Ulagam Sutrum Valiban Tamil Movie Songs | Video Jukebox | M. G. Ramachandran | M. S. Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 206

  • @ssperiyaswamyssperiyaswamy1379
    @ssperiyaswamyssperiyaswamy1379 6 หลายเดือนก่อน +17

    அழகான காட்சிகள் திரைக்கதை அமைப்பு நம்பியாரிடம் மோதும் சண்டை காட்சி‌ தெவிட்டாத பாடல்கள் அனைத்தும் அற்புதமானது எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் ஜாலியாக இருக்கும் புரட்சி தலைவர் அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை நன்றி

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +43

    தங்கத் தலைவரின் சரித்திரம் படைத்த திரைக் காவியம். வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ். தான் மறைந்த பின்னரும் ஏராளமானவர்களை வாழ வைக்கும் உயர்ந்த ஆத்மா.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +20

    தேன் அருவியில் குளித்தது போல இருந்தது🎉🎉❤❤

  • @venkatchalam4655
    @venkatchalam4655 4 หลายเดือนก่อน +21

    75 பைசா கட்டணத்தில் உலகத்தின் அழகை தமிழர் கள் பார்க்க வசதியை தந்த வள்ளல் பெருமான்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +9

    என்னாஅழகானப்பாடல் அவள்ஒருநவரசநாடகம் எஸ்பீபீ அருமையாப்பாடுறார் எம்ஜிஆர் அப்பா அழகுலதாவும் அழகு பாடல் அழகு இயற்கை காட்சிகள் அழகு அருமை ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +11

    ஆஹா! லில்லிமலருக்குக்கொண்டாட்டம் குறுந்தாடி எம்ஜிஆர்அப்பா அழகு மஞ்சுளா அழகி டிஎம்எஸ ் சுசீமா அருமை எம்எஸ்வீ அருமை ❤❤❤

  • @paramasivam4695
    @paramasivam4695 4 หลายเดือนก่อน +3

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +7

    அருமை பச்ணைக்கிளீ அருமை !எல்லாமே அருமை ❤❤❤

  • @mbalubaby4575
    @mbalubaby4575 ปีที่แล้ว +18

    திருச்சி பேலஸ் இல் ஓவொரு சனிக்கிழமையும் தொடர்ந்து 11 வாரம் தலைவர் படம் பார்த்தேன். சனிக்கிழமை பாலிடெக்னிக் விடுமுறை.

  • @subbus3342
    @subbus3342 3 หลายเดือนก่อน +3

    WONDERFUL. MOVIE,
    WONDERFUL SONGS
    WONDERFUL ACTOR
    WONDERFUL OF M G R
    .... THE LEGEND.

  • @VijayaTilaga
    @VijayaTilaga 5 หลายเดือนก่อน +9

    வாழ்கபுரட்சிதலைவர்புகழ்❤❤❤❤❤

  • @sadiqali41
    @sadiqali41 3 หลายเดือนก่อน +3

    Wow almost 50 years ago, what a movie , Songs , Music etc, full of enjoyment

  • @balajivenketakrishnan1478
    @balajivenketakrishnan1478 10 หลายเดือนก่อน +15

    தலைவரின் அற்புதமான பாடல்கள்

  • @ArumugamNadar-i5f
    @ArumugamNadar-i5f 3 หลายเดือนก่อน +4

    இசை.அருமை..M.s

  • @nagappana4899
    @nagappana4899 ปีที่แล้ว +13

    இனிமேல் வருமா இது போன்ற பாடல்கள்.

