3பழக்கம் உங்களை சாதனையாளன் ஆக்கும்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- • Autobiography of Yogi ...
Mrs.Rekha padmanaban 👇
onearthonelife@gmail.com
👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
• #நான்யார்?#ரமண மஹரிஷி#...
மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
INSTA👇
www.instagram....
FACEBOOK👇
m.
TWEETER 👇
Re...
th-cam.com/video/0fpwVcy-kQU/w-d-xo.htmlsi=8JfcZTwgT9vY8gXC
👌👍 விவேகானந்தர் மறுபடியும்
இந்த பூமியில் பொறந்த மாதிரி இருக்கு எனக்கு Thankyou sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான TH-cam CHANNEL
கற்க!!! பகிர்க!!!
th-cam.com/video/vczRGisWFUU/w-d-xo.html
Lankasri
Lanka
Srii
Lankasri
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
@@dayasebagnanam5346 பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
நீங்க பேசுவதை கேட்கும் போது என்னுடைய மனசாட்சி பேசுவதுபோல் இருக்கிறது
Thanks Akka unga words ellam saathikkanumnu nenaikkuravangalukku oru motivation ahh irukkum
மனிதனை மனிதனுக்குள் தேடல் செய்வதே இவற்றின் நோக்கமாகும். மிக சிறந்த பேச்சி
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
தமிழே ஒரு ஞானம் தான் அதுவும் அக்கா போன்றவர்கள் தமிழில் கூறுகையில் அது மீண்டும் ஷக்தியாகிறது
நன்றி
Super sister
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான TH-cam CHANNEL
கற்க!!! பகிர்க!!!
th-cam.com/video/vczRGisWFUU/w-d-xo.html
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
ஒரு தரமான விதையை சரியான இடத்தில் விதைக்கும் பொழுதுதான் அது மரமாகி பலனளிக்கும், அது போலத்தான் (தங்களது உரைகளை மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்த்துவது) மகிழ்ச்சி அளிக்கிறது வாத்துக்கள் சகோதரி.....
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
நன்றி சகோதரி சிந்தனையை தூண்டும் செய்தியை மாணவர்களுக்கு போதித்து நடத்தும் உங்களை கடவுள் ஆசீர்வதித்து உயர்த்துவார்...மீண்டும் உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் சகோதரி..
உங்களுடைய பேச்சு என்னை மாற்றியுள்ளது . நன்றி 👌👍👌
Same to you jee
போட்டி தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு உதவிகரமான TH-cam CHANNEL
கற்க!!! பகிர்க!!!
th-cam.com/video/vczRGisWFUU/w-d-xo.html
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
நல்ல கருத்தியலை
விதைக்கும் அன்பு
சகோதரிக்கு வாழ்த்துகள்
நல்ல சமுதாயம் உருவாக தங்களின்
அர்பணிப்பு அற்புதம்
வாழ்க வளமுடன்
மிகவும் அற்புதமான பேச்சு, ரேகா பத்மநாபன் official சேனலுக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... வாழ்க வளமுடன்
உங்களுடைய பதிவை பார்க்கும் போது எனக்கு ஒரு புதிய படைப்பாக இருக்கிறது நீங்கள் மிகபெரிய சீர்திருத்த வாதி
நீங்கள் நல்லா இருக்கனும் . மனதை நான் தெரிந்து கொண்டேன்.... உங்களுடைய video எல்லாவற்றையும் நான் பார்த்துள்ளேன் .... என்னை மாற்றியது உங்களுடைய video தான்... என் லட்சியத்தை நோக்கி நான் பயணிப்பேன் .
தாங்கள் கூறுவது இளைய சமுதாயத்திற்கு பயனுள்ள சாரம்ச கருத்து, மிக்க நன்றி அம்மா🙏
Semaya pesuringa aunty 🙏🙏
உங்களுடைய பேச்சு அனைவரையும் நல்ல வழியில் செல்ல வழிவகுக்கும் அக்கா....
நன்றி அக்கா.... நான் யார் என்று எனக்கு புரிய வைத்து விட்டதற்கு....
அம்மா அருமை
உங்கள் பனிசிறக்க வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்னுடைய லட்சியம் ஒன்று தான் இந்த இந்தியா நாட்டிற்கு நான் குடியரசு தலைவர் ஆக வேண்டும் .... இது தான் என் வாழ்நாள் லட்சியம் . இவற்றை நோக்கி நான் பயணிப்பேன்...
என் வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக வாழ போகிறேன்.....
வாழ்த்துக்கள்
நன்றி அக்கா ....
எண்ணம் போல் வாழ்க்கை.உங்கள் எண்ணம் நிறைவடைய வாழ்த்துக்கள்.
