குருவே சரணம்.சிசரியன் நேரம் கணிப்பதுபற்றிய காணோளி சிறப்பு மற்றும் பயன்.இவனைப்போன்ற ஜோதிட கற்பாளருக்கு மிகவும் பயனாக அமைந்தது.மேலும் பல விளக்க பலன்கள் அனைத்தையும் அளித்தமைக்கு இவனின் சிறம் சார்ந்த வணக்கம்.நன்றி.
இல்லை ஒரு கிரகத்தை வைத்து மட்டும் நாம் முழு ஜாதகத்தையும் எடை போட முடியாது. சிசேரியன் என்று வரும் பொழுது லக்னம் லக்னாதிபதியின் நிலை நாலாம் பாவகம் ஒன்பதாம் பாவகம் ஏழாம் பாவகம் அனைத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும். தாங்கள் கூறிய உதாரணத்தின்படி மகர லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி இருப்பது சரியானது அல்ல. சனிக்கு ஆட்சி வீடாக இருந்தாலும் சனி இரண்டாம் இடத்தில் இருக்க கூடாது.
ஐயா நான் இலங்கை 18 வருடங்களாக எனக்கு குழந்தை இல்லை இப்போது ஆண் குழந்தை 12 மாதம் சிசேரியன் செய்ய டேட் தந்துள்ளார் 18,19,21, இதில் எந்த நாள் நல்லது என்று கூற முடியுமா plz எனக்கு டைம் தேவை இல்லை plz ஐயா
16 -03-2022 பிலவ வருடம் பங்குனி மாதம் இரண்டாம் தேதி காலை மணி 08:21AM சிசேரியன் மூலம் பிறந்த பெண் குழந்தை. குழந்தையின் எதிர்காலம் மற்றும் தாய் தந்தையின் எதிர்காலம் பற்றி கணித்து கூறுங்கள் ஐயா ..... 🙏

வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
தெளிவான விளக்கம்.நன்றி ஐயா... 🙏
Thank you for the wonderful video, what if the saturn is vakram in its own house ? Kumbham ?
Can we go for makara lagnam in that case ?
இல்லை ஒரு கிரகத்தை வைத்து மட்டும் நாம் முழு ஜாதகத்தையும் எடை போட முடியாது. சிசேரியன் என்று வரும் பொழுது லக்னம் லக்னாதிபதியின் நிலை நாலாம் பாவகம் ஒன்பதாம் பாவகம் ஏழாம் பாவகம் அனைத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும். தாங்கள் கூறிய உதாரணத்தின்படி மகர லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி இருப்பது சரியானது அல்ல. சனிக்கு ஆட்சி வீடாக இருந்தாலும் சனி இரண்டாம் இடத்தில் இருக்க கூடாது.
👍🙏
ஐயா நான் இலங்கை 18 வருடங்களாக எனக்கு குழந்தை இல்லை இப்போது ஆண் குழந்தை 12 மாதம் சிசேரியன் செய்ய டேட் தந்துள்ளார் 18,19,21, இதில் எந்த நாள் நல்லது என்று கூற முடியுமா plz எனக்கு டைம் தேவை இல்லை plz ஐயா
Ayya enakku cesarean ku September 30 date kuduthurukaga antha naal nalla naala
Contact in Watsapp
ஐயா வருகின்ற 7.11.23 அன்று எனது மனைவிக்கு சிசேரியன் என்று சொல்லி உள்ளார். சரியான நேரம் கூற முடியுமா.
Contact in Watsapp number
16 -03-2022 பிலவ வருடம் பங்குனி மாதம் இரண்டாம் தேதி காலை மணி 08:21AM சிசேரியன் மூலம் பிறந்த பெண் குழந்தை. குழந்தையின் எதிர்காலம் மற்றும் தாய் தந்தையின் எதிர்காலம் பற்றி கணித்து கூறுங்கள் ஐயா ..... 🙏
குழந்தை நீண்ட ஆயுளுடனும் சகல சௌபாக்கியங்களுடனும் நன்றாக இருக்கும். தாயாரும் தந்தையாரும் நன்றாக இருப்பார்கள்
மகிழ்ச்சி ஐயா 🙏
ஐயா 1/2/24 இந்த தேதியில் எனக்கு ஆப்ரேஷன் இந்த தேதியில் பன்ணலாமா சொல்லுங்கள்
Sir, June 1 to 10 nalla nall sollungal for baby cesarean.nan thanusu rasi Dob:26/11/1995 en husband kadagam rasi.Dob13/12/1992
Contact me in watsapp 9942059427