  • @suganthibabu569
    @suganthibabu569 ปีที่แล้ว +25

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கடவுளின் மறு உருவம் மனிதனின் மாண்பும் படைத்தவர் ஏழைப்பங்காளன் சத்துணவு தந்த சரித்திர நாயகன் ஏழையின் சிரிப்பினிலே இறைவனை காண்பவர் எம்ஜிஆர் அவரின் ஐம்பதாம் ஆண்டு திரைப்படத்தினை மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

    • @velauthamvelayuthamvelauth937
      @velauthamvelayuthamvelauth937 ปีที่แล้ว

      எம்ஜீஆர் ஓரு கடவுள் தூதர்நம்பூலேக்த்துக்குவந்து
      மக்களுக்கு நள்ளநள்ளகருத்துகளைஎடுத்துரைத்து அரிவுஉரவுகளை தள்ள நள்ள

  • @princearshad7867
    @princearshad7867 หลายเดือนก่อน +2

    Good song composition n dance performances./nice shooting. TOTALLY good music etc.,

  • @AbdulNaaser
    @AbdulNaaser 7 หลายเดือนก่อน +5

    சூப்பர்

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 9 หลายเดือนก่อน +16

    நான் மலேசியா கோலாலம்பூர் கதே தியேட்டரில் 6 வயதில் படம் பார்த்தேன் அதில் எனக்கு பிடித்த சுவாரஸ்யமான இன்றும் மனதில் நிற்கும் பசுமையான காட்சிகள் முதலில் 1. எம். ஜி. ஆர் உயரமான கட்டிடத்திலிருந்து தண்ணீர் தொட்டியில் விழும் காட்சி.
    2.நாகேஷ் குழந்தைகளை சண்டை மூட்டிவிடும் காட்சி
    3.சிக்கு மங்கு பாடல் பிடிக்கும்
    4.இரண்டு நாய்கள்
    எம். ஜி. ஆர் கையில் இருந்த வாட்சை பிடுங்க தயாராகும் காட்சி
    5.பன்ஜாயி பாடலில் டால்பின் மீன் விளையாடும் காட்சி அருமையாக இருக்கும்
    6.எம்.ஜி.ஆர் மற்றும் நாகேஷ் சொம்சாய் சொம்சாய் என்று அழைக்கும் காட்சி
    7.எம்.ஜி.ஆர் மீன் சாப்பிடும் காட்சி
    8.பச்சைகிளி முத்துசரம் பாடலில் கட்டிடத்தின் மேல் இருந்து சிறகுகள் வைத்து இறங்கி வரும் காட்சி
    9.உலகம் உலகம் பாடலில் கண்ணாடி கூண்டில்
    எம் ஜி ஆர் போகும் காட்சி
    10.எம்.ஜி.ஆரை நாற்காலியில் உட்கார வைத்து முகத்தை மூடி வைத்து சுற்றும் போது நான் அழுதேன்

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 9 หลายเดือนก่อน +17

    இப்படத்தை வெளியிடகூடாது என கருனாநிதி செய்த கொடும் சதி செயலை மீறி- வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று , வெற்றிகரமாக ஓடி, பல சாதனை படைத்த அருமையான திரைப்படம் .. மக்கள்திலகம் MG இராமச்சந்திரன் அவர்களின் திரையுலக பயணத்தில் முத்திரை பதித்த படம்

    • @behappy3496
      @behappy3496 7 หลายเดือนก่อน

      அவன் கருணா இல்ல எச்சிக் கள நாயி

    • @vemiv5658
      @vemiv5658 4 หลายเดือนก่อน

      இந்த காரியத்தை செய்ய துணிந்த கருணாநிதி மனிதனா?

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 9 หลายเดือนก่อน +10

    கோவை ராஜா தியேட்டரில், கோலாகலமாக தினமும் திருவிழா போன்று கூட்டம் கூட்டமாய் பார்த்து மகிழ்ந்த அமர காவியம். ஈடு இணையில்லா பொன்மனச்செம்மல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +7

    ஆஹா!குழநலதைகள் பாடல் சூப்பர் குழந்தைகள் அழகு எம்ஜிஆர்அப்பா அழகு! சிரித்துவாழவேண்டும் அருமை அருமை ❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +16

    இந்தப்படத்துக்கு எத்தனையோ தடைகள் அப்போ !அதையெல்லாம்முறியடிச்சு வெற்றீவிழாவாகாக்கினார் எம்ஜிஆர அப்பா போஸ்டர்ஒட்டாமயே வெற்றீகண்ட அபூர்வப்கடம் இதைப்போலொருபடம்இனியும்வராது எம்ஜிஆர்அப்பான்னா அவர்தான் ! நன்றீ ❤❤❤❤