Anantharaj Athimoolam congratulations 🎊🎉🎈
@@anithaasai மிக்க நன்றி
அக்கா உங்கள் பேச்சு முடங்கி கிடக்கும் ஒவ்வொரு நபரையும் உற்சாகம் தரும் அவர்கள் முன்னேற இது போன்ற பதிவு இன்னும் பதிவிடுங்கள் நன்றி.
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Indru oru nal mattume ullathu
Intha line enaku romba pudichi erunthuthu
Thank u
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அக்கா நீங்க சொல்ற வார்த்தைகள் மென்மையானதகவும் உன்னதமானதும் வலிமைமை மிக்கதாக இருக்கு நன்றி ..
Thanks sister super
Unga pecha kekum pothu.. enkum Nala valanumnu thonuthu Akka .. thank you Akka.
நம் எண்ணமும் கண்ணாடியும் ஒன்றுதான். கண்ணாடி நம் பிம்பத்தைப் பிரதிபலிக்கிறது.அதேபோலத்தான் நம் எண்ணமும் வாழ்க்கையும். நம் எண்ணம் நன்றாக இருக்கும் போது வாழ்க்கையும் நன்றாகவே அமைகிறது. இதை நம்பி வாழ்வோர்க்கு அந்த நம்பிக்கையே பெருந்துணையாகிறது. நன்றி சகோதரி.
neenga romba nallavanga practical ah solreenga thx .
அக்கா என் தெய்வமே என் ஈசனே வந்தது போல் நன்றி அக்கா
Rekha padmanaban is great soul... spreading good awareness.
நன்றி சகோதரி .வாழ்க்கையை தேடி கொண்டிருந்தேன் .உங்கள் பேச்சு எனக்கு ஒரு தெளிவு கொடுத்து இருக்கிறது .என் மனதை மாற்றி இருக்கிறது .God bless u.
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
உண்மையிலே உங்கள் பேச்சு மிக தெளிவாக இருக்கிறது எனக்கும் சில புரிதல் கிடைத்தது
எங்களை நல்வழியில் சிந்திக்கத் தூண்டும் உங்கள் பேச்சிற்கு மிக்க நன்றி 🙏
🙂 You are my inspiration throughout life my dear sister
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
It useful for me..... 🙏
நன்று.வளர்க உங்கள் விழிப்புணர்வு போதனை.
Thank You Univers Nanri Thank You Angel Thank Thank You Univers Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢🎉😢
என்னுடைய லட்சியம் இந்திய ராணுவம்💗💪
இலங்கையில் மூன்று நாட்கள் ஊரடங்கு சட்டம் உங்கள் வீடியோக்கள் தான் எனக்கு உத்வேகம் சகோதரி
I LOVE U...... REALLY I LOVE GOD........... I LOVE NATURE....... I GOT SMALL SPARK WITH UR SPEECH
Super Rekha padmanaban
இறைவியே உமக்கு வாழ்த்துக்கள்.
Akka en college la vaya thirandale English onime puriyadhu nenga soldrathu super ha puriudu I love you Akka god bless you
சோசியல் மீடியாக்களினால் உலகமே நாசமடைந்து வருவதை அறிந்து... அதேதுறையின் மூலம் விளைவறிந்து விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பெண்மணி... முள்ளை முள்ளால் களை எடுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்...!
மிக அருமையான பேச்சு
சில கண்ணீர் களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வழி என்னவென்று அதன் வாழ்க்கை என்னவென்று
🙏 அருமை நன்றி 🙏
நானும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அவமானம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது என் வாழ்க்கையில்
Sex
@@vinothraj6574 Ivan yaaru naduvula comali😂😂😂
Really useful la irunthuchi intha speech
வார்த்தைகள் மிக வலிமையானவை, வாழ்வை மாற்ற கூடியது. நன்றி
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
One video lot of knowledge thanks alot
வாழ்த்துக்கள் ..🙏
உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை..
வாழ்க நலமுடன்..💐🙏
நன்றி அக்காவே என் அக்காவே உங்கள் வார்த்தை எனது மனதில் ஊடுருவி செல்கிறது!
Super, indraiya kalathirku ungalai pol ullavargal speech nichayam thevai.Best wishes.💐.
தாய்மையின் தனித்துவமே உன் அன்பு மகன் உன் பதகமலங்களை நோக்கி தலைவணங்குகிறேன்,🙇
ரெம்ப நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோவ பார்க்கிறேன் நன்றி அக்கா .....தொடர்ந்து வீடியோ போடுங்க
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Super mam.inikuttan first time I'm listening to your speech.putusa ennai yosikavachirukuu.nann teduvatai ninga solluringga.
