நடுரோட்டில் இவ்வளவு பணமா ? | Sippara Rippara Prank | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 289

  • @Lovishal_official
    @Lovishal_official 2 ปีที่แล้ว +90

    இந்த ஸ்ரீகாந்த் பய ரொம்ப நல்லவனா இருக்கான் யா நல்லா வருவார் 👌👌👌💕

  • @vineethj8678
    @vineethj8678 2 ปีที่แล้ว +10

    அனைவரின் கருத்துகளையும் ஏற்று அவர்களின் மனதை மகிழ்ச்சி அடைய செய்த ஸ்டாலின் அண்ணா குழுவினருக்கு நன்றி...🤗🤗🤗

  • @gopinath8932
    @gopinath8932 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீகாந்த் ப்ரோ....👍👍👍👍🤝🤝🤝🤝💝💝💝💝

  • @gsrs1948
    @gsrs1948 2 ปีที่แล้ว +78

    இது தான்டா உண்மையான பிராங்க்🔥🔥🔥😁😁😁

  • @esenradio1719
    @esenradio1719 2 ปีที่แล้ว +11

    Best Prank Video Of your Channel
    எனக்கு பணம் வேணாம் அண்ணே...
    இது என் பணம் இல்லை அண்ணே... அந்த தம்பி உலகின் ஆகச்சிறந்த மனிதன்....

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 2 ปีที่แล้ว +22

    ஸ்டாலின் இது தான் யா காமடி 😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்👏👏👏👏👏👏👏👏

  • @santhiyaramesh9729
    @santhiyaramesh9729 2 ปีที่แล้ว +9

    அண்ணா அருமை நீங்க படத்தில் நடிங்க Super super super

  • @mkatoz8453
    @mkatoz8453 2 ปีที่แล้ว +110

    1M இக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஸ்டாலின் ப்ரோ 🎉🎊🎉🎊💐💐

  • @Lovishal_official
    @Lovishal_official 2 ปีที่แล้ว +35

    சகோ நீங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வைக்கிறீர்கள் 😅😅😅😃😃😃😂😂😂😆😆😆😆🖒🖒👌👌💪💪👏👏

  • @59sectamil
    @59sectamil 2 ปีที่แล้ว +26

    Yo military(simple dha) nee eangaya inga.. 🤣

  • @mkatoz8453
    @mkatoz8453 2 ปีที่แล้ว +30

    வீடியோ பார்க்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @MrsundararajanKing
    @MrsundararajanKing 2 ปีที่แล้ว +3

    அருமை மிக அருமை இது மாதிரியே prank வீடியோ பண்ணுங்க ஸ்டாலின் நண்பா

  • @jpjenisha9159
    @jpjenisha9159 2 ปีที่แล้ว +8

    1 million அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா.........❤️

  • @gopinath8932
    @gopinath8932 2 ปีที่แล้ว +1

    பங்க பிரி, பங்க பிரி....👌👌👌😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @dr.evangelinanbu6557
    @dr.evangelinanbu6557 2 ปีที่แล้ว +4

    Kalakitiga bro😍Vera level Stalin👌innum top ku poga valthukal 👃

  • @karmegaraj85
    @karmegaraj85 2 ปีที่แล้ว +2

    Stalin brother and kooda irukara brother neenga epavume good combo......🤝

  • @jeevaat24
    @jeevaat24 2 ปีที่แล้ว +1

    Srikanth real hero salute bro wish you live Hale healthy and wealthy 👍👍👍🎊🎊🎊🎉🎉🎉 Thanks Stalin anna for make us identify such a gem

  • @gopisaravanan8658
    @gopisaravanan8658 2 ปีที่แล้ว +8

    இவ்வளோ பணம் எனக்கு வேணாம் அண்ணன் 😍🤗

    • @Vino-Politics
      @Vino-Politics 2 ปีที่แล้ว

      Text tha solluthu😂😂😂.

