Swaraj Tractor | Kirloslar Engine | Ganesh Tractors
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ก.ค. 2021
- in this video,
complete details about make swaraj tractor by mahindra & mahindra Tractor Limited
#kirloskarswaraj
#swarajtractorhistory
#tractor
#tractorvideos
#mahindraandswaraj
#swarajandmahindra
#mahindramakesswarajtractor
#swaraj744engine
#swarajengine
#xtvsfe
#fevsxm
#fevsxtvsxm
#mahindraengineinswaraj
Swaraj sound supera erukkum bro
Swaraj is always best tractor 👍,2000 model, I am using 21 years, now it's good performance running condition, engine type kirloskar, Swaraj 855 👍❤️
Iam used since 93 onwards Swaraj 735 mileage king
We are using from 1994 good in mileage
இது முழு தயாரிப்பு நம்ம ஊர்ல தான் செய்யுறாங்க அதனால இந்த வண்டி எடுத்தேன்
நான் ஸ்வராஜ் தான் வச்சிருக்கேன் 5000 மணி நேரம் ஓட்டிருக்கேன் இது வரை எந்த பிரச்சனையும் இல்லை சூப்பரா இருக்கு நான் 2 வது வண்டி ஸ்வராஜ் தான் வாங்க போரேன்
Mileage?
🚜Swaraj loverzz❤️👍👍👍
இப்போவும் மத்த வண்டிகளவிட வேலைக்கு நல்லாத்தான் இருக்கு ஆனாலும் கிர்லோஸ்கர் ல இருந்த ஒரு உறுதி இப்போ இல்லை
உண்மை100 | 100
Emission Norms கு தகுந்த மாதிரி என்ஜினை மாற்றுவதால் performance மாறுவது தவிர்க்க முடியாது. புது swaraj ல பழைய performance வேணும்னா camshaft மாத்தி pump timing adjust பண்ணுங்க .
இந்த வீடியோ பார்த்து விட்டு நான் சுராஜ் 744 xt எடுத்தேன் அருமையான வண்டி
How much price bro
Kirloskar got technology transfer from Deutz
Swaraj got from Kirloskar
என்னுடைய வண்டியும் சுவராஜ் 744 FE ஒரிஜினல் கிர்லாஸ்கர் இன்ஜின் தான் , 2006 மாடல் ,நல்ல மைலேஜ் ,நல்ல வேகம் 🔥💪 , நல்ல இழுவை திறன் இருக்கு , ஸ்டேரிங் தான் கை வலிக்கும்
World no 1 swaraaj tractor
என்வன்டி
Swaraj735fe 2018.super
Nangalum swaraj 744fe than vachirukom super performance and good mileage
Super bro what u have said 100% true swaraj always come at last but it will wins farmers heart
Swaraj la irunthu veliya vantha design and development team tha ipo Agri King nu oru company start pandi tractor vitutu irukanga
Ssss super tractor
With kirloskar engine agriking
Ama bro
👌
Swaraj 735 fe kirlosker engine 💪💪💪
Super bro 👍
நான் 2023 744xt 5star வாங்கி விட்டேன் நல்லா இருக்கு
All Indian brands are super
Super bro
நீங்களும் செம யூடியூபர் வீடியோக்கள் அதிகமாக போஸ்ட் பண்ணுங்க ப்ரோ
Good info
Swararaj best
swarsj ❤️❤️❤️❤️❤️❤️
Swaraj is most powerful tractor in indian brand
Bro I like swaraj very much
Enaku swaraj 744 FE romba pidikum
Swaraj 742xt Tractor. Video போடுங்கா
❤❤
👍👍👍👍👍
❤️❤️❤️
I love swaraj
