பிரதோஷ விரதம் இருக்கும் முறை | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
    Pradosh Vrat, which is also known as Pradosham in South India, is observed to seek blessings of Lord Shiva.
    Pradosh Vrat is observed on both Trayodashi Tithis, i.e. Shukla Paksha Trayodashi and Krishna Paksha Trayodashi, in lunar month.
    When Pradosham day falls on Monday it is called Soma Pradosham, on Tuesday it is called Bhauma Pradosham and on Saturday it is called as Shani Pradosham.
    பிரதோஷம் பற்றிய திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் தெளிவான விளக்கத்தினைக் கண்டு நீங்கள் பயனடைந்து இந்த வீடியோவினை ஸர் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயனடையவும் செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 695

  • @srinivasm998
    @srinivasm998 4 ปีที่แล้ว +378

    என்னுடைய மாமா பிரதோச விரதம் கடைபிடித்ததால் வாழ்வில் செல்வம் பதவி என்று உயர் இடத்தை அடைந்துள்ளார்... அதனால் என்னையும் வழிபாடு செய்ய சொன்னார்.. பிரதோச வழிபாட்டால் தைரியம், தன்னம்பிக்கை, என்று எண்ணுள் பல மாற்றங்கள் தெரிகின்றது.. விரும்பும் வாழ்கை நிச்சயம் கிடைகும்... இந்த பதிவில் கூறியுள்ளது போல் தான் நான் கோவிலை வலம் வருகிறேன்.. அனைவரும் இதைப் பின்பற்றி ஈசனின் அருள் பெறுக.. சிவாய நம ஓம்!!!

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 2 ปีที่แล้ว +5

      Pray to shiva u should not pray with expectation you should surrender

    • @srinivasm998
      @srinivasm998 2 ปีที่แล้ว +4

      @@sanjaidevil6440 to surrender, one shud leav all his desires and at this point of life i don't want to do that.. and no God wants us to surrender to them,they don't ask for it.... The universal power, the supremacy (Shivan) is to full fill all our good deeds and God's don't want anything in return.. and dear bro it is our own desire to surrender or to pray him to complete our needs..

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 2 ปีที่แล้ว +2

      Englightment doesn't come from getting but from losing yourself

    • @srinivasm998
      @srinivasm998 2 ปีที่แล้ว +1

      @@sanjaidevil6440 🥶🥶 .. i ve already said at this point I ve my own desire.. and wen one understands wat enlightenment actually means u ll no longer ve faith in any God.. God is jus a medium..

    • @sanjaidevil6440
      @sanjaidevil6440 2 ปีที่แล้ว +2

      Have u ever astral projected u kid don't speak without knowing🤘🤣🤣🤣grow up

  • @Vignesh_viky
    @Vignesh_viky 4 ปีที่แล้ว +68

    குழந்தைக்கும் புரியும் அளவிற்கு மிக எளிமையான தெளிவான விளக்கம். நன்றி சகோதரி.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 หลายเดือนก่อน +4

    திருமதி திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களுடைய பிரதோஷ வழிபாட்டின் முறை இணை வர்ணனை மிக மிக உங்கள் அனைத்து பதிவுகளும் சொற்பொழிவுகளும் ஆகச் சிறந்ததாக இருக்கும் நான் கருப்பையா சித்தர் நீங்கள் எல்லா நலனும் வளனும் வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் ஆயுள் வாழ வேண்டும் என்று வாழ்த்தும் மனதார வாழ்த்தும் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்

  • @selvimadhavan2445
    @selvimadhavan2445 5 ปีที่แล้ว +25

    பிரதோஷ மகிமை தெரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  • @சிவமேதுணைசிவ.வீ.கிருஷ்ணா

    🔥🔥🔥 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் 🔥🔥🔥 நன்றிகள் அம்மா இந்த பதிவை கண்டு பிரதோஷம் வழிபடும் முறை தெளிவடைந்தோம்

  • @bharathiraj7181
    @bharathiraj7181 5 ปีที่แล้ว +24

    தங்களுடைய பேச்சும், பேசும் விதமும் அருமை அம்மா. அருமையான விளக்கங்கள். நன்றி.🙇.

  • @dhinakaran778
    @dhinakaran778 4 ปีที่แล้ว +56

    அம்மா தங்களை பார்க்கும் போதே
    அன்னை பார்வதி தேவியை பார்பதுபோல் உள்ளது.தலையில் கிரீடமும் கையில் சூளாயிதம் இருந்தால் போதும்.தாயே... ஓம் நமச்சி வாய!

