கருவில் ஆத்மா போடும் திட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 85

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว

    Thanks for lord brother god bless you paa...

  • @princiyamary9872
    @princiyamary9872 2 ปีที่แล้ว

    Unga vedio va parka vaitha universe ku nandri.

  • @kabila.30
    @kabila.30 2 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு பதிவை கேட்க செய்த கடவுளுக்கும், உயிற் நிலை ஆத்மா கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இந்த பதிவை எங்களுக்கு மிக எளிதாக விலகிச் செல்லும் நண்பருக்கும் பல கோடி நன்றிகள்

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 7 หลายเดือนก่อน

    Books super super super super super super super ❤

  • @velupalaniyammal9894
    @velupalaniyammal9894 2 ปีที่แล้ว +26

    வணக்கம் சகோ முன்பெல்லாம் இறப்பை பற்றிபயமாக இருக்கும் என் கணவர் இறந்த பிறகுதான் தாங்கள் பதிவை பார்த்தேன் அப்போதிலிருந்து மரணபயம் குறைந்துவிட்டது தொடர்ந்து தாங்கள் பதிவுகளை கேட்க கேட்க மனதில் தைரியம் இறப்பிற்கு பிறகும் மறுபிறவியே n அல்லது உயர் நிலை ஆத்மாவாக இருப்போம் என்ற ஒரு எண்ணம் சந்தோசத்தை கொடுக்கிறது எங்களுக்கு தைரியத்தை கொடுக்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்👍👍🙏

    • @jothianandan4870
      @jothianandan4870 2 ปีที่แล้ว +1

      Na solla vanthada appadiye sollitinga nanri nanri

    • @rukmaniarun7850
      @rukmaniarun7850 2 ปีที่แล้ว +1

      Aawa

    • @shanthirenganathan6661
      @shanthirenganathan6661 2 ปีที่แล้ว +1

      ur msg is very true v.palaniammal sis 🙏🙏 same thinking me also

    • @thalirkodi3985
      @thalirkodi3985 2 ปีที่แล้ว +1

      Sariyaga sonnirgal....👍🙏

  • @nilathozhi28
    @nilathozhi28 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் நன்றிகள் பல 🙏

  • @swarnalakshmi9853
    @swarnalakshmi9853 2 ปีที่แล้ว

    Arumai

  • @kalirathinam4753
    @kalirathinam4753 2 ปีที่แล้ว

    நன்றி சார் வாழ்க வளமுடன் ❤️❤️🙏🙏🙏🙏🌈😍

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ராம் 🙏🏻🌷🌼🌸🌷.நம் கட்டுபாட்டைமீறி எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது. உலகமே மாயைதான்.வாழும் வரை நலமுடன் வாழ்வோம். வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்

  • @kirthigaramalingam6379
    @kirthigaramalingam6379 2 ปีที่แล้ว

    Super master 🙏

  • @ranivictor5083
    @ranivictor5083 2 ปีที่แล้ว +1

    🙏சகோதரா. நல்லா உண்மை யானா உண்மை கள். ஆச்சரியம் ஆக இருக்கு. நாம் அன்றாட வாழ்க்கையில் பிள்ளைகள் லும் ஒரு ஆத்துமா என்பதை மறந்து விடுகிறோம். 👍👍

  • @dhanalakshmikrishnan9082
    @dhanalakshmikrishnan9082 2 ปีที่แล้ว +3

    உண்மைதான் சகோதரா....என் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன பிறகு அத தூங்கும் சமயத்தில் அதன் முக பாவனைகளை நான் கவனிப்பேன்....அதை சுற்றி ஆட்கள் இருப்பது போலவும் அவர்களிடம் உரையாடூவது போல் இருக்கும் ....இன்று அதற்கு பதில் கிடைத்துவிட்டது.நன்றி

