உண்மை இதை சாய்பாபாவிடமே தான் கேட்டதாகவும் அதற்கு பாபா ‘கருணாநிதி முற்பிறவியில் ராஜராஜசோழன் மன்னரை துறவி நாடிச்செல்லவேண்டுமே தவிற துறவி மன்னரை நாடிச் செல்லமாட்டார்கள் ஆகவே துறவியாகிய நான் மன்னரைப் போய் சந்தித்தேன்’ என்று ரஜனிகாந்தின் கேள்விக்கு பதில் கூறியதாக ரஜனியே பேசியிருக்கிறார்.
@@anonymozanonymouz9323 டேய் கைபர் போலன், இந்திய ஜனாதிபதி உட்பட, அரசியல் தலைவர்கள் எல்லாம், சாய்பாபாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கும் போது, அவரே கலைஞர் கருணாநிதி அவர்களை, வீட்டிற்கு வந்து சந்திப்பதில் இருந்தே, அவர் அந்த சந்திப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் என்பது, உன் மண்டையில் ஏறவில்லையா. 🤣🤣
தலைவர் கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் அவர் இருந்த அறையில் நடந்த ஒரு சம்பவம். சாய் பாபா அவர்கள் முதல் மாடிக்கு லிப்டில் சென்று திறந்தவுடன் அவர் தனது வீல் சேரில் இருந்து இறங்கி நின்று தலைவர் கலைஞர் இருந்த அந்த ஹாலில் மெதுவாக நடந்து சுத்தி வந்து அவருடைய இருக்கையில் அமர்ந்தார். பின்பு அவருடன் வந்தவர்களிடம் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்று பார்க்கிறீர்களா ? என்று கேட்டு பின்பு அதற்கு பதிலும் அவரே சொன்னார். அவர் சொன்னது ... நானும் இவரும் ஏறக்குறைய சம வயது உடையவர்கள். எனக்கு நினைவு தெரிந்து என் இளவயதில் இருந்து இவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மக்களுக்கு ஆன்மீகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதையே இவர் அரசியலில் செய்து கொண்டிருக்கிறார் . அதனால் அவர் வாழும் இடத்தில் என் பாதம் பட வேண்டும் என்பதற்காக நடந்தேன் என்றாராம். இந்தியாவில் வேறு யாருக்காவது இந்த சிறப்பு கிடைத்திருக்குமா ? மேலும் சாய்பாபா கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது பத்திரிக்கையாளர்கள் ஏன் இங்கு வந்து இவரை சந்தித்தீர்கள் என்று கேட்ட பொழுது ..... நான் வணங்கும் கடவுள் இவரை பார்க்கச் சொல்லி சொல்லியது அதற்காக வந்து பார்த்தேன் என்றாராம். பின்பு சில மாதங்கள் கழித்து புட்டபர்த்தியில் ஒரு வட இந்திய பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அவர் ராஜராஜ சோழன் வம்சம் உங்களுக்கு தெரியாது எனக்கு தெரியும் என்றாராம்.
When his assistant asked BABA why e went to Karunanidhi house to extend help to Tamil Nadu - Baba said that Karunanidhi ruled Tamil Nadu in the name RAJARAJA CHOLAN during old golden time.
சுபகான் அல்லா, "நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை" ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன், எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர், எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும், இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை, எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன், இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா.. இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும், இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்? நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன் சிரம்தாழ்த்தினேன்.. நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்.. ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன் அல்கம்துலில்லா.. "பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்" "மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்" "என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல, இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு" .. 16.16 - சுபகான் அல்லா அல்லா சுபகான் -
இந்த உலகம், பரந்து பட்ட விசாலமான எண்ணங்களின் கூடாரம்.. எண்ணத்தில் மட்டும் தூய்மை இருந்தால், அனைத்தையும் எட்டித் தொட முடியும்.. அந்த வானம் வசப்படும், இந்த வையம் அகப்படும் ஒரு நாள்..
சேலம் மாநாட்டில் அண்ணாவிடம் ஒரு மோதிரத்தை வாங்கி கொடுத்து தனக்கு அணிவிக்குமாறு கேட்டு கொண்டத்தினால் மேடையில் அண்ணா கருணாநிதிக்கு அணிவித்தார் அண்ணா.... சேலம் மாநாட்டை கஷ்டப்பட்டு ஒருங்கிணைந்த மற்ற தலைவர்கள் எங்களுக்கு ஏன் மோதிரம் கொடுக்கவில்லை என்று அண்ணாவிடம் கேட்ட போது, கருணாநிதி மோதிரம் வாங்கி கொடுத்து போட சொன்னார் போட்டேன், நீங்களும் மோதிரம் வாங்கி கொடுங்கள் நான் அணிவிக்கிறேன் என்றாராம் அண்ணா....
