புதிய பத்திரம் வாங்குவது எப்படி? /தொலைந்து போன பழைய பத்திரத்திற்கு பதில்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 72

  • @JohnBoscoJohn-i3j
    @JohnBoscoJohn-i3j ปีที่แล้ว +2

    அருமையாக புரிஞ்ஜதுங்க ஐயா

  • @CmBalakrishnan
    @CmBalakrishnan หลายเดือนก่อน

    Thai pathiram tholainthu vittathu ,then 1.25 acre voda Thai pathiram illatha 22 cent ah join pannitanga,ippo antha 22 cent la 15 cent sale panna mudiyuma mudiyathu

  • @alageswaran4068
    @alageswaran4068 ปีที่แล้ว +4

    Romba old documents vanganum mudiuma

  • @kesavanganesan5436
    @kesavanganesan5436 2 ปีที่แล้ว +8

    1983 ஆண்டு முன் ec ,register office manual ஆ எழுதிய பிறகு ஆவண என்னை ஆண்டு வைத்து மூல பத்திரத்தின் நகல் dowenload செய்ய முடியுமா? எப்படி வாங்க முடியும்?

  • @manimaranr2289
    @manimaranr2289 2 ปีที่แล้ว +3

    Sir, en appa apram peripa 4 per ku serntha kootu patta missing.
    Ipo na individual ah enna panna mudiyum.
    Please ethum Idea kudunga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      உங்கள் இடத்தின் சர்வே நம்பர் வைத்து ஆன்லைன் மூலம் பட்டா எடுக்க முடியும்.
      பிறகு கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிக்க உங்களுக்குள் பாக பிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்து பிறகு தனி பட்டா வாங்க முடியும்.

  • @arvindm1945
    @arvindm1945 5 หลายเดือนก่อน

    i want to know , some missing documents , i .e., previous document la, some .
    how to receive it

  • @preethymanivannan7112
    @preethymanivannan7112 2 ปีที่แล้ว +3

    Sir copy of document is there. We bought land. Ec name correct. Fir, paper publication iruku. But how to find they have put mortgage or not?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      மிக தெளிவாக சரி பாருங்கள். தனி நபர் private அடமானம் ஏதும் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் சரி பாருங்கள்.

    • @preethymanivannan7112
      @preethymanivannan7112 2 ปีที่แล้ว

      @@PaattiVillageTips how to find sir..? We checked e. C only.

  • @janakiraman2724
    @janakiraman2724 2 ปีที่แล้ว +2

    Bro இந்த வழியில் தவிர வேற எந்த வழியில் பத்திரத்தை வாங்க முடியாதா பத்திரத்துடன் பட்டா நம்பர் இருந்துச்சுன்னா அந்த நம்பரை வைத்து பத்திரம் அலுவலகத்தில் பதிவு பத்திரம் பண்ண பத்திரம் கிடைக்குமா

  • @alageswaran4068
    @alageswaran4068 ปีที่แล้ว +1

    Patta iruku but rigister officiala pathram ellainu solranga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว +1

      EC எடுத்து பார்த்தீர்களா?

  • @arumugalakshmi3521
    @arumugalakshmi3521 2 ปีที่แล้ว +2

    அய்யா நேரில் சென்று complaint kutukka ponatharkku first online complaint kutukka sonanga online complaint kottuthu samanthapatta ec 35 years, nagal and Thai dacoumment nagal patta , rotary vakil சைன் பேப்பர் செய்தி எல்லாம் குடுத்து மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் CCTV footage கேட்கிறார்கள் என்ன செய்வது

  • @itfpriyan
    @itfpriyan 2 ปีที่แล้ว +1

    Thiruvarur district la Mannargudi la ulla enga veettu pathiram and pakkathula ulla idam pathiram kanama poiduchu so yaravathu help pana mudiyuma ????

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      நீங்கள் தான் தேடி பார்க்க வேண்டும். மற்றும் இந்த வீடியோவில் கூறியது போல நடவடிக்கை எடுத்தால் சிறப்பு. உங்கள் பத்திரம் விரைந்து கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @GnanaOlivel
    @GnanaOlivel 4 หลายเดือนก่อน

    நோட்டரி பப்ளிக் வக்கீலுக்கு கையெழுத்து வாங்க பணம் எவ்வளவு கட்ட வேண்டும்? ரசீது கொடுப்பார்களா?

  • @007TROLLVIDEOS
    @007TROLLVIDEOS 3 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் எனக்கு ஒரு கிளாரிஃபிகேஷன் 2006ஆம் ஆண்டு ஒரு சேட்டு விடம் ரூபாய் 5 லட்சத்திற்கு அடமானம் வைத்திருந்தோம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் என இருபது முப்பது மாதங்கள் பணம் செலுத்த சொல்லியிருந்தார்கள் அதில் நாங்கள் ஒரு லட்சத்து 85 பனம் கட்டி உள்ளோம் ஆனால் நடுவில் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடன் தொகை கட்டவில்லை இப்பொழுது கணக்கின் படி ஐந்து வருடம் ஆகிவிட்டது இப்பொழுது கடன் தொகை 13 லட்சம் என்று பாக்கித் தொகை கொடுத்து வாங்குவதற்கு என்ன ஐடியா இருக்கிறது 🙏🙏🙏🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 ปีที่แล้ว

      நீங்கள் எவ்வளவு வட்டி விகிதத்திற்கு உங்கள் நிலத்தை அடமானம் வைத்திர்கள் என்பதை பொறுத்தது. கடன் கொடுத்தவர் அதிக வட்டி விகிதம் கேட்கிறார் எனும் பட்சத்தில் நீங்கள் நல்ல தொரு வக்கீல் பார்த்து முறையாக மனு வைத்து சரி செய்து கொள்ளலாம்.

