Vera level bro yesterday night thaan en frd ena avlo mind wash pananga... Na athu epdi pana mudiyum nu therinjukkalaam nu tha youtube la net la search pana ... Nalla vela thanks a lot for clear clarification bro ... Inimae poga mata bro antha business pathi yosika kuda mata... U saved my life thanks and god bless u
அண்ணா இதே மாதிரி எனக்கு ரீசண்டா இப்ப நடந்தது .ஆகஸ்ட் 5 ஆம் தேதி2023.அவங்க வேற யாருமே இல்லை என்னோட சித்தி தான் அவங்க இதுல ஜாயின் பண்ணி இருக்காங்க கோவில்பட்டிக்கும் sattur க்கும்நடுவுல Hd பெட்ரோல் பங்க் இருக்கு .அதுக்குள்ள ஒரு காபி ஷாப் இருக்கு அந்த காபி ஷாப்ல வச்சுதான் என்ன வந்து இந்துமதி என்கிற ஒரு பொண்ணு வந்து மீட் பண்ணாங்க .மீட் பண்ணி ஒரு ஹாஃப் அன் ஹவர் தான் பேசினாங்க. என்கிட்ட அவங்களோட ஸ்டோரியை சொன்னாங்க என்னோட ஸ்டோரி கேட்டாங்க .அதுக்கு அப்புறம் அந்த பிசினஸை பத்தி ஒரு பத்து நிமிஷம் பேசுனாங்க. அதுவும் இங்கிலீஷ்ல பேசுனாங்க .ஆனா அவங்க வந்து அமௌன்ட் மட்டும் தான் ரொம்ப டார்கெட் பண்ணி கேட்டாங்க. 3 லட்சம் வேணும் உங்களுக்கு placement வந்து 3 லட்சத்தில் இருக்கு .அப்படி சொல்லி கேட்டாங்க. அதுக்கு மேல நா மூணு டு ஏழு, ஏழு டு ஒன்பது ,லட்சம் இருக்கு உங்களால எது முடியுமோ அது உங்களுக்கு சூஸ் பண்ணி எடுத்துக்கோங்க. அப்படின்னாங்க நாங்களும் சரி வந்துட்டோம் நாங்க யோசித்து விட்டு sollrom nu sonnen .ஆனா ஒரு வாரத்துக்குள்ள நீங்க கட்டணும் இல்லன்னா அந்த placement வந்து இன்னொருத்தன் கைக்குப் போய்விடும்.அப்படின்னு சொல்லி எங்களை ரொம்ப மூளைச்சலவை பண்ணாங்க. நாங்க அதுக்கு அப்புறம் தான் கூகுளை வந்து நான் சர்ச் பண்ணி பார்த்தேன்.அந்த கம்பெனியின் பெயர்Q Net ஹாங்காங்கில் உள்ளது என்றுசொன்னார்கள். அந்த மோசடி பத்தி சொன்னேன் இதெல்லாம் சும்மா பொய் அப்படின்னு சொல்லிட்டாங்க . அதுக்கு அடுத்து என்ன சொன்னாங்க என்கிட்ட காசு இல்லன்னு சொல்லியும் என்னை விடவில்லை. உன்கிட்ட நகை இருக்குல்ல நீ நகையை எல்லாம் வித்திடு அந்த காச வச்சு நீ எனக்கு கொடுன்னு சொன்னாங்க . மூணு மாசத்துல புது நகை எடுத்திடலாம் அப்படின்னு சொன்னாங்க. சொந்தக்காரங்களா இருந்தாலும் தயவுசெய்து சொந்தக்காரர்களை நம்பாதீங்க. நண்பர்களையும் நம்பாதிங்க. இந்த மாதிரி விஷயத்துல கடைசி வரைக்கும் இதோட பிசினஸ்ல இருக்கிறதைப் பத்தி சொல்லவே இல்லை .
Hi all Not only 5 Lacks, daily POA amount 300, monthly event 3000,to meet useless (GRAND UPLINE) yearly event DWD and V-CON 3 LACKS (THAILAND AND MALAYSIA) they puch to take loan or jewels splits. lot of people cant quit that business. all are struggle to close the loan be careful they are 200% corporate criminal
I am 40+ now . Mistake 0 is picking call from person who is on your phone contact , but have not made a call years , friends reaching out after years of not calling , very very cautious , do not engage emotionally or financially . To this guy no worries , it happens to even the best people , good things are ahead , vaalga valamudan
அப்புறம் தான் நான் எங்க அண்ணாகிட்ட சொன்னேன்அவர்தான் இதோட டீடைல்ஸ் ஃபுல்லாக எடுத்து எனக்கு காட்டுனாங்க இந்த வீடியோவை எனக்கு வந்து அமௌன்ட் கேட்டவர்களுக்கு நான் அனுப்பிவிட்டேன் அவங்க அதை பார்த்துட்டு பொய்யின்னு வேறசொன்னாங்க அந்த வீடியோ லிங்க் அனுப்பி விட்டதிலிருந்து எனக்கு அதுக்கப்புறம் போன் எதுவுமே வரவேவரவே இல்ல அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு போன் மேலபோன் பண்ணாங்க நான் எப்ப அந்த மோசடி ஓட வீடியோ லிங்க் நான்அனுப்பினேன் அதுக்கப்புறம் எனக்கு போன் வரவே இல்லை
இங்க இருக்கிற எல்லாமே அது தான்.... இன்னிக்கு எல்லாரும் ஜியோ சிம் கழட்டி எறிஞ்சிட்டு ஏர்டெல் சிம் வாங்கி போட்டாங்க அப்படின்னா அம்பானி கீழ போயிருவாரு ஏர்டெல் மேல போயிடும்.....நீ ஒரு ஐடி கம்பெனிக்கு போற அதுவும் ஆல்சத்துல வேலைதான் அங்க என்ன எதிர்பாப்பாங்க ஸ்கில் எதிர்பார்ப்பாங்க அதுவும் ரெண்டு வருஷம் மூணு வருஷம், அஞ்சு வருஷம் தான் உன்னை வைத்திருப்பார்கள் நீ வேலை செய்வ அதிகமா ஆனா அந்த வேலைக்கான சம்பளம் உனக்கு கொடுக்க மாட்டாங்க அதுவும் ஆள் சேர்த்து வேலைதான்.....நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஒரு சில ஏமாற்றுவது இருக்கிறார்கள்... அதே பக்கம் நல்லவர்களும் இருக்கிறார்கள்.... நெட்வொர்க் மார்க்கெட்டிங் மாறி தான் எங்க எல்லாமே நடந்துட்டு இருக்குது... நெட்வொர்க் மார்க்கெட்டிங் தெரிஞ்சு நடக்குது மத்ததெல்லாம் தெரியாம நடக்குது அவ்வளவுதான்.... நெட்வொர்க் மார்க்கெட்டிங் நம்மள தேடி வரும் ஆனால் மத்தது நம்மள வர வைப்பாங்க....அப்படி பார்த்தா இங்க எல்லாமே மார்க்கெட்டிங் தான் ராசா
Crt... Search pannitu correct ah irundha pannalaam.. Oru mlm company vachu ella companyum kurai solla koodathu... Nalla company um irukku.. Pala middle class people idhula vettri pettru irukkirarkal....