20% MBC இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பெரிய மாநாடு நடத்தி ராஜசிம்மாசனத்தில் கலைஞரை அமரவைத்து ‘இனி என் வாழ்நாள் முழுவதும் உங்களுடனே இருப்பேன்’ என மனம் நெகிழ்ந்து பேசி தன் வன்னியர் சங்க கொடியின் மஞ்சள் நிற சால்வையை கலைஞருக்கு அணிவித்து நன்றி பாராட்டினார் டாக்டர் ராமதாஸ்! அன்றிலிருந்து தொடர்ந்து கலைஞர் மஞ்சள் நிற சால்வையை அணியத் தொடங்கினார்! நட்பை எப்பொழுதும் விரும்பும் கலைஞர் கடைசிவரை அணிந்திருந்தார்! ஆனால் ராமதாஸ் நிறம் மாறிப்போனார்!
எங்கள் குல தெய்வம் தலைவர் டாக்டர் கலைஞர் புகழ் ஓங்குக
எங்களுக்கு கடவுளும் கலைஞரும் ஒன்று தான்
Sandalan karunanidhi
தமிழ்நாட்டில் கடவுள் கலைஞர் கருணாநிதி
@@karubbiahmanickam9586 sandalan karunanidhi
இது ஒரு மனித நேயம் சந்திப்பு.ஆரோக்கியமான நிகழ்வு.நான் மனமகிழ்ச்சி அடைந்தேன்.
அருமையான சொல்ஆற்றல்,👍 அருமையான பேச்சு 🙌🙌மற்றும் விளக்கம் 👏👏👏👏👏சூப்பர் அண்ணா.... உங்க பேரையும் சொல்லி முடிங்க......
யாருய்யா இந்த செய்தியாளர்...எனக்கே பார்க்கனும் போல இருக்கு....செம சூப்பர்...செய்தியாளர் தொலைபேசி எண் பதிவிடவும்..
ஐயா உங்கள் பேச்சு என்னை திக்கு முகாட்டி விட்டது வாழ்க உங்கள் தொண்டு
சாய்பாபாவிடம் கேட்டதற்கு நான் கலைஞர் கருணாநிதி வடிவில் நான் ராஜராஜ சோழனை பார்க்கிறேன் என்றார்... அதையும் சொல்லியிருக்கலாமே👍👍
Wrong information
உண்மை
இதை சாய்பாபாவிடமே தான் கேட்டதாகவும்
அதற்கு பாபா
‘கருணாநிதி முற்பிறவியில் ராஜராஜசோழன்
மன்னரை துறவி நாடிச்செல்லவேண்டுமே தவிற துறவி மன்னரை நாடிச் செல்லமாட்டார்கள்
ஆகவே துறவியாகிய நான் மன்னரைப் போய் சந்தித்தேன்’ என்று ரஜனிகாந்தின் கேள்விக்கு பதில் கூறியதாக ரஜனியே பேசியிருக்கிறார்.
@@anonymozanonymouz9323
டேய் கைபர் போலன்,
இந்திய ஜனாதிபதி உட்பட, அரசியல் தலைவர்கள் எல்லாம், சாய்பாபாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கும் போது, அவரே கலைஞர் கருணாநிதி அவர்களை, வீட்டிற்கு வந்து சந்திப்பதில் இருந்தே, அவர் அந்த சந்திப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் என்பது, உன் மண்டையில் ஏறவில்லையா. 🤣🤣
கலைஞரை பற்றிய செய்தி அருமை...
மிகவும் அருமையான பதிவு!
நன்றி நண்பரே.....!!
மிகவும் சிறப்பு, நியூஸ் 18 பதிவு மிகவும் அருமை 👍👌💐தமிழ்நாட்டின் கடவுள் எங்களின் கருணாநிதியின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்
யாரென்ன சொன்னாலும் கலைஞர் கலைஞர்தான் ❤❤❤
கலைஞர் தான் என்றும் கடவுள்
ஆந்திராவில் 350 கோடி மதிப்புள்ள குடிநீர் திட்டத்திற்கும் பாபா கருணைக் கொடை அளித்திருக்கிறார்🙏🌼🌼🌼
What was the source of that money?
He printed by his power??🤣
தலைவர் கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் அவர் இருந்த அறையில் நடந்த ஒரு சம்பவம்.
சாய் பாபா அவர்கள் முதல் மாடிக்கு லிப்டில் சென்று திறந்தவுடன் அவர் தனது வீல் சேரில் இருந்து இறங்கி நின்று தலைவர் கலைஞர் இருந்த அந்த ஹாலில் மெதுவாக நடந்து சுத்தி வந்து அவருடைய இருக்கையில் அமர்ந்தார்.
