ரேடியோ மற்றும் லைட் அமைப்பது பற்றி அடுத்த வாரத்துக்குள் முழு வீடியோ போடுகிறேன்,, இந்த வாரத்துக்குள் டாப், பம்பர், மற்றும் பம்பர் இதைப்பற்றி வீடியோ போடுகிறேன்
ஒவ்வொரு வண்டியை பொறுத்து பெட் அளவு கொஞ்சம் மாறுபடலாம் ஆகையால் என்ன வண்டி என்று சொல்லி அதற்கு உண்டான அளவில் பெட் செய்து கொள்வது நல்லது,, தங்களுக்கு தேவைப்பட்டால் பெருந்துறையில் உள்ள பிரிமியர் இன்ஜினியரிங் ஒர்க் +916374887957
ஏனென்றால் டாம் லிங்க்கில் சென்டர் கை ஓட்டு ஓட்டும்போது நீங்கள் புதியதாக அமைத்திருக்கும் பெட்டில் உரசு வதர்க்கு வாய்ப்பு இருக்கிறது
நீங்கள் சொல்வது சரிதான், அடுத்த முறை புதிதாக பெட் அமைக்கும் போது சிறிய மாற்றம் செய்து கொள்கிறேன்
Engakaluku venum na please reply
என்னுடைய நம்பர் 9791888999, தேவைப்பட்டால் அழைக்கவும் 👍👍
I too want one pto bed brother I too have swaraj xt 5 star
நீங்கள் எந்த ஊர்,, பிரீமியர் இன்ஜினியரிங் ஒர்க்,,பெருந்துறை,,செல்=+916374887957
@@VisuNathan-fh9pz vellore dist
Tractor pto shaft star romba keela iruku rotovator star mela iruku normal aaah vayal la athanala adikadi udaithu athuku vdo poduringala....
இனி வரும் காலங்களில் வீடியோ போடுகிறேன்👍👍
அண்ணா பெட்டு இன்னும் கொஞ்சம் உயரம் கம்மியாக போட வேண்டும்
நான் அடுத்த வண்டி வாங்கும்போது நீங்கள் சொல்வது போல் அமைத்துக் கொள்ளலாம்👍👍💐💐
Tractor audio setup a inum video podala anna
ரேடியோ மற்றும் லைட் அமைப்பது பற்றி அடுத்த வாரத்துக்குள் முழு வீடியோ போடுகிறேன்,, இந்த வாரத்துக்குள் டாப், பம்பர், மற்றும் பம்பர் இதைப்பற்றி வீடியோ போடுகிறேன்
Ithupola senja star adikadi udaiyatha enku udanjitae iruku
இப்பொழுது வரை எந்தப் பிரச்சினையும் இல்லை,, இனிவரும் காலங்களில் உடைந்தால் வீடியோ போடுகிறேன்👍👍
I will pay you online can send in parcel sir