Oru product value va irukanum. Antha value kaga oruhthan panam kudukanum.. IT company pathi unaku ena theriyum. Yaryayum poi itula serunganu kenja vendithilla. Very neat white collar job. We live a prestigious life around relatives
@@venkateswarim6403 இத பத்தி முழுசா தெரிஞ்சவங்க யாரும் மத்தவங்க கிட்ட போய் கெஞ்ச மாட்டாங்க....இத பத்தி தெரியாதவங்க மட்டும் தான் போய் கெஞ்சிக்கிட்டு இருக்காங்க.....ஐடி கம்பெனி பற்றி உன்ன விட நல்லா எனக்கு தெரியும் என் வீட்டில் இரண்டு பேர் ஐடி கம்பெனில தான் ஒர்க் பண்றாங்க சரியா...எல்லாருமே இந்த மாதிரி மார்க்கெட்டிங் கம்பெனி பத்தி தப்பா சொல்றாங்க....உண்மை என்னன்னு யாரும் புரிஞ்சுக்க நினைக்க மாட்டேங்குறாங்க.......
Bro ungalai terminating pannidanga la anga irunthu Qnet la romba team iruku bro network marketing naa enna nu theirum ma bro chain business than.... People & service illama ethavathu business iruntha sollunga...
அண்ணா நீங்கள் ஒரு ஆண் என்பதால் வீடியோ போட்டு விட்டீர்கள் .நான் ஒரு பெண் என்பதால் என்னால் வீடியோ போட முடியவில்லை .நான் ஒரு கிராமம் தான் என்னுடைய குடும்பத்தை தாண்டி நான் வீடியோ போடமுடியாது அதனால் கமெண்ட் மூலம் தான் நான் போட்டு இருக்கேன் தயவு செய்து இதை படிங்க தயவுசெய்து யாரும் பாதிக்கப்பட வேண்டாம் ப்ளீஸ் இதை முடிந்த அளவிற்கு உங்களுடைய பிரெண்ட்ஸ் எல்லாருக்கும்ஷேர் பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா ஆனா இதுல நான் வந்து மாட்டல இதோடபிசினஸ் பத்தி வெளியில யாருக்கும் சொல்ல கூடாதுன்னு வேறசொல்றாங்கநான் கூகுளை சர்ச் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் அந்த மோசடி எனக்கு தெரிய ஆரம்பிச்சது நான் வந்துசாத்தூர் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமம் தான்அதனால எனக்கு இதை பத்தி முழுசா எதுவுமேதெரியாது
அவங்க சொன்ன பிசினஸ் என்னன்னா ஐந்து புக்கு தருவோம் அதை நீங்கள் படிக்க வேண்டும் உங்களுக்கு வீடியோ ஆடியோ அனுப்புவோம் அதை நீங்கள் கேட்க வேண்டும் எங்களுடன் சனி ஞாயிறு மீட்டிங் அட்டென்ட்பண்ண வேண்டும் சென்னை மலேசியாவிற்கு மீட்டிங்கிற்கு கூட்டிட்டு போவோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைக் கேட்டு நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு கீழே ஆள் சேர்த்து விட வேண்டும் என்று சொன்னார்கள் .இதற்கு மேல் வேறு ஒன்றும்சொல்லவில்லை. இதற்கு மேல் கேட்டால் நீங்கள்3 லட்சம் கட்டி உள்ளே வந்த பிறகுதான் உங்களுக்கு இதுக்குள்ள என்ன பிசினஸ் இருக்கு என்பது தெரியும் என்று சொன்னார்கள். விளக்கமாக எதுவும்சொல்லவில்லை
Solitaaru world economic forum speaker …. Sotta payale…. But una appreciate panran da Indha video paakaa aaal setha pathiyaa ipo kooda qnet Pera soli earn panra pola TH-cam la … Indha Mari neraiya video podu qnet pathi … qnet qnet qnet nu use panu ne earn panuva unmayave TH-cam la … congratulations da sotta😂
India Mart work from home job paththu sollunga na antha job ku apply pannite ana bank details and adhar card details Ella kettanga kuduthute athutha konjam payama iruku atha kekkura bro pllsss
Product avanga dollers la vangi irutha 7 days refund Indian money la vangi irutha 30 days refund... 2 month na official refund possible ila but .. Qnet la complaint session irukam ...adhula ungala join pannavangala complaint panni amount return vanga pakkalam
சாத்தூர் கோவில்பட்டி க்கும்நடுவுல உப்புத்தூர் விளக்கு இருக்கு .கிருஷ்ணா பண்ணை தாண்டி அதன் அருகில் HDபெட்ரோல் பங்கிற்குள் ஒரு காபி ஷாப் உள்ளது அங்கே தான் என்ன மீட்பண்ணினார்கள் .ஆனால் நான் போவதற்கு முன்னாடி எங்கே வரவேண்டும் என்று கேட்டேன் லொகேஷன் என்னிடம் சொல்லவில்லை. என்னை கிருஷ்ணா பண்ணை அந்த இடத்திற்கு மட்டும் வந்து இருக்க சொன்னார்கள். அதன் பிறகுதான் என்னை அங்கே கூட்டிட்டு போனாங்க.