  • @rathinasababathyt3558
    @rathinasababathyt3558 ปีที่แล้ว +14

    தமிழ் திரை இசையின் பொற் காலம்

  • @MrRManimaran
    @MrRManimaran 21 วันที่ผ่านมา +1

    புலமைப்பித்தனின் அருமையான அற்புதமான கவி வரிகள்

  • @sadiqali41
    @sadiqali41 3 หลายเดือนก่อน +3

    He’s a role model for our generation and current generation as just hear his songs and dialogue which’s motivating for those wanted to live happy, honest and truthful life. MGR will always remain in our hearts forever

    • @marsookali9936
      @marsookali9936 13 วันที่ผ่านมา

      Appadiyanga? Appo avarai yellorum follow pannita nadu urupatrum? Avar kayil aatchiya koduthathil Tami nattuku kidaitha oru nalla thittam solluunga 😢

    • @satheeshsatheesh218
      @satheeshsatheesh218 3 วันที่ผ่านมา

      Friends just enjoy the songs. Chill for some time with out politics. Hope you will. Thanks ​@@marsookali9936

  • @mohanr8748
    @mohanr8748 ปีที่แล้ว +16

    பல சதிகளுக்கு இடையே வெளிவந்து வெற்றிபெற்ற படம்.

    • @somusomu2035
      @somusomu2035 ปีที่แล้ว

      Tm9

    • @manimuthu3644
      @manimuthu3644 11 หลายเดือนก่อน +1

      +9 im KO ji LM on
      N(BBB yy .x na ub
      nothing lol na jo KKK yytp

  • @kumarkumarkumarkumar1548
    @kumarkumarkumarkumar1548 ปีที่แล้ว +30

    சரித்திரம் படைத்த படம் இது❤

  • @BabuM-s8y
    @BabuM-s8y 7 หลายเดือนก่อน +5

    நல்ல மனிதர் வர வேண்டும்

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 8 หลายเดือนก่อน +8

    MGR. The. Great Man...
    .

  • @PetchimuthuPetchimuthu-h5m
    @PetchimuthuPetchimuthu-h5m 10 หลายเดือนก่อน +12

    பாடல் அனைத்து சூப்பர்

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 3 วันที่ผ่านมา

    இந்த படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்தாலும் மக்களுக்கு மகிழ்ச்சியான ஓர் அனுபவத்தை தரும்.

  • @sadiqali41
    @sadiqali41 3 หลายเดือนก่อน +3

    Vellai Niram, Pillai Manam & Vallal Ullam wow lines

  • @harisDoha-v6m
    @harisDoha-v6m 5 หลายเดือนก่อน +3

    என் மண்ணிலும்
    சொந்த மான மக்கள் திலகம் புகழ் எமக்குகேக் இஉண்டு வாழ்க

  • @ganapathysubramanian8642
    @ganapathysubramanian8642 ปีที่แล้ว +14

    உலகம் உலகம்.. அழகு கலைகளின் பாடல் missing

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 4 หลายเดือนก่อน +5

    Idhu mari padam, pattu yarume eduka mudiyadhu, classic padam 10 thadavai parthen

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 5 หลายเดือนก่อน +5

    Ulagum sutrum valibam is to Tamil film like what was sholay to Hindi films. An evergreen movie.

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 3 หลายเดือนก่อน +6

    makkal.manthil.entru.❤god❤M❤G❤R❤. Only.super.star.❤❤❤

  • @rajudevi7703
    @rajudevi7703 ปีที่แล้ว +15

    MGR MGR ulagam erukkum varaiMGR

  • @BalakrishnanPillai-df5fg
    @BalakrishnanPillai-df5fg 2 หลายเดือนก่อน +3

    My super star mgr, sir, very nice movie

  • @RealmeTesting-u9k
    @RealmeTesting-u9k ปีที่แล้ว +6

    Anaithu padalgalum arumai, arumai, Puratchi Thalaiver padalgal anaithum Super Super

