அவங்க கணவரை நேசிக்கிறவங்க பப்ளிக்கா சொல்லி இருக்க கூடாது உடல்நிலை சரி இல்லை என்றால் விவாகரத்து பண்ணி தான் விலகணும பிரிஞ்சு வாழ்றது வேற விவகாரத்து பண்றது வேற மகள் மகன் இருக்கும்போது அவங்க கூட வாழலாமே அவங்க பொதுவெளில சொன்னது தான் தப்பு பொதுவெளியில் சொன்னதுனால தான் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அதுக்கு காரணம் யாரு ரகுமான் சார் மேல மரியாதை வச்சிருந்தா சொல்லி இருக்க மாட்டாங்க பொதுவெளில போய் விவாகரத்து பண்றேன்னு சொல்லிட்டு இப்ப போய் என் புருஷன் நல்லவரு வல்லவர் என்று டயலாக் விட்டா 29 வருஷத்துக்கு வாழ்ந்ததுக்கே அர்த்தம் இல்லாம ஆகிட்டீங்க என்ன பிரச்சனையா இருந்தாலும் உங்களுக்குள்ள பேசி தீர்த்துகணும் வெளில கொண்டு வந்தது பெரிய தப்பு
ஏன் சார் அந்தகுடும்பத்தை போட்டு இன்னும் பாடு படுத்துறீங்க உங்க விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க அது அவங்களோட பர்சனல் அதை போட்டு போட்டு நீங்கள் நல்ல சம்பாதிக்கிறீர்கள் இனியாவது அந்த குடும்பத்தை விட்டுட்டு வேற ஏதாவது நல்ல வீடியோவா போட பாருங்க தயவு செய்து அவர விட்டுருங்க சார் பாவம் அந்த மனுஷன்
விவாகருத்து....செய்வது அவர்கள் தனிபட்ட விசயம் ...அதை பொது வேளியில் பதிவு செய்தால்..........பொது மக்கள்...பல கருத்துகள் சொல்லலாதான் செய்வார்கள்.........😙😚😚
கார்த்திக் சார் வணக்கம். குடும்ப விஷயத்தை பொதுவெளியில் பதிவிட கூடாது.எல்லோருக்கும் தெரிஞ்ச என்னாசெய்ய போராங்கோ இப்படித்தான்பெயரை கெடுக்கத்தான் செய்வாங்க.மொத்தத்திலே மூன்று பிள்ளைகளுக்குத்தான் சோதனை இந்தமாதிரி கசப்பான செய்தியை கேட்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.கடவுள்அவர்களுக்கு மனதைரியத்தைகொடுக்கட்டும்.இதுவும் கடந்துபோகும்.மனதை அமைதிப்படுத்தி செயல்படுங்க.நன்றி வாழ்த்துக்கள்.
அது எப்படி பர்சனல் விஷயம் சொல்ல முடியும். தமிழ் தாயை ஏ ஆர் ரகுமான் கேவலமான படம் படம் போட்டாங்க. அந்த வழி எங்களுக்கு இருந்துச்சுல்ல நாங்க பேசாம தான இருந்தோம். ஏ ஏ ஆர் ரகுமான் பெரிய legend சொல்றீங்க நல்லவன்னு சொல்றீங்க அது உங்க விருப்பம்.. கஸ்தூரி காயத்ரி ராம் இவரைப் பற்றி எத்தனை பேர் எவ்வளவு கேவலமா போட்டாங்க அதுக்கெல்லாம் எதாச்சும் நீ பேசுனியா. ஏ ஆர் ரகுமான் அவன் பொண்டாட்டி கூட இருக்கா இல்ல அது பிரச்சனை கிடையாது. முன்னாடியே அவன் இலங்கைக்கு 5 கோடி ரூபாய் வாங்கி தேசிய கீதம் இக்கு இசையமைத்து அமைத்து வந்தால் ஏ ஆர் ரகுமான். மாயன் இதை நீங்க பேச வேண்டியதே கிடையாது மாயன் ஏ ஆர் ரகுமான் பத்தி நீங்க பேச வேண்டிய அவசியமே இல்லை. ஏ ஆர் ரகுமான் தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரானவன்.
ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டிய ஒன்று ஏன் இந்த பிரிவு நல்ல மனிதர்கள் எல்லாம் பிரிகிறார்கள். எவ்வளவு வசதி இருந்தும் பிரிவு தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. நீங்கள் எத்தனை பேர் பிறரின் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு காரணமாகவே இருந்ததுள்ளிர்கள். (அம்மாவாக. தமக்கையாக. மாமியாராக) ஆராத ரணங்கள் வாழ்வின் இறுதி நாளில் தெரியும்.
There is many good topics don't talk about the personal life of celebrity.. Brother because all channel is talking same things, your are so different, so that only brother...
உன்மையில் உங்கள் நேர்மையான உன்னதமான வலைப்பதிவு மிக்க அருமையான வார்த்தைகள் முதலில் ஈழத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு நன்றி. இசைப்புயல் தமிழர்களின் ஈடுயினையற்ற கடவுள் தந்த ஈகம் அவரின் கடவுள் நம்பிக்கை தமிழ் பற்று நினைத்து பார்க்க முடியாத விடையம் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி சமாதானம் கிடைக்க பிராத்தனை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்த ஏரியா ரகுமான் வந்த பிறகுதான் இசைஞானி இளையராஜாவின் மியூசிக்கை கேட்க முடியாமல் போச்சு இந்த ஏ ஆர் ரகுமான் வந்த பிறகுதான் பாடல் கேக்குற ஆசையே போயிடுச்சு ஒரு சில பாடல்களை தவிர பெரும்பாலான பாடல்கள் வரியை கேட்க முடியாது இந்த ஆள் மியூசிக் போட்ட பிறகுதான் பாடல்கள் கேட்கிற ஆசையே விட்டு போச்சு கொலவெறி வர்ற அளவுக்கு மியூசிக் போடறதுக்கு வழி வகுத்து கொடுத்ததே இந்த ஏ ஆர் ரகுமான் மட்டும்தான் வரிகளையே
தவறு எங்கு நடந்தாலும் தவறு தவறு தான்....! இசைப்புயல் எனும் உன்னத மனிதரின் மாண்பைக் காக்க முன்வருவோம்....! வாழு வாழ விடு...!
உண்மையான வார்த்தைகள்👍well said
Super ❤
👍👍👍👏👏👏👏👏👏 Excellent speech Honest speech
Ungalukku veta velai illaya😂😂😂
Super ❤👏🏾
அடுத்தவன் குடும்ப பிரச்சனையில கும்மியடிக்கிறதில நம்ம மீடியாக்கும் நமக்கும் அப்படியொரு சந்தோசம்
Super bro good explain
Understand people understand 👌👌👌💯💯💯💯💯
PRAY TO GOD TO BLESS THAT FAMILY
we tamil people tendewr our apology and PRAY that the almighty may bring peace to your family and bless you
None has enjoyed of videos which has bad allegations on him. He is an inspiration for his disciplinary and music
அவங்க கணவரை நேசிக்கிறவங்க பப்ளிக்கா சொல்லி இருக்க கூடாது உடல்நிலை சரி இல்லை என்றால் விவாகரத்து பண்ணி தான் விலகணும பிரிஞ்சு வாழ்றது வேற விவகாரத்து பண்றது வேற மகள் மகன் இருக்கும்போது அவங்க கூட வாழலாமே அவங்க பொதுவெளில சொன்னது தான் தப்பு பொதுவெளியில் சொன்னதுனால தான் நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அதுக்கு காரணம் யாரு ரகுமான் சார் மேல மரியாதை வச்சிருந்தா சொல்லி இருக்க மாட்டாங்க பொதுவெளில போய் விவாகரத்து பண்றேன்னு சொல்லிட்டு இப்ப போய் என் புருஷன் நல்லவரு வல்லவர் என்று டயலாக் விட்டா 29 வருஷத்துக்கு வாழ்ந்ததுக்கே அர்த்தம் இல்லாம ஆகிட்டீங்க என்ன பிரச்சனையா இருந்தாலும் உங்களுக்குள்ள பேசி தீர்த்துகணும் வெளில கொண்டு வந்தது பெரிய தப்பு
Correct Exactly idhai tha naanum ninaitthen Indha pirachalaikku pillaiyar suzhi pottadhe ivanga dha Iruvarum Islamiyar Jamaathla vachi pesi Irukkalam indha ammani divorce mudivu pannalenu irundhu divorce kku indiale sirandha vakkeel kitta yen poganum AR REHMAN KANNADI USAINDHADHU UDAINDHADHU DHANU YEN SOLLANUM IVARGALA ELLA VELAIYUM SEIDHU VITTU IPPO MUNNUKKU PIN MURANA YEN PESURAANGA ILLAI MEDIA IL ANDHA AMMANI SONNADHAI TIRITTHU EDIT PANNI VITTANGALA PL YARAVADHU SOLLUNGA
உனக்கு என்ன பிரச்சினை பைத்தியம்
Super...its correct@@sriannaimirra3841
Super....u write wat I think....semme
My heart ar nalla news bro tq you are great❤
Avanga wife thaane opena declare pannanga....