Bro neenga maththavangalukku nallathu panren nnu video podreenga athulaam correct avanga konjam high level avanga u ga ma case potta enna bro pannuveenga unga life brother paathu safe aah irunga 😢 avanga company aqh paththi thappa sonna namma mela case potta ennq pannuveengala life avll thaan be safe bro
12.00 நினிஷத்துக்கு மேல எதோ law of attraction வழில கொண்டு போறாங்க.. இதுக்கு ஏன் 3 லச்சம் அதிகாலை 3 மணிக்கு எந்திச்சு உக்காந்து கோச் விஜய் ப்ர்யாக் சொல்றத செய்யயலாமே.. 😮😮😮😮
sorry bro , neenga thikkum bodhu rombha kastama irundhuchu . Naa sikkama escape aagiten . They took advantage of your age and maturity. Neenga aduthavana ematha koodadhanu nenachapave jeichteenga. You will achieve success now or later !
Ithula earn pandravan ratio kammi top person only earn pannuvanga ...own money pottu product purchase panni earn pannanu solluvanga athukku prospecting solli brain wash pannuvanga....Qnet la full ah mindset ah mathiduvanga negative video potta athayum katti positive ah pesuvanga ..one week or one month antha business people oda phone call touch illama iruntha avangale reality purchipanga ana avanga vida mattanga phone panni positive ah pesuvanga...not worth product in that company .....if u choose this company better do suicide...mark my words... Refund appply pannunga better before one month
bro sorry for the late reply, neega refund apply pannalam bro indian money la avanaga product vangi irutha 30 days kula refund apply pananum, dollor la avanga product vangi irutha 7 days la refund apply pannanum
Eppo thambi ellam tharincha mari pasatha pa network marketing na ennanu tharinchu pasu unaku business koduthva thapa irukalam bt business 25 yrs success ok ne emantha industry kora solla kudathu
Vestige munadiye solliduvanga bro...aal than seithi vidanumnu... Monthly 2.5k product vanga solluvanga.... Nan oru time join panni 1000 rupees ku product vangunen bro Daily use pannura product.. But same product ah nama veliya 700 ke vanga mudium..(vera company) 700 ku vangura product yen 1000 kuduthu vanganu solli vittuten.. But nenga 2500 ku product vangura mathire irutha tablet lam seithi vanganum...but adhu worth ah theriyala...
@@sarothoughtsvestige 2 lakhs kata soluvangala??? recenta yen brother 2 lakhs kati sera sonan aalu sethu vida dannearnings varumnu porul nama vangikanumnu company name yena work nu nemga sentha piragu soldrenu sona malaysian comapny nu sonan yenkau intha conceptla niraya doubt nan serala solite mind wash pananunga nnan competitive exmasku padikure time ilanunsolite
Bro....first of all Nee video podra content eh oru scam uh....business ku ethukku ya interview eduka poranga....neenga scam nu edutha ellamey scam than....even neenga 15 years padichathum scam than ya....
@@babu-k8v3m bro..Indian money la avanga product vangi irutha 30 days kula refund kekanum..ila dollar la vangi irutha 7 days kula refund raise pananum... If 30 days thandi poita...refund chance rombha less.. Complaint portal la poi ungala seithi vitanvangala complaint vena pannalam
@@sarothoughts trip saver aha eruntha 7d la refund mail podanum atha marrakaadika dream elzuthu hart list elzuthu nu solluvanuga meeting atten panna solluvanuga
@@androwssujai9459 puridhu bro...Nan 2019 la pannunen ..apo enaku refund pathi idea kuda ila...apadiye nambi bommai mathire avanga solluratha pannidu iruthen Any how .. happy for you 😇
Boss...Really sorry for your experience. Unmaiya sollanum na, you got held up with bad mindset people. Because nenga sonna time la neraya scam nadanthiruku...So andha time la thappa pannavangalam terminate pannitanga. Nenga sonna mari avangaloda approach thappu dhan. Na ipodha start panniruken, enaku avangaloda sila approach pidikala, but business 100% real. Idhu namma business dhana, idha epdi honest ha panna mudiyumo apdi nama dha plan panni pannanum. Best example is Franchise dha, nenga oru brand ha franchise edukara mari dha indha business um. idhu B2B mattum illa B2C um iruku...Endha business eduthalu orae varathula lam rich aaga mudiyadhu bro, avlo yae invest panna amount kooda 1 year la eduka mudiyadhu. Apdi irukracha network marketing la mattu epdi edhirpakradhu. Panam asai kaatama dha business pannanum but ivanga adhu pannardhilla. Potentional and work ethics dha sollikudukanu, mathavanga kita epdi emathi pesradhu illa. Sila per panra thappu total name hayu damage pannidum. Nammalae oru business start panna adha mathavanga kita solla matoma, vanga..vandhu try pannunga...nanga start pannirukom nu...andha mari dha. But success aana mari post podradhu...story vekradhu...adhulam thappu.....Honest ha business pannalam.....emathi pannanum nu avasiyamilla...
Simple bro, honest na enna. Unmai ha irukardhu.....adhula correct ha irundhalae podhum. Indha business nu illa, endha business kum porundhum. @@thegreat71189
Bro enaku network marketing na enanu therium...theriyama ila... But network marketing than panna poromnu sollama join panna vachadhu than en problem... Neraiya company network marketing than solli join panna vaikuranga.. Apadi enakum nadadhu irutha Nan yaraium blame panna maten... But in my case network marketing nu sollala...athan en issue...hope you understand
youtube ல கூட view போல அப்படின்னா பணம் சம்பாதிக்க முடியாது....இந்த youtube ல வீடியோ போடுறாங்க அதுக்காக பீப்பிள் எப்படி வருவாங்கன்னு சொல்லிட்டு அதுக்காக வீடியோ தேடுவாங்க அதுக்காக முன்னாடி தம்பல ஏதோ சொல்லுவாங்க அதெல்லாம் ரெடி பண்ணி வைப்பாங்க.....இங்கு இருப்பவர்கள் யூட்யூபில் வந்து வீடியோ பார்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய நேரம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று அவர்களுக்கு புரியவில்லை.... இங்கு அனைத்துமே மார்க்கெட்டிங் தான் ப்ரோ ஒரு பக்கம் தெரிஞ்சு செய்றாங்க இன்னொரு பக்கம் மக்களுக்கு தெரியாமல் செய்யறாங்க அவ்வளவுதான் விஷயம்......
