கடவுள் என்பது தற்போதுள்ள மன விழிப்பு நிலையிலிருந்து இன்னும் மேலான விழிப்பு நிலைக்கு நம்மை பயிற்சிகளின் மூலம் உயர்த்திக் கொள்வதன் மூலமே உணரப் படவேண்டிய ஒன்று. அப்போது நம்மிடம் கடவுள் தன்மை மிகுந்திருக்கும். சிலர் நம்மை கடவுளாகக் பார்ப்பர். சாதாரண தர்க்கவாத அறிவிற்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று.
சிலிர்க்க வைக்கும் பதிவு அண்ணா.உண்மையில் எனக்கும் தீர்க்க முடியாத ப்ரச்சினைகள் வந்தால் இறைவனின் பாதத்தில் முழு சரணாகதி அடைந்து விடுவேன் .இறைவா நீ இருப்பது உண்மையென்று எனக்கு உணர வை என் வேண்டும்போது அழகாக தீர்த்து வைப்பார்.கோவில்கள் செல்லும்போதும் இறைவனின் சாந்நித்தியம் முழுதாக உணர்ந்துள்ளேன் .நன்றி ப்ரபஞ்சம்.நன்றி இறைவா 🙏🙏
வனக்கம் சகோ மிகமிக அருமையான பதிவு கடவுள் இருக்கிறார் கடவுள் இல்லாமல் உயிர்கள் இல்லை நம்பியவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிவித்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்👍🙏
அன்புடன்🙏💕 வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏🙏🙏கடவுள் நம்பிக்கை🙏 அற்புதமான ஒரு விளக்கம். நாம் சுவாஸிக்கிறோம் என்ற ஒன்றிலிருந்து சூரிய ஒளி மற்றும் பூமியின் அற்புதம் அனைத்தும் கடவுளைக் காட்டும் உண்மை🙏🙏🙏 நன்றி🙏💕 அன்புடன் நன்றி
God is omni potent, omni science & omni present and pervades all over the creation at each and every atom. Prakriti & Purusha. Field & knower of the field in three aspects. Prakriti is maya & active energy making delusion and ultimate Maya. Purusha is sole creator just witness & pervade along with prakriti. Human being is the primordial creation in the world among other living aspects. 🙏🙏🙏
Tq Tq Tq SIR...God is watching every one n everything we were told by our parents...God is always Great..Created everything beautifully....God Tq Tq Tq....
வணக்கம் ராம் தம்பி ஆன்டவனிடம் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் அதற்கு மேல் அன்பு கொண்டவள் என் மகள் பிறந்தாள் ஒரு வருடம் கழித்து என் வீட்டில் பூஜை அறையில் சாம்பல் நிறத்தில் சிவன் இருப்பது போல் தெரிந்தது கனவு அல்ல நிஜம் தான் எனக்குள்ளே நினைத்து ஆச்சரியமாக இருந்தது பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வேன் ஆனால் அம்மாவை பார்க்க செல்லும் போது என் மனதுக்கு போகாதே என்று சிவன் தெரிந்த இடத்தை பார்க்கும் போது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுத்தது அன்று நான் செல்லாமல் இருந்திருந்தால் என் மகள் நன்றாக இருந்திருப்பாள் ஆனாலும் தெய்வம் என்று கூறி வேண்டுவேன் இப்படி என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள் அதனால் அவன் வெறும் ஆன்டவன் அதாவது ஆட்சி செய்கின்ற ஆன்டவன் கர்மாவை பார்த்து அந்த ஜென்மத்தில் செய்த தவறுக்கு அந்த ஜென்மத்தில் தண்டனை தந்தால் நன்றாக இருக்கும் தவறு செய்யும் மனித பிறவிகளுக்கு பயம் வரும் ஆனால் அவனோ கண்கட்டி விளையாடுகிறான்அவனுக்கு இதெல்லாம் ஒரு வேலையா சக்திகள் நிறைந்தவர்கள் அவர்கள் சிஸ்டம் சரியாக இல்லை அன்றைக்கு தவறு செய்தால் அன்றைக்கு தண்டனை தந்தால் பயம் இருக்கும் சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை கொண்டவள் என் மகளை சிவன் மடியில் இருப்பது போல் கனவு கண்டேன் அவன் செய்தது நியாயமா எது எப்படியோ என் மகள் சொர்க்கத்தில் வளமாக