Madhya pradesh 🔥 biggest LOST CITY bateshwar - Morena | Mitaoli, Gwalior Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Talk with me on Instagram -
/ transit_bites
Watch this full series - • Incredible India
Hello Makalea we have started our new trip Incredible India trip, in this video we are Madhya Pradesh - Gwalior
நல்லவேளை நாம் தமிழ்நாட்டில் பிறந்தோம். பழமையான மொழி பழமையான நாகரீகம் இப்படி பழம்பெருமைகள் கொண்டது தமிழ். ஆனாலும் காலத்துக்கு ஏற்ப தன்னை புதுபித்து பழமையை பராமரித்து புதுமையை கையிலெடுத்து கம்பீரமாக நிற்கிறது. வடஇந்தியாவில் பழமை வரலாற்று சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லவேண்டும். அதற்கு அங்குள்ள அரசு சரியான அக்கறை காட்டவில்லை . நம்மை ஆண்ட ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் ஐயா முதல் அனைவரும் அவரவர் பங்களிப்பை தந்து முன்னேறிய மாநிலமாக மாற்றி உள்ளனர். அதனால்தான் தமிழ்நாட்டுல பிறந்த நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினேன். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
Dear friend north Indian history destroyed with invasion no famous old temple remains all destroyed
இப்பகுதி தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒரு தூண் கூட மிஞ்சியிருக்காது
@@sathyanarayananvenkatasubban தமிழ்நாட்டுல மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் தவிர ஆலயங்கள் எதுவும் அழியவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தஞ்சாவூர் பெரியகோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அத்திவரதர் ஆலயங்கள் நெல்லையப்பர் திருச்செந்தூர் இராமேஸ்வரம் திருவண்ணாமலை சிதம்பரம் நடராஜர் ஆலயம் என அனைத்து ஆலயங்களும் மிகவும் பழமையானவை இன்றும் நல்ல பராமரிப்பில் கம்பீரமாக நிற்கிறது. மகாபலிபுரம் சித்தன்னவாசல் என வரலாற்று சிறப்பு மிக்க கலைப்படைப்புகளும் சிறப்பாக பராமரிக்கபடுகிறது.
Om namah shivaya 🕉️🕉️
தம்பி, உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை! அவ்வளவு தொலைவு சென்று, யாரும் பார்த்து, கேட்டறியாத வரலாற்று இடங்களை படம் பிடித்துக்காட்டி எங்களை மகிழ்விக்கும் உங்கள் பணி சிறக்கட்டும், பாராட்டுக்கள். உங்களிடத்தில் ஒரு எளிமை, அது ஒன்றே அனைவரையும் கவரும்.
ஆஹா
மிகவும் அழகான கட்டமைப்பு
சிற்ப வேலைகள் அழகு.
அஜயின் கால்பட்டதும் காட்சிகள்வெளிப்பட்டதும் அதைக் காணும் பலரால் விரைவில் மெருகேற்றப் படும்.
அரசால்.
நன்றி.
அனுபவி ராஜா அனுபவி நீயும் அனுபவித்து எங்கள் கண்களுக்கும் விருந்து. No words to express, wonderful wonder wonders, but play it safe.
உங்களுடன் நான் பேச வேண்டும் நீங்கள் போகும் இடம் அத்தனையும் சூப்பராக இருக்கிறது நானும் நானும் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது எனக்கு வயது 65 ஆகிவிட்டது இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் போகும் இடங்கள் அத்தனையும் நானும் பார்க்க வேண்டும் சூப்பரோ சூப்பராக உள்ளது
Transit bites all videos excellant and informative.
Hard work.
While speaking with jokes enjoyable.
Ujjain, Indore, mandu, maheshwar, bhopal, pachmarhi, panna, pench,kanha, khajuraho bhimbedka sanchi ,Indore train lots more in MP
Best wishes.
The architecture is truly impressive.
