FR. ARULMANI || நீ ஒன்று மட்டும் செய்தால் போதும் || You only need to do one thing || WORDGOD TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @delphinevictor7587
    @delphinevictor7587 3 หลายเดือนก่อน +4

    நம்பிக்கை யாலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நன்றி யேசுவே ❤

  • @mary-47
    @mary-47 4 หลายเดือนก่อน +51

    தந்தையே சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை போன்ற இறை ஞானமிக்க குருக்கள், எங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். உங்களுடைய இறைசெய்தி எங்களை கடவுளின் அருகில் கூட்டிச்செல்கிறது. ஆண்டவரே, உமது நற்செய்தி பணி புரியும் அணைத்து குருக்களுக்கும் நல்ல உடல் உள்ள சுகத்தை அருள் வேண்டிக் கொள்கிறோம்.🙏

    • @paulinmarry8788
      @paulinmarry8788 4 หลายเดือนก่อน +1

      Yes father nalla erukanum yanudaiya uerum serthu ungaluku eraivan tharattum❤

    • @Jerson701
      @Jerson701 4 หลายเดือนก่อน +1

      பாதர். என். பேரனுக்கு. நல்ல. படிப்பு. கிடைக்க. ஐ ஜெபிக்க. வேண்டுகிறேன்.

    • @geethadominc8882
      @geethadominc8882 4 หลายเดือนก่อน +2

      Excellent Father

    • @JansiMony-b8p
      @JansiMony-b8p 4 หลายเดือนก่อน +2

      Thanks 🙏 a lot dear Rev Father you are truly a blessing in our life .God is looking after you 🙏🙏🙏

    • @daphneisai6210
      @daphneisai6210 4 หลายเดือนก่อน +2

      Correct

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 4 หลายเดือนก่อน +11

    தந்தையே உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொடுத்து விட்டீர்கள் நன்றி தந்தையே உங்கள் பணி மேன் மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @Alphonsa-v5r
    @Alphonsa-v5r หลายเดือนก่อน

    Thank you father unga pirasangam oru manithan eppadi vazha vendum enpathai theriya paduthukirathu thanku fr your message

  • @selvakanickamselva6530
    @selvakanickamselva6530 3 หลายเดือนก่อน +2

    Prise the lord father
    மூன்று வருடங்களாக உங்களுடைய இறைசெய்தியை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.என் வாழ்க்கையே மாறியது.நான் மரித்துப் போய் இருந்தால் மூன்று வருடங்களாகியிருக்கும்.உம் உயிருள்ள வார்த்தை என் வாழ்க்கையை மாற்றினது.இயேசுவுக்கே புகழ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velanithya6405
    @velanithya6405 4 หลายเดือนก่อน +7

    உங்களுடைய உற்சாகம் நீங்கள் சொல்லும் வசனம் என் கண் கலங்கியது இனி ஆண்டவரை தேடுவேன் என் வாழ்நாள் எல்லாம் இதை கடைப்பிடிப்பேன் நானும் கண்ணாடி முன்னாடி படிப்பேன் விசுவாசத்தை அறிவேன் நன்றி அப்பா

  • @NelsonPrabhu-c7i
    @NelsonPrabhu-c7i 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் ஃபாதர் உங்கள் மறையுரை எங்களுக்கு மாத்திரையாக அமையட்டும் உங்கள் மறை உரை கேட்டு மனம் மாறி உள்ளேன் ஃபாதர் நன்றி மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்

  • @KalaiVanan-gw7sv
    @KalaiVanan-gw7sv 25 วันที่ผ่านมา

    Praise the Lord God bless u Amen your preaching is so good ❤❤

  • @John_Peter_1979
    @John_Peter_1979 3 หลายเดือนก่อน +1

    அருட்தந்தைக்கு நன்றி கலந்த வாழ்துக்கள்🙏 நாம் அனைவரும் மறையுறை கேட்போம். கண்ணீர் கவலையை விட்டுவிட்டு ஆண்டவரிடம் செல்வோம்.

  • @vasanthi9045
    @vasanthi9045 2 หลายเดือนก่อน +2

    பாதர் உங்களை.நினைத்து.ஆச்சரியம்கொள்கிறேன்நீங்கள்.ஒரு.கல்லூரிமுதல்வர்.பேராசிரியர்
    ஆனால்.சும்மாபூசைமட்டும்.வைத்துவிட்டு.சும்மாஇருக்கிற.தந்தையர்களைநினைக்கவேபயமாஇருக்கு
    அத்தனைவேலைபளுவிலும்இறைவசனம்.உங்களிடமிருந்து.பேராற்றலோடுவந்து.விழுகிறதே
    என்ன ஆச்சரியம்
    நீங்கள் நீடுழிவாழவேண்டும்உங்கள்சேவைகத்தோலிக்கதிருஞ்சபைக்குதேவை

