நளன் சதீஸ் உங்கள் தமயந்தி மிகவும் கொடுத்து வைத்தவர் . அருமையான சமையல் செய்முறைகல். பல சமையல் கலைகளை தெரிந்து கொள்கின்றோம் . மிகவும் நன்றி ..சுவையான தமிழ்
நான் கோழிபிரியாணி செய்தால் "இது கோழிப்புக்கையா? ..." என்று என் நண்பர்கள் கேட்பது வழக்கம். இனி சதீஷின் கோழிப்புக்கை செய்து பார்ப்போம். கோழிபிரியாணியாக வர வாய்ப்பிருக்கும் 🤔. 👌சதீஷின் சமையற்செய்முறைக் காணொளிகளை, 10 600 க்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் பார்த்து மகிழ்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்! 💐👏 பாராட்டுகள்!! வாழ்த்துகள்!!!
எங்கள் தமிழில் வித்தியாசமான சமையல் நன்றி நீங்கள் கதைப்பது மிகவும் நன்றாக உள்ளது சைவ சமையல்களும் நிறைய செய்து காட்டுங்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்காக
Great! Using our own language in our dialect without much English inserts, is excellent! Not only you are advertising our cooking, but also advertising our beautiful language! God bless you and keep it up
👌 Sathees Entertainment ♨️ 50 000 க்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ச்சும் சதீஷிற்கு சுவீடன்வாழ் தமிழர்கள் சார்பாக பாராட்டுகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். 💐
யாழ் தமிழர்கள் தமிழை சுத்தமாக பேசுவார்கள் என்பது என் எண்ணம். ஆக முடிந்தால் taste, ready, super, light ah , mix என்ற ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமல் பேசுங்கள். அதுவே உங்களது அடையாளம்.
Thank you for your recipe I heard kolipukkai but I avanga method pudikala taste aaka varum mathiri theriyella but when u do I feel it ll b very tasty so I tried first time it’s come out really taste yummy 😋
Super bro நான் America வில் இருந்து yummy recipes TH-cam channel. நான் இலங்கைத்தமிழ். உங்கள் channel லுக்கு America விலும் Srilanka வில் யாழ்ப்பாணத்திலும் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள். எனது channel லும் வளர உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி
எந்த ஊரில் கடல்கரை என்று சொல்வார்கள்?தமிழில் புணர்ச்சி விதிகள் பற்றி ஏதாவது அறிவிருக்கா?கடல்+கரை புணர்ந்தால் கடற்கரை என்று வரும்.அதனை பேச்சுவழக்கில் கடக்கரை என சொல்வது தான் வழக்கம்.தமிழ் தெரியாவிட்டால் தெரிந்தது போல தவறாக தமிழை சிதைக்கவேண்டாம்
கோழிபுக்கையை விட நிங்கள் கதைக்கும் தமிழ் மிகவும் நல்லபடியாக உள்ளது, சமைக்கும் முறை வடிவாக உள்ளது.
மிக்க நன்றி🙏🏻😊
வணக்கம் அண்ணா... நான் இந்த உணவு நீண்ட நாட்களாக தேடி கொண்டிருக்கிறேன்... thanks for sharing... keep rocking.....
நன்றி சகோ!
நளன் சதீஸ் உங்கள் தமயந்தி மிகவும் கொடுத்து வைத்தவர் . அருமையான சமையல் செய்முறைகல். பல சமையல் கலைகளை தெரிந்து கொள்கின்றோம் . மிகவும் நன்றி ..சுவையான தமிழ்
மிக்க நன்றி 😊🙏🏻
உண்மையிலேயே உங்கள் கோழிப்புக்கை சூப்பரா உள்ளது அண்ணா.
நானும் செய்ய போறேன் இப்ப.
