டார்கள் குறிப்பா அதானி அம்பானி இந்த பேரழிவுக்கு இவர்கள் உதவி செய்யவில்லை என்றால் மனித இனத்தில் இவர்களை சேர்க்க கூடாது.
ஒவ்வொரு நாள் என் குழந்தைகள் சாப்பாடு கொடுக்கும் போது... வயநாடு அங்க அந்த குழந்தைங்க பச்ச குழந்தைங்க என்ன பண்றங்களோ அவங்க அம்மா இல்லாம எவ்ளோ கஷ்ட்ட படுறாங்களோ சாப்டங்களோ இல்லையோ னு மனசு ரொம்ப கஷ்டப்படுது 😢😢😢😢😢😢😢😢😢😢
மலை ஆக்கிரமித்து குடி அமர்த்தினால் இதுதான் நிலைமை இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள் இல்லையென்றால் மீண்டும் மீண்டும் இதே மாதிரியான பேரறிவுகள் சந்திக்க நேரிடும்
இம்மாதிரியான நேரங்களில் அரசியலை தவிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் மனத் நேயத்தை கடைபிடத்து மனித உயிர்களை காப்பாற்றுவோம் இயன்ற உதவிகளை செய்வோம்.
உங்கள் குழு உதவிக்கு நன்றி மேடம், நீங்கள் மற்றும் வயநாட்டுக்கு ஆதரவாக களத்தில் உள்ள அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள். அனைவருக்கும் முதலில் பணிவான மரியாதைக்குரிய வணக்கம்🙏🙏. கடவுளின் சுவாமி ஐயப்ப பகவான், குருவாயூரப்ப பகவான்களும் வயநாட்டு குழந்தைகளையும் குடும்பங்களையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற மறந்துவிட்டார்கள் என்பது அனைவரும் உணர்ந்ததுதான்.எதிர்பாராத இந்த இயற்கைச் சம்பவத்தால் ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்க்கையும், எதிர்கால எண்ணங்களும் அழிந்துவிட்டன. உலகில் மாற்றங்களைச் செய்யும் அற்புத சக்தி கடவுளுக்கு எப்போதும் உண்டு.ஆனால் இந்த சோகமான சம்பவம் நடந்ததற்கு கடவுளிடம் கேட்க வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்த கடவுள்கள் பலம் தருவார்கள் என நம்புகிறோம்.இது இதயத்தை நொறுக்கும் மற்றும் சோகமான சம்பவம்.மிகவும் கடினமான சம்பவம் மற்றும் சொந்த குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களின் உயிரை இழக்கும் இதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, முடிந்தவரை முடிந்தவரை வயநாட்டு குடும்பங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்🙏🙏.
சகோதரியின் செயலுக்கு மிக்க நன்றி அவருடைய பதிவை கேட்கும்போது நெஞ்சம் மிகவும் பதருகிறது. ஆனாலும் இது முழுக்க முழுக்க மனித தவறே இதற்கு.அப்பாவிகள் பலியானது மிகவும் வேதனை.
நம்முடைய சேனல் வயநாடு சென்று வீடியோ எடுக்க ஒரு மாதம் முயற்சி செய்தேன். ஆனால் மழை காரணமாக இரண்டு முறை தள்ளி வாய்தேன். பாவம் அவர்கள் சொந்த ஊரை விட்டு எங்கு போக முடியும். நம்முடைய சேனல் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். மிகவும் சோகமான ஒரு நிகழ்வு.
இந்த அக்கா எல்லாம் எடதுலயும் உதவி பண்றாங்க சூப்பர் அக்கா💖
மனித நேயம் உள்ள சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
தெய்வம் கோவிலில் தான் இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தேன, ஆனால் இது போன்ற மனித உள்ளங்களிலும் இருக்கின்றது என்பதை நான் கண்டுகொண்டேன் 🙏🙏🙏
தமிழர்கள். முதுகில் எவ்வளவு குத்தினாலும் எழுந்து நின்று தங்களால் முடிந்த உதவி செய்வார்கள்.நாம் தமிழர்.
