Memories of Murder explained in Tamil | Cinemakaaran | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 66

  • @sirajdeen4417
    @sirajdeen4417 3 ปีที่แล้ว +3

    சரண் நீங்கள் கதை கூறும் விதம் மிகவும் அருமை, முழு திரைப்படம் கண்கள் முன் வந்து போகும். வாழ்த்துக்கள்.

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +6

    கதை சொல்லும் போக்கு மிக அருமை...Mr.சரண்👍💐

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +4

    23 நிமிடத்தில் ஓர் உலக சினிமா பார்த்த அனுபவம்...நன்றிகள்🙏

  • @SyedIBRAHIM-pu5ld
    @SyedIBRAHIM-pu5ld 3 ปีที่แล้ว +2

    Super sir ipsa Vida ithula ungalathu urayaadal arumai oru muzhu padatthaiyum paarthathu pol irunthathu vazhthukkal sir innum niraya padam paarka aavaludan irukkireeen thodarttum ungal pani

  • @srinivasank7811
    @srinivasank7811 3 ปีที่แล้ว +2

    2016 லியே இந்த படத்தை பார்த்துவிட்டேன். அப்போது தான் உலகின் சிறந்த சினிமாக்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முடிந்தால் old boy review செய்யுங்கள்.

  • @creatmancreat5779
    @creatmancreat5779 3 ปีที่แล้ว +1

    நீளம் அதிகமாக இருக்கிற மாதிரி இருக்கிறது.. ஆனாலும் படம் பார்த்த பீல் இருக்கு சார் அருமை

  • @gunavadhimurugappan2974
    @gunavadhimurugappan2974 3 ปีที่แล้ว +2

    Ur naration style s matchless bro.... Very interesting.. 👍

  • @jeyr20
    @jeyr20 3 ปีที่แล้ว +3

    Excellent story telling skills Saran bro..👏👏👏 we can visualise the movie during the narration.. 👍👏

  • @vijayakumarsangaiah838
    @vijayakumarsangaiah838 3 ปีที่แล้ว +3

    Good story telling saran. More interesting and engaging. Keep it up.

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 3 ปีที่แล้ว +2

    நன்றி. 💐💐என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +1

    படம் பார்த்த அனுபவம் கண்டேன் சரண் அருமையான பதிவு👍

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 3 ปีที่แล้ว +3

    பாருங்க, பாருங்கனு சொல்லி பல நாட்கள் ஆகிறது , ஆனால் இன்று தான் காணொளி பதிவிடப்படுகிறது.....

  • @Karthikrpg
    @Karthikrpg 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது.....

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 ปีที่แล้ว +2

    Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +2

    அருமையான கதை...👌

  • @sujithsuji540
    @sujithsuji540 3 ปีที่แล้ว +1

    Anna vara level narration full movie patha feel ...fan boy from ips show

  • @அரிது
    @அரிது 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பாடங்கள் பார்க்க மொழி புரியனுமா அண்ணன்

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 3 ปีที่แล้ว +1

    Nice..narrated very well charan ..

  • @karthickeathiraj539
    @karthickeathiraj539 3 ปีที่แล้ว +1

    Nalla kathai solringa sir....

  • @sureshmaideen2761
    @sureshmaideen2761 3 ปีที่แล้ว +1

    Very nice Saran. Kuddos

  • @vivekananthank6067
    @vivekananthank6067 3 ปีที่แล้ว +1

    Wonderful movie and excellent brief explanation Thanks Saran

  • @avvaik4065
    @avvaik4065 3 ปีที่แล้ว +1

    அருமையா சொல்றீங்க, சரண்

    • @bahadurshah3208
      @bahadurshah3208 3 ปีที่แล้ว

      திரு சரண் அவர்களே...
      உங்கள் கதை சொல்லும் பாணிக்கு நாங்கள் சரண்...!!!
      சும்மா கிழி...கிழி...கிழி...!!!

  • @javin2021
    @javin2021 3 ปีที่แล้ว +1

    Really awesome Saran very nice 👍

  • @kaliraj4846
    @kaliraj4846 3 ปีที่แล้ว +7

    City of God படம் பார்த்தேன் சரே கொலமாஸ்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว

    இந்த படத்த பாத்துட்டேன் ஆனா கொரியா மொழி தெரியாது ஆங்கிலம் சஃப் டைட்டில் படிப்பேன் ஆனா அர்த்தம் இப்படித்தான் பார்த்தேன் காட்சிகளில் நான் புரிந்துகொண்டதுக்கும் நீங்க சொல்லுறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு என்று பார்க்கத்தான் வந்தேன்

  • @saran318
    @saran318 3 ปีที่แล้ว +1

    Saran Anna unga speech super anna

  • @skbepositive
    @skbepositive 3 ปีที่แล้ว +1

    Memories of Murder
    Old Boy
    I saw the Devil
    The Chaser
    Miracle in cell no7
    are the top notching Korean films.