நலமாக ஆரோக்கியமாக இருக்கிறாள் என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு என்னை அழைத்து சென்று விடுவாள அவளை என் மடியில் வைத்து விளையாடுவேன் என் மகளை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது நான் மிகவும் அழுகிறேன் என்னால் தாங்க முடியவில்லை தற்கொலை தவறு என்று உங்கள் பதிவுகளை பார்க்க வைத்து என் மகள் உணர்த்திவிட்டாள் என் கவலை கூறி நிறைய சொல்லிட்டேன் மன்னிக்கவும் கடவுள் தான் என் உலகம் நிலாகாட்டிசோறு ஊட்டுவது போல் கடவுளைகாட்டி வளர்த்தேன் ஆனால் என் கண்ணை மூடி என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டான்ஆனாலும் நான் விட மாட்டேன் என் மகள் சொர்க்கத்தில் அன்புடன் இருக்கிறாள் நேர்மையாக நல்ல ஆத்மாவாக மட்டுமே இருந்து என் மகளிடம் சென்று விடுவேன் நன்றி ராம் தம்பி
அகர , முதல அ - காரம் - ஒளி உ-காரம் (மு=ம்+உ) அ+உ+ம் = ஓம் ஒம் = கடவுளுக்கும் முன் தோன்றியவை அல்லது அதிலிருந்து கடவுள் தோன்றினார் இதை தான் தனது முதல் குறளில் திருவள்ளுவர் கூறுகிறார்.
Enaku mrg agitu but en husband mela enaku entha interest ila nowadays.. Enaku innoruvar mela tha love affection ellam thonuthu. He also married ithu kalla kadhal lam ila. 🤣but enaku apdi thonuthu. Intha society ku payanthu tha ellarum valurom i thought. Avangatha enoda twin flame nu thonuthu.. Wt i ll do plz reply pannuga.. En doubt clear pannuga
Arumai nanbare. Nandri. 🤗🎁 This subject is very complicated... But your explanation is very simplicity but very different ways. Use full to all. 🤗be blessed by the divine 🎆
I already questioned you regarding ghost box 'souls asking for water food,complaining of pain,and about an eagle troubling them.Most of souls say they stay in their houses.No mention of seven Levels in Athmalogam,
கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை எனது அப்பா போன வருடம் இறந்து விட்டார் தினமும் கனவில் வருவார் அப்படித்தான் போன மாதம் 21 ம் திகதி என் கனவில் வந்து இனி நான் வர மாட்டேன் அம்மா அப்பாவ நினைச்சு அழக்கூடாது சந்தோசமாக இருக்க வேண்டும் எல்லாம் மாதா தான் என்று மாது சுருபத்தை தொட்டு என் மீதும் என் மகள் மீதும் வைத்து குலுங்கி குலுங்கி அழுதார் இன்று வரை கனவில் மீண்டும் வரவில்லை நாங்கள் பரம்பரையாக கிறிஸ்தவர்கள் இது என்ன என்று எனக்கு புரியுதில்லை அப்பா எங்கே சென்றிருப்பார் கூறுங்கள் அண்ணா
Hi Anna! I lost my brother on 20th may 2022 he committed suicide how would we be able to find out the reason, and he comes in my parents dreams but not in his sister's dream particularly why ?
💔 my friend...... He will be on judgement day😔 before christ And pray.. There's going to be decision whether heaven or hell.. Plz pray for your brother to Lord Christ
Wow simply superb very clear explanation sir.........
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thankyou sir, Thankyou universe
Thank you Ram thambi..super..kadavul illai entru solpavargal...veddilethan pengal vizunthu vizunthu pojai panranga..🙏🙏🙏🙏🙏🙏
கடவுள பாக்க ரொம்ப ஆசையா இருக்கு bro. நல்ல பதிவு bro. உங்களுக்கு தான் ரொம்ப நன்றி சொல்லனும். Thankyou so much.