❤❤❤❤❤
கேரள மக்கள் தமிழர்கள் எவ்வளவு உதவி செய்தாலும் அதை மறந்து விடுவர்
👌
ஒரு தாயாக இந்த பதிவை காணும் பொழுது எனது மனது மிகவும் பாரம் ஆகிறது... அந்தக் குழந்தை இறக்கும் நொடியில் தன் தாயும் தகப்பனையும் எவ்வாறெல்லாம் எதிர்பார்த்திருக்கும்... இத்தனை சோதனையை கொடுக்குறதுக்கு எதற்காக தான் அந்த இறைவன் படைக்கிறான் என்று புரியவில்லை😭😭😭😭
Ennanga adha sirichute solringa idhku nenga feeling comment podamaye rkalamey😢
Anaithumey manidargalaghiya naam seiyum thavarugale karanam
😡😡
@@narpavi_couture emoji pathi theriyadhunu solringa but comment correct a thana potrukinga
@@Userammu-j7xஇல்லைங்க.... நிறைய பேருக்கு அது தெரியல தான்.... மாத்திப்போட்டுடுறாங்க
தமிழ்நாட்டு மக்கள் உதவி கரங்கல் சேவைக்கு மிக்க நன்றி
யுவராணி மக்களுக்கு நிறைய உதவிகள் செய்கிறார் அரசு அவருக்கு அவார்ட் கொடுத்து ஊக்க படுத்த வேண்டும்
Ama
யுவராணி அக்கா MMM -trichy you tube channel சார்பாக மனம் நிறைந்த நல் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉
0
இது தான் கடவுள் வாழ்த்துக்கள் அக்கா😊இந்த மாதிரி ஒவ்வொரு மனிதனிடம் மனிதநேயம் வளர வேண்டும்❤❤
தாயே உன் பணி சிறக்க இறைவன் நீண்ட ஆயுள் நல்ல உடல் நலன் அருள்வார்
நீங்க எப்போதும் எல்லா இடத்துக்கும் போய் உதவி செய்றீங்க👌👌👌👌👌
யுவராணி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Hatsoff yuvarani mam❤❤❤
உதவும் அனைவரின் பெற் பாதம் 🙏🙏🧎♂️தொட்டு வணங்குகிறேன் 🙏
என் கூட பிறந்த சகோதரன் எனக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கூட தரமாட்டன்.... ஆனால் யுவராணி அக்காவும் பல கோடி நன்றிகள்
இந்த சகோதரி பேசியது உண்மை தான்
Intha akka...oru babya kuppaithottiyilirunthu kaappathinavanga...good job akka...god bless u❤
😢😢😢😢மிகவும் வருந்துகிறேன் ஆழ்ந்த இரங்கல்கள். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏
உதவி செய்ய வந்த உங்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி.. கொளுத்த பணக்காரர்கள் எங்கே போய் விட்டார்கள் குறிப்பா அதானி அம்பானி இந்த பேரழிவுக்கு இவர்கள் உதவி செய்யவில்லை என்றால் மனித இனத்தில் இவர்களை சேர்க்க கூடாது.
Vazhthukkal sagothari......kadavul ungalai aasirvadhippar ❤🙏🏼
Yuvarani akka kuda pona Yella sisters ku oru big salute
மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻
விரைவில் மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம் ஒன்று சேர்ந்தால் கூடும் பலம்
Thank u yuvarani
இந்த நேரத்தில் உங்கள் மனித நேயத்திற்க்கு பாராட்டுகள்
சகோதரி யுவராணி மற்றும் அவர்கள் குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.இந்த சகோதரி சென்னை பூந்தமல்லி நகராட்சி குமணஞ்சாவடியைச்சேர்ந்தவர்
என்ன செய்வது என்று கலங்கி நிற்காமல் இணைந்து கை கொடுக்க விரைந்த சகோதரிக்கு வாழ்த்துகள்...
