Hospitalகளுக்கு ஆப்பு வைக்க Trending ஆகும் Traditional உணவகம் | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 214

  • @aarusivame
    @aarusivame 2 ปีที่แล้ว +22

    Super sir... நாங்களும் அப்படி தான் சோப்பு தயாரிக்கிறோம்... செக்கில் அரைத்த தேங்காய் எண்ணெயில் தயாரிக்கிறோம்.. மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும் அதான் என் ஆசையும்..வாழ்க வளமுடன்

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +83

    உலகம் முழுவதும் இப்போ பிரியாணி பரோட்டா கமர்ஷியலாக கொடி கட்டிப் பறக்கிறது ஆனால் நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு ப்ரமோஷன் கொடுக்க வேண்டியிருக்கு 🤔😋😋👌🏼

    • @saalihashanavaztrichy7635
      @saalihashanavaztrichy7635 2 ปีที่แล้ว

      Amaanga

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว +3

      அதுவும் ஹராமான இறைச்சி... அது மூலம் பாவம் ஒரு பக்கம்.... உடல் நலக் கேடு இன்னொரு பக்கம்....

    • @swarnaananth6117
      @swarnaananth6117 2 ปีที่แล้ว +1

      Correctaa soneenga

  • @baraniphotography8212
    @baraniphotography8212 2 ปีที่แล้ว +21

    அவர்களின் சமையல் கூடம் மற்றும் சமைக்கும் விதமே அற்புதமாக இருப்பதால், அவர்கள் கொடுக்கும் உணவும் மிகவும் தரமானதாகவே இருக்கும் என்று நம்புகின்றோம்.
    தம்பதியர்
    வாழ்க வளமுடன் 💐

  • @sudhakard701
    @sudhakard701 2 ปีที่แล้ว +6

    நல்லதே நினைத்து நல்லதே செய்து வரும் தங்களுக்கு நல்லதே நடக்கும், பாராட்டுகள்.

  • @tamilfoodfort
    @tamilfoodfort 2 ปีที่แล้ว +18

    இவரது உணவு புரிதல் காணொளிக்கு மிகவும் கோடான கோடி நன்றி.👏👏👏🙏🙏🙏

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 2 ปีที่แล้ว +9

    Very rarely we get know people like you..... a very happy to see you both..... I wholeheartedly appreciate your thoughts nd ideas..... Good intentions always win.... God bless both of you with health, happiness nd lot of joy ever.....

  • @karthikeyangangadharan5903
    @karthikeyangangadharan5903 2 ปีที่แล้ว +6

    தங்கள் சேவை தொடரட்டும், வாழ்த்துகள். God supports you.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 ปีที่แล้ว +5

    சிறப்பு சகோ..உணவில் இருக்கும் பாரம்பரியம் பேசும் மொழியில் இல்லை சகோ...உணவில் கவனம் செலுத்தும் நீங்கள் பேசும் மொழியிலும் செலுத்துங்கள் சகோ டாக்டர் சிவராமன் பேச்சை கேளுங்கள் சகோ தமிழ் மொழியின் அருமை புரியும்.ராகி அல்ல கேழ்வரகு சகோ...இயற்கை பாரம்பரியம் பற்றி பேசும் போது இயற்கையாய் வந்த தாய்மொழியை தவிர்த்து ஆங்கில கலப்பு உங்கள் சிந்தனையின் செயல்வடிவம் முழுமை பெறாது சகோ..

  • @sundarisundari1429
    @sundarisundari1429 2 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் சொன்னார்கள் உணவே மருந்து னு சும்மா வா சொன்னார்கள் அந்த காலத்தில் உணவு தான் உணவு அதைபின்பற்று நீங்கள் வாழ்க ..... வாழ்த்துக்கள்

  • @அக்காகடைபானிபூரி
    @அக்காகடைபானிபூரி 2 ปีที่แล้ว +5

    தங்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் திருச்சி புகழ் அக்கா கடை நம்மாழ்வார் இயற்கை உணவகம் இப்போது சென்னை கோவிலம்பாக்கத்தில் 🙏🏻❤️❤️அனைவரும் வருக

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 ปีที่แล้ว +19

    Pure intentions will win, awesome,stay blessed all concerned 💐🙏🏻

  • @c.durgeswarijaganathan1143
    @c.durgeswarijaganathan1143 2 ปีที่แล้ว +10

    My heartiest appreciation to Thiru.Subramanian and his partner. Hoping for a branch to be opened in Trichy with the same quality , hygiene and ambience as in Anna Nagar ,Chennai . Your intentions so noble will definitely be rewarded .God Bless You Both.

  • @Spinalvikram
    @Spinalvikram 2 ปีที่แล้ว +7

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 2 ปีที่แล้ว +10

    Excellent Sir n Mam... Best wishes to both of you!! Eager to visit your restaurant!