நன்றி அண்ணா உங்கள் புதிய புதிய சமையல் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி🙏🏻
நான் கோழிபிரியாணி செய்தால் "இது கோழிப்புக்கையா? ..." என்று என் நண்பர்கள் கேட்பது வழக்கம்.
இனி சதீஷின் கோழிப்புக்கை செய்து பார்ப்போம். கோழிபிரியாணியாக வர வாய்ப்பிருக்கும் 🤔.
👌சதீஷின் சமையற்செய்முறைக் காணொளிகளை,
10 600 க்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் பார்த்து மகிழ்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்! 💐👏
பாராட்டுகள்!! வாழ்த்துகள்!!!
மிக்க நன்றி🙏🏻😊
எங்கள் தமிழில் வித்தியாசமான சமையல் நன்றி நீங்கள் கதைப்பது மிகவும் நன்றாக உள்ளது சைவ சமையல்களும் நிறைய செய்து காட்டுங்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்காக
நன்றி🙏🏻. நிச்சயமாக செய்வேன். 👍
சூப்பராக இருந்த இன்று செய்தனான் மிகவும் அருமை நன்றி
மகிழ்ச்சி😊
Arumai Ungal kozhi pukkai.. 👌👌mouthwatering 😋😋
Thank you so much ☺️
Woooov Masha Allah
Thanks 😊
கோழிப்புகை மிகவும் அற்புதமாக செய்து காட்டினீர்கள் நட்பில் இணைந்துள்ளோம் 👌
நன்றி🙏🏻🙏🏻
கோழிப்புக்கை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கிறது சகோதரரே
மிக்க நன்றி🙏🏻
Great! Using our own language in our dialect without much English inserts, is excellent! Not only you are advertising our cooking, but also advertising our beautiful language! God bless you and keep it up
Thanks 🙏🏻
அருமை நாங்களும் இதை போல அருமை தான் செய்வது தக்காளிபழம் மூண்டுபோடுவது தெசிக்காய் ஸிடுவது இல்லை மசாலாபவுடர் கூட பொற்றது வாழ்த்துக்கள் சகோதரா
மிக்க நன்றி 😊🙏🏻
அருமை நண்பரே! உங்கள் மூலம் புதிய புதிய உணவை பற்றி தெரிந்து வருகிறோம் 🥰💓
நன்றி சகோ😊🙏🏻
நண்பரே இவை புதியவை அல்லவே ! புதியவைகள் வந்து இவற்றை மறைக்கப் பார்க்கின்றன !
கேள்விப் பட்டு இருக்கிறேன் சாப்பிட்டது இல்லை பார்க்க நல்லாத்தான் இருக்கு
நன்றி🙏🏻
Lovely .keep it up
Thank you so much 😊
Outdoor adupu azhagu.
Thank you so much 😊
Very nice place, another traditional recipe. Clear explanation, useful tips, thank you for sharing bro👍👍
Thank you so much sis 😊🙏🏻
I try your recipe. It’s very good taste. Thankyou 😊
Yammy yammy👍😋
Thank you 😊
Super anna... kalakkirenga... 👍👌👌
Thanks 🙏🏻
So sweet really amazing 😉
Thank you so much ☺️
It's looking delicious , you have lot of good ideas. Thank you for sharing this recipe. Keep rocking man.
Thank you so much sis 😊🙏🏻
Different types. Super
Thanks 🙏🏻
Very nice cooking and very nice place tq God bless you
Thank you so much ☺️
👌 Sathees Entertainment ♨️
50 000 க்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ச்சும் சதீஷிற்கு சுவீடன்வாழ் தமிழர்கள் சார்பாக பாராட்டுகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். 💐
மனமார்ந்த நன்றி😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thamizh nenjangaleh..vaazhthukkall. Ungall channel valara vaazhthukkall...
நன்றி😊🙏🏻🙏🏻
love your cooking
Thank you 😊
Hi bro very nice I will make it thank you
Thanks for watching
யாழ் தமிழர்கள் தமிழை சுத்தமாக பேசுவார்கள் என்பது என் எண்ணம்.