Bro swaraj 843 xm performance pathi review podunga paa
Swaraj india king
Super
Tractor la rubber track set panni rotavator drive pannalama
Superanna swarajbest
Swaraj is powerful tractor
Good bro
Bro mahindera 595 di sarpanch reveiw podunga bro
Swaraj best tractor
ஸ்வராஜ் பழைய வண்டி மாதிரி இல்லை சகோ இப்ப வரும் வண்டிகள் 4,5 வருடங்கள் ஆகும் போது ஹட்ல இருந்து ஆயில் லீக் ஆகுது இந்த பிரச்சனை மஹேந்திரா. ஜாண்டியரில் இல்லை . ரொட்டவேட்டர்கு சரியில்லைனு சொல்றாங்க சேற்று உழவில் திருப்பத்தில் வண்டி தம் விடுது இது போன்ற பிரச்சனை கம்பெனி சரிசெய்யனும்
நாணும் ஸ்வராஜ் தான் வச்சிருக்கேன் நான் ரொட்டவேட்டர் தான் அதிகமா ஓட்டுரேன் சூப்பரா இருக்கிறது
Agriking பற்றி பதிவு போடவும்
Swaraj tractor best
Indo farm 50hp review podunga
Swaraj 2023 model 50 hp Swaraj fe pictures pathivu podavum
Swaraaj always king 👑
Bro Mahindra 575 pathi video podunga❤️👍🏽
100% true
ஸ்வராஜ் டிராக்டரில்ஆ பிளானிட்டரி டிரைவ் கிரவுன் கீயர் பாக்ஸ் கொடுத்தால் சிரப்பாக அமோகமாக விற்பனையாகும்
எதிர்காலத்தில் அதுபோல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா நண்பரே ?
Agri king full review podunga anna
Bro Sonalika Mahabali review podunga
Bro mf 7250 review podunga bro please bro
New holland 4710 on road price solunga g. On road price la ena ena add agum. Detail ah oru video podunga
Power truck sollunga
Swaraj is best
Ipo eruka Swaraj 744 fe 5 🌟 ல options la super ra eruku front tyres 7.16 size la potu erukainga ipo tha vaingi erukan 1 week aguthu
Bro, Hindustan tracter pathi ungaluku theryuma bro... Always king..💪💪💪 I am used 10 years, trolley only, 30 ton record...
Swaraj 735xt review
New swaraj tractor front lifting aagurathu unmai thanga....
Kriloskar
engine super use bobcat
Bro resale value swaraj ennum number one tha
Bro swaraj 843 xm review podunga bro
சகோ எனக்கு mf 245 smartseries வண்டி பற்றி முழு விவரத்தோடு வீடியோ போட முடியுமா
Bro yunga tractor la trolley performance podungsa bro
I like Swaraj tractor but milage is problem ippo situation disel price ellam romba over 😭😭😭
Swaraj tractor 744fe 2005 model prices
Swaraj da 🤟🤙🤞✌💪🇮🇳
Super bro, health epdi irukku bro
Fine bro
Escort tractors farmtrac powertrac indian brand ahh bro???
4710 Iveco engine poduga New Holland
Agri king re view podunga
Which engine is used in Swaraj 742XT is kirloskar or Mahindra
Swaraj engine
Kirloskar engine by Swaraj
Kirloskar from DeutzFahr
I am using Swaraj 735XT 2017 model
Bro SWARAJ 724 FE mini tractor ku ethana blade Rotavator podalaam ?