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +10

    மறந்து போன மருத்துவ உணவுகள் ❤️👍🙏

  • @radhamanjari859
    @radhamanjari859 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ 👌👌 இந்த காணொளிக்காக மிக்க நன்றி 🙏😊 வாழ்த்துகள் வாழ்த்துகள் 💐💐💐 தாம்பரத்தில் இது போன்று உணவகம் இருந்தால் பதிவு பண்ணுங்கள் அண்ணா 🙏🙏

  • @sudhajain7632
    @sudhajain7632 2 ปีที่แล้ว +5

    God bless you both for such a noble thought!Pl so open one in Navi Mumbai!!
    Will definitely be there when I visit Chennai.

  • @minusai9197
    @minusai9197 2 ปีที่แล้ว +8

    Beautiful Hats off to this dream come true Ambitions and Intentions and also this channel to let us Enlighten

  • @dsakthibalan
    @dsakthibalan 2 ปีที่แล้ว

    நல்ல சமூக சேவை. மக்கள் விழிப்புனர்வுக்கு எத்தனை சிவராமன்கள் இருந்தாலும் போறாது.
    இயற்கை பாரம்பரிய உணவுகளை நடைமுறையில் பழக்கத்திற்கு கோண்டுவர உங்களைப் போன்ற தன்னாவலர்கள் முன்வருவது போற்றுதலுக்குறிய சேலவை.
    உங்கள் உணவகத்தில் சாப்பிட வருபவர்களுக்கு செய்முறைக் குறிப்புகளைக் கொடுத்தால் பாரம்பரிய உணவுகளை ஆர்வமுள்ளவர்கள் வீட்டில் செய்து பழக்கத்திற்கு கொண்டுவர உதவியாக இருக்கும். சமூகத்தில் அழிந்நுபோன பாரம்பரிய ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பரவ உதவியாக இருக்கும். முயற்சிக்கலாமே.
    உங்கள் சேவைக்கு நான்.றி. வாழ்த்துகள்.

  • @keepsmile1496
    @keepsmile1496 2 ปีที่แล้ว +1

    Recipe add pannuna innum easy ah irukkum sir.. distance la irukravangalukku, unga recipe paathu, naanga veetula ready pannuvom.

  • @dhineshk1136
    @dhineshk1136 2 ปีที่แล้ว +6

    திருச்சியில் தொடங்குங்கள் அண்ணா...

  • @pandiselvis2359
    @pandiselvis2359 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍

  • @ilangovanjagadesan1382
    @ilangovanjagadesan1382 2 ปีที่แล้ว +7

    நம்ம மணிதர்களுக்கு ஏதாவது வியாதி வந்த பிறகுதான் நம் பாரம்பரிய உணவு பற்றிய நினைவு வருகிறது.

  • @vijiraji6731
    @vijiraji6731 2 ปีที่แล้ว

    Parkave arpudhamaga irukiradhu. Thangal muyarchi vetri pera vazhthukal 👍👍👍👍

  • @r.kameshr.kamesh7647
    @r.kameshr.kamesh7647 2 ปีที่แล้ว +9

    You doing a great job . God bless you for more success in your life

  • @jannathulfirthos4151
    @jannathulfirthos4151 2 ปีที่แล้ว +2

    Price mention panni eruntha ennum romba usefull ah erunthurukkum bro
    Normal people adikkadi vandhu sapudra mathiri erukuma ella yeappavavathu vandhu sapudra mathiri erukkumanu price mention pannathanala theriyala bro

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +4

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏

  • @eswariram9885
    @eswariram9885 2 ปีที่แล้ว +4

    S....I tried uzhundhu Kali. It was superb.Eat and read. U can take books for reading also.

  • @mohammedrayyan7710
    @mohammedrayyan7710 2 ปีที่แล้ว +1

    Super. Romba naal athirpatha hotel🏨

  • @tnsasa
    @tnsasa 2 ปีที่แล้ว +12

    Menu and cost போட்டா / சொன்னா நல்லா இருக்கும்.

  • @hariharansai1647
    @hariharansai1647 2 ปีที่แล้ว +3

    Kalakalapu movie nayabagam vanthavangaa ❤️❤️❤️🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li 2 ปีที่แล้ว +6

    Who told they are not educated.. They are really brilliants..and great source of knowledge... but nowadays people are taking everything in a wrong way... spoiling their health.....

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +2

    Good concept
    Good traditional food
    Enna oil use pannaranga nu solla vela..adhu Mattum sunflower refeined oil ha irundhuchu again yellarum hospital pooga vendiyadhu dhan

  • @kavinr.p3556
    @kavinr.p3556 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நண்பரே 😘

  • @itsjustrithanya6204
    @itsjustrithanya6204 2 ปีที่แล้ว

    ஒரு சிறிய வேண்டுகோள். இரவில் சீர்தானிய உணவுகளைத் தவிர்த்தல் நன்று. அது செரிமானம் ஆக தாமதமாகும். நீங்கள் காலை மற்றும் மதிய வேளைகளில் மட்டும் சீர்தானிய உணவுகளை வழங்கலாம்.

