பாகப்பிரிவினை வழக்கில் கிரையதாரர் அனைத்து சொத்துகளும் சேர்க்கவில்லை என்றுகூறி கட்சி செய்ய முடியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 4

  • @Pecthemuthu
    @Pecthemuthu 3 ชั่วโมงที่ผ่านมา

    .100% உன்மை

  • @MdshakirLLB22
    @MdshakirLLB22 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @sridhara.m7054
    @sridhara.m7054 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Miss joinder non joinder case ku uselful senior

  • @bharath3746
    @bharath3746 35 นาทีที่ผ่านมา

    Hi bro ...
    ப்ரோ எனக்கு ஒரு சந்தேகம்.. எங்களுக்கு பூர்வீக சொத்து இரண்டு கூட்டு பட்டா அடிப்படையில் உள்ளது....
    இப்போது எனது தாயார் பெயர் கூட்டு பகஸ் தராத 1975 இல் இருந்து அந்த பட்டாவில் உள்ளது... மேலும் எனது சின்னம்மா மற்றும் மாமாவின் பெயரும் உள்ளது ... எனது பெரியம்மாவின் பெயர் மட்டும் அந்த கூட்டு பட்டாவில் இல்லை...
    அந்தப் பெரிமா மற்றும் எனது தாயார் எனது மாமா அனைவருமே இறந்து விட்டார்கள் அவர்களின் வாரிசுகள் மட்டும் நாங்கள் உள்ளோம்... எனது பெரியம்மாவின் மகள்கள் இப்போது தனது தாத்தாவின் சொத்தில் உரிமை உள்ளது என்று வழக்கு தொடுத்து உள்ளார்கள் அப்படி அவர்கள் வழக்கு தொடுக்கும் பட்சத்தில் எனது தாயாரின் பங்கில் உரிமை கூற முடியுமா...