யுவராணி அக்கா🙏😭 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அக்கா🙏😭
மலையை குடைந்து காசு பார்த்து ஆற்றை தோண்டி காசு பார்த்ததுகளுக்கு ஒன்னுமே வர மாட்டேங்குது தெய்வம்னு ஒன்னு இருக்குதா?😢
Unmai
Whos that,
We are proud of u Rani. Super di. En friend ippadi pannurathu romba santhosam da
Intha manasu irukathu nala thanda tamilnadu inum nilachu nikuthu😮proud for Im tamilan🎉
Hats off to you Sister Uvarani for your kind gesture . May you and your team be blessed by God and of course by the people of Tamilnadu and Kerala.
Really she said is true
மனிதநேயம் மிக்க சகோதரிக்கு நன்றிகள் பல ... 🙏👍
ஒவ்வொரு நாள் என் குழந்தைகள் சாப்பாடு கொடுக்கும் போது... வயநாடு அங்க அந்த குழந்தைங்க பச்ச குழந்தைங்க என்ன பண்றங்களோ அவங்க அம்மா இல்லாம எவ்ளோ கஷ்ட்ட படுறாங்களோ சாப்டங்களோ இல்லையோ னு மனசு ரொம்ப கஷ்டப்படுது 😢😢😢😢😢😢😢😢😢😢
சகோதரி என் வாழ்த்துக்கள்..... Solla வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙇🏻♀️
மக்களிடையே. மனிதநேயம்
வாழ்ந்து கொண்டிருக்கிறதுவாழ்க
நல்ல உதவிக்கு நன்றி
மலை ஆக்கிரமித்து குடி அமர்த்தினால் இதுதான் நிலைமை இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள் இல்லையென்றால் மீண்டும் மீண்டும் இதே மாதிரியான பேரறிவுகள் சந்திக்க நேரிடும்
நன்றி சகோதரி நுறுஆண்டுகள்வாழ்க
இம்மாதிரியான நேரங்களில் அரசியலை தவிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து வயநாடு மக்களுக்கு
உதவ வேண்டும் மனத் நேயத்தை கடைபிடத்து மனித உயிர்களை
காப்பாற்றுவோம் இயன்ற உதவிகளை செய்வோம்.
God bless you akka.நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
கலாத்தியர் 6:9 (TAM)
Thanks sister yuvarani 🎉god bless you
வாழ்த்துக்கள் ✨பணி மென்மேலும் தொடர 💖
உதவி செய்து வந்த அத்தனை தமிழ் மக்களுக்கு நன்றி
Ungaloda sevaiku manamrntha nandri akka .ungala pola aatkalai sandikanum pola eruku . Neengalum safe a erunga akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யுவராணி ஆம்மா வாழ்க
என் தமிழின உடன்பிறப்பே யுவராணி தன்ணார்வலர் மீட்பு குழு அனைவருக்கும் சென்னை மக்கள் சார்பாக ராயல் சல்யூட் 🙏🙏🙏
Thanks for support all Tamil people's 😢 from kerala
Heart's off Sisters God Bless you all🎉❤
நீங்கள் எல்லோரும் மனித கடவுள் 🙏
விரைந்து மீண்டு வர வேண்டும் கேரளம்.
உங்களுடைய சேவைக்கு எங்கள் சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள்
Yuvarani Akka valthukkal😢😢😢
நீங்க கடவுள் Akka🙏🙏🙏😪
சகோதரி அவர்களுக்கு இறைவன் அருள் புரிவார்,
மிகவும் நன்றி சகோதரி 🙏
அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக ஆமீன்
உங்கள் குழு உதவிக்கு நன்றி மேடம், நீங்கள் மற்றும் வயநாட்டுக்கு ஆதரவாக களத்தில் உள்ள அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள். அனைவருக்கும் முதலில் பணிவான மரியாதைக்குரிய வணக்கம்🙏🙏. கடவுளின் சுவாமி ஐயப்ப பகவான், குருவாயூரப்ப பகவான்களும் வயநாட்டு குழந்தைகளையும் குடும்பங்களையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற மறந்துவிட்டார்கள் என்பது அனைவரும் உணர்ந்ததுதான்.எதிர்பாராத இந்த இயற்கைச் சம்பவத்தால் ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்க்கையும், எதிர்கால எண்ணங்களும் அழிந்துவிட்டன. உலகில் மாற்றங்களைச் செய்யும் அற்புத சக்தி கடவுளுக்கு எப்போதும் உண்டு.ஆனால் இந்த சோகமான சம்பவம் நடந்ததற்கு கடவுளிடம் கேட்க வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்த கடவுள்கள் பலம் தருவார்கள் என நம்புகிறோம்.இது இதயத்தை நொறுக்கும் மற்றும் சோகமான சம்பவம்.மிகவும் கடினமான சம்பவம் மற்றும் சொந்த குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள், தந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களின் உயிரை இழக்கும் இதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, முடிந்தவரை முடிந்தவரை வயநாட்டு குடும்பங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்🙏🙏.