    • @007TROLLVIDEOS
      @007TROLLVIDEOS 3 ปีที่แล้ว +1

      @@PaattiVillageTips 5 லட்சம் கடன் பெற்று இருந்தோம் ஆனால் இப்போது ஐந்து வருடம் ஆகிறது அதில் இரண்டு வருடம் கொரோனா time சேர்த்து இரண்டு வருடம் அதற்கும் அவர் வட்டி கேட்கிறார் 🙄🙄🙄

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 ปีที่แล้ว

      @@007TROLLVIDEOS நல்லது. நீங்கள் corana காரணம் வைத்து வக்கீல் பார்த்து மனு எழுதி அந்த காலத்திற்கு வட்டி கடன் vilakku கேட்டு பார்க்கலாம்.

  • @HasanYaser
    @HasanYaser 2 ปีที่แล้ว +6

    FIR பதிவு செய்து Non traceable certificate கொடுக்க லஞ்சம் கேட்கிறார்கள் 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. FIR பதிவு செய்ய கால நிர்ணயம் உள்ளதா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว +3

      தகவல் சட்டத்தில் மனு எழுதலாம். அல்லது உங்கள் அருகில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று சரி செய்யலாம்.

    • @HasanYaser
      @HasanYaser 2 ปีที่แล้ว +2

      Nanrigal pala

  • @manjubiotech7994
    @manjubiotech7994 3 ปีที่แล้ว +7

    2015 la Land registeration
    pannidanga pathiram vangavillai ...uptodate...land broker original kodukalai...... but broker death agittanga....

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 ปีที่แล้ว +1

      நீங்கள் பத்திரம் செய்து வீட்டீர்கள் அல்லவா? ஆனால் பத்திரம் land broker இடம் என்று சொல்கிறீர்கள். So நீங்கள் அவரிடம் பத்திரம் முதலில் இருக்கிறதா என்று விசாரித்து பார்க்க வேண்டும்.
      Land broker தற்போது இறந்து விட்ட காரணத்தினால் அவருடைய உறவினர்களிடம் விசாரித்து பாருங்கள். அப்படியும் உங்களுக்கு பத்திரம் கிடைக்க வில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷன் மனு கொடுங்கள் land broker பத்திரம் தர வில்லை என்று. போலீஸ் ஸ்டேஷனும் பலன் அளிக்கவில்லை என்றால் நீங்கள் நாம் இந்த வீடியோ பதிவில் சொல்லப்பட்ட முறைகளை கடைபிடித்து copy of land documents பதிவுத்துறை வாங்கி கொள்ளவும்

    • @manjubiotech7994
      @manjubiotech7994 3 ปีที่แล้ว +1

      @@PaattiVillageTips
      Thank you...🙏

    • @manjubiotech7994
      @manjubiotech7994 3 ปีที่แล้ว +1

      Same people say land broker ..........original pathiram adamanam vaithirrugar soilluranga.......but naga register Office la ella amount um settlement pannidom........naga entha edathulaium adamanam vaikkulai....

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  3 ปีที่แล้ว

      கவலை வேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த நிலத்தை ஒரு EC வில்லங்கம் சான்றிதழ் போட்டு பாருங்கள். EC இல் உங்கள் நிலம் அடமானம் வைக்க பட்டுள்ளதா என்ற விவரம் தெரிந்து விடும்.

    • @manjubiotech7994
      @manjubiotech7994 3 ปีที่แล้ว +1

      @@PaattiVillageTips
      Adamanam vaikkapatturinthal antha thokai nam seluthavenduma

  • @tn-29ramelakkiya
    @tn-29ramelakkiya ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    கடந்த 6/09/2006 ம் ஆண்டு என்னுடைய பாட்டி என் அம்மாவிற்கு தானசெட்டில்மெண்டாக 2250 சதுர அடி அளவுல்ல வீட்டு மனயை எழுதி வைத்தார். அது பத்திர பதிவு துறையால் பத்திரபதிவு செய்யப்பட்டது. ஆனால் பத்திரபதிவு துறையில் இருந்து பத்திரதை வாங்கவில்லை.. இப்பொழுது சென்று கேட்டால் தேடவேண்டும் என்று கூறி அழைக்களைக்கிறார்கள்..பட்டாவும் செய்யவில்லை.இப்போது நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும். 🙏

  • @MrImran-se5ec
    @MrImran-se5ec 2 ปีที่แล้ว +2

    Sir ennoda vittu paththiram enga grandpa bank la adagu vachu tanga but 20 years achu athu nadanthu epa antha paththiram epadi vagurathu and epa pona antha payment panna solluvanga la illa epadi konjam solluga sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว +1

      நீங்கள் நேரடியாக சம்பந்தபட்ட bank சென்று விசாரணை செய்து தான் சரி செய்ய முடியும்.