Vera level bro yesterday night thaan en frd ena avlo mind wash pananga... Na athu epdi pana mudiyum nu therinjukkalaam nu tha youtube la net la search pana ... Nalla vela thanks a lot for clear clarification bro ... Inimae poga mata bro antha business pathi yosika kuda mata... U saved my life thanks and god bless u
Happy for you bro 😇
You tup la aptithan poduvanga bro gogle Pani parunga bro
Evanga q net la erukangla ellama oru commpny epti thappa peasuvinga
@@AravinthG-g4tdei paithiyam koothi
Same bro 😂
நா இந்த மாறி யாராச்சு apporch பண்ணா அவனுகள இழுக்கடிச்சு அவனுக டைம் வேஸ்ட் பண்ண வச்சு வேணாம் னு கால் எடுக்க மாட்டேன்.. 😂😂
அண்ணா இதே மாதிரி எனக்கு ரீசண்டா இப்ப நடந்தது .ஆகஸ்ட் 5 ஆம் தேதி2023.அவங்க வேற யாருமே இல்லை என்னோட சித்தி தான் அவங்க இதுல ஜாயின் பண்ணி இருக்காங்க கோவில்பட்டிக்கும் sattur க்கும்நடுவுல Hd பெட்ரோல் பங்க் இருக்கு .அதுக்குள்ள ஒரு காபி ஷாப் இருக்கு அந்த காபி ஷாப்ல வச்சுதான் என்ன வந்து இந்துமதி என்கிற ஒரு பொண்ணு வந்து மீட் பண்ணாங்க .மீட் பண்ணி ஒரு ஹாஃப் அன் ஹவர் தான் பேசினாங்க. என்கிட்ட அவங்களோட ஸ்டோரியை சொன்னாங்க என்னோட ஸ்டோரி கேட்டாங்க .அதுக்கு அப்புறம் அந்த பிசினஸை பத்தி ஒரு பத்து நிமிஷம் பேசுனாங்க. அதுவும் இங்கிலீஷ்ல பேசுனாங்க .ஆனா அவங்க வந்து அமௌன்ட் மட்டும் தான் ரொம்ப டார்கெட் பண்ணி கேட்டாங்க. 3 லட்சம் வேணும் உங்களுக்கு placement வந்து 3 லட்சத்தில் இருக்கு .அப்படி சொல்லி கேட்டாங்க. அதுக்கு மேல நா மூணு டு ஏழு, ஏழு டு ஒன்பது ,லட்சம் இருக்கு உங்களால எது முடியுமோ அது உங்களுக்கு சூஸ் பண்ணி எடுத்துக்கோங்க. அப்படின்னாங்க நாங்களும் சரி வந்துட்டோம் நாங்க யோசித்து விட்டு sollrom nu sonnen .ஆனா ஒரு வாரத்துக்குள்ள நீங்க கட்டணும் இல்லன்னா அந்த placement வந்து இன்னொருத்தன் கைக்குப் போய்விடும்.அப்படின்னு சொல்லி எங்களை ரொம்ப மூளைச்சலவை பண்ணாங்க. நாங்க அதுக்கு அப்புறம் தான் கூகுளை வந்து நான் சர்ச் பண்ணி பார்த்தேன்.அந்த கம்பெனியின் பெயர்Q Net ஹாங்காங்கில் உள்ளது என்றுசொன்னார்கள். அந்த மோசடி பத்தி சொன்னேன் இதெல்லாம் சும்மா பொய் அப்படின்னு சொல்லிட்டாங்க . அதுக்கு அடுத்து என்ன சொன்னாங்க என்கிட்ட காசு இல்லன்னு சொல்லியும் என்னை விடவில்லை. உன்கிட்ட நகை இருக்குல்ல நீ நகையை எல்லாம் வித்திடு அந்த காச வச்சு நீ எனக்கு கொடுன்னு சொன்னாங்க . மூணு மாசத்துல புது நகை எடுத்திடலாம் அப்படின்னு சொன்னாங்க. சொந்தக்காரங்களா இருந்தாலும் தயவுசெய்து சொந்தக்காரர்களை நம்பாதீங்க. நண்பர்களையும் நம்பாதிங்க. இந்த மாதிரி விஷயத்துல கடைசி வரைக்கும் இதோட பிசினஸ்ல இருக்கிறதைப் பத்தி சொல்லவே இல்லை .
Enaku moonu nalu munadi ithe mathiri sambavam.friends or relatives than mostly involve agaranga
Amount evlo
I lost my amount Rs.200000 bro😢 innom idhu continue aagitrukuu so please yarum join panadhinga... Edhum solution irundha nala irukum konjam solunga bro
Hi all
Not only 5 Lacks,
daily POA amount 300,
monthly event 3000,to meet useless (GRAND UPLINE)
yearly event DWD and V-CON 3 LACKS (THAILAND AND MALAYSIA)
they puch to take loan or jewels splits.
lot of people cant quit that business.
all are struggle to close the loan
be careful
they are 200% corporate criminal
yes
2023 le suicide ayiruku still govt doesnt act against these bastards
This is 100percent correct. Recently I faced but my close friend gave hint. He saved me.
Happy for you
I am 40+ now . Mistake 0 is picking call from person who is on your phone contact , but have not made a call years , friends reaching out after years of not calling , very very cautious , do not engage emotionally or financially . To this guy no worries , it happens to even the best people , good things are ahead , vaalga valamudan
அப்புறம் தான் நான் எங்க அண்ணாகிட்ட சொன்னேன்அவர்தான் இதோட டீடைல்ஸ் ஃபுல்லாக எடுத்து எனக்கு காட்டுனாங்க இந்த வீடியோவை எனக்கு வந்து அமௌன்ட் கேட்டவர்களுக்கு நான் அனுப்பிவிட்டேன் அவங்க அதை பார்த்துட்டு பொய்யின்னு வேறசொன்னாங்க அந்த வீடியோ லிங்க் அனுப்பி விட்டதிலிருந்து எனக்கு அதுக்கப்புறம் போன் எதுவுமே வரவேவரவே இல்ல அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு போன் மேலபோன் பண்ணாங்க நான் எப்ப அந்த மோசடி ஓட வீடியோ லிங்க் நான்அனுப்பினேன் அதுக்கப்புறம் எனக்கு போன் வரவே இல்லை
Excellent awareness video saravanan..