ஆக முடிந்தால் taste, ready, super, light ah , mix என்ற ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமல் பேசுங்கள். அதுவே உங்களது அடையாளம்.
Brother வெள்ளப் பச்சை அரிசியும் போடலாம்தானே
👍
Super super chicken pukkai
Thank you so much ☺️
Super pakave sapidanum pola irukku neenka jaffnava anna nanum jaffna ippa france irukran
Thank you so much. Ja trincomalee and jaffna
@@satheesentertainment thanks
Wow! What a beautiful place. Super tasty recipe . Thank you.
Thanks 🙏🏻
Nice anna super. Doubt: Bro idu kadala illati aaraa?
Thanks 🙏🏻. கடல் ஏரிதான்.
Superb 👌💐
Thanks sis 🙏🏻
இறுதியாக நெய்யும்
வதக்கிய கயூபிளம்சும் சேர்த்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்
எந்த ஊர் கோழிப்புக்கை இது?
Super Sathees & co .....enjoy
Thanks 🙏🏻
Super
Thanks 🙏🏻
Never tried , but definitely looking delicious
Thanks 🤩
Super brother nankalum intha mathiri veliyil senru samaiththu daily sappidukirom from France
Thank you so much ☺️
So corona pathy kavalai illaya
Tried this recipe and came out eally good. Thanks. Will do it on our summer outings.
Thanks for watching 😊😊🙏🏻
Amazing…bro
Thanks 😊
Thank you for your recipe I heard kolipukkai but I avanga method pudikala taste aaka varum mathiri theriyella but when u do I feel it ll b very tasty so I tried first time it’s come out really taste yummy 😋
Thank you so much for your lovely comments 😊🙏🏻🙏🏻
Nice
Thanks 🙏🏻
super.very nice.
Thank you so much 😊
Osm
I have tried your recipe...it came very well. Nice👍
Thank you so much 😊 👍🙏🏻
அண்ணா கோழி புக்கை செய்யும் போது பூசணிக்காய் கத்தரிக்காய் காளான் என்பன சேர்த்து பாருங்கள் சுப்பரா இருக்கும்
Neengka tamil peasurathu rompa nalla irukku anna 😍
மிக்க நன்றி 😊🤩🙏🏻
👌👌😋
🤩😊🙏🏻
Super sathees you vera level
Thanks 🙏🏻
Super bro
நான் America வில் இருந்து yummy recipes TH-cam channel. நான் இலங்கைத்தமிழ். உங்கள் channel லுக்கு America விலும் Srilanka வில் யாழ்ப்பாணத்திலும் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள். எனது channel லும் வளர உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி
🤤🤤🤤🤤🤤
Thanks 🙏🏻
@@satheesentertainment stay safe and healthy bro
Even in this corona time ya guys are standing together and eating together from one plate wish i was a part of it 🥰🥰🥰🥰 so lovely view!!!
Thank you so much 😊
கலக்கிறீங்க புறோ!
நன்றி சகோ😊🙏🏻
Ungall thamizh azhagu...mahizhchi
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
Very nice...can you provide some school lunchbox recipes for kids who doesn't like hot and spicy much
Thank you so much 😊. Ok 👍
Nice video. Can you make a video for vegetable kulai saatham?
Ok 👍
Yummy tasty kolli pookai
Thanks for watching 😊😊😊
கரம் மசாலா நீங்க செய்ததா? கடையில வேண்டினதா?
