how to varnish/வார்னிஷ் செய்வது எப்படி/varnish/easy method varnish/sam.b dream maker.
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- how to varnish/வார்னிஷ் செய்வது எப்படி/varnish/easy method varnish/sam.b dream maker.
cheap and pest method varnish
contact 8248155882
samuwin2014s@gmail.com
sp dream makers.
sam.b dream maker.
sharp Sherwin.
🎉 விளக்கம் அருமை... பிண்ணனி இசை தேவையில்லை. நன்றி
Vara Level... 🤩
Super bro
Super bro ❤❤
😍
🤩🤩🤩
Background music venamae...onume puriya matudhu sound
Sorry next time music podala ok va..
Ithu marathukum thana ila பிளைவுட் ku intha tip ha.. rocking chair intha method use panulama
Wood and plywood rendum use pannalam
Can u please tell me the order in which u have applied sir?
பிளைவுட்ல Asian paints டச்வுட் இரண்டாவது கோட்டிங் முன் தேய்க்கனுமா? எந்த சைஸ் சான்ட் பேப்பர் ? பிளீஸ் சொல்லுங்க.
Sr mm
Varnish granite floor la sindhuna yepdi clean panrathu
Thinner apply pannitu patti thagadula theikanum
Thank you so much @@sam.bdreammaker5482
அண்ணா Polish போட்டுட்டு கடைசியா வார்னிஷ் போடலாமா?
கடைசியாக clear than போடணும் அப்போ தான் நல்லா இருக்கும்
@@sam.bdreammaker5482 thank you anna.
ரொம்ப சைனிங் வேண்டாம் என்றால் சீலர் மட்டும் போட்டு வார்னீஸ் போடாமா விடலாமா?
வார்னிஷ் போடுவது நல்லது
நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை பின்னணி இசை ஒலி மிகவும் அதிகமாக உள்ளது. மற்றபடி எல்லாம் சரிதான். RSDAJ
இனி வரும் பதிவுகளில் இப்படி ஆகாமல் பார்த்துக்கொள்கிறேன்..
எதுக்குடா தம்பி இந்த எழவெடுத்த மியூசிக்? பேச்சு கேட்கலை.
பிளைவுட்ல சீலர் அடிக்காம பாலீஸ் மட்டும் போடலாமா?
No சீலர் தான் முக்கியம்
Marupadium intha video va nalla voice panitu podalam
நன்றி நிச்சயமாக முயற்சிக்கிறேன்..
வாய்ஸ் சரியாக கேட்கவில்லை
Sorry
@@sam.bdreammaker5482 brother unga mobile number me
பின்னணி மியூசிக் irritating. கலர் எப்போது கலந்தீர்கள் .முதலில் எப்படி செய்ய போகி றீர்கள் என்ற ஒரு முழு விளக்கம் கொடுத்தால் சிறப்பு
@@sam.bdreammaker5482video வில் கலர் கலந்ததாக கூறி உள்ளீர்கள்
என்ன கலர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..
ஆம் மன்னிக்கவும் கலர் கலந்தது எடிட்டிங் இல் மிஸ் ஆகி உள்ளது.
Mobile no மொபைல் நம்பர் கிடைக்குமா
சொல்லித்தருவது இருக்கட்டும்
டப்பிங் இசை எதற்கு
சகிக்கல
@@kandasamy8028 மன்னிக்கவும்
ஒண்ணும் புரியல.இதுல மியூசிக்வேர.🤦🙆
கருமபுடுச்ச music....
புரியவும் இல்லை கேட்கவும் இல்லை 😭
Sorry