Glad ☺️
இங்க இருக்கிற எல்லாமே அது தான்.... இன்னிக்கு எல்லாரும் ஜியோ சிம் கழட்டி எறிஞ்சிட்டு ஏர்டெல் சிம் வாங்கி போட்டாங்க அப்படின்னா அம்பானி கீழ போயிருவாரு ஏர்டெல் மேல போயிடும்.....நீ ஒரு ஐடி கம்பெனிக்கு போற அதுவும் ஆல்சத்துல வேலைதான் அங்க என்ன எதிர்பாப்பாங்க ஸ்கில் எதிர்பார்ப்பாங்க அதுவும் ரெண்டு வருஷம் மூணு வருஷம், அஞ்சு வருஷம் தான் உன்னை வைத்திருப்பார்கள் நீ வேலை செய்வ அதிகமா ஆனா அந்த வேலைக்கான சம்பளம் உனக்கு கொடுக்க மாட்டாங்க அதுவும் ஆள் சேர்த்து வேலைதான்.....நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஒரு சில ஏமாற்றுவது இருக்கிறார்கள்... அதே பக்கம் நல்லவர்களும் இருக்கிறார்கள்.... நெட்வொர்க் மார்க்கெட்டிங் மாறி தான் எங்க எல்லாமே நடந்துட்டு இருக்குது... நெட்வொர்க் மார்க்கெட்டிங் தெரிஞ்சு நடக்குது மத்ததெல்லாம் தெரியாம நடக்குது அவ்வளவுதான்.... நெட்வொர்க் மார்க்கெட்டிங் நம்மள தேடி வரும் ஆனால் மத்தது நம்மள வர வைப்பாங்க....அப்படி பார்த்தா இங்க எல்லாமே மார்க்கெட்டிங் தான் ராசா
Dei..mental கிறுக்கு funda மாதிரி கண்ட Example சொல்லாதே...
Crt... Search pannitu correct ah irundha pannalaam.. Oru mlm company vachu ella companyum kurai solla koodathu... Nalla company um irukku.. Pala middle class people idhula vettri pettru irukkirarkal....
Oru product value va irukanum. Antha value kaga oruhthan panam kudukanum.. IT company pathi unaku ena theriyum. Yaryayum poi itula serunganu kenja vendithilla. Very neat white collar job. We live a prestigious life around relatives
@@venkateswarim6403 இத பத்தி முழுசா தெரிஞ்சவங்க யாரும் மத்தவங்க கிட்ட போய் கெஞ்ச மாட்டாங்க....இத பத்தி தெரியாதவங்க மட்டும் தான் போய் கெஞ்சிக்கிட்டு இருக்காங்க.....ஐடி கம்பெனி பற்றி உன்ன விட நல்லா எனக்கு தெரியும் என் வீட்டில் இரண்டு பேர் ஐடி கம்பெனில தான் ஒர்க் பண்றாங்க சரியா...எல்லாருமே இந்த மாதிரி மார்க்கெட்டிங் கம்பெனி பத்தி தப்பா சொல்றாங்க....உண்மை என்னன்னு யாரும் புரிஞ்சுக்க நினைக்க மாட்டேங்குறாங்க.......
Thanks for sharing this. Ena than hindi, english videos pathalum, tamil video patha than real impact therithu. Also namma state la awareness agum
Thanks bro
@Saro Thoughts bro
Bro...i m worried about you.....1lks kku .just 25 k vachi paani poori kada poturunthale ..nalla income vanturukum
Me too 1.5L , blady thirtu pasanga, VR chennai, phonix mall all malls in chennai indha fraud passanga Suthinu irupanga
Bro nenga solrathu yellamea enakum nadanthuchu ippa receta 6 month munnadi tha enaya yemathi enkitta pesi pesi nalla uruttunga... 2lks amount katti enum enala Vanga mudila....nanum chennaila tha atten panen kadasi vaaikum enna business solla mattanga oru 2month full a Book, videos, system, welcome metting coffee shopla meeting ipudi nerya place la namakitta pesi pesi yemathunganaga enoda panam enum varala ...enna pantrathunu therila...oru friend nambi ponen....but Q net business ippa kuda chennai la nadanthutu iruku....so intha Qnet neraya Pera ipudi yemathuranga ithula yarum serathinnga experience LA solren pls....ena businessnu sollavea mattanga poi iii...tha thiruttu group...so Qnet avoid fake MLM...
Bro ungalai terminating pannidanga la anga irunthu Qnet la romba team iruku bro network marketing naa enna nu theirum ma bro chain business than.... People & service illama ethavathu business iruntha sollunga...
Theriyathu sollu inga
Naa 2 lakhs invest pannan later aah than therinjuchu athu fraud nu nalla vela 7 th day vey refund potu vangitan guys pls careful ah irunga
Hi bro
Help me now I am having same situation now
@@johnwick416 evlo days aaguthu bro neenga join panni
yethula invest paninga
@@shribalaji3115 qnett
அண்ணா நீங்கள் ஒரு ஆண் என்பதால் வீடியோ போட்டு விட்டீர்கள் .நான் ஒரு பெண் என்பதால் என்னால் வீடியோ போட முடியவில்லை .நான் ஒரு கிராமம் தான் என்னுடைய குடும்பத்தை தாண்டி நான் வீடியோ போடமுடியாது அதனால் கமெண்ட் மூலம் தான் நான் போட்டு இருக்கேன் தயவு செய்து இதை படிங்க தயவுசெய்து யாரும் பாதிக்கப்பட வேண்டாம் ப்ளீஸ் இதை முடிந்த அளவிற்கு உங்களுடைய பிரெண்ட்ஸ் எல்லாருக்கும்ஷேர் பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
Correct tha Ana Eppo Tha ponnuinga Pesa poringa
Don't worry sister
File a complaint against scammers and then send a legal notice thru your advocate
Semma information ✨✨✨ na share pannure
They offerd me 2 set diamond earing and doller is it worth for 1.8L
இந்த பிசினஸ் ல Ex-serviceman அதிகம் இருகாங்க என்னோட சொந்த மாமா ஒருவர் பெரிய ஆப்பு எனக்கு வச்சிடார்.. 5 லட்சம் மொத்தம்... 😆😆😆
Thanks for creating awareness bro. Still people are losing their money
My friend lost 8 lakhs on typing job at 2016
8 lakh 🙄
8lacks ah yaaraa neegalam😅😅😅😅😅
Typing job na ?