    • @gopisaravanan8658
      @gopisaravanan8658 2 ปีที่แล้ว

      @@Vino-Politics naan sollala bro ...athula oru payan solluvanla ..atha sonnen ☺️

    • @Vino-Politics
      @Vino-Politics 2 ปีที่แล้ว

      @@gopisaravanan8658 apdi theliva solla vendithana bro...(That boy say"____)

    • @gopisaravanan8658
      @gopisaravanan8658 2 ปีที่แล้ว

      @@Vino-Politics apdi teliva sonna cringe nu sollirvanuka vro🤣🤣🤣

    • @Vino-Politics
      @Vino-Politics 2 ปีที่แล้ว

      @@gopisaravanan8658 apdinna enna bro

  • @Foodteck893Ramesh
    @Foodteck893Ramesh 2 ปีที่แล้ว

    இது உண்மையாகவே சிரிக்கவும் சிந்திக்கவும் பார்க்கக்கூடிய வீடியோ ஸ்டாலின் அண்ணே உண்மையாவே நீ வேற லெவல் இன்னும் புது புது வீடியோக்களை பதிவிடவும் Advance Wishes🎂🎁🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 for 1M Subscribes

  • @rajeshpanneerselvam3105
    @rajeshpanneerselvam3105 2 ปีที่แล้ว +1

    அருமையான prank தலைவா இது மாதிரி யதார்த்தமான வீடியோவை போடுங்க

  • @DineshKumar-om3ol
    @DineshKumar-om3ol 2 ปีที่แล้ว +5

    Best one, prank video 🤣🤣🤣Vera level

  • @globalinfoplus1044
    @globalinfoplus1044 2 ปีที่แล้ว +12

    Positivity , happy, strees buster = katta erumbu❤️❤️

  • @aadhisk1782
    @aadhisk1782 2 ปีที่แล้ว +23

    Arunothayan❤️🔥 unexpected entry 😅

  • @smallmessage619
    @smallmessage619 2 ปีที่แล้ว +1

    கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம் உண்மையான பிராங்க் பண்ணி இருப்பீங்க போல...

  • @scarygowthu
    @scarygowthu 2 ปีที่แล้ว +1

    தலை உங்களோடு வெறித்தன்மான பான் நானு

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஸ்டாலின் இதுபோல பதிவு பார்க்கவே சிரிப்பா இருக்கு . Individual Frank வீடியோவை பார்த்தால் double meaning அதிகமாகவும் இருக்கு சிரிப்பாகவும் இல்லை. இதுபோன்ற வீடியோக்கள் உண்மையாக உள்ளது.please தொடருங்கள் வாழ்த்துக்கள்....

  • @parithabagal793
    @parithabagal793 2 ปีที่แล้ว +4

    1m வாழ்த்துகள்

  • @ravimythili5292
    @ravimythili5292 2 ปีที่แล้ว

    அண்ணே வேற லெவல் சூப்பர்.........😍

  • @philipkeyshop5260
    @philipkeyshop5260 2 ปีที่แล้ว +5

    சகோ செம பங்கம்

  • @karthiksiva331
    @karthiksiva331 2 ปีที่แล้ว +1

    Sprlit work நல்ல இருக்கு .

  • @jenkline4205
    @jenkline4205 2 ปีที่แล้ว +3

    This is a real prank... Keep it up guys.💯💯

  • @Ytuserx666
    @Ytuserx666 2 ปีที่แล้ว +3

    great concept, would love to see part 2

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 ปีที่แล้ว +1

    Vera level prank stalinu antha blue tshirt nonthupoitanya🤣😂

  • @thalapathysaga1039
    @thalapathysaga1039 2 ปีที่แล้ว +2

    Sema sema super vera level bro...❤️❤️❤️

  • @karthivjkutty2739
    @karthivjkutty2739 2 ปีที่แล้ว +1

    Ivlo vela senjuuu கழுத்துல இருக்குற scoff faa மறந்துடிங்களே...🤣

  • @antonyraj2620
    @antonyraj2620 2 ปีที่แล้ว +2

    புதுமை 👏👏👏அழகு ❣️

  • @ajir2791
    @ajir2791 2 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😆Ji intha mari contant panninga semma comady ji 🤣🤣🤣

  • @NammaOoruReviews
    @NammaOoruReviews 2 ปีที่แล้ว

    Bro நீங்க செஞ்ச prank லேயே செம்ம 🙏🙏🙏

  • @govin555
    @govin555 2 ปีที่แล้ว +1

    எப்பவும் இப்பிடி பண்ணுங்க prank 👍👍

  • @vennilablocks6768
    @vennilablocks6768 2 ปีที่แล้ว +4

    Editing vera level 🤣🤣🤣

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi 2 ปีที่แล้ว

    Thambi enakku vena🤣🤣🤣🤣😂😂😂👌

  • @NathiyaNathiya-yp4wo
    @NathiyaNathiya-yp4wo 3 หลายเดือนก่อน

    Anna videos semmaya iruku kandipa erode vaaga

  • @valliranju1483
    @valliranju1483 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐வாழ்த்துக்கள் ஸ்டாலின் அண்ணா சிவா