Beautiful architecture work, stone carving la super irukka one of India's unexplored places....❤️
Yes, you are right
True
Congratulations Ajay Bro for this Award winning video showing Different Monuments Near Gwalior. I think you are the first Vlogger to cover these Places and bring it to the notice of many tourists. You have rightly said that our Parliament Building might have been built after taking inspiration from this Monument. Fully loved and enjoyed this Digital travel with you. Waiting for your Nagpur Vlog. All the best once again to you.
KK Muhammed of ASI deserves credit for restoring Bateshwar to at least this level.
Mathya Pradesh special forest state in India 🇮🇳
இந்தியாவில் அதிக காடுகள் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம்
Awestruck 🤯 after seeing Bateshwar group of temples.,will surely visit this
Keep Exploring 🎉🎉
Hi bro ur videos are amazing !unlike other food reviews dis is travel which is useful as well as we also enjoy
Thank you so much 🙂
Dai ne super da, exploring throughout India lonely at young age, Great!
thanks
Super place amazing build 👍👍👍
ஆண்டஅரசு ம் கவனிக்க மறந்து விட்டது
ஆளும் அரசும் கவனிக்க வில்லை.
ஓம் நமசிவாய
ஈசன் பாத்துப்பார்.
நன்றி அஜய்.
Hi Ajay, U r a person with a vision, exploring the unexplored places.I admire the effort u put in.Well done.Keep going. Stay safe .Take good care. 👍
So nice of you
Very interesting blog on unknown but great places of MP .go ahead .
Idhu ellam Ajai bro, vala. Mattumthan mudiyum👌👍💐
Ajay bro gwalior bataswar view madhya Pradesh super eruku good information keep on rocking always i will support you all videos Ajay bro ❤️❤️❤️
Great exploration Ajay 👍🏼 MP looks very undeveloped
மிக சூப்பர் சூப்பரோ சூப்பர்
The temple at 08:32 is chausat yogini mandir.
This is not a temple but a place where atharva ved was taught. Most of the yoginis are removed to museum leaving only the lingam.
குவாலியர் அருகில் உள்ள பட்டிஸ்வர் கோயில் பதிவு அருமை அரசு பாராமரிக்கவேண்டும்
Very good in exploring new cities.
நன்றி 👏👏👏🙏 தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
super and chandramuki song must be shot here instead of Turkey
Ajay, first accept my Wishes. The exploring the unexplored is simply great, as you posted in insta about these places in Chambal and how risky was it. Yes you are the guy who explore the unexplored. This video has increased my appetite for travelling. I just realised, apart from Bhopal I have not visited any places in MP. Will make it. Thanks.
PS : I also feel that Parliament building would have been built inspired by this
My pleasure 😊
Sabarimalai travel vlog podunga with accomondation
Very nice compilation.
Many thanks!
Amazing 🥰🤩🤩😘
Thanks a lot Ajay for uploading Gwalior videos.. Retired people like us can't go these places..but your explanation is so nice that I felt that I have visited this place personally..
It's my pleasure
Put video to reach kasol brother you go kasol bro sama placs
This place is destructed by earthquake.Archaelogy survey of India has restored it and chambal area dacoits also helped the archaelogist to restore these areas
That's interesting
Kalka to Shimla toy train vlog please
Mind blowing structure
Worthy Video 😀
You did not cover fort why
Bro neenga IPO enga irukinga
1,600 வருட பழைய கோயில்
Very nice
What is a shiva lingam?
Bro north indiala yaarum vlogers illa bro so ellarum kuru kurunu paarkaraangha
எனக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த இடம் போவதற்கு வழி சொல்ல வேண்டும் சென்னையிலிருந்து எங்கு போய் இறங்குவது🙏🙏👌👍
Bro neenga use panra Camera name enna bro... Pls tell me bro...
Super bro.
Brother go to kasol
நான் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் 🙏
I am addicted to your channel bro
Thank you so much 😀
i am also same
High risk bro
06:03😂😂😂
Thambi neeye Google'la update pannidu pa. Atleast vera yaarukachum use aagum.. kandippa parka vendiya place...