Bro dan corparation Tripur company bro intha company scam ilaya soluga bro 6 months training sonaga bro nlku vara songa bro pls tell me bro
Bro am also affected by qnet. But I got refund from qnet.if you cancelled within one week u got refund bro
How you cancelled bro
அண்ணா ஆனா இதுல நான் வந்து மாட்டல இதோடபிசினஸ் பத்தி வெளியில யாருக்கும் சொல்ல கூடாதுன்னு வேறசொல்றாங்கநான் கூகுளை சர்ச் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் அந்த மோசடி எனக்கு தெரிய ஆரம்பிச்சது நான் வந்துசாத்தூர் பக்கத்துல இருக்கிற ஒரு சின்ன கிராமம் தான்அதனால எனக்கு இதை பத்தி முழுசா எதுவுமேதெரியாது
happy for u
bro na join panni 3 month aguthu amount refund Ku yathachum option iruka ??
I believe 15 days la cancel pannanum
If account transfer, 100% possible to get refund
அவங்க சொன்ன பிசினஸ் என்னன்னா ஐந்து புக்கு தருவோம் அதை நீங்கள் படிக்க வேண்டும் உங்களுக்கு வீடியோ ஆடியோ அனுப்புவோம் அதை நீங்கள் கேட்க வேண்டும் எங்களுடன் சனி ஞாயிறு மீட்டிங் அட்டென்ட்பண்ண வேண்டும் சென்னை மலேசியாவிற்கு மீட்டிங்கிற்கு கூட்டிட்டு போவோம். நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைக் கேட்டு நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு கீழே ஆள் சேர்த்து விட வேண்டும் என்று சொன்னார்கள் .இதற்கு மேல் வேறு ஒன்றும்சொல்லவில்லை. இதற்கு மேல் கேட்டால் நீங்கள்3 லட்சம் கட்டி உள்ளே வந்த பிறகுதான் உங்களுக்கு இதுக்குள்ள என்ன பிசினஸ் இருக்கு என்பது தெரியும் என்று சொன்னார்கள். விளக்கமாக எதுவும்சொல்லவில்லை
yenkitayum ithadan sonanga ithula mari noraya pera niraya pera seka soli scam pandrangalam 😮😮😮
அப்புறமென்ன ஆச்சு சொல்லுங்க?
nanum 5 lak potten qnet company frad
Solitaaru world economic forum speaker …. Sotta payale…. But una appreciate panran da Indha video paakaa aaal setha pathiyaa ipo kooda qnet Pera soli earn panra pola TH-cam la … Indha Mari neraiya video podu qnet pathi … qnet qnet qnet nu use panu ne earn panuva unmayave TH-cam la … congratulations da sotta😂
Bro, ipavum qnet meeting la nadakutha??
Yes
@@kannandurai9644 yemaligal irukum varai yematrangal irukum. Persai perum nashtam
Naanum
Ippo eppadi amt return vangarathu
@@kannandurai9644 join panni evlo nal achi thambi????
India Mart work from home job paththu sollunga na antha job ku apply pannite ana bank details and adhar card details Ella kettanga kuduthute athutha konjam payama iruku atha kekkura bro pllsss
Bhai ithu maari neraya scam vdos podunga Bhai👌👌👌
Bro avaru Bhai Elam Ila boy
@@RFMESPORTS 😅😅😅
Potturalam Bhai 😅
@@RFMESPORTS iyyo avaroda thaadi paathu na Bhai nu nenachikitan bro😀 sorry boy @saro thought
@@chanziadhav5341 yow yow 😂
same urutu since 2014, Qnet
Bro Nan amount pottu 2 month aguthu refund eduka mudiyum aa
Product avanga dollers la vangi irutha 7 days refund
Indian money la vangi irutha 30 days refund...
2 month na official refund possible ila but ..
Qnet la complaint session irukam ...adhula ungala join pannavangala complaint panni amount return vanga pakkalam
@@sarothoughts oh ok bro tq
@@sarothoughts bro na nethu tha sign poten pls help me
Thank you for sharing, and thanks for being honest.
சாத்தூர் கோவில்பட்டி க்கும்நடுவுல உப்புத்தூர் விளக்கு இருக்கு .கிருஷ்ணா பண்ணை தாண்டி அதன் அருகில் HDபெட்ரோல் பங்கிற்குள் ஒரு காபி ஷாப் உள்ளது அங்கே தான் என்ன மீட்பண்ணினார்கள் .ஆனால் நான் போவதற்கு முன்னாடி எங்கே வரவேண்டும் என்று கேட்டேன் லொகேஷன் என்னிடம் சொல்லவில்லை. என்னை கிருஷ்ணா பண்ணை அந்த இடத்திற்கு மட்டும் வந்து இருக்க சொன்னார்கள். அதன் பிறகுதான் என்னை அங்கே கூட்டிட்டு போனாங்க.
you also lost your money ?
Network marketing means fake marketing...
Niga vidio podarathu thappu illa...Ahna ella mlm companyun ippadithan solrathu thappu... Network marketing layum nalla companyum irukku... Niga crt ahna company ya paththu jiont pannigalanu pathukonga
Bro system nu சொல்றிங்களே அதுக்கும் நம்மகிட்ட தா காசு கேட்பாங்க.... For one day rent
Bro neenga maththavangalukku nallathu panren nnu video podreenga athulaam correct avanga konjam high level avanga u ga ma case potta enna bro pannuveenga unga life brother paathu safe aah irunga 😢 avanga company aqh paththi thappa sonna namma mela case potta ennq pannuveengala life avll thaan be safe bro
Me and my friend also lost 300 rupees at 2011 in mlm
12.00 நினிஷத்துக்கு மேல எதோ law of attraction வழில கொண்டு போறாங்க.. இதுக்கு ஏன் 3 லச்சம் அதிகாலை 3 மணிக்கு எந்திச்சு உக்காந்து கோச் விஜய் ப்ர்யாக் சொல்றத செய்யயலாமே.. 😮😮😮😮
sorry bro , neenga thikkum bodhu rombha kastama irundhuchu . Naa sikkama escape aagiten . They took advantage of your age and maturity. Neenga aduthavana ematha koodadhanu nenachapave jeichteenga. You will achieve success now or later !