கடவுள் என்பது தற்போதுள்ள மன விழிப்பு நிலையிலிருந்து இன்னும் மேலான விழிப்பு நிலைக்கு நம்மை பயிற்சிகளின் மூலம் உயர்த்திக் கொள்வதன் மூலமே உணரப் படவேண்டிய ஒன்று. அப்போது நம்மிடம் கடவுள் தன்மை மிகுந்திருக்கும். சிலர் நம்மை கடவுளாகக் பார்ப்பர். சாதாரண தர்க்கவாத அறிவிற்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று.
அருமையான விளக்கம் அண்ணா..
அருமையான பதிவு தம்பி படைப்பு என்று ஒன்று இருந்தால் படைத்தவனும் இருப்பான் 🙏🙏
சிலிர்க்க வைக்கும் பதிவு அண்ணா.உண்மையில் எனக்கும் தீர்க்க முடியாத ப்ரச்சினைகள் வந்தால் இறைவனின் பாதத்தில் முழு சரணாகதி அடைந்து விடுவேன் .இறைவா நீ இருப்பது உண்மையென்று எனக்கு உணர வை என் வேண்டும்போது அழகாக தீர்த்து வைப்பார்.கோவில்கள் செல்லும்போதும் இறைவனின் சாந்நித்தியம் முழுதாக உணர்ந்துள்ளேன் .நன்றி ப்ரபஞ்சம்.நன்றி இறைவா 🙏🙏
வனக்கம் சகோ மிகமிக அருமையான பதிவு கடவுள் இருக்கிறார் கடவுள் இல்லாமல் உயிர்கள் இல்லை நம்பியவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிவித்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்👍🙏
அன்புடன்🙏💕 வணக்கம் வணக்கம் வணக்கம் 🙏🙏🙏கடவுள் நம்பிக்கை🙏 அற்புதமான ஒரு விளக்கம். நாம் சுவாஸிக்கிறோம் என்ற ஒன்றிலிருந்து சூரிய ஒளி மற்றும் பூமியின் அற்புதம் அனைத்தும் கடவுளைக் காட்டும் உண்மை🙏🙏🙏 நன்றி🙏💕 அன்புடன் நன்றி
✨️கடவுள் இருக்கிறார்✨️
வணக்கம் தம்பி நீங்கள் சொன்ன மாதிரி நானும் வியந்து உள்ள ஒரு பதிவு நன்றி 🌹🌹
Yes sir நமக்கும் மேலே ஒரு பெரிய சக்தி இருக்கிறது அதுதான் கடவுள். ❤️
வணக்கம் அண்ணா 🙏💐
மிகவும் அற்புதமான தகவல் அண்ணா... கோடான கோடி நன்றிகள் 🙏💐
God is omni potent, omni science & omni present and pervades all over the creation at each and every atom. Prakriti & Purusha. Field & knower of the field in three aspects.
Prakriti is maya & active energy making delusion and ultimate Maya. Purusha is sole creator just witness & pervade along with prakriti. Human being is the primordial creation in the world among other living aspects. 🙏🙏🙏
Arumayana pathivu nanri sakothara .
Ninkalum ungal anpu kudumpamum valka valamudan 🙏❤️
Vanakkam sir kandippaa kadavul irukirar
தகவலுக்கு நன்றி, தொடருட்டும் பதிவுகள் 🙏
Tq Tq Tq SIR...God is watching every one n everything we were told by our parents...God is always Great..Created everything beautifully....God Tq Tq Tq....