  • @MkRaviKumarRavi-gz9gd
    @MkRaviKumarRavi-gz9gd 7 หลายเดือนก่อน +5

    குடந்தை நூர் மஹால் ஞாபகம் வருகிறது

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 ปีที่แล้ว +9

    Puratchi thalaivar great

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +9

    பஞ்சாயீ காதல்பறவைகள் சூப்பர் ! எம்ஜிஆர் அப்பா அழகு சந்திரகலா அழகு இசை சூப்பர் எம்எஸ்வீ அருமை !டிஎம்எஸ் ஈசம்மா அருமை ❤❤❤❤

  • @VpboobpathiVpboobpathi
    @VpboobpathiVpboobpathi 4 หลายเดือนก่อน +30

    அன்றைய வில்லனாக இருந்திருந்தாலும் நல்லவர்களே இன்று?

  • @kalaiyarasang8684
    @kalaiyarasang8684 ปีที่แล้ว +43

    புரட்சி தலைவர்
    மக்கள் திலகம்
    பொன்மனச்செம்மல்
    அண்ணாவின் இதயக்கனி
    டாக்டர் எம்ஜிஆர் அவர்களது திரையுலக படைப்புகள் அனைத்தும் மிக மிக மிக அருமை

  • @rajupo5470
    @rajupo5470 ปีที่แล้ว +3

    Eppothum eppaveyum makkal ullathil uyirale irikkum manithan, ore oru MGR !!! 🎉🙏

  • @sugumarnatarajan1419
    @sugumarnatarajan1419 ปีที่แล้ว +9

    Super 💯 Super Songs
    Entranrum melody songs
    Block buster Hit 🎯

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 9 หลายเดือนก่อน +4

    I very much appreciate Metha Roungtath how she expressed because of Only of director of that movie our beloved honorable puratchi Talavar

  • @anthonyk9048
    @anthonyk9048 ปีที่แล้ว +27

    மக்கள்திலகத்தின் இந்த வெற்றிகாவியம் வெளியான 11/05/1973. தமிழ்நாடே திருவிழாகோலம் பூண்ட நாள் ❤❤❤

  • @cssvijay9706
    @cssvijay9706 3 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤❤❤அழகு அழகு அத்தனைக்கும் உங்கள் பாடல்களால் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் நினைவில் நீங்காத பழைய நினைவுகள்❤❤❤❤❤❤❤❤ பசுமையாய் நிழலாடுதே

  • @Saravanasro-s9w
    @Saravanasro-s9w 7 หลายเดือนก่อน +2

    Super songs❤

  • @elakkiyaelakkiya7661
    @elakkiyaelakkiya7661 8 หลายเดือนก่อน +4

    Ulagam Ullavarai MGR Valvar

  • @pazhania7225
    @pazhania7225 ปีที่แล้ว +37

    அனைத்து பாடல்களும் தேனினும் மிக இனிமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது போன்ற பாடல் இனி வர முடியாது தலைவரின் பாடல் பாடல் தான்.

  • @fathimamaheesa6737
    @fathimamaheesa6737 ปีที่แล้ว +9

    Super

  • @lpkan1451
    @lpkan1451 ปีที่แล้ว +12

    M.G.R. Box office King...Screen God... Greatest Philanthropist Born in Sri Lanka... A pride of Lanka

  • @BabuM-s8y
    @BabuM-s8y 7 หลายเดือนก่อน +16

    மீண்டும் நல்ல மனிதர் வர வேண்டும்

  • @sandanamuwarajawislandjpas5107
    @sandanamuwarajawislandjpas5107 4 หลายเดือนก่อน +10

    Super m g r gold இனியும் மக்களே இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் யாருகிட்ட வாழ்க வளமுடன்

  • @govindrajulu1455
    @govindrajulu1455 9 หลายเดือนก่อน +8

    ஐ ஆம் 23.10,1973 நான் ஒரு MGR எங்கள் அப்பா MGR

  • @parthasaarathiravichandran5933
    @parthasaarathiravichandran5933 ปีที่แล้ว +7

    i watched this movie, as many recommended that we can see many foreign countries. those days even seeing foreign on movies was a great challenge

  • @vemiv5658
    @vemiv5658 4 หลายเดือนก่อน +6

    பாடல்கள் யாவும் தேவகானம் .இசை முக்கனி சுவை.பாடல் வரிகள் அருமை. இந்த படம் மாதிரி இனி வருமா?