Superமா
ஜான்சி மற்றும் பந்தல்கடு பூமி கஜராக கோவில் வொர்க்ஷா கோயில் போன்ற இடங்களுக்கும் சென்று எக்ஸ்பிளைன் செய்யுங்கள்
AAurangabad District Maharashtra Oru adisayamana oru kovil erukku. Mountain temple. Yar kattina nu ennum yarallayum kandu pidikkala.
Congratulations
Bruh Tekanpur Vanga meet panuvom
👍
👏👏👏👏👏👏👏👏
Like angur wat bro
Super,thank you
Keep watching
👏👏👏👏👏👏👏👏👏
Waiting for nagpur
மத்தியபிரதேசத்தில் பல ஆயிரம் கோட்டைகள் உள்ளன. மிக பெரிய மாநிலம்.
👌👌👌
Be careful while using your electronics here, its pretty unsafe and you could easily get mugged.
Ji please put google map link for the places in description
follow my videos
First like❤️📍
மிகவும் நல்ல முயற்சி அப்படியே ஜான்சி சென்று அங்கே உள்ள பந்தல்கண் பீடபூமி பகுதியையும் பார்த்து எங்களுக்கு கண்களுக்கு விருந்தாக்குங்கள் பிறகு அதிலிருந்து கஜராகவோ செல்லும் வழியும் உள்ளது நான் அங்கு சென்று இருக்கிறேன் முடிந்தால் தாங்களும் சென்று எங்களுக்கு நல்ல முறையில் எக்ஸ்பிலைன் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்
international trip ponga bro
mothala india va full ah pakalam
Can I join with you in MP tour ..
Avatar the way of water Movie Master piece 💙💥🔥🥳🥵 must watch bro !!.....
என்னப்பா செல்ர மசாஜ் பன்னர இடமா😂
அஜய் ரொம்ப ரிஸ்க்கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து அப்லோடு செய்றிங்க ஒரு சிலர் யூடியூபர் ஈஸியாக இன்னொருத்தர் வீடியோ எடுத்து டுரோல் பன்னூரானுங்க
நியாபகதில் கொண்டு மற்றவர்கள கொடுகவும்
மாப்ள போபால் விஷ வாயு மேட்டர் நடந்த இடத்துக்கு போங்ga
Super anna please say hi anna
Bro ninge telegram le irkinge unga name le enaku msg varudhu
Bro salem to tirunelveli nagercoil express 17235 10.20 pm train vanga bro please na onka subscriber
This temple is built by gujar people of madya pradesh
Hi Ajay: Very beautiful video of unexplored places in MP. The difficulty in reaching these places is probably why these are not popular. In a way, this is good as the more discerning type of traveler like you can visit these places peacefully. But, definitely, the infrastructure has to improve a lot,
Yes, you are right
எலும்பு முறிவு ஏதாவது
உங்களுடைய போன் நம்பர் தந்தால் உங்களிடம் நீங்கள் எங்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தால் எனக்கு மிகவும் கண்டிப்பாக ஆதரவு எனக்கு வேண்டும் நான் மிகவும் தனிமையாக எல்லா இடங்களிலும் சுற்றி வந்துள்ளேன். நீங்கள் போகும் இடம் அத்தனையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது இதற்காக உங்களுடைய உங்களுடைய உதவி தேவைப்படுகிறது வணக்கம் கோவேரிலுள்ள நீங்கள் காண்பிக்கும் இடத்தில் இடத்தை நான் பார்க்க வேண்டும் எனக்கு சென்னையிலிருந்து கூற வேண்டும் வணக்கம் ஐயா உங்கள் மாதிரி தான் எனக்கும் நிறைய ஆசை அம்மன் கோயில்கள் அனைத்தையும் எனக்கு வழிகாட்டியாக எப்படிபோவது என்று வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏
அம்பி ஒரே உருட்டு தான் பேல😂