This is what they do exactly in herbal life weight loss program 😅😅😅😅😅😅😅
😞😞😞
Bro neththu tha bro document la sign vangunanga ippo enna bro pandrathu plzzz help pannunga bru refund pannalama bro ..
With in 30 days kulla quit pana refund kekalam
@@mohanraju105 yapdi refund pandrathu bro soluga please
@@praveene6274 just Google it bro
Bro Naa 3 lakh and my frnds 5.5 lakhs 😢
Perfect...Ithaa parthaavuthu thiraathutum ellam...
my friends lost 2M last week. 😭😭😭
☹☹☹
Bro plz help me am invest awin mlm its a trust or not plz reply
Ithula earn pandravan ratio kammi top person only earn pannuvanga ...own money pottu product purchase panni earn pannanu solluvanga athukku prospecting solli brain wash pannuvanga....Qnet la full ah mindset ah mathiduvanga negative video potta athayum katti positive ah pesuvanga ..one week or one month antha business people oda phone call touch illama iruntha avangale reality purchipanga ana avanga vida mattanga phone panni positive ah pesuvanga...not worth product in that company .....if u choose this company better do suicide...mark my words...
Refund appply pannunga better before one month
அந்த பணம் 💸 நீங்கள் வங்கவில்லையா
Bro ethu peru network marketing illa ...so thamaniya maathu gaa
Bro en friend yesterday tha qnet related 1.55 lakh pay panna bro eppudi refund panrathu bro please reply
QNET Company its trustable or not
@@shribalaji3115 not
bro sorry for the late reply, neega refund apply pannalam bro
indian money la avanaga product vangi irutha 30 days kula refund apply pananum, dollor la avanga product vangi irutha 7 days la refund apply pannanum
Check with lawyers, if possible file police complaint and expose them in media. Only awareness will save the next person from becoming a victim
@@sarothoughts cash vandhuruma
Na kandippa yarellam thappa pesurangalo avanga mela actio eadukka soldra
Bro na 3lakh lose aagirukan bro
Bro enaku ena nadandhudho apdiye solirkinga 😥
Bro ungalukuma ☹
@@sarothoughts Ama bro
@@yuvarajshravan2577 evalo naaliku muna bro?
Refund kettu pathingala...?
Enaku 2 month agita refund ilanu sollitanunga...
@@sarothoughts 1 month aaiduchu bro mail potruken and ketruken en upline kita varum nu solran. Ungala epdi bro contact panradhu?
@@yuvarajshravan2577 okay okay bro...
Iyo. Intha Amway karanga vetuku ponalae vidieos pottu vidranga tv la.. chai. We now how a product can be valuable if all are living luxurious life.
Network marketing la neraiya legal companies iruku. Network marketing is the future industry. But choosing right company is very important.
No one join dewsoft
I lost 13000
அது என்ன ஒர்க் ப்ரோ ❓️🙄 பேரு என்ன
Enaku ippo nadanthathu bro aana naan innum join pannala bro 😂😮😮😮
Eppo thambi ellam tharincha mari pasatha pa network marketing na ennanu tharinchu pasu unaku business koduthva thapa irukalam bt business 25 yrs success ok ne emantha industry kora solla kudathu
Thu 🎉🎉🎉
Poda punda😂
Sootha moodra punda Inga qnet scam pathi tha pesirku ne panra network marketing kaga Inga vanthu umbitu irukatha potawan kasu paripona tha theriyum
Crt
Bro aeina qnet malasiya kuturainga😮😮😮😮😮
thala ne 1 lakh na 4 lakhs thala😢
Vestige company pathi sollunga bro?
Vestige munadiye solliduvanga bro...aal than seithi vidanumnu...
Monthly 2.5k product vanga solluvanga....
Nan oru time join panni 1000 rupees ku product vangunen bro
Daily use pannura product..
But same product ah nama veliya 700 ke vanga mudium..(vera company)
700 ku vangura product yen 1000 kuduthu vanganu solli vittuten..
But nenga 2500 ku product vangura mathire irutha tablet lam seithi vanganum...but adhu worth ah theriyala...
@@sarothoughtsvestige 2 lakhs kata soluvangala??? recenta yen brother 2 lakhs kati sera sonan aalu sethu vida dannearnings varumnu porul nama vangikanumnu company name yena work nu nemga sentha piragu soldrenu sona malaysian comapny nu sonan yenkau intha conceptla niraya doubt nan serala solite mind wash pananunga nnan competitive exmasku padikure time ilanunsolite
News channel la varea vaikanu pls Help panuga
Bro exact same method thaa bro ennakkum 6000 pochu. Kasu pona parava illa bro ithanaala ennoda respect eh poiruchu😢
Crtu bro nimathyum
Bro Network marketing buisness correct buisness but qnet company fake okay
Bro....first of all Nee video podra content eh oru scam uh....business ku ethukku ya interview eduka poranga....neenga scam nu edutha ellamey scam than....even neenga 15 years padichathum scam than ya....
Onum theriyama vara koodathu. Interview than neraya pethuku solirukanga. Athellam oru scene ku nadakrathu
Dei
Athu epdi ellarum ore script use panranga. Scam panraku training kudupanga pola 😂
adhum confident ah train pannuvanga 😆
@@sarothoughtsyella olu maari pasanga bro😢
Crct bro😅😅
Same experience bro
Refund kedachatha ?
No brother
Have U any idea for refund
@@babu-k8v3m bro..Indian money la avanga product vangi irutha 30 days kula refund kekanum..ila dollar la vangi irutha 7 days kula refund raise pananum...
If 30 days thandi poita...refund chance rombha less..