  • @alsaf2994
    @alsaf2994 2 ปีที่แล้ว +1

    Sir aenga moola paththiram aenga land vikka power koodutha power agent aengalukku settlement panna paththiram aeduthu thala maraivagitan nanga power cancel pannitoam ippa paththiram aepdi aedukkurathu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.

  • @prasanths220
    @prasanths220 2 ปีที่แล้ว +2

    தொலைந்த பத்திரம் செல்லதாக ஆகுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว +3

      அப்படி இல்லை. பத்திரம் தொலைந்தாலும் பதிவு செய்தவரே சட்டப்படி உரிமையாளர்

  • @arunm3058
    @arunm3058 2 ปีที่แล้ว +3

    2007ல் பதிந்த பத்திரம் ஆனால் ஒரிஜினல் பத்திரம் வாங்கவில்லை.இப்பேது ரிஜிஸ்டர் ஆபீஸில் கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை.பத்தித்தை வாங்கியவரின் கையேலுத்தை எப்படி பார்ப்பது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      அந்த இடத்தின் survey நம்பர் வைத்து இசேவை மையம் சென்றால் நகல் கிடைக்கும்.

  • @selwinVinsha
    @selwinVinsha 2 ปีที่แล้ว +1

    போலீஸ் ஸ்டேஷன் ல complaint edukka maatukanga..Ena panalam

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว +1

      உங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து move செய்யவும்.

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 ปีที่แล้ว

    Unggal cantact eppadi pandrathu sir

  • @santhanakaruppan5320
    @santhanakaruppan5320 ปีที่แล้ว

    EC போடலாம்

  • @SK-of9ly
    @SK-of9ly ปีที่แล้ว

    பாகபிரிவினை பத்தம் தொலஞ்சு 20 வருடம் ஆச்சு எப்படி இனி மாத்தி எழுதருது

  • @idreeskuwait8230
    @idreeskuwait8230 ปีที่แล้ว +1

    மூல பத்திரம் இல்லை அதை பெறுவது எப்படி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      இசேவை மையம் சென்று ஆன்லைன் மூலம் apply செய்து வாங்கலாம்.

  • @SK-of9ly
    @SK-of9ly ปีที่แล้ว +2

    பாகபிரிவினை பத்திரம் தொலஞ்சுபோச்சு இப்போ என்னோ பன்றது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      சான்றிட்ட நகல் பத்திரம் வாங்க முயற்சி செய்யலாம்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      பிறகு சட்டப்படி முயற்சி செய்ய வேண்டும்.

  • @SK-of9ly
    @SK-of9ly 2 ปีที่แล้ว +2

    பத்திரம் பன்னி ஒரு வருடம் ஆச்சு .சேக்கன்ட் காபி எங்க வாங்கரது .

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      சார் பதிவாளர் அலுவலகம் சென்று வாங்கலாம்.

    • @SK-of9ly
      @SK-of9ly 2 ปีที่แล้ว

      கேட்டா கூடுப்பாங்கலா கிரையம் பன்னி ஒரு வருடம் ஆச்சு

    • @Jaisha5670
      @Jaisha5670 2 ปีที่แล้ว

      Sir pls kirraya pattiram yeluduvadu yeppadi

  • @sanandhini-du5mk
    @sanandhini-du5mk 2 ปีที่แล้ว +2

    அடமானம் வைத்த பத்திரத்தை அடமானத்துக்கு வாங்கியவர் தொலைத்து விட்டார். இது நடந்து 10 வருடம் ஆன நிலையில் இப்போது பத்திரத்தை எவ்வாறு பெறுவது அவருக்கு பணம் கொடுக்க வேண்டுமா?

    • @kalas5360
      @kalas5360 2 ปีที่แล้ว

      ஐயா எங்களுடைய நிலத்தை 1984இல் வேறொரு ஆள் விட்டுவிட்டார் ஆறுபேர் மாற்றியுள்ளார்கள் நான் இப்பொழுது எப்படி பெறுவது என் நிலத்தை எல்லோரும் வசதியானவர்கள் கம்பெனிக்கு விட்டுவிட்டார்கள் தயவுசெய்து எனக்கு கூறவும் நான் வாங்கி தரேன் என்று என்னிடம் ஏமாற்றி உள்ளார்கள் சமரசம் பேசுகிறேன் என்று கூறியுள்ளனர் இதுவரையும் முடியவில்லை என்ன செய்வது ஆலோசனை கூறவும்

    • @PrasathThala-kf9qd
      @PrasathThala-kf9qd 6 หลายเดือนก่อน

      எனக்கும் இதே போல் நடந்துள்ளது 30 வருடங்கள் ஆன நிலையில் எப்படி வாங்குவது...