மதியும்|பெயர்|ஒன்று😢
மிதி|படும்|ஒரு|நாள்|மண்னுக்குள்😢 வாழ்கை - பாடம் -
சுயநலம் - இன்றி - பொது - நலம் - செய்வோம்🤝
Solla varththaigale illai rompa kastama irukku utha seykintra anaiththu ullangalukkum rompa nantri 😔😔😔😔😔😔😢😢😢😢😢😢😢😢
சூப்பர் மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
சகோதரியின் செயலுக்கு மிக்க நன்றி அவருடைய பதிவை கேட்கும்போது நெஞ்சம் மிகவும் பதருகிறது. ஆனாலும் இது முழுக்க முழுக்க மனித தவறே இதற்கு.அப்பாவிகள் பலியானது மிகவும் வேதனை.
Really great so remarkable and the team members efforts are so appreciable natural calamity why it happens.Mankind and love lives forever.
Great akka
வாழ்த்துக்கள் சகோதரி
Valthukal yuvarai akka
Hats off your team sister
Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hats off ka யுவராணி ❤
Yavarani akka ungaluku kodakodi nandri ka 😭👏🙏innum athigam setham varamal kadavul tha ellaraium kapathanum 😢 kadavule help panravangala kuda innum athigama belen kudunga ,✝️🙏
நன்றி சகோதரி🙏🙏🙏
Thank you sister........
Akia neenga kadavul akka❤❤❤
Nandri akka
வாழ்த்துகள் ❤சகோதரி
சேரநாட்டையும் நாம் நம் ரத்த உணவுகளுக்கு உதவி செய்ய வேண்டும்😢
Sister thank you ❤
சூப்பர் அக்கா 🙏
இயற்கை மட்டுமே மனித ர்களைசரிசெய்யமுடியும்
Voter list illa, ration Card list illa, govt,kannakku illa. Gst muttum vanum new technology yadum illa GST vandum
Super service sister.congrats ❤
யா அல்லாஹ்😢😢😢😢
நம்முடைய சேனல் வயநாடு சென்று வீடியோ எடுக்க ஒரு மாதம் முயற்சி செய்தேன். ஆனால் மழை காரணமாக இரண்டு முறை தள்ளி வாய்தேன். பாவம் அவர்கள் சொந்த ஊரை விட்டு எங்கு போக முடியும். நம்முடைய சேனல் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். மிகவும் சோகமான ஒரு நிகழ்வு.
Tamil girl ❤👌 but கேரளா மக்களுக்கும் அந்த அரசாங்கத்துக்கும் நன்றிவிசுவாசம் கிடையாது... நன்றாக யோசித்தால் தெரியும் 🙏தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்
We should be proud as Indians a great salute to Chennai women's help group let's pray everything will be fine
PLEASE UPHOLD PRAYERS AND HELP THE NEEDY WITH YOUR FINANCIAL AND MORAL HELP'
வாழ்த்துகள் சகோதரி
மிக்க நன்றி😭😭😭😭😭🙏🙏🙏🙏மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது...
என்னதான் விஞ்ஞான உலகம் னு சொன்னாலும் இயற்கைக்கு முன்னாடி மனிதன் ஒண்ணுமே இல்ல... RIP🖤
En nattu makkaluku thali vanagaren God bless you sister
God bless you and your team
❤ valtthukal sagothari, & your team
Superb uva akka god bless you ka
God bless you Uvarani and your team
God bless you akka❤
❤❤
Super akka
We are the only state who thinks about others 😢 great salute sister for you
Valthukal sister. S