அம்மா பாடல் அருமை . ஜெசிந்தன் அருமையாக பாடியுள்ளீர். எல்லோருடைய பாடலும் வேற லெவல். கிருஷ்ணாக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 உண்மையில் நேசன் அருமையான நன்றி உள்ள மனிதர். ❤ஜெசிந்தனுக்கும் கிருஷ்ணா மாதிரி தங்கமான மனது. பிறந்தநாளை சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல ❤🌹🙏❤❤❤❤❤❤❤❤❤ நேசன் மேன் மேலும் வியாபாரத்தில் முன்னேற யேசப்பா ஆசீர்வதிப்பார்❤ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤ நேசன்❤❤❤❤❤❤❤❤ ❤குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏🙏🙏🙏
இசைக் குமு supperr நேசன் தம்பியின் பிறந்த நாள் பாட்டி பிரமாதம்.ஜெகந்தன் தம்பியின்பாடலும் நன்றாக இருந்தது மொத்த த்தில் எல்லாமே சிறப்பாக இருந்தது. எல்லோரும் வாழ்க வளர்க லளமுடன். நன்றி வணக்கம்.
பளை தம்பிகளிடம் நல்ல திறமை உள்ளது பாடல்கள் அசத்தல் கிருஸணாக்கு நன்றிகள் தொடர்ந்தும் இது போல் திறமைசாலிகளையும் இனம் கண்டு வளர்த்து விடுங்கள் அதுவும் ஒரு வகை உதவிதான்
முன்னேறி பாய்வதென்ன அம்மா….பாடலின் வயது தம்பி கிருஸ்ணாவிற்கு…. உண்மையிலே நேசன் அண்ணா பாடும்போது ஒரு கணம் எங்கேயோ போயிற்று… மிகவும் மனம் மகிழ்வாக இருந்தது….
நேசன் அண்ணாவின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேறி செல்லனும் கிருஷ்ணா உதவி செய்தது மட்டும் இல்லாமல் அவர்களின் சந்தோஷத்துக்கு முன் வந்து அவர்களின் மன நிலமையை புரிந்து அவர்களோடு பயணிக்கும் கிருஷ்ணாவுக்கு கோடான கோடி நன்றி ❤❤❤
உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது இப்படி நீங்கள் அடிக்கடி நிகழ்ச்சி செய்வது நன்றாக இருக்கும். உங்க நாலு பேரோடு ஜெசிந்தன் அண்ணா அவருடைய நண்பர்களும் சேர்ந்து கொண்டது உண்மையிலே மிகவும் நல்ல ஒரு பயணமாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி நிகழ்ச்சி செய்தால் அருமையாக இருக்கும்
நல்ல இசைக்குழு ஜெசிநி தம்பி உங்களுடைய குழுவுமி கிருஷ்ணாவுடன் சேர்ந்தால் சுப்பர ரோ சுப்பர் அடித் தூள் றாதா மம் பாசையில் அடிதூள் இனிய பிறந்த தின வாழ்த்த துகள்.கிருஷ்ணாவின வாழ்க்கை துணை அமைய வாழ்த்துகள். பல கலைகள் கற்றவளைத் தேடுங்கள் நல்ல சேவை அன்பான உதவியாக இருக்க பெண்களே நல்ல சேவைக்காக மாப்பிள்ளைக்கு முந்திக்கொள்ளுங்கள். கிருஷ்ணாவை மாப்பிள்ளையாக கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும். வாழ்க கிருஷ்ணா குழு. மட்டக்களப்பு கோட்..... கல்.... ரீச்சர்❤😂🎉❤🎉❤😂🎉🎉🎉😂❤🎉🎉😂❤🎉🎉
I am amazed by the voice of Krishna. Speechless with the dance performance of kavidas and outstanding performance of Agni,thank you for showing ur talent (frrom Pakistan).