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 2 ปีที่แล้ว +1

    ஹாய் சகோ இந்த விளக்கங்களை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது சகோ ❤️ ஏன் என் பிள்ளை வயிற்றில் குழந்தை இருக்கும் போது ஏழு மாத முடிவில் குளோரோபார்ம் கொடுத்ததால்தான் குழந்தை இறந்து விட்டது சகோ அதனால் தான் என் பிள்ளை எதிர்ப்பு சக்தி இல்லாமல் பாவம் என் குழந்தை இறந்தால் சகோ❤️😭😭 இன்னும் என்னால் மீண்டு வர முடியல சகோ எதையும் என்னால் தடுக்க முடியல சகோ என் பிள்ளை வயிற்றில் குழந்தை உண்டாகாமல் இருந்திருந்தால் என் பிள்ளை என்னுடன் இருந்திருப்பாள் சகோ❤️

  • @muneeswari1009
    @muneeswari1009 2 ปีที่แล้ว

    Thank you sir Thank you universe

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 ปีที่แล้ว +3

    YES SIR very true messages Tq Tq Tq...We are not this body or mind we are all Souls..we are here to learn n balance our karma...interesting topic...God,s Blessing always with U to serve mankind...God Tq Tq Tq....

  • @Sangari-s8s
    @Sangari-s8s 8 หลายเดือนก่อน

    எனக்கு இப்போது இரண்டு ஆண் குழந்தைகள்.கல்லூரி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.2003 ல் நடந்த சம்பவம்.முதல் குழந்தை 😢😢😢😢❤ பெண் குழந்தை என் வயிற்றில் ஐந்து மாதங்களில் இறந்து விட்டது.காரணம் ..இரு வீட்டாரும் சம்மதத்துடன் நடந்த திருமணம் தான்.😢😢😢 ஆனால் இருதரப்பினருக்கிடையில் இருந்த மோதல் காரணமாக என் குழந்தையிடம் நானே நீ ஏன் இப்போ வந்த..போய்டு 😢😢 என்று கோபத்தில் வருத்தம் வேதனையில் சொன்னேன்.மிகவும் சின்ன வயது.குழந்தை பிறப்பு பற்றி எதுவும் தெரியாது.எந்த பக்கமும் ஆதரவு இல்லை.நான் கூறினது கேட்டு என் குழந்தை போய் விட்டது 😢😢😢😢❤❤ இந்த தவறுக்கு யாரும் காரணம் இல்லை.என் கர்மா தான் காரணம்.இப்போது உள்ள தைரியம் தெளிவு ஞானம் தெரிந்து இருந்தால் என் பெண் தேவதை இன்று என்னுடன் இருந்து இருப்பாள் ❤❤❤❤❤😢😢

  • @sshobana7096
    @sshobana7096 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @Thebeautycare89
    @Thebeautycare89 2 ปีที่แล้ว +1

    Very interesting nanri anna nanri univers

  • @70090441
    @70090441 2 ปีที่แล้ว +1

    Migavum Arumeiyana Pathivu Brother 👍🏻🙏🏼❤️🙏🏼

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว +1

    Thank you Ram..intha pathivu roumbave different ah irukkuthu..

  • @j.kamatchiraja9943
    @j.kamatchiraja9943 2 ปีที่แล้ว

    தம்பிஇரட்டைகுழந்தையில்ஒருகுழநதைமட்டும்
    ஆறுவயதில எங்களைவிட்டுமறைநது
    விடடார்ஏன💔💔💔💔💔💔💔💔

  • @poongodijothisha3370
    @poongodijothisha3370 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி நீங்கள் சொல்லும் போது அருமையாக இருந்தது மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ராம் தம்பி

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว

    Nandri 💙Nandri 💙Nandri💙🙏

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 2 ปีที่แล้ว

    Intresting sir. Waiting for next post. Thank you very much sir

  • @thehappysoul8474
    @thehappysoul8474 2 ปีที่แล้ว +2

    Awesome anna👌Thank you🙏

  • @சந்திரசேகரன்-ஞ9ண
    @சந்திரசேகரன்-ஞ9ண 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் ராம் அண்ணா.உயர்நிலை ஆன்மாவாகிய திரு.விஸ்பி அவர்கள் கேள்வி பதில் பகுதி மூலம் எவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரிய வைக்கிறார்கள் .🙏