பின்பு அவருடன் வந்தவர்களிடம் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்று பார்க்கிறீர்களா ? என்று கேட்டு பின்பு அதற்கு பதிலும் அவரே சொன்னார்.
அவர் சொன்னது ...
நானும் இவரும் ஏறக்குறைய சம வயது உடையவர்கள்.
எனக்கு நினைவு தெரிந்து என் இளவயதில் இருந்து இவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் மக்களுக்கு ஆன்மீகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதையே இவர் அரசியலில் செய்து கொண்டிருக்கிறார் .
அதனால் அவர் வாழும் இடத்தில் என் பாதம் பட வேண்டும் என்பதற்காக நடந்தேன் என்றாராம்.
இந்தியாவில் வேறு யாருக்காவது இந்த சிறப்பு கிடைத்திருக்குமா ?
மேலும் சாய்பாபா கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது பத்திரிக்கையாளர்கள் ஏன் இங்கு வந்து இவரை சந்தித்தீர்கள் என்று கேட்ட பொழுது .....
நான் வணங்கும் கடவுள் இவரை பார்க்கச் சொல்லி சொல்லியது அதற்காக வந்து பார்த்தேன் என்றாராம்.
பின்பு சில மாதங்கள் கழித்து புட்டபர்த்தியில் ஒரு வட இந்திய பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு
அவர் ராஜராஜ சோழன் வம்சம் உங்களுக்கு தெரியாது எனக்கு தெரியும் என்றாராம்.
இப்போது இருக்கிற நாய்களுக்கு மனம் இல்லை காரணம் குருகியமனப்பான்மை
SathyaSai baba is GOD, AVATAR.
கலைஞர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்
Super 👍🎉👏
அருமையான சொல் வளம்
தனித்துவ நாத்திக கருத்தில் உறுதியாக இருந்தால் தன் பக்கம் சாய விரும்பும் தலைவர் நிச்சயமாக சாய்வார்
Former CM on Handling Media said "அவர் அரசியலும் பேசவில்லை நான் ஆன்மிகமும் பேசவில்லை"
அதுதான்கனலஞர்
Very memorable posting.. wonderful thoughts shared such thoughts are missing now a days.
அருமை அருமை அருமை
அருமை
கலைஞர் பிற்பட்ட இனங்களின் காவலர் என்பதால் சாயிபாபா கலைஞரைச் சநதித்து நன்கொடையும் கொடுத்தார்.
தமிழர்கள் நல்வாழ்விர்க்கு சிந்தித்த சான்றோர்களில் கலைஞரும் ஒருவர் இதைவிட ஒரு விலக்கம் வேண்டுமோ கலைஞருக்கு நல்லவர்கள் புகழ் பாடுவது ஏன் என்று
Superb prog, other than program, lot of news shared in the posts by friends are awesome & goosebumps about both Sai & Kalaingar.
Dr kalaiger is legend. Great leader no one can replace his place.🌄🌄🌄🌄🔥🔥🔥🔥🔥🔥🔥🍏🔥🔥🍏
அதுதான்டா எங்கள் தமிழின தலைவன் கலைஞர்
எங்க தாத்தா கருணாநிதி
An opportunity to see the greatness of great people.
❤❤❤
When his assistant asked BABA why e went to Karunanidhi house to extend help to Tamil Nadu - Baba said that Karunanidhi ruled Tamil Nadu in the name RAJARAJA CHOLAN during old golden time.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யாமல் இந்தியில் மட்டும் பேசிய சுதந்திர தின விழாவை மாநில மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
Om sai ram
Voice super
சுபகான் அல்லா,
"நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை"
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன்,
எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர்,
எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும்,
இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை,
எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன்,
இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா..
இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும்,
இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்?
நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன்
சிரம்தாழ்த்தினேன்..
நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்..
ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன்
அல்கம்துலில்லா..
"பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்"
"மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்"
"என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல,
இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு"
..
16.16
- சுபகான் அல்லா அல்லா சுபகான் -
இந்த உலகம்,
பரந்து பட்ட விசாலமான எண்ணங்களின் கூடாரம்..
எண்ணத்தில் மட்டும் தூய்மை இருந்தால், அனைத்தையும் எட்டித் தொட முடியும்..
அந்த வானம் வசப்படும், இந்த வையம் அகப்படும் ஒரு நாள்..
தி மு க இனி இவரை பயன் படுத்திக் கொள்ளலாம் என்ன ஓரு தெளிவான பேச்சு
😂😂😂😂 வாழ்க கலைஞர்.