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன் பிரதர்!!🎊🎂🎊 இன்று போல் என்றும் ஹாப்பியாக இருக்க கடவுள் துணையாகட்டும்!!🪔🙏🪔 குரு-சிஷ்ஷன்ஸ் சூப்பர்!!👌💯👌 ஜெசி பிரதர்ஸ் கலக்குங்க....!!👍👍👍 MGR APPA-னா கெத்துதான்!!👌👌👌
Happy birthday நேசன் அண்ணா அக்கினி இசை க்குழு வின் இசை ச்சமர் சூப்பர் நேசன் அண்ணா க்குசந்தோசம் செல்லக்கிளி அப்பாவை கூட்டி வந்திருக்கிங்க நல்லம் 👍🏻 தேவிட்டாத பாடல் கள் 👍🏻👍🏻👍🏻
நேசன் அண்ணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 45 வது பிறந்த நாள் அவரது மனம் குளிர்ந்த பிறந்தநாள் கடவுளின் ஆசீர் வாதம் கிடைக்கவேண்டும். தம்பியவர்களின் ரீ சேட் நன்றாக இருந்தது.இசைக்குளு மறக்கமுடியாதது. உங்கள் சேவை சிறக்க கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரன் என்றுமே நலமுடன் வாழ்க🎂🎂🎂🎂🎂🎂🎂நேசின் சகோதரன் எம் தமிழீழ பாடல் பாடியதே சந்தோஷம் எம் தலைவரின் ஆசீர்வாதம் உண்டே தமிழீழ போராளிகளுக்கும் மக்களுக்கும் சந்தோஷமாகவே இருந்ததே தமிழீழ பாடல் பாடியதற்கு …🎂🎂🎂🎂அம்மா பாடல் பாடியதை கேட்ட போது கண்ணீர் வருவதே அம்மா பாசம் பெரிதே 🙏🙏🙏
கிருஷ்ணா உங்கள் முன்று போரும் பார்க்கும் போது மகிழ்ச்சி எனக்கு அடுத்தவனை மகிழ்ச்சியா வைக்கும்போது மனது நிறைவாக உள்ளது கிருஷ்ணா வாழ்த்துக்கள் உறவுகளே அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் திருச்சிராபள்ளி மாவட்டம் மணப்பாறை 🎂🍰🍫🫶🫶🫶🫶🫶♥️♥️♥️♥️♥️♥️
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசன்🎉🎉🎉🎂🎂🎂🎂 கவிதாஷ் ஆட்டம் சூப்பர் மற்றும் யெசிந்தன் மற்றும் தம்பி மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள்❤❤❤❤ சூப்பர் மகிழ்ச்சிஅடைகிறேன்👍👍👍👌👌👌
Sk bro im piragnat but. So happy woching ur all vedios. Enna broblm irunthalum unga vedova parththale oru santhosam. Ellaraliyum ellariyum santhosa paduththa mudiyathu but ungalukku thanks. Love 💕 you bro
அம்மா பாடல் அருமை கேட்கும் போது கண்ணீர் சிந்திவிட்டேன் பாடியதம்பிக்கு வாழ்த்துக்கள்.
👍💗💗
தாய் மனசு தங்கம் அருமையாக பாடியதற்கு
நன்றி ....
இசை குழு அருமையாக உள்ளது.....
வெள்ளை மனம்உள்ள கிருஸ்ணா உண்மையிலே மேதகு..இப்படிஒரு மனிதனை கண்டதில்லை இனிமேலும் இல்லை.மீண்டும் நேசன் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வருகைதந்த நண்பர்களுக்கும் நன்றி.வாழ்கவழமுடன்❤❤❤❤❤🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍💗💗
அம்மா பாடல் அருமை .
ஜெசிந்தன் அருமையாக பாடியுள்ளீர்.
எல்லோருடைய பாடலும் வேற லெவல்.
கிருஷ்ணாக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
உண்மையில் நேசன் அருமையான நன்றி உள்ள மனிதர்.
❤ஜெசிந்தனுக்கும் கிருஷ்ணா மாதிரி தங்கமான மனது.
பிறந்தநாளை சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல ❤🌹🙏❤❤❤❤❤❤❤❤❤
நேசன் மேன் மேலும் வியாபாரத்தில் முன்னேற
யேசப்பா ஆசீர்வதிப்பார்❤
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤ நேசன்❤❤❤❤❤❤❤❤
❤குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏🙏🙏🙏
👍💗💗
பாடல் ஆடலுடன் இசைக்கச்சேரி மிகவும் அருமையாக உள்ளது. பாடல்கள் எல்லாம் அருமை பாட்டு பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கவலை மறந்து இரசிச்சம்.
1995 இயற்றபட்ட பாடல்,பாடியதற்கு நன்றி நேசன் அண்ணா🙏🏻
❤❤❤❤❤🎉🎉🎉❤❤
👍💗💗
❤❤❤❤
அம்மா...
அனைத்துக்கும்...
அப்பா அறிவுக்கும்...
