பத்திரத்தில் உள்ள எல்கைமால்களை வைத்து வாய்மொழி பாகப்பிரிவினை நடந்தது என்று கருதலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @karansudha54
    @karansudha54 2 วันที่ผ่านมา

    Good decision,

  • @VellaiyaVellaiya-s8i
    @VellaiyaVellaiya-s8i วันที่ผ่านมา

    அய்யா அம்மா வணக்கம் 1986ல் எனது தாத்தா ஏக்கர்3.27 சென்ட் நிலம் வாங்கியுள்ளார் கிரைய பத்திரம் உள்ளது 1993ல் இறந்துவிட்டார் வாரிசு சான்றிதழ் இன்னும் எடுக்கவில்லை இவருக்கு 2ஆண் 2 பெண் வாரிசு பட்டாவில் 2 ஆண் வாரிசுதாரர்கள் பெயர் உள்ளது வாரிசு சான்று இல்லாமல் பட்டாவில் பெயர் சேர்க்க பட்டுள்ளது 1 ஆண் வாரிசுதாரர் இறந்துவிட்டார் இறந்த வாரிசுதாரர் மகன் 1.40 ஏக்கர் நிலம் விற்றுவிட்டார் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த பத்திரம் செல்லும்மா செல்லாதா நிலம் வாங்கியவருக்கு நிலம் சொந்தம் ஆகுமா ஆகாதா பெண் வாரிசுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடலாமா இல்லை கீழாமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்மா தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @karunagaran2384
    @karunagaran2384 3 วันที่ผ่านมา

    சொத்தை பொதுவில் மால்கள் இல்லாமல் ஒரு பத்திரம் எழுதினால் செல்லுமா சார், வழக்கு வீடியோ இருந்தால் சொல்லுங்க

  • @Theja-ph6bs
    @Theja-ph6bs 3 วันที่ผ่านมา

    ஒருவருடைய சுயசம்பாத்திய சொத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவர் கீழ் கோர்ட் தீர்ப்பில் கிடைத்த சொத்தை பாகப்பிரிவினை செய்யாமல் அனுபவத்தில் இருந்த படியே இன்னும் பாகம் கிடைக்க னும் என்று மேல் முறையீடு செய்து இருந்த நிலையில் அவர் அனுபவத்தில் இருக்கும் சொதத்தில் ஒரு பகுதியை தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு தாய் தந்தை யை பராமரித்த தால் அவர் மேல் உள்ள அன்பினால் இவர் குறைந்த அளவு பணத்தை வாங்கிக் கொண்டு அந்த பிள்ளைக்கு கொடுத்து விட்டார். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது 3வருடம் கழித்து இறந்துவிட்டார் இந்நிலையில் வீடியோ ஆதாரத்தை நிரூபித்து விட்டால் செல்லுமா . அம்மாவிற்கு தெரியும் எங்கள் அம்மா 85 வயதாகிறது கொஞ்சம் புத்திசாலித்தனம் கம்மி இப்போ என் அம்மா இன்னொரு மகன்,மகள் சொல் பேச்சை கேட்டு கொண்டு என்னிடம் 15வருடமாக பேச்சுவார்த்தையே இல்லை என்று கூறி வருகிறார். நாங்கள் பார்த்து 1 1/2வருடம் ஆகிறது அவர்கள் வீட்டுல வைத்து உள்ளனர். தூக்க மாத்திரையை போட்டு தூங்க வைத்து கொண்டே இருக்கிறார்களாம். அம்மாவின் சொத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. (தாத்தாசொத்து)தம்பிக்கு தான் அந்த மகளை கொடுத்தார்கள் .அவர்களுக்கு சாதகமாக எழுதி வாங்க அந்த 2பிள்ளைகளும் சதி செய்கின்றனர்.மற்ற பிள்ளைங்க ளுக்கு கிடைக்ககூடாது என்றுநினைக்கின்றனர். இதை தடுக்க என்ன வழி. என் இந்நிலையில் வீடியோ வைத்து நிரூபிக்க முடியுமா சொல்லுங்க அண்ணா...

  • @bharath3746
    @bharath3746 4 วันที่ผ่านมา

    Hi.bro

  • @p.devaraj8236
    @p.devaraj8236 4 วันที่ผ่านมา

    சட்டம் ஒரு இருட்டறை
    அதனுள் வக்கீலின் வாதமே ஒளியை ஏற்றும்.
    தீர்ப்பு சரியானதா என்பதை தீர்மானிக்க முடியவில்லை .
    ஆனால் உங்கள் தெளிவான விளக்கம் அருமை. மிக்க நன்றி.