Rajini sonnathaka padithadu karunanidhikku kadavulai pidikaadu anaal kaduvulukku karunanidhiyai pidithuirukkiradu.
மனிதநேயம்
சேலம் மாநாட்டில் அண்ணாவிடம் ஒரு மோதிரத்தை வாங்கி கொடுத்து தனக்கு அணிவிக்குமாறு கேட்டு கொண்டத்தினால் மேடையில் அண்ணா கருணாநிதிக்கு அணிவித்தார் அண்ணா....
சேலம் மாநாட்டை கஷ்டப்பட்டு ஒருங்கிணைந்த மற்ற தலைவர்கள் எங்களுக்கு ஏன் மோதிரம் கொடுக்கவில்லை என்று அண்ணாவிடம் கேட்ட போது, கருணாநிதி மோதிரம் வாங்கி கொடுத்து போட சொன்னார் போட்டேன்,
நீங்களும் மோதிரம் வாங்கி கொடுங்கள் நான் அணிவிக்கிறேன் என்றாராம் அண்ணா....
Nonsense
புட்டபர்த்தி சாய்பாபா.கருணாநிதி இடத்திற்கு தான் சாய்பாபா வந்தார்.
திராவிடத்துக்கு முன் உண்மையான ஆரியம் மண்டியிடும்💪💪💪🖤❤
Kriuuku hunda avan brahmin illa daa
Present day Anna Arivalayam was Abbotsberry marriage hall extent of acres was owned by Sai baba
Saibaba கருணாநிதி santippu கதை அல்ல வரலாறு
Saiti vasikkum வேகம் ஸரி
ஆனால் தலைப்பு தவறு
ரஜினிக்குஅப்பாயின்ட்மென்ட்கிடைக்கவில்லையாம்
Nice 💐🇮🇳👌🦸
ஒருவர் ஆன்மிகதை யும் இன்னொருவர் அரசியலையும் கெடுத்தனர்
Krishna water project panaththai Ammaiyar 2001-2006 SaiBhabha avargalai ketka Maruththavar Bhabha! "VETKAKEDU"!
2007 KALAIGNAR varavetrar "Bhabha" avargalai.!
Hi
ஏண்டா பெய்யும் புரட்டும்
News 18
எப்படியோ சாய்பாபா வும் நாத்திக வாதி என்பது நிருபணமானது.🥲🙏🇮🇳
எல்லா துறவிகளுக்கும் தெரியும் கடவுள் என்ற ஒன்று இல்லை என்கிற உண்மை
சங்கர் ராமன் என்ற கோயில் மேலாளரை காஞ்சிபுரம் கோயில் லேயே வச்சு கொலை செஞ்சவங்களும் நாத்திக சாமியார் தானே
@@rajasekarannatarajan4463 நாத்திகர்கள் கொலைகாரர்கள் அல்ல
பார்ப்பன சாமியார்கள் கொலை செய்வார்கள்
குரோட்டனஸ்தலையன் கேடிகிராப் என்று விடுதலை பத்திரிக்கையில் எழுதியதை படித்துமகிழ்ந்திருக்கிறேன்
.
Anpu than santhippukku karanam.
ராசா அது புட்டபர்த்தி
ஒருவர் ஆன்மீகப் பித்தலாட்டம். இன்னொருவர் அரசியல் பித்தலாட்டம்.
Sai trust donated big amount to chennai. we must be grateful to sai trust
அரசியல்வியாதியும் ஆன்மீக வியாதியும்.
Sai Baba met him to change the black money to white money. Kalaignar demanded big commission.
Telugu people
கலைஞர். மஞ்சள் துண்டு புரியாத புதிர்
20% MBC இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பெரிய மாநாடு நடத்தி ராஜசிம்மாசனத்தில் கலைஞரை அமரவைத்து ‘இனி என் வாழ்நாள் முழுவதும் உங்களுடனே இருப்பேன்’ என மனம் நெகிழ்ந்து பேசி தன் வன்னியர் சங்க கொடியின் மஞ்சள் நிற சால்வையை கலைஞருக்கு அணிவித்து நன்றி பாராட்டினார் டாக்டர் ராமதாஸ்!
அன்றிலிருந்து தொடர்ந்து கலைஞர் மஞ்சள் நிற சால்வையை அணியத் தொடங்கினார்!
நட்பை எப்பொழுதும் விரும்பும் கலைஞர் கடைசிவரை அணிந்திருந்தார்!
ஆனால் ராமதாஸ் நிறம் மாறிப்போனார்!
Super news Tamil
Beautifulla pesura thambi.. facekaaddalamae..
இரண்டும் திருடு...ஒண்ணு தலையில் நிறைய முடி வச்சது இன்னொன்று
தலையில் முடியே இல்லாதது