Super thalaiva ur wright
Good post and advice
Karthic Mayakumar ளாலே தரம் னு அர்த்தம்.
That’s Y Karthic Mayakumar is the best👏.
ஏன் சார் அந்தகுடும்பத்தை போட்டு இன்னும் பாடு படுத்துறீங்க உங்க விவாகரத்து பண்ணிக்கிட்டாங்க அது அவங்களோட பர்சனல் அதை போட்டு போட்டு நீங்கள் நல்ல சம்பாதிக்கிறீர்கள் இனியாவது அந்த குடும்பத்தை விட்டுட்டு வேற ஏதாவது நல்ல வீடியோவா போட பாருங்க தயவு செய்து அவர விட்டுருங்க சார் பாவம் அந்த மனுஷன்
Super super sir., excellent explain.,
Superb this youtube channel yes honest ❤❤❤
Bayilvan is tooo much😅
Awanuku God seekiram punishment kuduparu
சிறப்பு
A.R. Rahman ❤
T q maayam
Hi bro
சொல்றவங்க குடும்பம் அப்படி இருக்கும் போல
Great sir
Varicodmibradar🎉🎉 11:25
Nobody asked her to do public announcement regarding her personal matter.all this happened by her own actions
விவாகருத்து....செய்வது அவர்கள் தனிபட்ட விசயம் ...அதை பொது வேளியில் பதிவு செய்தால்..........பொது மக்கள்...பல கருத்துகள் சொல்லலாதான் செய்வார்கள்.........😙😚😚
Yes
ரொம்ப சரி. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில். இழிவான கருத்துக்களை பரப்ப கூடாதே
@@psrkg7398Adhai tha naalu per naalu vidhama pesuvanganu sollurar KAMARAJARAI YE THORKKADITTHA SAMUDHAYAM AVARUKKE BANK LA PANAM PADHUKKITTARNI SONNANGA INDHA BHOOMIYIL VANDHA ENDHA AVADHARA PURARAIYUM INDHA MANIDHA SAMUDHAYAM VITTADHILLAI
நாடு கிடக்கிற நிலையில் இது ஒரு தேவையில்லாத ஆணி,,அவன் அவன் நல்லா தான் இருக்கான்,,எவன் சேர்ந்து வாழ்ந்தால் என்ன ,divorce ஆனால் என்ன 😂😢
வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
நல்லது பண்ணது நல்லது பண்ணுதுன்னு சொல்லி அந்தக்குடும்பத்த நார்அடிக்கிறீங்க
👌👌👌
A.R.R. TRUE GENTLEMAN AND TRUE TAMILAN!
😂😂
💯💯👌
கார்த்திக் சார் வணக்கம்.
குடும்ப விஷயத்தை பொதுவெளியில் பதிவிட கூடாது.எல்லோருக்கும்
தெரிஞ்ச என்னாசெய்ய போராங்கோ இப்படித்தான்பெயரை
கெடுக்கத்தான் செய்வாங்க.மொத்தத்திலே மூன்று பிள்ளைகளுக்குத்தான்
சோதனை இந்தமாதிரி
கசப்பான செய்தியை
கேட்க வேண்டும் என்று இருந்திருக்கிறது.கடவுள்அவர்களுக்கு மனதைரியத்தைகொடுக்கட்டும்.இதுவும் கடந்துபோகும்.மனதை
அமைதிப்படுத்தி செயல்படுங்க.நன்றி வாழ்த்துக்கள்.