  • @sasisridhar7484
    @sasisridhar7484 2 ปีที่แล้ว +3

    wow awesome sir& salute to ur contribution to d society

  • @manikandangopal9848
    @manikandangopal9848 2 ปีที่แล้ว +1

    Nalla Ullanghalukku Valzthukkal

  • @prasannajaya5412
    @prasannajaya5412 2 ปีที่แล้ว +6

    Good and healthy food... Thanks
    Please mention price and map location

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address detail in video description please check it bro 😊

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +4

    அருமை...,
    👍👌👏👏

  • @shobanashobana2118
    @shobanashobana2118 2 ปีที่แล้ว

    Nice and god bless u both. But headlines tha konjo nalla illa

  • @Vellorepayyan
    @Vellorepayyan 2 ปีที่แล้ว +8

    ஆரோக்கியமான உணவு வழங்குவதற்கு வாழ்த்துகள் .
    2:36 what u saying is worng in this world theres no educated and uneducated .

  • @kavikrish5154
    @kavikrish5154 2 ปีที่แล้ว +3

    Neenga Potta video la one of the best thanks

  • @angayarkannikasi7046
    @angayarkannikasi7046 2 ปีที่แล้ว +1

    Arumai I have been hunting for paruthi paal will surely come....OFTEN

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว +2

    Nalla muyarchi edtha video panna annan rolling avarkalaukku nanri(pls don't waste 20 less 10to15peoples serve sir)entha video pottathalaa annan peru Rolling illa (ROLLEX)

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 ปีที่แล้ว +3

    Sammaie, sammaie. All the best. God bless you both.

  • @chillisauce1951
    @chillisauce1951 2 ปีที่แล้ว +5

    Excellent Sir congrats to u both

  • @meenakshimuthukaruppan8578
    @meenakshimuthukaruppan8578 2 ปีที่แล้ว

    Great work Sir & Madam 👍. Valgha valamudan 🙏

  • @hemaanbalagan330
    @hemaanbalagan330 2 ปีที่แล้ว +1

    Super bass. Kattayam fly yah varom.👍👍

  • @yuvarani2423
    @yuvarani2423 2 ปีที่แล้ว +1

    Like very much....different recipe an all r must back to our village traditional food 😍😍

  • @muthuananthi864
    @muthuananthi864 2 ปีที่แล้ว

    Healthy recipes super valga valamudan

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 👍

  • @rajeswarisathishkumar1768
    @rajeswarisathishkumar1768 2 ปีที่แล้ว +2

    Really good great 👍

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 2 ปีที่แล้ว +3

    Wish this shop in Malaysia also thank you for doing good for health God bless

  • @user-kr3cc2zm8g
    @user-kr3cc2zm8g 2 ปีที่แล้ว +9

    ***First time gave Like for rolling sirr to project healthy food***

  • @bclassicsudha1060
    @bclassicsudha1060 2 ปีที่แล้ว +4

    Yen thalaivan chennai ku came soo happy 😁

  • @vstars8113
    @vstars8113 2 ปีที่แล้ว +2

    God bless you and your family for your good thinking

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 2 ปีที่แล้ว +2

    So nice of you sir. . . Keep rocking. God bless

  • @prabavathisrinivasagam5168
    @prabavathisrinivasagam5168 2 ปีที่แล้ว +3

    Great job 👍

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 ปีที่แล้ว +5

    How much the meals cost ?

  • @lathafromkpm3454
    @lathafromkpm3454 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @radhikag8158
    @radhikag8158 2 ปีที่แล้ว

    Really spr 💐💐💐.u will create healthy people in future world.God bless u .

  • @philipjames2570
    @philipjames2570 2 ปีที่แล้ว +4

    A very good effort to encourage people to eat healthy.

  • @ushasomu2856
    @ushasomu2856 2 ปีที่แล้ว +1

    Good though sir . Hands-off.

  • @indumrp6112
    @indumrp6112 2 ปีที่แล้ว +1

    I like it very much great job

  • @vallalarvall52
    @vallalarvall52 2 ปีที่แล้ว

    Good Citzen .....Na.....Good Human being.