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว +1

    Awesome and amazing speech today
    Ram

  • @anandakumar3014
    @anandakumar3014 2 ปีที่แล้ว

    அய்யா,🙏 🙏🙏 🙏 🙏 🙏

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 2 ปีที่แล้ว +1

    Ram thampi thavara purinthu kondu ullirkal! Enaku udal ennum sariyakalai. Nan erakkuvum readya iruken! Keela mela kidakkal nan erakkanum entru ungalukku korikkai anupi irunthan! Neengal enaku pathil sollalai. Daily prathanai seikiren! Oru velaikku 10 tablet sapiduren! Pin madai vali pressure athikam ullathu. Yarkanave asthma, mootu vethanai ullathu! Nadai pinama uyirai kail pidichu valkiren. Athama ulagam eppo povom kathu iruken!

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +1

    Good Praise the lord

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 ปีที่แล้ว +1

    Good afternoon Anna
    Wow valuable information Anna.. thank you so much for your support...

  • @sparamasparisamaiathan5614
    @sparamasparisamaiathan5614 2 ปีที่แล้ว

    நன்றி ராம்

  • @rajeswarivellingiri5948
    @rajeswarivellingiri5948 2 ปีที่แล้ว +4

    Thank you for today's message Ram. 🙏🌹

  • @nethragroups3198
    @nethragroups3198 2 ปีที่แล้ว

    Amazing 👏

  • @dhana4871
    @dhana4871 2 ปีที่แล้ว +2

    Enlightening for would be parents! Thanks 🙏

  • @udayabanumurugan3688
    @udayabanumurugan3688 2 ปีที่แล้ว

    Thank you sagothara

  • @deepamiss7974
    @deepamiss7974 2 ปีที่แล้ว +1

    Thank you so much brother 🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 2 ปีที่แล้ว

    Thanks brother 👌🙏

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 2 ปีที่แล้ว +1

    Dear son!Hope fine! Beautiful message! Thank you!T.C

  • @janathramya777
    @janathramya777 2 ปีที่แล้ว

    Thank you Brother

  • @rajalakshmi8951
    @rajalakshmi8951 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @karthigaiselvir1309
    @karthigaiselvir1309 2 ปีที่แล้ว +2

    ஆதி சங்கரர் ராமானுஜர் இப்படி தான் வந்து இருப்பார்களோ

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  2 ปีที่แล้ว +1

      அவர்களுடைய பெற்றோர்களை அவர்களே சொந்த விருப்பத்தால் தேர்ந்தெடுத்தவர்கள்.

  • @malathigovi3545
    @malathigovi3545 2 ปีที่แล้ว +2

    Thanks a lot for the special video brother 🙏 🙌

  • @naliniananthi1722
    @naliniananthi1722 2 ปีที่แล้ว +1

    Thank you so much Anna.🙏🙏🙏🙏🙏

  • @divyarajaram1907
    @divyarajaram1907 2 ปีที่แล้ว

    Sir, நீங்க யாருங்க. உங்க பதிவுகள் ஆச்சரியம். இது எல்லாம் இப்படி உங்களுக்கு தெரிகிறது?

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு brother

  • @shanthirenganathan6661
    @shanthirenganathan6661 2 ปีที่แล้ว +1

    Beautiful msg brother 🙏🙏

  • @tamilankumar007
    @tamilankumar007 2 ปีที่แล้ว

    அற்புதம்.அருமை வாத்தியார் அய்யா..

  • @princiyamary9872
    @princiyamary9872 2 ปีที่แล้ว

    Enoda baby um 3month aguthu avana pesi siripa

  • @munya2110
    @munya2110 2 ปีที่แล้ว

    Today nice information sir thank u sir very new one 😊

  • @palanitpt
    @palanitpt 2 ปีที่แล้ว

    Thank you bro.

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว

    Thank you for sharing your knowledge Ram

  • @munya2110
    @munya2110 2 ปีที่แล้ว +2

    Vankam sir neraya videos pottu yellaraiyum Rmba enlighten pannirunga thanks sir. Then one more question epoo recent live la kooda sonninga eranthavanga kooda telepathy pathi .yennaku onnu theriyanum ennoda grandpa eranthu oru 3 months aguthu oru 3weks munnadi Ennaiku avaru kanavu vanthu kjnm feel pannaru bcz avaru eeantha 20 days enga periyappa erantharu so atha nenachu antha dream la feel pannitu erantharu so erhukanaa setham yenna sir.ennana yellarum appudi vantha nallathu ella solluranga spiritually erhukanaa karanam yenna entha crt fri morning 3 .30 am ky ennaku vanthuchu sir.