  • @rajantony703
    @rajantony703 หลายเดือนก่อน +1

    Super excited thank you father🎉🎉🎉

  • @lourdunesan1076
    @lourdunesan1076 หลายเดือนก่อน +1

    Praise the Lord father

  • @periyanayagamary4276
    @periyanayagamary4276 4 หลายเดือนก่อน +4

    Fr.நன்றி உமது வழியாக எங்களுடன் பேசும் நம் தந்தைகு நன்றி.. இவைகளை எங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க தூய ஆவியானவர் வழிநடத்த ஜெபிக்கிறேன்

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 4 หลายเดือนก่อน +3

    அன்னை மரியே வாழ்க ❤❤❤❤
    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤

  • @daisyranij2758
    @daisyranij2758 4 หลายเดือนก่อน +7

    தந்தையே உங்களுக்கு நன்றி கடைபிடிக்கிறோம்வாழ்வில்இயேசுவேஆண்டவர்மரியேவாழ்க

  • @UmaUma-ps1jy
    @UmaUma-ps1jy 4 หลายเดือนก่อน +3

    தந்தையே மிகவும் அருமையான மறையுரை 🙏🙏🙏🎉🎉💐💐

  • @selva-nz4zu
    @selva-nz4zu 4 หลายเดือนก่อน +2

    Thank you father. Ave Maria and God bless you

  • @marialourduswamichetty5701
    @marialourduswamichetty5701 4 หลายเดือนก่อน +5

    இயேசுவுக்கே புகழ் என் மனதில் உள்ள குழப்பம் நீங்கியது இயேசுவுக்கு நன்றி ❤

  • @vasanthi9045
    @vasanthi9045 2 หลายเดือนก่อน

    Fr.you.r.great

  • @janciranim9328
    @janciranim9328 หลายเดือนก่อน

    Super father

  • @harrietrobert6424
    @harrietrobert6424 หลายเดือนก่อน

    Good afternoon Father, today 3-11-24 tamil Mass in vellankanni . Sermon of Bible verses were very valueable. Father thank you. Father. My family wanted to take blessings from u. But we could meet Father. Actually wanted to tell u to pray for my daughters for good health
    and for studies.
    Always it is very difficult to meet good and sincere (Priest) persons like you father.
    Thank you father atleast i was lucky to attend your sermon lively. That was God's blessings.

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 หลายเดือนก่อน +1

    Take care of my children Jesus Christ

  • @delphinevictor7587
    @delphinevictor7587 3 หลายเดือนก่อน +2

    எனக்கு 2பெண்1ஆண் பிள்ளை.நீங்களும் என் மகன் தான்.கடவுளுக்கு நன்றி

  • @Mari-t1y
    @Mari-t1y 4 หลายเดือนก่อน +2

    Thank you🙏 father God bless🙏 you many more years of the day

  • @harrietrobert6424
    @harrietrobert6424 หลายเดือนก่อน +1

    Father kindly take care of your health also.
    Praise the Lord.

  • @Santamaria-1111
    @Santamaria-1111 2 หลายเดือนก่อน

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @antonynaveenkumarantonynav8944
    @antonynaveenkumarantonynav8944 2 หลายเดือนก่อน

    Life lessons

  • @bangtangleam
    @bangtangleam หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antanrenisiyan6083
    @antanrenisiyan6083 3 หลายเดือนก่อน

    நன்றி இயேசுவே

  • @ritas5943
    @ritas5943 4 หลายเดือนก่อน +2

    May God bless 🙌 you with good health father

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 4 หลายเดือนก่อน +1

    GLORY TO OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST. AMEN HALLELUAH

  • @Dr.C.AlosiousGonsago-fu4er
    @Dr.C.AlosiousGonsago-fu4er 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான இறை வார்த்தைகள்.❤

  • @maryrose6065
    @maryrose6065 4 หลายเดือนก่อน

    Thank You Father for your meaningful message.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 4 หลายเดือนก่อน

    Thank you so much ,Father🎉🎉

  • @arputharaj3122
    @arputharaj3122 4 หลายเดือนก่อน +1

    Thank you Jesus Ave Maria Thank you Father .

  • @rajuchiyaan6249
    @rajuchiyaan6249 4 หลายเดือนก่อน +2

    ஆமென் ❤ நன்றிகள் இயேசுவே வாழ்க மரியே ❤

  • @paulinmarry8788
    @paulinmarry8788 4 หลายเดือนก่อน +2

    Father health ah pathukanga pls ungalai pola fathers yangaluku vendum pls take care fr❤

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 หลายเดือนก่อน

    Amen thank you God 8❤❤

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 4 หลายเดือนก่อน +2

    Glory to God

  • @Raj2360147
    @Raj2360147 4 หลายเดือนก่อน

    God bless you Fr
    Praise the Lord
    Ave Maria

  • @shanthiraj8181
    @shanthiraj8181 4 หลายเดือนก่อน +1

    Very useful father

  • @Selin-eo3wd
    @Selin-eo3wd 4 หลายเดือนก่อน +1

    Thank you farther🙏🏻

  • @முத்துக்கள்மூவாயிரம்
    @முத்துக்கள்மூவாயிரம் 4 หลายเดือนก่อน +1

    தங்களின் வழிகாட்டுதல் இறைவனின் திட்டமே

  • @cersanciaj7904
    @cersanciaj7904 4 หลายเดือนก่อน +1

    இயேசுவுக்கேபுகழ் மரியேவாழ்க❤❤❤❤

  • @helindavid3905
    @helindavid3905 หลายเดือนก่อน

    தந்தையே உங்கள் ஃபோன் ‌நமபர்‌வேண்டும் உங்களை‌அழைத்து எங்கள் பங்குக்கு‌ மறையுரை ஆற்ற