  • @sumesheditz4160
    @sumesheditz4160 2 ปีที่แล้ว +7

    Congrats kattarumbu team❤
    Advance wishes to 1M subscribers reach🏷

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA 2 ปีที่แล้ว +3

    நான் editor fan பா 🖐️

  • @Senth
    @Senth 2 ปีที่แล้ว +2

    Best wishes from Jaffna Sri Lanka 🇱🇰 ❤

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 2 ปีที่แล้ว +2

    யுவன் சங்கர் ராஜா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ragulkumarp4297
    @ragulkumarp4297 2 ปีที่แล้ว +3

    Vera Mari prank Anna 🥳🥳🥳

  • @virumu103
    @virumu103 2 ปีที่แล้ว

    Super intha mathiri yaaru manasayum kasta paduthama prank pannuga bro

  • @50vmk
    @50vmk 2 ปีที่แล้ว +1

    செம்ம வீடியோ 👍

  • @vinothdseelan989
    @vinothdseelan989 2 ปีที่แล้ว +1

    Sri kanth super da thambi.❣

  • @queenworld4517
    @queenworld4517 2 ปีที่แล้ว

    Anne Stalin வாழ்க!

  • @NatarajanSankaran-c1g
    @NatarajanSankaran-c1g 6 หลายเดือนก่อน

    Srikanth is a good soul , wish him to reach greater heights

  • @satsathiya4457
    @satsathiya4457 2 ปีที่แล้ว +1

    Enna kattu erumbu otw to 1 million subscriber polai🤣🤣

  • @nAarp
    @nAarp 2 ปีที่แล้ว +1

    இது போல் பிராங்க் போடுங்க சூப்பர்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +7

    Super Stalin brother 😂😂😂 (Deepa seenivasan)

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @sajahansk7305
    @sajahansk7305 2 ปีที่แล้ว +15

    Naan நினச்சேன் Simple Tha அருனோதயன் என்டு 😂

  • @ambikaambikaa798
    @ambikaambikaa798 11 หลายเดือนก่อน

    Ungala yanakku rompa pudikkum ❤❤❤❤❤❤

  • @karpagalakshmivijayaraghav5480
    @karpagalakshmivijayaraghav5480 2 ปีที่แล้ว

    Ethan paa prank yar manathyum punpaduthavily super thambi

  • @lidiyas1124
    @lidiyas1124 2 ปีที่แล้ว

    அண்ணாவாய்ப்பேஇல்லசெமம

  • @vijayakumar-gj2tv
    @vijayakumar-gj2tv 2 ปีที่แล้ว +1

    Thalivaaa waiting to see u

  • @ramkutty29
    @ramkutty29 2 ปีที่แล้ว +1

    Sema prank all the best team

  • @vijaykumarviji5751
    @vijaykumarviji5751 2 ปีที่แล้ว

    Anna neega oru karuppu kamalahaasan na🤩😍

  • @elayarani3289
    @elayarani3289 2 ปีที่แล้ว +1

    Stalin super nice very laik

  • @vigneshwaran2465
    @vigneshwaran2465 2 ปีที่แล้ว +1

    Arunodhayan😍😍😍😍😍

  • @bharathamurugesh8412
    @bharathamurugesh8412 2 ปีที่แล้ว +1

    That blue tshirt 🤣🤣😂

  • @shanmugapriyan916
    @shanmugapriyan916 2 ปีที่แล้ว +3

    Waiting bro

  • @jeevaat24
    @jeevaat24 2 ปีที่แล้ว

    Vere level Stalin Anna keep rocking brother

  • @hareeshkar9699
    @hareeshkar9699 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 2 ปีที่แล้ว +1

    😂😂 VeRa MaAri 🔥

  • @adanambathambi7168
    @adanambathambi7168 2 ปีที่แล้ว +1

    செம காமெடி

  • @hayathyasyousuf1096
    @hayathyasyousuf1096 2 ปีที่แล้ว

    😂😂😂Ethutha back kkkk 😂

  • @thayakaran7540
    @thayakaran7540 2 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ i like it

  • @lohanathand4675
    @lohanathand4675 2 ปีที่แล้ว

    Logu banu
    Super prank bro 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎

  • @antok3n317
    @antok3n317 2 ปีที่แล้ว +1

    Semma

  • @muthuraj611
    @muthuraj611 ปีที่แล้ว

    Super anna🤣🤣😘😘😘

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 ปีที่แล้ว

    Nice video stalin.. I enjoyed.