ஆதாரம்!!🪔🙏🪔
அம்மா அப்பாவை போற்றுவோம்!!🪔🙏🪔
அவங்க வயதுடையோரையும் காப்போம்!!🪔🙏🪔
அனைத்து பாடல்களும் அருமை!!👌💯👌
குரு... சிஷ்ஷன்ஸ்... & ஜெசி பிரதர்ஸ்... அட்டகாசங்கள் தொடர வாழ்த்துக்கள்!!!👍👍👍
வாழ்க வளமுடன்!!💐🙏💐
👍💗💗💗
அருமையான பாடல்கள் அருமை கோக்கும்போது அருமையாகயிருந்ததுசூப்பர் சகோதர்களே👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️😊😊😊😊😊
ஜெசிந்தன் இந்த அளவுக்கு பாடல் பாடுவது மிகவும் அருமையாக இருந்தது
இசைக் குமு supperr
நேசன் தம்பியின் பிறந்த நாள் பாட்டி பிரமாதம்.ஜெகந்தன் தம்பியின்பாடலும் நன்றாக இருந்தது மொத்த த்தில் எல்லாமே சிறப்பாக இருந்தது.
எல்லோரும் வாழ்க வளர்க லளமுடன். நன்றி வணக்கம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன் அண்ணா இசைகச்சேரியும் சுப்பர் தம்பிங்களா...❤❤❤
👍💗💗
பளை தம்பிகளிடம் நல்ல திறமை உள்ளது பாடல்கள் அசத்தல் கிருஸணாக்கு நன்றிகள் தொடர்ந்தும் இது போல் திறமைசாலிகளையும் இனம் கண்டு வளர்த்து விடுங்கள் அதுவும் ஒரு வகை உதவிதான்
👍💗💗
முன்னேறி பாய்வதென்ன அம்மா….பாடலின் வயது தம்பி கிருஸ்ணாவிற்கு….
உண்மையிலே நேசன் அண்ணா பாடும்போது ஒரு கணம் எங்கேயோ போயிற்று…
மிகவும் மனம் மகிழ்வாக இருந்தது….
நேசன்னாவின் பிறந்த நாள் இசைக்கச்சேரி சூப்பர் அனைவரின் பாடளும் சூப்பர் நல்ல முயற்சி நன்றி உங்கள் அனைவருக்கும்
Happy birthday Nesan wish you all the sucess
tambiygala ❤❤❤ eallarum arumayaei patiynirgal jesintan sagotaran ean avarudan vanta matra sagotarargalukkum rompa nanriy deva annaukkum. kiliy appaukkum nanriy 🙏🙏🙏🙏
சிறந்த இசைக்குழுவினர் பாடல்கள் அருமை அருமை🙌👏👏💖
👍💗💗
Super பாட்டு நேசன் பளை தம்பிமார் நன்றி வாழ்த்துக்கள்
👍💗💗
பாடல்கள் அருமை,அதிலும் அம்மா பாடல் நெகிழவைத்துவிட்டது.
👍💗
நேசன் அண்ணாவின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேறி செல்லனும் கிருஷ்ணா உதவி செய்தது மட்டும் இல்லாமல் அவர்களின் சந்தோஷத்துக்கு முன் வந்து அவர்களின் மன நிலமையை புரிந்து அவர்களோடு பயணிக்கும் கிருஷ்ணாவுக்கு கோடான கோடி நன்றி ❤❤❤
❤❤❤
👍💗💗
மகன் உங்கள் நல்ல மனம்வாழ்க அயலவர் அன்புள்ளோர்போற்றவாழ்க
மிக்க நன்றி உண்மையிலேயே இதை பார்த்துட்டு ரொம்ப விருப்பம் வரலைனா தங்க குட்டி எல்லாம் வாழ்த்துக்கள்
நேசன் அண்ணா மாதிரி இரண்டு பிள்ளைகளும் அழகான பிள்ளைகள் ❤❤❤
தம்பி நேசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉அம்மா பாடல் பாடிய தம்பிக்கு மிக்க நன்றி🙏🙏🙏பாடலைக்கேட்டு அழுகை வந்துவிட்டது😢
👍💗
👍💗💗
Thambi Krishna indiavil Vijayakanth
உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது இப்படி நீங்கள் அடிக்கடி நிகழ்ச்சி செய்வது நன்றாக இருக்கும். உங்க நாலு பேரோடு ஜெசிந்தன் அண்ணா அவருடைய நண்பர்களும் சேர்ந்து கொண்டது உண்மையிலே மிகவும் நல்ல ஒரு பயணமாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி நிகழ்ச்சி செய்தால் அருமையாக இருக்கும்
👍💗💗💗👍👍👏
தாய்மனசு பாடிய தம்பி லயவாத்தியம் வாசித்த தம்பிகள் சுப்பர் மற்றவர்களும் நன்று கவிதாஸ் Dance உம் பரவாயில்லை
👍💗💗
கிறிஸ்மகனுக்கு கிறிஸ்துயேசு கிருபைஎன்றென்றும் பெருகுவதாக
❤❤❤எம் ஈழத்தின் பாடலும் அம்மாவின் பாடலும் மிக அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜதுவின் டான்ஸ் வெறலெவல் கிறிஷ்ணா அண்ணா நன்றி❤❤
