Vellai Pura Ondru Tamil Song | Sad Version | Puthukavithai | Rajinikanth | K. J. Yesudas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @priyavvv4448
    @priyavvv4448 6 หลายเดือนก่อน +16

    தலைவிதி என்னும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே....😢😢😢😢

  • @yvonnehina251
    @yvonnehina251 ปีที่แล้ว +15

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    முதல் எழுத்து தாய் மொழியில்
    தலைஎழுத்து யார் மொழியில்
    என் வாழ்க்கை வான் வெளியில்
    ஓ ஓ ஓ.
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    பாதச்சுவடு தேடி தேடி
    கால்கள் ஓய்ந்து போனதே
    நாளும் அழுது தீர்த்ததாலே
    கண்கள் ஏழை ஆனதே
    தலைவிதி எனும் வார்த்தை இன்று
    கவலைக்கு மருந்தானதே
    வேதங்களே வாழும் வரை
    சோகங்களே காதல் கதை
    கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    முதல் எழுத்து தாய் மொழியில்
    தலைஎழுத்து யார் மொழியில்
    என் வாழ்க்கை வான் வெளியில்
    ஓ ஓ ஓ.
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    நீயும் நானும் சேர்ந்தபோது
    கோடை கூட மார்கழி
    பிரிந்த பின்பு பூவும் என்னை
    சுடுவதென்ன காதலி
    துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
    திசை மறந்தது பைங்கிளி
    போகும் வழி நூறானதே
    கண்ணீரினால் சேறானதே
    இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே
    முதல் எழுத்து தாய் மொழியில்
    தலைஎழுத்து யார் மொழியில்
    என் வாழ்க்கை வான் வெளியில்
    ஓ ஓ ஓ..
    வெள்ளைப் புறா ஒன்று
    போனது கையில் வராமலே

    • @dhandapani7627
      @dhandapani7627 5 หลายเดือนก่อน

      வணக்கம் சகோ👌🙏🙏💔💔

  • @aruls6997
    @aruls6997 ปีที่แล้ว +21

    இந்த பாடலை கேடக்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது 😢😢😢😢😢😢😢😢.... அவள் நினைவுகள் என்னை கொல்லாமல் கொல்கிறது....

    • @kanthaanandan8452
      @kanthaanandan8452 3 หลายเดือนก่อน +1

      எழுத்து பிழை உள்ளது.
      கொள்ளாமல் கொள்கிறது அல்ல..
      கொல்லாமல் கொல்கிறது.

  • @ktsp03
    @ktsp03 2 ปีที่แล้ว +9

    A movie that depicted his pure acting talent

  • @pulsardhilip-yu2fj
    @pulsardhilip-yu2fj 7 หลายเดือนก่อน +8

    இல்லாத உறவுகு நான் செய்யும் அபிசேகம்..😢😢😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +27

    🌹நீயும் நானும் சேர்ந்தபோது ! கோடை கூட மார்கழி ! பிரிந்தபின்பு பூவும் என்னை ! சுடுவதென்ன காதலி !😢😨😰😪😪🙏

  • @srisridevi2725
    @srisridevi2725 3 หลายเดือนก่อน +2

    KJ yesudas ayya voice super match

  • @dhanapal5093
    @dhanapal5093 ปีที่แล้ว +2

    மிகவும் பிடித்தப்பாடல் பழையநினைவுகள்

  • @vijayKumar-s7b3d
    @vijayKumar-s7b3d 9 หลายเดือนก่อน +1

    All Time Favorite Song 🎧 ❤❤❤

  • @thirumalaisamy2089
    @thirumalaisamy2089 13 วันที่ผ่านมา

    இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்..!!

  • @saransaransaran7251
    @saransaransaran7251 ปีที่แล้ว +5

    முதலும் கடைசியுமான காதலுக்கு.... முடிவுரை ௭லுதப்பட்டோ௫க்கன வலி.

  • @vlg8136
    @vlg8136 ปีที่แล้ว +3

    Rajini always super but he went through hell of pain……….