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 4 หลายเดือนก่อน

    Thank you father God bless you 🙏🙏🙏

  • @anthonicristober
    @anthonicristober 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @vasanthi9045
    @vasanthi9045 4 หลายเดือนก่อน

    பாதர் அருமை தந்தையே என்கவலைகளையாரிடமும்.சொல்லக்கூடாதுஅது.டபுள்ஆகும்உண்மைதான்பாதர்

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 4 หลายเดือนก่อน +1

    நடமாடும் st நீங்கள்😢😢

  • @premaalphonse2378
    @premaalphonse2378 4 หลายเดือนก่อน

    Yesuke pugll Mariye Vaalgaye.Thank u God

  • @nirmalavasu4486
    @nirmalavasu4486 4 หลายเดือนก่อน

    Thank you so much for your pirasangam Father...

  • @MichaelBertilla
    @MichaelBertilla 4 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏

  • @anthonyshansy5341
    @anthonyshansy5341 4 หลายเดือนก่อน

    God bless you father ❤

  • @a.denilahsamuvel5610
    @a.denilahsamuvel5610 4 หลายเดือนก่อน

    Thank you father, 🙏

  • @vasanthi9045
    @vasanthi9045 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு தந்தை அவர்களே

  • @PrabinAseervatham
    @PrabinAseervatham 4 หลายเดือนก่อน

    Very blessed message father...

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @AnanthAnthonimuthu
    @AnanthAnthonimuthu หลายเดือนก่อน +1

    பாதர் உங்கள் திருப்பலி தினமும் பார்க்க என்ன செய்ய வேண்டும் பாதர்

  • @HappyFullMoon-oc7no
    @HappyFullMoon-oc7no 4 หลายเดือนก่อน

    Amen. Praise the lord.

  • @roselinwilson3012
    @roselinwilson3012 4 หลายเดือนก่อน

    Thankyou Father

  • @gasparmelcure4891
    @gasparmelcure4891 4 หลายเดือนก่อน

    Amen Amen Amen

  • @rohiniAlavi
    @rohiniAlavi 4 หลายเดือนก่อน

    Amen ❤

  • @daiesyvincent3390
    @daiesyvincent3390 4 หลายเดือนก่อน

    Amen Thank you Father

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 4 หลายเดือนก่อน

    Mean 4:08

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 หลายเดือนก่อน

    Arumai Father, Enga Palaymkottai la Oru Father Kuda Epdi Kidayathu..

  • @carolineusha6262
    @carolineusha6262 4 หลายเดือนก่อน

    Ans. Thirupadalgal 98

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 4 หลายเดือนก่อน

    Mean

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 4 หลายเดือนก่อน +2

    தந்தையே உங்களிடம் நான் பேசவேண்டும் plz😢 unga number send pannunga நான் கால் பண்றேன் தயவுசெய்து plz father😢😢

  • @rajantony703
    @rajantony703 หลายเดือนก่อน +1

    Thank you father thank you father thank you father👏👏👏

  • @rubyannuncia3252
    @rubyannuncia3252 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 4 หลายเดือนก่อน +1

    Thanks father

  • @PrabinAseervatham
    @PrabinAseervatham 4 หลายเดือนก่อน

    Very blessed message father...

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 4 หลายเดือนก่อน

    Amen 🙏 ❤

  • @salamonxavierj9895
    @salamonxavierj9895 4 หลายเดือนก่อน

    Amen thank you father

  • @salamonxavierj9895
    @salamonxavierj9895 4 หลายเดือนก่อน

    Amen

  • @jerthruth439
    @jerthruth439 4 หลายเดือนก่อน

    Thank you Father 🙏🙏🙏

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 4 หลายเดือนก่อน

    Mean

  • @remie12699
    @remie12699 4 หลายเดือนก่อน

    Thank you Jesus thank you father

  • @salamonxavierj9895
    @salamonxavierj9895 4 หลายเดือนก่อน

    Amen

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 4 หลายเดือนก่อน

    Thank you father

  • @gopalapillaiarulanantharaj5800
    @gopalapillaiarulanantharaj5800 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @riyensifernandowarnakula5103
    @riyensifernandowarnakula5103 4 หลายเดือนก่อน

    Amen Thank you father

  • @VIOLAVIOLA-f5n
    @VIOLAVIOLA-f5n 2 หลายเดือนก่อน

    Thank you father

  • @Ramakrishnan-on3ky
    @Ramakrishnan-on3ky 4 หลายเดือนก่อน

    Amen

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 12 วันที่ผ่านมา

    Amen