❤❤❤❤❤நேசன் தம்பிக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்
👍💗💗
என் அன்புக்குரிய தம்பிங்களா இந்த பாடலை படியதற்கு கோடி நன்றிகள் மண்ணிற்காக தன் உயிரை அகுதியாக்கிய மாவீரன் குட்டி கண்ணன் பாடியது🙏🙏🙏
பாட்டு நடனம் எல்லாம் நல்ல சூப்பர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் நேசன் அண்ணாவின் இந்த பிறந்தநாள் வாழ்வில் மறக்க முடியாது கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி
நல்ல இசைக்குழு ஜெசிநி தம்பி உங்களுடைய குழுவுமி கிருஷ்ணாவுடன் சேர்ந்தால் சுப்பர ரோ சுப்பர் அடித் தூள் றாதா மம் பாசையில் அடிதூள் இனிய பிறந்த தின வாழ்த்த துகள்.கிருஷ்ணாவின வாழ்க்கை துணை அமைய வாழ்த்துகள். பல கலைகள் கற்றவளைத் தேடுங்கள் நல்ல சேவை அன்பான உதவியாக இருக்க பெண்களே நல்ல சேவைக்காக மாப்பிள்ளைக்கு முந்திக்கொள்ளுங்கள். கிருஷ்ணாவை மாப்பிள்ளையாக கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும். வாழ்க கிருஷ்ணா குழு. மட்டக்களப்பு கோட்..... கல்.... ரீச்சர்❤😂🎉❤🎉❤😂🎉🎉🎉😂❤🎉🎉😂❤🎉🎉
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரம் பாட்டுக் கச்சேரிதான் பிடித்திருக்கு நன்றி❤❤
அடுத்தோரின் சந்தோசத்தில் சந்தோசம் காணும் கிறிஸ்மகன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
👍💗
I am amazed by the voice of Krishna. Speechless with the dance performance of kavidas and outstanding performance of Agni,thank you for showing ur talent (frrom Pakistan).
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன் பிரதர்!!🎊🎂🎊
இன்று போல் என்றும் ஹாப்பியாக இருக்க கடவுள் துணையாகட்டும்!!🪔🙏🪔 குரு-சிஷ்ஷன்ஸ் சூப்பர்!!👌💯👌
ஜெசி பிரதர்ஸ் கலக்குங்க....!!👍👍👍
MGR APPA-னா கெத்துதான்!!👌👌👌
👍💗
Happy birthday நேசன் அண்ணா அக்கினி இசை க்குழு வின் இசை ச்சமர் சூப்பர் நேசன் அண்ணா க்குசந்தோசம் செல்லக்கிளி அப்பாவை கூட்டி வந்திருக்கிங்க நல்லம் 👍🏻 தேவிட்டாத பாடல் கள் 👍🏻👍🏻👍🏻
👍💗
மகன்கள் பாடல்கள் எல்லாம் சூப்பர்❤❤❤அதிலும் அம்மா பாடல் வேற லெவல்.❤❤❤❤
நேசன் அண்ணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 45 வது பிறந்த நாள் அவரது மனம் குளிர்ந்த பிறந்தநாள் கடவுளின் ஆசீர் வாதம் கிடைக்கவேண்டும். தம்பியவர்களின் ரீ சேட் நன்றாக இருந்தது.இசைக்குளு மறக்கமுடியாதது. உங்கள் சேவை சிறக்க கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரன் என்றுமே நலமுடன் வாழ்க🎂🎂🎂🎂🎂🎂🎂நேசின் சகோதரன் எம் தமிழீழ பாடல் பாடியதே சந்தோஷம் எம் தலைவரின் ஆசீர்வாதம் உண்டே தமிழீழ போராளிகளுக்கும் மக்களுக்கும் சந்தோஷமாகவே இருந்ததே தமிழீழ பாடல் பாடியதற்கு …🎂🎂🎂🎂அம்மா பாடல் பாடியதை கேட்ட போது கண்ணீர் வருவதே அம்மா பாசம் பெரிதே 🙏🙏🙏
Krish bro🙏🙏🙏🙏
Akni bro👍👍👍
Kavi bro 👌👌👌
Nesan bro 🤟🤟🤟
Kavi இதுல கனகா யாரு
ராமராஜ் யாரு எனவே சூப்பர் 🫢🫢🫢🫣
👍💗💗💗
Super kacheri🎉❤❤❤
Congratulations 💐
இயற்கை இயற்கை அருமை அருமை சகோ தரங்கள் வளர்க தமிழ் வளர்க இசைக்குழு கலைஞர் கள் இறைவனின் துணை என்று ம் உம்மோடு இருப்பதாக
👍💗💗
பிறந்த தின வாழ்த்துக்கள் சகோதரன் 🎉🎉🎉கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
