ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Thanks for your information bro
Anna government cement la kattuna v2la 2nd floor poda porom anna podalama illa kudatha anna
TMT bar ellam kudukkuranakala bro🙄 eppadi vankurathu
Strength equal to opc and ppc but curing athigama pannanum ppc cement
ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 21 நாள் கியூரிங் டைம்
But nrml cement mariye long lifespan kedakuma bro?
கண்டிப்பாக கிடைக்கும்
Artsy cement how did booking?
முதலமைச்சர் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு அரசாங்கமே சிமெண்ட் பேக் தருகிறது
Naaga mix panni tha roof pottom.edhavadhu problem aguma brother?
ப்ராப்ளம் எதுவும் இல்லை செட்டிங் டைம் கொஞ்சம் லேட் ஆகும்
👍👌🙏
Tails podalama
தாராளமாக போடலாம்
Mainul SK
Arasu cement ennamum available irhuka ella stop pannitangala?
அரசு சிமெண்ட் கிடைக்கும் , முதலமைச்சர் வீடு திட்டம் கீழ் வீடு கட்டுவோருக்கு அரசாங்கமே நூறு மூட்டை சிமெண்ட் தராங்க
@@Mithushahome வீடு பழுது பார்க்க. எப்படி அணுகி வாங்குவது.
காங்கிரீட் ppc போடலாம்
பிபிசி சிமெண்ட் பூச்சு வேலைக்கும் கட்டு வேலைக்கும் பயன்படுத்தலாம் காலம் கான்கிரீட் ரூப் கான்கிரீட் ஓபிசி போடுவது சிறந்தது பிபிசி சிமெண்ட் போடுவதால் கான்கிரீட் செட்டிங் டைம் அதிகமாகும் ஓபிசி சிமெண்ட் போடுவது சிறந்தது
@@Mithushahome ok
Hi do you have any numbers of Arasu cement dealers?
டீலர் நம்பர் என்னிடம் இல்லை சகோதரரே
Hi
Hi welcome to Mithushahomes any question