Start the hastag # we r sorry, Ar.
No need....his wife fault. ..why she put in public
அது எப்படி பர்சனல் விஷயம் சொல்ல முடியும். தமிழ் தாயை ஏ ஆர் ரகுமான் கேவலமான படம் படம் போட்டாங்க. அந்த வழி எங்களுக்கு இருந்துச்சுல்ல நாங்க பேசாம தான இருந்தோம். ஏ ஏ ஆர் ரகுமான் பெரிய legend சொல்றீங்க நல்லவன்னு சொல்றீங்க அது உங்க விருப்பம்.. கஸ்தூரி காயத்ரி ராம் இவரைப் பற்றி எத்தனை பேர் எவ்வளவு கேவலமா போட்டாங்க அதுக்கெல்லாம் எதாச்சும் நீ பேசுனியா. ஏ ஆர் ரகுமான் அவன் பொண்டாட்டி கூட இருக்கா இல்ல அது பிரச்சனை கிடையாது. முன்னாடியே அவன் இலங்கைக்கு 5 கோடி ரூபாய் வாங்கி தேசிய கீதம் இக்கு இசையமைத்து அமைத்து வந்தால் ஏ ஆர் ரகுமான். மாயன் இதை நீங்க பேச வேண்டியதே கிடையாது மாயன் ஏ ஆர் ரகுமான் பத்தி நீங்க பேச வேண்டிய அவசியமே இல்லை. ஏ ஆர் ரகுமான் தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரானவன்.
What are you talking
Dont talk rubbish
@@user-hb9fb5tm3qunmmaiya sonna adhu unmai ellainu edhir vaadham pannanu Rubbish kabbhishnu englishla pesa kkodadhu ungal mugatthil ulla abhimanam engira muga moodiya kalattittu paarunga
😂😂 thatkuri
❤❤ excellent
Idhukelam Karanam saira madam dhan... Manaivi enbaval Arasan thalaiyil irukum kreedam pola...
Arasan thalai nimirvardhum, thalai guniyardhum manaivi kaiyil
Unmai....she start all this...then now blame everyone in media. ....
ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டிய ஒன்று ஏன் இந்த பிரிவு நல்ல மனிதர்கள் எல்லாம் பிரிகிறார்கள். எவ்வளவு வசதி இருந்தும் பிரிவு தவிர்க்க இயலாததாக மாறிவிட்டது. நீங்கள் எத்தனை பேர் பிறரின் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு காரணமாகவே இருந்ததுள்ளிர்கள். (அம்மாவாக. தமக்கையாக. மாமியாராக) ஆராத ரணங்கள் வாழ்வின் இறுதி நாளில் தெரியும்.
நீ ஏனப்பா இவ்வளவு ஃபீல் பண்ணுற.
🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️
Bro I want thalabathy latest video
Adei bayilvan and pandian 😂
There is many good topics don't talk about the personal life of celebrity.. Brother because all channel is talking same things, your are so different, so that only brother...
👌👍👍👌🙏🙏
7:40 vijay tv😂😂😂
நல்லவேளை APJ கு கல்யாணம் ஆகல.
குட் பேட் அக்லி ரிலீஸ் அப்டேட் தரீங்களா அண்ணா
💯💯💯💯👌👌👌👌👌❤
You are great person karthik God bless you 🙏
Yes
For all these debates his wife only only reason. She damaged his image
She sud apologise
Yes she is responsibility to all this problem
உன்மையில் உங்கள் நேர்மையான உன்னதமான வலைப்பதிவு மிக்க அருமையான வார்த்தைகள் முதலில் ஈழத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு நன்றி. இசைப்புயல் தமிழர்களின் ஈடுயினையற்ற கடவுள் தந்த ஈகம் அவரின் கடவுள் நம்பிக்கை தமிழ் பற்று
நினைத்து பார்க்க முடியாத விடையம்
அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி சமாதானம் கிடைக்க பிராத்தனை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
We are not gonna watch this. Leave it.. it's their personal
Good husband & wife 🎉
AR enna manasana.matam mariyateh motta matam sutantirattai ahnubavikka. Enna seitalum Allah mannittuviduvar.