  • @M.parthasarathiMparthasarathi
    @M.parthasarathiMparthasarathi ปีที่แล้ว +2

    வெரி குட் சூப்பர் ஃபிலிம்

  • @கொசுதொல்லதாங்கமுடியல
    @கொசுதொல்லதாங்கமுடியல 3 หลายเดือนก่อน +15

    அன்று ஒரு( 80) பைசாவில்? உலகத்தைச் சுற்றிய காட்டிய என் தலைவன்💚💜❤️💙💛🤎

  • @KannanKannan-bv3uf
    @KannanKannan-bv3uf ปีที่แล้ว +17

    விளம்பரமே இல்லாமல் 100 நாள் ஓடிய படம்

    • @JayaKumar-vv9qt
      @JayaKumar-vv9qt ปีที่แล้ว

      Not only that when booking started people have gathered previous night itself to bookadvance tkt also the ticket were sold advabcely for two months.

  • @chokkalingamchokkalingam319
    @chokkalingamchokkalingam319 7 หลายเดือนก่อน +2

    Super song s

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +7

    ஆஹா!நிலவு ஒரு பெண்ணாகி எம்ஜிஆர்அப்பா அழகி கவீகள் அருமை இசையும்டிஎம்எஸ்சும்அருமை மஞ்சுளா அழகு ❤❤

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +23

    படத்தில் அனைத்து பாடல்களும் வேற லேவல் இன்றும் காதில் தேன் பாயும் மக்கள்திலகத்தின் உழைப்பு அற்புதம்

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 ปีที่แล้ว +28

    எல்லா பாடல்களும் அருமையான தேன்சுவை போன்று இன்றும் இனிமையாக இருக்கிறது 15.5.23

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 ปีที่แล้ว +5

    ALWAYS OUR THALAIVAR SONGS 🎉😂 SUPER.
    MJT _ BANGALORE

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +11

    Super songs super movie ever green hero mass hero collection hero is only one Dr. mgr 🙏🙏🙏

  • @KamalaKamala-g5n
    @KamalaKamala-g5n 5 หลายเดือนก่อน +6

    SUPAR SONK.T.SHANMUGAM. TIRUCENGODU

  • @sarvans4666
    @sarvans4666 ปีที่แล้ว +3

    Super ya

  • @elakkumanandevasri570
    @elakkumanandevasri570 7 หลายเดือนก่อน +5

    என் இனிய தலைவர் புரட்சிதலைவர் அவர்களின் படத்தை. கும்பகோணம் நூர்மஹால் தியேட்டரில் படம் பார்த்தேன்.

  • @SureshSuresh-j4l
    @SureshSuresh-j4l 5 หลายเดือนก่อน +2

    m makkal
    G God
    R Ramachandran

  • @thirumoorthys9748
    @thirumoorthys9748 3 หลายเดือนก่อน +7

    Evergreen mgr songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 ปีที่แล้ว +21

    அனைத்து தடைகளையும் தூக்கி எறிந்து வெற்றி பெற்றதற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் வியின் அனைத்துப் பாடல்களுக்கும் அற்புதமான இசையும் ஒரு காரணம் 👌👍

  • @MkRaviKumarRavi-gz9gd
    @MkRaviKumarRavi-gz9gd 7 หลายเดือนก่อน +2

    Very nies

  • @muthusamy9206
    @muthusamy9206 ปีที่แล้ว +2

    Thanks

  • @VaskerBhasker-o2u
    @VaskerBhasker-o2u 4 หลายเดือนก่อน +1

    Good Night 💤🌙
    😊 Sweet Dream
    🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @thendral0532-fd3xf
    @thendral0532-fd3xf 3 หลายเดือนก่อน +1