எல்லாப் பாடல்களும் சுப்பராக இருந்தது. எல்லோரும் நன்றாக பாடினீர்கள். உண்மையில் சுப்பரோ சுப்பர்.நேசன் தம்பிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
👍💗💗💗
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நேசன். God bless you. Beautiful voices, everyone 🎉
Wow 🥺💖 superb song
Ammma ammaa.....🥺💔🥀
Thnqu so much for amma song...
உலகப்பந்தில் தமிழர்கள்⛪🕍🌋⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Amma song & mankuil song are super ❤❤ 🎉🎉🎉 Krishna song well 👌
கிருஷ்ணா உங்கள் முன்று போரும் பார்க்கும் போது மகிழ்ச்சி எனக்கு அடுத்தவனை மகிழ்ச்சியா வைக்கும்போது மனது நிறைவாக உள்ளது கிருஷ்ணா வாழ்த்துக்கள் உறவுகளே அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் திருச்சிராபள்ளி மாவட்டம் மணப்பாறை 🎂🍰🍫🫶🫶🫶🫶🫶♥️♥️♥️♥️♥️♥️
👍💗💗
உங்கள் எல்லோரினதும் பாடல் அருமையாக இருந்தது எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோரும்
👍💗💗
வேற லெவல் பாடல்கள் சூப்பர்
பாடகர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன்🎂❤️❤️❤️❤️🎉🎉🎉
👍💗💗
H@@JillaJesy ஜெசிந்தன்ன குழுவினருக்கும் sk volg குழுவினருக்கும் மிக்க நன்றி ❤️❤️❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன்னா அண்ணா இப்படி உரவுகளை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது 🎉🎉
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசன்🎉🎉🎉🎂🎂🎂🎂 கவிதாஷ் ஆட்டம் சூப்பர் மற்றும் யெசிந்தன் மற்றும் தம்பி மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள்❤❤❤❤ சூப்பர் மகிழ்ச்சிஅடைகிறேன்👍👍👍👌👌👌
வாழ்த்துக்கள் நேசன் அண்ணா.மற்றும் கிருஷ்ணா தம்பிகள். மற்றும் ஜெசிந்தன் தம்பிகள் அனைவருக்கும் ரொம்ப நன்றி
👍💗💗👍
அம்மா பாடல் அருமை அருமை🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன்.எல்லாரும் பாடிய பாடல் சூப்பர்.WE ENJOYED.FROM CANADA
👍💗💗
எல்லோருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சொல்ல வார்த்தை இல்லை😊❤😊❤😊❤. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நேசன் அண்ணா🎉🎉🎉
Happy birthday to you ❤❤❤
Super brothers congratulations ❤🎉
சூப்பர் தம்பி மாரே பழைய நினைவுகள் நல்ல பாட்டு கச்சேரி வாழ்த்துக்கள் நேசன் ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️🎂🎉🎉🎉🎉
👍💗
Very nice songs,nalla padurinka thampikal 🎉🎉❤❤❤❤❤❤🎉🎉❤
அம்மா பாடல் ,கிருஷ்ணா பாடல் super
Songszzz 🔥
அம்மா பாட்டு Vera level 🔥🔥🔥🔥
உங்களுடைய பாட்டும் டான்ஸ்சும் மிகவும் மிகவும்👌👌👌👌👌👌👌🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️ சூப்பர் ❤❤❤❤❤❤
அக்கினி சுப்பார் பயம் தேவை இல்லை பாட பாட பயம் போகும்❤❤❤❤ எல்லோரும் சுப்பார்❤❤❤❤❤
அண்ணா நேசன்னாவுக்கு இனிய பிறந்தநாள்🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
Happy Birthday Neshan Anna 🎂🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🎉🎉Ennaku Santhosamaka irunthathu Ungkal எல்லாரையும் பார்க்க சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Friendship ku best example ❤❤❤❤
❤supper krishna music group ❤🎉😊wish your happy birthday 🎂 God bless 🎉
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நோசன் வாழ்த்துக்கள் கரிஸ்ணா இசைக்குழு