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ardhanamurugaa8083
    @ardhanamurugaa8083 2 ปีที่แล้ว

    Nice to see you Ram

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 2 ปีที่แล้ว

    அதனால்தான் குழந்தை ஒரு வயது வரை திருநீர் ஜடாரி. இடுவதில்லை.என் மகன்.யஜுர் வேதம் கற்று முடித்து கல்லூரி படிப்பு போறான்.இந்த மகனை நானும் கொடுத்து வைக்க வேண்டும்.அதேபோல் அவனும் நல்ல தாய் தந்தையை தேர்வு செய்து இருப்பான்

  • @dhanalakshmi1739
    @dhanalakshmi1739 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி நல்ல பதிவு

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 2 ปีที่แล้ว

    Thanks for the video anna

  • @VijayaLakshmi-bd1hm
    @VijayaLakshmi-bd1hm 2 ปีที่แล้ว +1

    Marriage agi baby porakka delay aga reason sollungal

  • @viswanathankala8166
    @viswanathankala8166 2 ปีที่แล้ว

    👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 2 ปีที่แล้ว

    Hi bro good evening have a nice day excellent bro ❤️

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @ravananraju1436
    @ravananraju1436 2 ปีที่แล้ว

    Om shree sairam

  • @ammunisha5489
    @ammunisha5489 2 ปีที่แล้ว

    Hai Ram Anna ♥️🙏🙏

  • @jothianandan4870
    @jothianandan4870 2 ปีที่แล้ว

    Hai brother good evening...

  • @dhakshayaneep1592
    @dhakshayaneep1592 2 ปีที่แล้ว

    Starseed pathi podunga

  • @loutskannan2479
    @loutskannan2479 2 ปีที่แล้ว

    Hi Ram anna. good evening❤️❤️❤️

  • @jeyashanthi2858
    @jeyashanthi2858 2 ปีที่แล้ว

    தம்பி குழந்தை பிறந்தவுடன் இறந்தால் என்ன காரணம்

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  2 ปีที่แล้ว

      ஆத்மலோகம் செல்ல திட்டமிட்டு விட்டது.

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 2 ปีที่แล้ว

    Good afternoon dear son

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz 2 ปีที่แล้ว

    Hi anna..

  • @sadanandamsivagnanam5980
    @sadanandamsivagnanam5980 2 ปีที่แล้ว

    Good night dear💕💕 son

  • @parandamansampathkumar693
    @parandamansampathkumar693 2 ปีที่แล้ว

    Anna vara vara Unga face romba thejash ah irukku na..

  • @smartidiotts8623
    @smartidiotts8623 2 ปีที่แล้ว

    பிறந்து 7 நாள் கழித்து ஏன் இறக்கிறது

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 2 ปีที่แล้ว +1

    ஐயா , கருவில் இருக்கும் குழந்தையை ஆத்மாவோடு எப்படி தொடர்பு படுத்துகிறீர்.
    கருவில் இருக்கும் குழந்தையை உடல் எடுக்க விரும்பும் உயிரோடு அல்லவா தொடர்பு படுத்த வேண்டும்.
    உயிரில் இருக்கும் ஆத்மாவுக்கே உடல் எடுக்க வேண்டிய தேவையும் முக்தி மோட்ச விடுதலையும் தேவைப்படுகிறது.
    உடல் - body வேறு , உயிர் - ஆவி spirit வேறு , ஆத்மா soul வேறு என தனித்தனியாக முதலில் அறியுங்கள்.
    Body spirit soul வேறுபாடு முதலில் கற்று அப்புறம் வீடியோ பதிவிடுங்கள்

  • @haarihaa8243
    @haarihaa8243 2 ปีที่แล้ว

    Thank you so much sir 🤝

  • @rameshramya9095
    @rameshramya9095 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 ปีที่แล้ว

    🙏🙏🙏