    செமணாம்பதி செக்போஸ்ட் இரவு அலுவல் 3/11/24/0038 தென்றல் சிவா

  • @thendral0532-fd3xf
    @thendral0532-fd3xf หลายเดือนก่อน

    வால்பாறை 31/12/34 பாரவில் 230இரவு கேட்டேன்

  • @ShanmugamShanmugam-yt5fy
    @ShanmugamShanmugam-yt5fy 9 หลายเดือนก่อน +4

    அன்று வெள்ளி திரையில் ஆன்லைன்

  • @muthukumar-wt6lg
    @muthukumar-wt6lg ปีที่แล้ว +8

    🎉இனி nurandu pesappadumpadal

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +4

    எம்ஜிஆர் அப்பா அழகு ❤❤

  • @muruganm1177
    @muruganm1177 29 วันที่ผ่านมา

    Great

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +3

    உலகம் அழ

  • @RAVICHANDRANRAVICHANDRAN-x8p
    @RAVICHANDRANRAVICHANDRAN-x8p หลายเดือนก่อน

    தரைடீக் கட்டு 60. பைசாவில் பார்த்த அனுபவம்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +12

    MGR👍💗🍃✌😎
    MSV💗🎸🎺😍👍

  • @duraisamy6476
    @duraisamy6476 ปีที่แล้ว +3

    Good night ..

  • @raghavananandasubramanian7528
    @raghavananandasubramanian7528 4 หลายเดือนก่อน +4

    Mgr is gold best worldactor ln😮

  • @DavidPaulraj-cy9ox
    @DavidPaulraj-cy9ox ปีที่แล้ว +7

    All time great Actor and a fine leader I love him .God should bring People like him now and then. LOVE YOU SIR

  • @sivakumar-vd1iu
    @sivakumar-vd1iu ปีที่แล้ว +2

    Fine

  • @balrajm4366
    @balrajm4366 ปีที่แล้ว +24

    படத்தில் அனைத்து பாடல்களும் அருமையான பாடல்

  • @vallerajindra-be6wh
    @vallerajindra-be6wh 11 หลายเดือนก่อน +1

    MGR ❤❤

  • @sugumarnatarajan1419
    @sugumarnatarajan1419 ปีที่แล้ว +6

    Makal Thilakathin Hard work
    Every frame 🖼️ th

  • @chezhianm9384
    @chezhianm9384 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐

  • @saranboomi4289
    @saranboomi4289 ปีที่แล้ว +1

    My fevart sangs supper

  • @MeenakshichockalingamVeerappan
    @MeenakshichockalingamVeerappan ปีที่แล้ว +1

    Super Songs ;Super Movie

  • @sekarparvathi7357
    @sekarparvathi7357 6 หลายเดือนก่อน +3

    IAM .VELLORE.LAXME.THAYDER.seing
    RANIPET K.DHANAJAEYAN.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 ปีที่แล้ว +103

    எங்கள் திருச்சி பேலஸ் தியேட்டரில் படம் ரிலீஸ். சிறிய மூங்கில் தட்டியில் படத்துக்கு விளம்பரம் செய்தோம். முதல் நாள் காலை காட்சி எட்டு மணிக்கு ஆரம்பித்து டிக்கெட் தரும் நேரத்தில் நாங்கள் நிற்கும் போது கம்பிகளின் வழியே மின்சாரம் எர்த் ஆகி விட்டது. சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது. எட்டாவது ஆளாக நின்ற நான் மூன்றாவது டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்தேன் . மாலை ஆறு மணி காட்சிக்கு நண்பர்கள் டிக்கெட் எடுத்து விற்றால் நல்ல பணம் என்றார்கள். நான் தலைவருக்காக குறைந்த விலையில் விற்றேன். மாதக் கணக்கில் படம் ஓடியது . டிக்கெட் விற்றதில் புதிய Seiko citizen வாட்ச் வாங்கி வலது கையில் கட்டி கொண்டேன் . இன்று வரை வலதுகை வாட்ச் தான் ! தமிழ் திரை உலகில் மறக்க முடியாத படம் உலகம் சுற்றும் வாலிபன் ! இது வரை இது போன்ற படம் யாரும் தரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை . இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். இவர் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் !