So nice of you
Nandri anna
Anbu vanakkam Anna, sirappana pathivu nanri anna nanri univers
ரொம்ப நன்றி சார் பிரபஞ்சத்துக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐🙏🏽🌈😍
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நல்ல பதிவு brother. இதற்காக காலை முதல் காத்திருந்தேன். 😊😊😊
Anbu Vanakkam brother 🙏🏼
Brilliant question and very beautiful answer 👍🏻
Arumeiyana Pathivu brother 🙏🏼🌺🙏🏼
Kodi Nandrigal ❤️❤️❤️
Anne unga voice sorgathilarundhu vara madhiri irukku
வணக்கம் ராம் தம்பி ஆன்டவனிடம் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் அதற்கு மேல் அன்பு கொண்டவள் என் மகள் பிறந்தாள் ஒரு வருடம் கழித்து என் வீட்டில் பூஜை அறையில் சாம்பல் நிறத்தில் சிவன் இருப்பது போல் தெரிந்தது கனவு அல்ல நிஜம் தான் எனக்குள்ளே நினைத்து ஆச்சரியமாக இருந்தது பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வேன் ஆனால் அம்மாவை பார்க்க செல்லும் போது என் மனதுக்கு போகாதே என்று சிவன் தெரிந்த இடத்தை பார்க்கும் போது மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுத்தது அன்று நான் செல்லாமல் இருந்திருந்தால் என் மகள் நன்றாக இருந்திருப்பாள் ஆனாலும் தெய்வம் என்று கூறி வேண்டுவேன் இப்படி என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள் அதனால் அவன் வெறும் ஆன்டவன் அதாவது ஆட்சி செய்கின்ற ஆன்டவன் கர்மாவை பார்த்து அந்த ஜென்மத்தில் செய்த தவறுக்கு அந்த ஜென்மத்தில் தண்டனை தந்தால் நன்றாக இருக்கும் தவறு செய்யும் மனித பிறவிகளுக்கு பயம் வரும் ஆனால் அவனோ கண்கட்டி விளையாடுகிறான்அவனுக்கு இதெல்லாம் ஒரு வேலையா சக்திகள் நிறைந்தவர்கள் அவர்கள் சிஸ்டம் சரியாக இல்லை அன்றைக்கு தவறு செய்தால் அன்றைக்கு தண்டனை தந்தால் பயம் இருக்கும் சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை கொண்டவள் என் மகளை சிவன் மடியில் இருப்பது போல் கனவு கண்டேன் அவன் செய்தது நியாயமா எது எப்படியோ என் மகள் சொர்க்கத்தில் வளமாக நலமாக ஆரோக்கியமாக இருக்கிறாள் என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு என்னை அழைத்து சென்று விடுவாள அவளை என் மடியில் வைத்து விளையாடுவேன் என் மகளை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது நான் மிகவும் அழுகிறேன் என்னால் தாங்க முடியவில்லை தற்கொலை தவறு என்று உங்கள் பதிவுகளை பார்க்க வைத்து என் மகள் உணர்த்திவிட்டாள் என் கவலை கூறி நிறைய சொல்லிட்டேன் மன்னிக்கவும் கடவுள் தான் என் உலகம் நிலாகாட்டிசோறு ஊட்டுவது போல் கடவுளைகாட்டி வளர்த்தேன் ஆனால் என் கண்ணை மூடி என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டான்ஆனாலும் நான் விட மாட்டேன் என் மகள் சொர்க்கத்தில் அன்புடன் இருக்கிறாள் நேர்மையாக நல்ல ஆத்மாவாக மட்டுமே இருந்து என் மகளிடம் சென்று விடுவேன் நன்றி ராம் தம்பி
இந்த பதிவிற்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Thank you Ram🙏🌹🌹
Yosikka yosikka niraiya mindla kelvi varuthu thambi, Iraivanai adaivadhu enbathu nandhanar solvathupol methakadinam thaan, aanaal theevira theduthal irunthaal, vidaapidoyaaga irunthaal nichayam saathiyame, en anubavathil solgiren. Thank you.
வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா,
Romba nandri bro.🙏🙏🙏
🙏🙏🙏An husband erantha piragu kadavul nampigay poerucchu Anna
Same we are also didn't believe God after my Amma and Anna's death.
Yes turelly, correct answer Thankyou Universe Thankyou Angels Thankyou so much,,en Appa name Ramachandran Ali's Ramaiya.🙏🙏🙏🙏🙏🙏🙏
Great explanation. Thank you Universe🙏🙏🙏
Very clear and beautiful explanation about greatest creater.
Wow, thank you!
Good evening SIR...waiting
Romba nandri ayya
Om shanti shanti
நல்லா பதிவு சகோதரா 🙏எல்லா முக்கியம் ஆன நம்முடைய வாழ்வு ஆதாரத்தை சரியா சொல்லிட்டீங்க. நன்றி 👌👌👌👌👌
Arumai 🙏 brother ur explanation is very well great speech 🙏🙏
Super Brother. GOD Bless You
அகர , முதல
அ - காரம் - ஒளி
உ-காரம் (மு=ம்+உ)
அ+உ+ம் = ஓம்
ஒம் = கடவுளுக்கும் முன் தோன்றியவை அல்லது அதிலிருந்து கடவுள் தோன்றினார்
இதை தான் தனது முதல் குறளில் திருவள்ளுவர் கூறுகிறார்.