Super SK bro and team🎉🎉🎉🎉🎉
தமிழ் மனம் குறையாமல் பாட்டு பாடி எல்லோரையும் மகிழ்ச்சியில் கொண்டு சென்றதற்கு நன்றி கிருஷ்ணா
Krishna supper songs I enjoyed it 🙏🙏🙏
Hi.brothors.super.super.super
Congratulations
Kirisna.team.jasinthan.team
Super.form.saudi.arabia
KVALAPADATHINGA KRSHNA NANGA UNGA APPAKU THODARNTHU KUDUMNAMA PRAYER PANNiKONDU IRUKKAN APPA KETHIYA SUHAMAHiRUVAR.........EPPADIKKU UNGAL ANBULLA URAVUGAL.....🎉🎉
jesinthan annakku nalla manasu andavan thunai eruppar ❤❤❤🙏🙏🙏 jesinthan annakkutty
Thanksss 💗💗👍👍💗💗
Thanks ❤👍👍💗💗💗💗👍
Wow super brother's I am enjoy this video very fun
Happy birthday to nassan anna
Happy birthday Nesan
Padugal allam super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy birthday nesan God bless you 🌹🌹🌹
Krish, kavi and Yathu.... unkalukku periyya manasu👍👍👍😊😊😊 nesan..annavu... kku ippadi oru hapyya🎉🎉 koduthathukku😊😊❤❤❤ ....nesan..annavin mukathil appadi oru santhosam😊😊😊😊
Teamma serthu paadu paadinathu Superravum😂😂😊
😊😊enjoyyakavum irunthathu...😂 amma paaddu super brooo....❤❤😊😊😊😊
Sk bro im piragnat but. So happy woching ur all vedios. Enna broblm irunthalum unga vedova parththale oru santhosam. Ellaraliyum ellariyum santhosa paduththa mudiyathu but ungalukku thanks. Love 💕 you bro
👍💗
அனவர்கலுக்கும் வாழ்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
கவலைகள் எல்லாம் பறந்து போகுது அண்ணா 👍 happy born day nesan Anna🎉🎉🎂god bless u forever❤
SK thank you. God bless you very nice. Super❤❤❤❤
Happy birthday nesan anna
Sk anna supper supper padalkal❤
அருமை அருமை Nederland வாருங்கள் உங்கள் இசை நடத்த❤❤❤
👍💗💗💗👍✋
வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது 🎉🎉❤
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேசன் அண்ணா ❤️🌸🌹🎉🎉🎉🎉🎉🎉🎉☀️☀️☀️☀️☀️☀️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன் அண்ணன்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
சூப்பர் ❤🎉❤ பிறந்த நாள் வாழ்த்துக்கள்
🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤நன்றி. தம்பிகள். வாழ்த்துக்கள் தம்பிகள். வாழ்க வழ்கவாழமுடன்🎉🎉தம்பிகள் ❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஆண்டவர் இன்னும் ஆசீர்வதிப்பாராக.
Happy birthday nesan❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Kirshna. Kavithas. Yathu. appa. Neshan familys kirshna friends🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Neshan bro. Happy birthday🎉🎉🎉🎉🎉🎂🌲🥰👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி நேசன்.. பல்லாண்டு காலம் வாழ்க.வளமுடன்...மற்றும்....அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
👍💗💗👍
Super isai kulu valthukkal amma song sooo arumai brother
Super fun brothers❤❤❤❤❤
Happy birthday nesan anna ❤❤❤❤❤
Super bro advance a
👍🏻
Super super super ❤❤🎉🙏🙏
God bless you every body 😘😘😘👋👋👋👋👋
👌👌👌🙏🙏👍👍👍❤❤❤❤
தம்பி பாடிய பாடல் சூப்பா் வாழ்த்துக்கள் ❤தம்பி