அக்கா அருமை இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் இப்போது தெளிவாக இருக்கின்றேன். நன்றி அக்கா
Albums and the
என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியது உங்கள் பேச்சு நன்றி..
Unmayave soldren eannoda life la nan partha Best speech eannoda life la ini nanum use full use pannuven sister...
உங்கள் பேச்சு மிகவும் அருமை!
அருமையான பதிவு..! நன்றி ஆசிரியையே..! 🙏
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
மிக அருமையான பதிவு நன்றி சகோதரி
மிகவும் பயனுள்ள வார்த்தைகள் சகோதரி. அருமை
Hi sister I would like to start same like this program for kids so, please give me your kind advise and suggestions
எனது அப்பா 2005 ல் 10 வது படிக்கும் போதே இறைவனடி சேர்ந்து விட்டார், ஆனால் இறைவன் எனக்கு உங்களை எனது அப்பா வாக தந்து விட்டார், உங்கள் காணொளியை கேட்ட பின்னர் தான் தினமும் உறங்குவேன், 🙏🙏🙏🙏
அருமை,ரேகா வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
வாழ்த்துக்கள் சிறப்பான வழி காட்டியதற்கு
அருமையான பதில்கள் மிக்க நன்றிகள்
Really super mam unga speech yanakulla oru great changes ah kondu vanthuirukku😊
Dear Rekha Madam
Really, learned a lot from this
So many valuable contents are included in this video.
Thanks for sharing this information and experience
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Mam Super Hats off very inspiration n motivational speech ....👍
Rekha Padmsnabhan speech mighavum nandragha irunthathu. Avargalukku yennudaiya idayam kanintha nalla vazthukkal. Sun TVyil varathirku orunal oru 30 nimidangal vaithal yenna?
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அக்கா!!!
Your speech really super ....sister.....👌👌👌
super speech and tq for ur positive speech mam
அற்புதம் அம்மா 👍👍👍🙏💐
correct 1 daythan iruku so i will try .thx
Sairam... You speak from your heart...without adding... colours.. that shows your goodness and true nature. Om.
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Madam Correct time intha video kuduthathukku Tq
மிகச் சி றந்த மனிதர்களில் முக்கியமானவராக உங்களையும் வாழ்த்துகிறோம்
Super
நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! ....
Nice
Ungala enakku Romba pidikkum akka neenga thaan ennoda inspiration
உங்கள் பேச்சு இளைஞர்களுக்கு நல்ல உத்வேகத்தை கொடுக்கிறது..
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Very good positive speech super mam
Rekha madam your motivation speech very useful.
அக்கா மிகவும் தெளிவான விளக்கம் அக்கா....
நன்றி நன்றி நன்றி
thank you...mam....nalla puriyira mathiri..sonneenga..
Good speach mam... Defenetly God will bless you mam...
Nice message very powerful information continue madam God bless you
இளைஞர்கள் நல்வழிக்கு செல்ல அவர்கள் மனதில் ஆலமரத்தின் விதைகளை விதைத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நல்ல உள்ளதிற்கு என் பேரன்பின் நன்றிகள் பல.....
Super mam
பைபிள் படிக்க சொல்லுங்கள்
Actor Santhosh G kumar
Thanks sister
Naan banking ku try panren,Ipo intha English grammars paathutu romba bayanthuten,Ipo than unga video paarthen,Mam unga speech romba motive ah iruku..romba thanks mam
Very excellent speech and my thoughts project yr Speech tq mam
Excellent speech
Akka ungaludaiya speech iam inspiration
Super sister Thank you for motivating me
சிறந்த கருத்துக்கள் நன்றி
Happy Independence Day and Rakshan Bandhan.🎁
Sister speech powerful.
Love you Rekha on this lesson.
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
அம்மா 😍
குமூக விழிப்புணர்வில் மெய்யியல் சார்ந்த கருத்துக்களை உயர்த்திக் கூறுவது அருமைங்க மா 💞
Tq u sis.... ur speech is very useful......
Very good motivational speech sister
Akka neenga pesunadu yanakku romba pidichu irundudu Akka yanakku oru vizhipunarvu Vanda maadiri irukku Akka naa 10th da padikira ungaludaiya video's Ella naa download pannirka thank you so much akka
என் வாழ்க்கையையே மாற்றிவிட்டீர்கள் அக்கா
Nalla speech sis..., Onga speech,Oru nalla ஊக்கத்த kuduthurukku✌🏻., Thanks for that !!!🙌🏻😌🙏🏻
பேரன்போடு வேண்டுகிறேன் பார்க்கவேண்டிய ஒன்று
Humble request must watch👇 th-cam.com/video/mAtjhLLOFmA/w-d-xo.html
Very nice experience, expitation my thoughts recharge...💐✌
supremsoul experience Supremes