Great sago
Om shree sairam
ஐயா கடவுள் பெயர் சொல்லுங்கள் அவர்களுடைய திருநாமத்தை உச்சரித்து எல்லோரும் பலன் அடைவோம் நன்றி 🙏🙏🙏
Waiting ✋
Very good morning Anna. Amesing talk Anna. Udalai pirintha aanmaval namakku mirakkal and good things thara mudiuma Anna. Pls replay me Anna.
Good evening Brother Rama. 🙏
👌
Super
🙏🙏
அண்ணா🙏🙏🙏🙏🙏
மனிதர்களை தவிர மற்ற மற்ற ௨யிரங்கள் இறந்து விட்டால் அது எங்கே போகும் அதற்கு என்று அதற்கு என்று ௨லகம் இருக்கிறதா அண்ணா
Waiting Anna.....
1333 குறல் எண்ணிக்கை
133 அதிகாரங்கள், 1330 குறள்கள்.
Superb
Hi Ram anna. நம்ம முகம் அழகாக இருக்கிறது. நல்ல இல்லததுக்கும் என்ன காரணம் நம்மத முகத்தலும் தேர்ந்தெடுக்கின்றனர் அண்ணா.
Enaku mrg agitu but en husband mela enaku entha interest ila nowadays.. Enaku innoruvar mela tha love affection ellam thonuthu. He also married ithu kalla kadhal lam ila. 🤣but enaku apdi thonuthu. Intha society ku payanthu tha ellarum valurom i thought. Avangatha enoda twin flame nu thonuthu.. Wt i ll do plz reply pannuga.. En doubt clear pannuga
👏👏👏👏👍👍👍👌👌👌👌
Arumai nanbare. Nandri. 🤗🎁
This subject is very complicated...
But your explanation is very simplicity but very different ways.
Use full to all. 🤗be blessed by the divine 🎆
Thank you so much 🙂
Super 🙏
I am waiting your information Anna
Happy evening anna 🌹
I already questioned you regarding ghost box 'souls asking for water food,complaining of pain,and about an eagle troubling them.Most of souls say they stay in their houses.No mention of seven Levels in Athmalogam,
கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை எனது அப்பா போன வருடம் இறந்து விட்டார் தினமும் கனவில் வருவார் அப்படித்தான் போன மாதம் 21 ம் திகதி என் கனவில் வந்து இனி நான் வர மாட்டேன் அம்மா அப்பாவ நினைச்சு அழக்கூடாது சந்தோசமாக இருக்க வேண்டும் எல்லாம் மாதா தான் என்று மாது சுருபத்தை தொட்டு என் மீதும் என் மகள் மீதும் வைத்து குலுங்கி குலுங்கி அழுதார் இன்று வரை கனவில் மீண்டும் வரவில்லை நாங்கள் பரம்பரையாக கிறிஸ்தவர்கள் இது என்ன என்று எனக்கு புரியுதில்லை அப்பா எங்கே சென்றிருப்பார் கூறுங்கள் அண்ணா
🙏🙏👏👏👊👊👍👍👌👌😘😘
கடவுள் இல்லை என் கணவரை காப்பாற்ற வில்லை.
Hi bro good evening & good night have a nice day bro ❤️
கடவுள் இல்லை இல்லவே இல்லை
Good evening sir…..I lost my brother on 20th May 2022,he committed suicide.I never dreamnt of him till date dono y…….?
Good night dear💕 son
Please என் அப்பா இறக்க ஒரு மாதம் முன்னதாக சூசையப்பர்( இயேசு கிறிஸ்துவின் தந்தை) இறப்பதாக கனவு கண்டேன் இது எல்லாம் என்ன
வாங்க வாங்க brother
Intha prapanja ellai engu ullatha anna?
பதில் தாங்க
Hi Anna! I lost my brother on 20th may 2022 he committed suicide how would we be able to find out the reason, and he comes in my parents dreams but not in his sister's dream particularly why ?
Same feel ...en kanavula enka appa vara matraru😭romba kastama eruku
💔 my friend...... He will be on judgement day😔 before christ
And pray.. There's going to be decision whether heaven or hell..
Plz pray for your brother to Lord Christ
Super sir
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