Complaint portal la poi ungala seithi vitanvangala complaint vena pannalam
Two months agivitadhu
Dollar la than purchase agreement irrukku bro
Bro so late ah video poduringina bro naan 7 laks protean bro 2021 la
Income varuda
Asort also same like this bro
Ama senior 🤣
Inaki tha ya thapichi vanthu video pakkuren
@@dhamum6082 enna bro solra
@@dhamum6082 entha ooru bro nenga
Virudhunagar
Bro na 1lk invas panni irukga
Enku 3.8lack
Bro ippo neenga intha video Sona yallum enkum Na ndatha bro😢😢😢😢😢mudiy la ..sethu ra lam irkuu😢😢😢😢
Free ya vidu ellam oru life lesson than positive ah etuthukonga
Bro its okay ealam life lesson than...inam neraiya iruku.... stay strong
Thala inu paka vendiyadhu neriya iruku…pathukalam vidu👍🏻 Oru anubavam avlo dhan.
Yaaro oruthavanga panna thappaala ivlo prachana😢
Yaro oruthanga illa, ithu all network marketing, MLM companies follow panra usual modal. Pyramid or ponzi schemes
@@Raja_0211
Ithulayum nirayaa peru life maaruthula athayum paarunga brother
Thanks for the awareness
Maatikitu naan patta kastam erukay yeppa eppadiyo refund vaangiten
Apada...super bro..30 days kula vangitengala?
@@sarothoughts trip saver aha eruntha 7d la refund mail podanum atha marrakaadika dream elzuthu hart list elzuthu nu solluvanuga meeting atten panna solluvanuga
@@androwssujai9459 puridhu bro...Nan 2019 la pannunen ..apo enaku refund pathi idea kuda ila...apadiye nambi bommai mathire avanga solluratha pannidu iruthen
Any how .. happy for you 😇
QNET or another company
Q net patthi sollunka
Athan thalaiva 17 nimisam solli iruken 😅
Awernes vedio potuketa eru ka bro
Bro QI group epdi bro
Qnet and Qi rendum onu tha
Boss...Really sorry for your experience. Unmaiya sollanum na, you got held up with bad mindset people. Because nenga sonna time la neraya scam nadanthiruku...So andha time la thappa pannavangalam terminate pannitanga. Nenga sonna mari avangaloda approach thappu dhan. Na ipodha start panniruken, enaku avangaloda sila approach pidikala, but business 100% real. Idhu namma business dhana, idha epdi honest ha panna mudiyumo apdi nama dha plan panni pannanum. Best example is Franchise dha, nenga oru brand ha franchise edukara mari dha indha business um. idhu B2B mattum illa B2C um iruku...Endha business eduthalu orae varathula lam rich aaga mudiyadhu bro, avlo yae invest panna amount kooda 1 year la eduka mudiyadhu. Apdi irukracha network marketing la mattu epdi edhirpakradhu. Panam asai kaatama dha business pannanum but ivanga adhu pannardhilla. Potentional and work ethics dha sollikudukanu, mathavanga kita epdi emathi pesradhu illa. Sila per panra thappu total name hayu damage pannidum. Nammalae oru business start panna adha mathavanga kita solla matoma, vanga..vandhu try pannunga...nanga start pannirukom nu...andha mari dha. But success aana mari post podradhu...story vekradhu...adhulam thappu.....Honest ha business pannalam.....emathi pannanum nu avasiyamilla...
Idhula epdi neenga honest ah business panuveenga.. nu enaku purila...
Simple bro, honest na enna. Unmai ha irukardhu.....adhula correct ha irundhalae podhum. Indha business nu illa, endha business kum porundhum.
@@thegreat71189
💯 scam
I think you haven't proper knowledge about network marketing
Bro enaku network marketing na enanu therium...theriyama ila...
But network marketing than panna poromnu sollama join panna vachadhu than en problem...
Neraiya company network marketing than solli join panna vaikuranga..
Apadi enakum nadadhu irutha Nan yaraium blame panna maten...
But in my case network marketing nu sollala...athan en issue...hope you understand
Unaku tan teriyumla.. sollu.. this guys video will help thousands of people.
Bro unga mobaio no anupuga
Actually a good networking only if they would have said like it is like MLM only means even you would be so crazy .......i feel
mam ena solluringa nu puriyala
Content kaha video intha You Tube karanga pandratha vida intha network Marketing industry onnum mosam illa...
Poda thiruttu punda
@@Kavinkumar3386 தரங்கெட்ட உன்கிட்ட இந்த மாதிரி பதில் தான் வரும்
@@Kavinkumar3386bro vidunga .. ivanuga kita matrathuku kooli velaiku pooi kooda vazhthukalam
Nerya complite irruiku company
Myv3 ads
youtube ல கூட view போல அப்படின்னா பணம் சம்பாதிக்க முடியாது....இந்த youtube ல வீடியோ போடுறாங்க அதுக்காக பீப்பிள் எப்படி வருவாங்கன்னு சொல்லிட்டு அதுக்காக வீடியோ தேடுவாங்க அதுக்காக முன்னாடி தம்பல ஏதோ சொல்லுவாங்க அதெல்லாம் ரெடி பண்ணி வைப்பாங்க.....இங்கு இருப்பவர்கள் யூட்யூபில் வந்து வீடியோ பார்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய நேரம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று அவர்களுக்கு புரியவில்லை.... இங்கு அனைத்துமே மார்க்கெட்டிங் தான் ப்ரோ ஒரு பக்கம் தெரிஞ்சு செய்றாங்க இன்னொரு பக்கம் மக்களுக்கு தெரியாமல் செய்யறாங்க அவ்வளவுதான் விஷயம்......
Dai ...lusu kuthii ....enna innu theriyama ....ethavathu solla kudathu ...un vayla ...pula vappa ...qnet ta pathii thappa sonna ...pallu ..kuthii ...enthaa oru da nee ...
Ni yara thevdiya paiya unmaiya sona asingama pesuviya
😂😂joker
டேய் பிராடு புண்ட மூடுடா 😂
Dey soker punda david, unnaku ennada theriyum qnet pathi, solen kepom
Nee entha ooru da punda
ஹலோ bro நான் Army ல service பண்றேன்... Pls உங்க contact number கொடுங்க
Thanks for the information bro
Unga contact number kidaikkuma unga kitta pesanum
insta ID : saravananjmsd
Very useful bro -- en.wikipedia.org/wiki/Qnet