  • @GowthamGowtham-dz8mh
    @GowthamGowtham-dz8mh 6 หลายเดือนก่อน +1

    வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே...😢

  • @dhanapal5093
    @dhanapal5093 2 หลายเดือนก่อน

    மன வேதனைக்கு மருந்து காலம் தீர்ப்பு வழங்கும்

  • @abhilashls7130
    @abhilashls7130 18 วันที่ผ่านมา

    Chanku 😢😢😢❤️

  • @MuruganSachin-tx8cz
    @MuruganSachin-tx8cz ปีที่แล้ว +5

    Love failure is most dangerous

  • @rajnikarthik2324
    @rajnikarthik2324 2 ปีที่แล้ว +1

    Thalaivaar

  • @palanisamyj4623
    @palanisamyj4623 2 ปีที่แล้ว +1

    Lyrics excellent.jp.erode

  • @bharath99bk
    @bharath99bk 4 หลายเดือนก่อน

    Its been a year now and i come back to remember her

  • @granjith5759
    @granjith5759 7 หลายเดือนก่อน

    Rajini sir, is always geeat

  • @vidhyamari711
    @vidhyamari711 5 หลายเดือนก่อน

    Intha padal manathai thota padal

  • @shajialex9326
    @shajialex9326 4 หลายเดือนก่อน

    illaatha uravukku naan seyyum abhishegam 🍷🍸🥂

  • @rameshnaresh811
    @rameshnaresh811 4 ปีที่แล้ว +3

    Super hit songs

    • @sivaswasti5342
      @sivaswasti5342 3 ปีที่แล้ว +1

      Super song

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว

      🌹நீயும் ! நானும் ! சேர்ந்தபோது ! கோடைகூட மார்கழி ! பிரிந்த பின்பு ! பூவுமென்னை சுடுவதென்ன காதலி ! 😢😨😰😪😪😪🙏

  • @movitronixindia
    @movitronixindia ปีที่แล้ว

    I want to act this kind of sad younger generation actor like ajith, vijay

  • @bommusaraswathi3843
    @bommusaraswathi3843 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be ปีที่แล้ว +3

    ரஜினி யின் குரலுக்கு மலேசியா அய்யா பாடியிருந்தால் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் அருமையாக இருந்திருக்கும்

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 9 หลายเดือนก่อน +1

      Jesudoss, Malaysia Vasudevan, and TMS moovar voiceum Rajinikku match agum

  • @prashanthiprasha2886
    @prashanthiprasha2886 ปีที่แล้ว +1

    😢

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 ปีที่แล้ว +1

    1:24 Marathi? 😎

  • @yasmaji_0812
    @yasmaji_0812 2 ปีที่แล้ว

    love this move i

  • @ArunKumar-vn5gx
    @ArunKumar-vn5gx 2 ปีที่แล้ว

    🦋✨

  • @vlg8136
    @vlg8136 ปีที่แล้ว +1

    Hats of the jailer movie collected 700 cores of money….

  • @ArockiarajSavina
    @ArockiarajSavina 11 หลายเดือนก่อน

    Kadanthakala ninaiukaliin kannerthuli

  • @selvamthyagu6804
    @selvamthyagu6804 ปีที่แล้ว

    Neelu i miss you

  • @janaravi8304
    @janaravi8304 7 หลายเดือนก่อน +1

    25/5/2024... 🥹💔😔

  • @SudhaSudha-ni9dh
    @SudhaSudha-ni9dh 8 หลายเดือนก่อน

    Saruppum valakkamarum pinju pogumda unkudumbathuky eni mariyathai ella

  • @gunusakaran
    @gunusakaran 2 ปีที่แล้ว +2

    மாணிக்கவாசரும்கடவுளும்தேடிதேடிஅழைந்தார்என்றபொருளில்தான்எண்ணவேண்டும்

  • @NagarajanNaji
    @NagarajanNaji 6 หลายเดือนก่อน

    Seetha Ravanam

  • @arlandoarunkumar2673
    @arlandoarunkumar2673 5 หลายเดือนก่อน

    😢😢😢