  • @venkatasivamoorthyalagappa2058
    @venkatasivamoorthyalagappa2058 3 ปีที่แล้ว +2

    In which OTT this movie is available

  • @venkatraj7871
    @venkatraj7871 3 ปีที่แล้ว +1

    Super. Thank you

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY 3 ปีที่แล้ว +1

    Very good narrator

  • @SafathN
    @SafathN 3 ปีที่แล้ว +1

    நல்ல நிகழ்ச்சி ஓட்டம்.. இரசிக்கிற மாதிரி சொல்கிறார் சரண்.. ஒரே ஒரு மாற்றம் வேண்டும். அவன் இவன் என்று ஒருமையில் எல்லோரையும் அழைப்பதை மாற்றிக் கொள்ளலாம்

  • @gobalkannan4896
    @gobalkannan4896 3 ปีที่แล้ว +2

    Shawshank redemption movie review eppo poduvinga......

  • @srinivasankrishnan2566
    @srinivasankrishnan2566 3 ปีที่แล้ว +1

    Saran
    Super

  • @PremKumar-cc1lm
    @PremKumar-cc1lm 3 ปีที่แล้ว +1

    anna, 12 angry men pathi konjam explain pannunga

  • @mamanmapillai1541
    @mamanmapillai1541 3 ปีที่แล้ว +1

    I'm your big fan saran anna

  • @santhoshelangovan5564
    @santhoshelangovan5564 3 ปีที่แล้ว +3

    Please talk about confession of a murder movie.

  • @NanthaKumar-to3dn
    @NanthaKumar-to3dn 3 ปีที่แล้ว +1

    Saran annan mass 🔥🔥

  • @ranjithcr1409
    @ranjithcr1409 3 ปีที่แล้ว +1

    Cinema paradiso review pannunga sir..

  • @magizhchimanohar9614
    @magizhchimanohar9614 3 ปีที่แล้ว +1

    நான் பார்த்த முதல் கொரியன் திரைப்படம்

  • @magizhchimanohar9614
    @magizhchimanohar9614 3 ปีที่แล้ว +1

    தமிழ் சினிமா வில் நிறைய காப்பி அடிக்கப்பட்ட திரைப்படம் my sassy girl. அதை விமர்சனம் செய்ங்க.

  • @merlinnehru3568
    @merlinnehru3568 3 ปีที่แล้ว +1

    Lovely

  • @magizhchimanohar9614
    @magizhchimanohar9614 3 ปีที่แล้ว +1

    காத்துகிட்டு இருந்தேன்

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 ปีที่แล้ว +1

    3 iron and kim ki duk pathi sollunga sago...

  • @HariHaran-xy6oc
    @HariHaran-xy6oc 8 หลายเดือนก่อน

    Idha movie oda adha climax la hero oru paarava paaparu adhula dha mulu arthamu irukum

  • @legendforever7036
    @legendforever7036 ปีที่แล้ว

    Talk about tedd bundy movie

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +1

    There's a Japanese version of the movie as well as English version.

  • @thamizhpayyan
    @thamizhpayyan 4 หลายเดือนก่อน

    5:06 Nijamave beku madhri dhan iruppan 😂

  • @magizhchimanohar9614
    @magizhchimanohar9614 3 ปีที่แล้ว +1

    Best movie in the world

  • @muthuvelramji
    @muthuvelramji 3 ปีที่แล้ว +1

    Super like

  • @gopinathmuthusamy5099
    @gopinathmuthusamy5099 3 ปีที่แล้ว +1

    Mr tamizhan alavukku illa bro

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 3 ปีที่แล้ว +1

    போயின்சி
    வந்தின்சி
    சொன்னின்சி
    இதை தவிர்க்க முயற்சி எடுங்கள்

    • @vasanthipalanichamy
      @vasanthipalanichamy 3 ปีที่แล้ว

      S..I too thought about this often..u can spell as ponanga, sonanga vandhadhu , vandharkal ect

  • @jaywill5201
    @jaywill5201 3 ปีที่แล้ว +1

    👍

  • @avvaik4065
    @avvaik4065 3 ปีที่แล้ว +1

    சரண், ஒரு கோரிக்கை. படத்தின் முடிவை சொல்லாமல் தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @umapathy1972
    @umapathy1972 3 ปีที่แล้ว +1

    Review Babel

  • @samsandy6142
    @samsandy6142 3 ปีที่แล้ว +1

    Mudicha old boy narrate panunga papommm...... Kandipa mudiyathuuu

  • @parvezahmed-hf9dg
    @parvezahmed-hf9dg 3 ปีที่แล้ว +1

    Ananda Vikadan is one of the oldest magazine with the dignity, so kindly narrate the character with the dignity.
    ( vandan, ponan) is not good to hear.
    Thanks in advance

  • @gogogogokul
    @gogogogokul 3 ปีที่แล้ว

    🙄appo cinema vikaten channel ethuku

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 ปีที่แล้ว +1

    பொதுவா உங்க பாட்டி பழமொழிதான் சொல்லுச்சுன்னு அடிக்கடி சொல்லுவீங்க நல்ல நல்ல கதைகளையும் சொல்லி வளர்த்திருக்கும்போலயே இதை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை.
    நல்லாவே கதை சொல்றீங்களே அதுக்காக சொன்னே

  • @friendlyalways2158
    @friendlyalways2158 3 ปีที่แล้ว

    #விபச்சாரவிகடன்.

    • @sethuram9473
      @sethuram9473 3 ปีที่แล้ว +1

      யார அனுப்பிவிட்ட அக்காவா ? தங்கச்சியா ?

    • @safetysenthil
      @safetysenthil 3 ปีที่แล้ว

      Good Job 👍 saran