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி sir

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว +1

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @farzanamariyam4173
    @farzanamariyam4173 2 ปีที่แล้ว

    Super... 👌 All the best

  • @rajabarathi6075
    @rajabarathi6075 2 ปีที่แล้ว +1

    Great intentions sir and madam

  • @suhailbalsha5317
    @suhailbalsha5317 2 ปีที่แล้ว +1

    Super sir God bless you

  • @JeevanKumar-qj6cy
    @JeevanKumar-qj6cy 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @rbkarasu434
    @rbkarasu434 2 ปีที่แล้ว +1

    Please share all your recipes

  • @bmurali2737
    @bmurali2737 2 ปีที่แล้ว +1

    Very Good explanations keep it up sir

  • @sayhiyasheelasrinivasan1771
    @sayhiyasheelasrinivasan1771 2 ปีที่แล้ว +1

    super great job

  • @rhsat2005
    @rhsat2005 2 ปีที่แล้ว

    Many Congratulations 🙌

  • @agasthiangopinath9493
    @agasthiangopinath9493 2 ปีที่แล้ว +1

    Good idea 👍

  • @banurekha9590
    @banurekha9590 2 ปีที่แล้ว +1

    👌 👌 Excellent

  • @misscolour5116
    @misscolour5116 2 ปีที่แล้ว +1

    Great sir 👍

  • @lathaeugene9480
    @lathaeugene9480 2 ปีที่แล้ว +1

    Hi! I am in Delhi. Can you open an outlet in Delhi? Will be grateful. 🙏

  • @soundofishasaran1101
    @soundofishasaran1101 2 ปีที่แล้ว

    🙏Vazthukkal 🙏

  • @karthikperumal1106
    @karthikperumal1106 2 ปีที่แล้ว +1

    Great job

  • @vetriselvamselvam5692
    @vetriselvamselvam5692 2 ปีที่แล้ว +2

    Super G

  • @tamilvadivu1079
    @tamilvadivu1079 2 ปีที่แล้ว

    Erode yeppo? Thamizh pesu nanba,thozhi

  • @abdularabia497
    @abdularabia497 2 ปีที่แล้ว

    Super congratulations

  • @farookind2876
    @farookind2876 2 ปีที่แล้ว

    நீங்கள் எந்த எண்ணெய் உபயோகப் படுத்துகிறார்கள் ?

  • @manimaran.m71
    @manimaran.m71 2 ปีที่แล้ว +1

    மகிழ்வித்து மகிழ்
    சிட்லபாக்கம் மணிமாறன்

  • @UshaRani-mz5sy
    @UshaRani-mz5sy 2 ปีที่แล้ว +2

    Please put all your daily menu's off your hotel. I am Tirupur loving your content. I also like food's like this

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 ปีที่แล้ว

      கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே

  • @cpsanthosh
    @cpsanthosh 2 ปีที่แล้ว +1

    Superb

  • @sumathiganesan350
    @sumathiganesan350 2 ปีที่แล้ว

    Great job sir

  • @sindhubairavi5396
    @sindhubairavi5396 2 ปีที่แล้ว

    Entha Millet m Eve sapdave koodathu morning and lunch mattum tha sapdanum,

  • @Stockhuntertamil
    @Stockhuntertamil 2 ปีที่แล้ว +1

    தமிழர் பாரம்பரியம்
    உணவே மருந்து

  • @veeramanib3978
    @veeramanib3978 2 ปีที่แล้ว

    நீடூழி வாழ்க. நன்றி.

  • @randyranjith6828
    @randyranjith6828 2 ปีที่แล้ว

    👍 keep rocking

  • @aswathanarayanaaswathanara4045
    @aswathanarayanaaswathanara4045 2 ปีที่แล้ว

    With English sub titles, the video would have reached more people.

  • @shashikalakannan7729
    @shashikalakannan7729 2 ปีที่แล้ว +1

    Sir, good idea. Good concept. I am from Coimbatore. If you are interested to launch in Coimbatore. We are ready to help you.

    • @sumia6136
      @sumia6136 2 ปีที่แล้ว

      Already coimbatore has 5 restaurants which serve veg millet based meals and since last 5 yrs even in wedding menu millets are served as rice,savory or dessert 🍨

  • @saplingualways5243
    @saplingualways5243 2 ปีที่แล้ว

    Happy to see... Stay blessed ma'am and sir

  • @yogambikakkumaraguru
    @yogambikakkumaraguru 2 ปีที่แล้ว +2

    Pls cover in south chennai like Adyar neelankarai

  • @selvisamayalrecipes4788
    @selvisamayalrecipes4788 2 ปีที่แล้ว +3

    Super

  • @percymargarete5142
    @percymargarete5142 2 ปีที่แล้ว

    Congratulations

  • @kanesk6935
    @kanesk6935 2 ปีที่แล้ว +2

    இரவு வணக்கம்
    மிகவும் தரமான உணவு வகை என்
    பது காணொளியை பார்க்கும் போ
    தே தெரிகிறது தானே இல்லியாங்
    க!
    - நன்றி -
    பிரான்ஸ் 2022/6/23