I'm bought swaraj I trust swaraj
724 mini Tractor ku... 20 blade use panuga bro correct ah irukum
Resale value venum bro
Swaraj swaraj 744
Bro nanga oru 10 acre dry land own usage not for vadiga business which tractor can i buy use pannura implements vandu 1.Rotavator 2.Cultivator 3.5 TEETH cultivator 4.Eppavadu disc adu frequent a illa
Please sollunga bro
@@kumaraeshmech5388 Bro konja model name with hp sollunga bro Konja help pannunga
tractor agriculture
Deutz-Fahr Agromaxx50,
Farmtrac 60
@@vasanthperiyasamy4137 Bro own use ku 50 hp tractor thevaya
@@kumaraeshmech5388 Bro own use ku 50 hp tractor thevaya
Swaraj 744fe
Swaraj bought the pattent from kirlosker bro
Mahendra lover
Mahindra to Suraj famous my tractor is Mahindra super Swaraj sound bro
Sonlika 750 di details in tamil
Bro neenga enna ooru government subsidy website when open
Agrimachinery dbt former register ...... nu search panuga
Sonalika tiger 47 4wd review podunha
Worst
இதே மாதிரி தான் பிரதர் எங்கள் ஏரியா ல ஸ்வராஜ் சேல்ஸ் ஆஃபீஸ்ர் ஏஜென்ட் எல்லாம் மத்த பிராண்ட் வண்டி எல்லாம் குறை சொல்லிட்டு அலையுறானுக.. எல்லாம் வண்டியும் ஒரு ஒரு விதத்துல சிறப்புதான் 👍👍
Swaraj New update kuda varatum but desiel rate 1yearlla 200 vanthudumaa.....😂🤣
Ean friend swaraj 742 Xt vakitapla ipo diesel millage kami vandi road runing speed ila MF vida Swaraj load potu low3 gear earuthu MF 1 gear earuthu
742 xt வண்டி ரேட் என்ன ப்ரோ
@@vijayakumartractorseethapa5444 8.5
@@beermohamed2680 ரேட் அதிகமா சொல்றீங்க
@@vijayakumartractorseethapa5444 friend antha rate sonan bro
Swaraj swaraj swarajjjjjj
☺️Ninga சொன்னதுக்குகவே 855 fe எதுருக்குக்கேன் அண்ணா 🤙🤙🤙🤙🤙🤙🤙🤙🤙
Swaraj thaa pest mathathulaa wost bro I lv swaraj
அண்ணா நீங்க வண்டிய ஓட்டி பார்த்து வீடியோ போடுங்க Swaraj Old and latest ஓட்டி பார்த்தேன் கிர்லோஸ்கர் இஞ்சின் உள்ள வண்டியில் செயல்திறன் மற்றும் டீசல் சிக்கனம் நன்றாக இருந்தது ஆனால் புதிய வண்டிகள் அப்படி இல்லை நீங்கள் செல்வது போல் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்வது கடினம் நீங்கள் சொல்வதை என்னை போல் இரண்டு வண்டிகளையும் ஓட்டி பார்த்தவர்கள் நிச்சயம் ஏற்க வாய்ப்பில்லை
எப்படி சகோ ஓட்டி பார்க்காமல் இருப்போம் ....
ஓட்டி பார்த்து விட்டோம்...
என்னை பொறுத்த வரையில் பெரிய அளவில் வேறுபாடு எடுத்தும் தெரியவில்லை... டிராக்டர் பொறுத்தவரையில் நாம் லிட்டர் அளவுகளில் டீசல் போடுவதில்லை, 500, 1000 எப்படி தான் டிசல் போடுகிறோம்... உளவியல் ரீதியாக பணத்தின் மதிப்பு தான் மனதில் பதியும்.. லிட்டர் அளவுகளில் மனத்தில்கொள்ள மாட்டோம்...அப்போ விலை 500 போட்ட டீசல் இப்போ விலை 1000 மேல்... 80% sfc அளவு பொறுத்து டீசல் சிக்கனம் கணக்கிடலாம்...
நீங்கள் சோதித்து கொள்ளுங்கள் உங்கள் வண்டிகளில்
வேலைக்கு ஏற்ற வகையில் தான் டீசல் போகும் எல்லாம் வண்டியும்
Anna driver Panna John Deere tractor tha Nalla erokku
John deer US made ....ippo foreign car drive panraku comfort ah irukkumo athe maari tha John deere
But Indian company like swaraj mahindra is made according to our region climate and surrounding
New swaraj old alavkku illa
Ella company layu update pannitu tha irukaanga....new features la kondu varuvaaanga...so apdi patha Ella brand layu palaya performance irukkathu tha
I like swaraj 744 fe 💖❤️✨💕
Swaraj ல் ஏன் நிறைய கியர் இல்லை... சட்டில்ஷிப்ட் கியர் இல்லை .. இதெல்லாம் வந்தா நல்லா இருக்கும்..
mainly kirlosker engine illa bro
Swaraj tractors best . Ok.
But you said Agri King is not satisfactory why ? Old Swaraj tractors employees only producing Agri King tractors.
Swaraj 744 load இயக்க மாட்டேங்குது Mahindra 575 comparison power law Swaraj
Hikumarmaiaysia
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
Ace tractor di 550 review pannuga bro
அக்ரி கிங் சொல்லுக