இது நான் செய்தது. 👍
விரைவில் செய்முறை பதிவு செய்கின்றேன்
It is always more tastier if you share a plate of anything including this well-cooked chicken pukkai with your friends. 👍🏾👏🏾👏🏾👏🏾😍🙏🏾
Thanks 🙏🏻
Thesika endral? lemon ah
Yes 👍
Where is the place? London? Or outside London? Let me know thanks 🙏🏻
This is Swedan 🇸🇪🇸🇪 bro 🙏🏻🙏🏻
brother nice 👍
Thank you so much 😊
எல்லாம் நல்லா இருக்கு சதீஷ். விரைவில் Silver button கிடைக்க வாழ்த்துக்கள். ஆனால் comment ஐ command என்கிற வகையில் உச்சரிக்கிறீங்க அதை திருத்தவும்.
மிக்க மகிழ்ச்சி😊. மாற்றம் செய்கின்றேன் 👍
@@satheesentertainment Good luck👍
Hi Bro how Ru? Looks delicious 😋 I got jealous of you bro enjoy with ur friends
Cool 😎. Thanks 😱🤔😃
Super bro. I am from tamilnadu.
Thank you so much ☺️. Wow 🤩 👍👋
Never heard about it...should try..Stay safe
Thanks 🙏🏻
👌👌👌
Thanks 😊
I am from Karaveddy and love your cooking. Guys, I can see that your language has a bit of Indian (semaiya irukku) word mixed.
Thank you so much 😊 🙏🏻🙏🏻
Superb!
Thanks 😊
அண்ணா தவறாக சொல்லவேண்டாம். நீங்கள் சொல்வது கடல்கரை நீங்கள் காட்டுவது குளம்.அல்லது ஆறு
கடக்கரை இல்லை கடல்கரை
நன்றி
எந்த ஊரில் கடல்கரை என்று சொல்வார்கள்?தமிழில் புணர்ச்சி விதிகள் பற்றி ஏதாவது அறிவிருக்கா?கடல்+கரை புணர்ந்தால் கடற்கரை என்று வரும்.அதனை பேச்சுவழக்கில் கடக்கரை என சொல்வது தான் வழக்கம்.தமிழ் தெரியாவிட்டால் தெரிந்தது போல தவறாக தமிழை சிதைக்கவேண்டாம்
You are cooking very well brother
Thanks 🙏🏻
Verygood. Fromgermany
Thank you so much 😊
Super.... another special cooking....keep going..all the best :)
Super
Thank you so much ☺️
Very nice Anna 👌
Thanks 🙏🏻
hi 😋👍🎁🔔successfully
Thanks 🙏🏻
Nice anna
Thanks 🙏🏻
🤩😛😀
😊🙏🏻
Super bro
Thank you so much 😊
Can you give a recipe for mutton pukkai ?
My home town special ,my mom cook this well
👍🙏🏻
Jummy jummy Thanks satheesh!
Thank you so much ☺️
Super Anna ! Thank you !
Thanks for watching 😊🙏🏻
Where is this place
Sweden 🇸🇪
Super thank
Thanks 🙏🏻
OK 👌
Thanks 😊
Nice anna 😍😍
Which place anna ??
Sweden !
@@josephc6024 Thank you Anna 😍
Hi sir are you in Canada?
He is living in Sweden.
Stockholm
Hi your recipes are awesome sometime different i like that wooden bowl and that karandi where its available 🙂🙂
Wood bowl from IKEA. And karandi srilanka.
Which place
Sweden 🇸🇪
Ok welldone il allso srilankan now living in paris c u bro
Gott gott äter ni själva lycka till 😉
Tack så mycket 🙏🏻😊👍
Sathees Entertainment’s varsågod 😊
Super bro 👌
Thanks 😊
This looks like chicken Bryany, but a bit soggy. Is it a Jaffna authentic recipe? Never heard of it.
Thanks 🙏🏻
Super kozli pukkai some people not add any milk that's not good
Brother kolipukkai nice but important onion and lemon
Thanks for sharing 😊😊🙏🏻
💗💗
😊🙏🏻
Ithu entha naddu bro
Sweden 🇸🇪 bro.
Satheesan srikandarasa thanks
Fantastic food. Thank you.
Thank you so much ☺️