  • @gvani241
    @gvani241 2 ปีที่แล้ว

    Yen pa ipdi.. 😃😃😃👌👌

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 ปีที่แล้ว

    நன்பா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sangeethashanmugam2357
    @sangeethashanmugam2357 2 ปีที่แล้ว +7

    Public ah prank panna than bro comedy ah iruku...

  • @gautham9571
    @gautham9571 2 ปีที่แล้ว +1

    Rocky Bhai bag ah கைப்பற்றின உடனே அங்கிருந்த மக்களை எல்லாம் அவனோட போராளி aah ஆக்குனான் 😂😂😂

  • @praveencreation9085
    @praveencreation9085 2 ปีที่แล้ว +1

    தலைவருக்கு எவளோ தில்ல பாத்தியா 😂🔥

  • @nageswaranramiah3994
    @nageswaranramiah3994 2 ปีที่แล้ว

    Nice Frank videos!!! Super &Carry on

  • @ramakrishnan4716
    @ramakrishnan4716 2 ปีที่แล้ว +1

    SIMPLE DHAA Fans like here 😊 , Thalaivan Engayum Vantan

  • @DurgaDevi-ko7wd
    @DurgaDevi-ko7wd 2 ปีที่แล้ว +50

    அண்ணன் ஸ்டாலின் அவர்களை நேற்று தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் பார்த்தேன் பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் அண்ணன் கொஞ்சம் பிசியாக இருந்ததால் வந்துவிட்டேன்

    • @vigneshvicky-go2kx
      @vigneshvicky-go2kx 2 ปีที่แล้ว +4

      நானும் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பார்த்தேன்

    • @hasahasa1415
      @hasahasa1415 ปีที่แล้ว +11

      நானும் அண்ணனை டோலாப்பூர் என்ற ஏரியாவில் பார்த்தேன் 😝 அண்ணன் மோட்டு பட்லு கூட நன்றாக பேசினார் சோ டிஸ்டர்ப் பண்ணாம வந்துட்டேன் 🥰

    • @sridhar5070
      @sridhar5070 ปีที่แล้ว +2

      @@hasahasa1415 😂😂😂 vera maari

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      Poiratha prank pani viturvaru😂

    • @rammithra7341
      @rammithra7341 ปีที่แล้ว +1

      ஆமா பிச்சை எடுக்கும் போது 😂😂😂

  • @yuvaraj7616
    @yuvaraj7616 2 ปีที่แล้ว +2

    Editing super

  • @bhbbi6081
    @bhbbi6081 2 ปีที่แล้ว

    எங்க அம்மா கவலையால் எனக்கு பிபி ஓவரா ஆயிடுச்சு உடம்பும் கொஞ்சம் சரியில்லை மனசும் சரியில்லை ரொம்ப ரொம்ப நன்றி நல்லா வாய்விட்டு சிரித்தேன் என்னால் சிரிப்பை அடக்க முடியல ஸ்டாலின் ஐயா ரொம்ப நன்றி ரொம்ப நன்றி 👏👏👏👏👏👌🤣🤣🤣🤣🤣🤣🤣🥺

  • @Thamu770
    @Thamu770 2 ปีที่แล้ว +1

    Super stalin jiii

  • @mohamedsuhaib1214
    @mohamedsuhaib1214 2 ปีที่แล้ว +1

    Waiting

  • @Dineshkumar-oi1oc
    @Dineshkumar-oi1oc 2 ปีที่แล้ว

    Super 😇

  • @ponrajkumar511
    @ponrajkumar511 2 ปีที่แล้ว +4

    Next please josiyam prank

  • @mjjj8962
    @mjjj8962 2 ปีที่แล้ว +2

    Arunodhayan🎉🎉🎉🎉

  • @moorthib3402
    @moorthib3402 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @itscrazy9078
    @itscrazy9078 2 ปีที่แล้ว

    Vara Mari thala ❤️

  • @sounther1763
    @sounther1763 2 ปีที่แล้ว +1

    பணம் வைத்து prank சூப்பர்

  • @gangaimanikandan4353
    @gangaimanikandan4353 2 ปีที่แล้ว

    அருமை

  • @rajrajan1832
    @rajrajan1832 2 ปีที่แล้ว

    SIMPLE DHAA BRO🤩🤩🤩🤩

  • @praja2075
    @praja2075 2 ปีที่แล้ว

    Super ji

  • @rafirafi4652
    @rafirafi4652 2 ปีที่แล้ว +1

    Super