Big boss virus 🦠🦠🦠 spred to influencer 😂
Plz stop all the rumours...why spread fake news n even extremely disappointed rumours...
IVAR MATTUM BTEAK DHA RULES NU PAATTU POTTU KEDUPPARU JANANGALUM IVARAI PIDIKKADHAVANGA ADHAIYE TIRUMBA SEIYIRAANHA YEN YA TERIYAMA DHA KETKIREN THAMIZH THAINU ONNU IRUKKU ADHAI PEI AADARA MAARIYÀ VARÀIVADHU UNGA QURANLA IRUKKU ORE ORU VASAGATTHI MAATRI PESUNA ULAGAME PATRI ERIYUDHU PESUNAVANAI INDHA BHOOMIYIYELE IRUKKAMA PANNURREENGA UNGALUKKU VANDHU RATTHAM MATTRAVARGALUKKU THAKKALI CHATNIYA INDHA MANIDHA SAMUDHAYAM PERIYA PERIYA AVADHARANGALAIYE VITTADHILLAI JESUS NABHIGAL NAYAGAM RAMANAI SEETHAIYAI KEVALAMA PESIYADHU BUDDHARAI VISHAM KODATTHADHU GANDHIKKU BULLET AR MANAIVI UNMAIYILE AVAR MEEDHU MADDBIPPIRUNDHA Yen PUBLICA ANNOUNCE PANNANUM JAMMATTHULA PESIYE MUDIXHU IRUKKALAM MUNNUKKU PIN MURANA PESUVADHU MAKKALAI KURAI SOLLUVADHU
தமிழா தமிழா பாண்டியன், பையல்வான் ரங்கநாதன் 😂 இருவரையும் சிறையில் தள்ளுங்கள்
🏍️அஜித்தே கடவுளே கடவுளே அஜித்தே🏎️🛐ﮩـﮩﮩ٨ـ🫀୧⍤⃝જ⁀➴ ♡👍🥏👋
Unwanted content if your posting any kind of divorse things not even it's because ar rahman..thu
இளையராஜா ரசிகர்கள் அவர் மீது காட்டமாக இருக்கலாம்..
இந்த ஏரியா ரகுமான் வந்த பிறகுதான் இசைஞானி இளையராஜாவின் மியூசிக்கை கேட்க முடியாமல் போச்சு இந்த ஏ ஆர் ரகுமான் வந்த பிறகுதான் பாடல் கேக்குற ஆசையே போயிடுச்சு ஒரு சில பாடல்களை தவிர பெரும்பாலான பாடல்கள் வரியை கேட்க முடியாது இந்த ஆள் மியூசிக் போட்ட பிறகுதான் பாடல்கள் கேட்கிற ஆசையே விட்டு போச்சு கொலவெறி வர்ற அளவுக்கு மியூசிக் போடறதுக்கு வழி வகுத்து கொடுத்ததே இந்த ஏ ஆர் ரகுமான் மட்டும்தான் வரிகளையே
Mm அப்டியா அந்த கொலவெறி music a keta un kathai aruthu potu vidu
Stupid. Stomach burning ?
பேசிய அந்த சங்கி தயிலிகலை,ஜெயிலா போசம்னும்,இப்ளோ நாள்,பொருத்துட்டென்,நானே ஒரு ஆஞ்சநேய பக்தன் தான்,தீவிர கிருஷ்ணா பக்தன்,ஆனால் ரகுமானை அவதூறு பேசிய தயோலிகலை காலி செய்ய வேண்டும்.... ஜெய் ஶ்ரீராம்
@@sfathimanazeem9051UNGA KOOTTAME INDHA MAARI DHA NADAKKUM PESUM KAZHUTTHAI ARUPPADHU KAADHAI ARUPPADHU AAN URUPPAI ARUPPADHU KAATTUMIRAANDI KOOTTAM
😂😂😂😂mudiyala😂@@sfathimanazeem9051
Like seeman Anna's personal life same happening in arr's life... They are spreading hatred and rumors