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 ปีที่แล้ว +9

    இப்போது தான் பிரதோஷம் ...கோவில் சென்று வந்தேன்...நல்ல தரிசனம்... வந்தவுடன் உங்கள் வீடியோ பிரதோஷம் பற்றி...... மிக்கமகிழ்ச்சி.. மிக்கநன்றி👍💜💚💙

  • @sakthithangam2705
    @sakthithangam2705 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா.... இந்த அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக மிக நன்றி அம்மா...... உங்களது பனி தொடரட்டும் அம்மா...... உங்களது குரல் மிகவும் ஒரு அழகான உலகத்திற்கு கொண்டுசெல்கிறது அம்மா........ உங்களது பதிவிற்க்காக காத்திருக்கும் சிறு அடியேன் நான்.......
    ஓம் சிவாய நமக...
    ஓம் சிவாய நமக...
    ஓம் சிவாய நமக...
    நமசிவாய நமக.......

    • @vidhyasaagar.s9818
      @vidhyasaagar.s9818 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😉💐💐💐💐💐💐

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 ปีที่แล้ว +8

    ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishorkrishna6751
    @kishorkrishna6751 5 ปีที่แล้ว +7

    Thanks for your valuable information 😃 All your informations are value added for devotional vibes 😃 After seeing Your Siva rathri viratham I did it as you said and finally I can see lots of positive changes and attained good vision 👍 Thanks again 👌😇🙏💯🙏

  • @brindhadevi6859
    @brindhadevi6859 5 ปีที่แล้ว +8

    Thanks madam , Today I did fasting and pray pradosam as per your valuable information

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 ปีที่แล้ว +4

    Thank you so much mam.... சரியான நேரத்தில் சரியான பதிவு... மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி👏👏💜💜💜

  • @omsairam4545
    @omsairam4545 5 ปีที่แล้ว +11

    Super Amma..Pradhosha nalil Intha nalla pathivu..🙏🙏🙏

  • @jayaramesh2086
    @jayaramesh2086 5 ปีที่แล้ว

    நன்றி சகோதரி, உங்களின் தெளிவான விளக்கம் அருமையாக உள்ளது. பிரதோஷ காலத்தில் திருவாசகம் படிக்க விரும்புகிறேன்.திருவாசகத்தில் எந்தெந்த பகுதியை முக்கியமாக படிக்க வேண்டும் என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.(அனைத்தையும் படிக்க முடியாது என்பதால்)

  • @vaidhyanathan3028
    @vaidhyanathan3028 5 ปีที่แล้ว

    SUPER VIDEO. Arumaiyana thagaval.

  • @udhayakumarkumar3515
    @udhayakumarkumar3515 5 ปีที่แล้ว

    Romba arbuthamaa thelivaaa sonllitinga brthosham patriya video very very useful ...

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 5 ปีที่แล้ว +40

    தென்நாடுடைய சிவனேபோற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் நடராஜர் திருவடிகள் போற்றி ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
    இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 ปีที่แล้ว +5

    நன்றி மா ரொம்ப அழகா கூறியதற்கு நன்றி மா 💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏

  • @rithusaravananrithusaravan2852
    @rithusaravananrithusaravan2852 2 ปีที่แล้ว +4

    Romba Arumaya soninga ma Kai la loss equals kailash 🤣🤣 migavum arumai shivayanama🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +3

    அருமையான ஆன்மீக தத்துவ விளக்கம் கொடுத்த தற்கு நன்றி

  • @kabilanm4914
    @kabilanm4914 3 ปีที่แล้ว +4

    எனக்கு சோம சூத்ரா பிரதக்சனம் உங்கள் பதிவை பார்த்தேன் அப்போதுதான் தெரிந்தது மிக்க நன்றி

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏

  • @hemadevis2062
    @hemadevis2062 5 ปีที่แล้ว +3

    madam good information about {sivan}prathosam u r the best narrator about all sawmy, ur way telling is nice to listen👍👍👍👌👌👌🌹🌸🎶🎼♥♥♥♥💐

    • @hemadevis2062
      @hemadevis2062 5 ปีที่แล้ว +1

      Thank you for the likes👍💐

  • @venkateshselvaraj7483
    @venkateshselvaraj7483 5 ปีที่แล้ว

    Thagavalukku Nandri Amma, migavum payanullathaga irukiradhu,oru siru thagaval ennavendral Ungal peyar thavaraga achida pattu ulladhu. Magayarkarasi.

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 4 ปีที่แล้ว +2

    நன்றி அன்பு தோழி மிகவும் அழகாக பெசரிங்கா

  • @sairamchannel3550
    @sairamchannel3550 2 ปีที่แล้ว +12

    சகோதரி எனக்கு பிரதோஷத்தன்று எப்படி சுற்றி வணங்க வேண்டும் என்று சரியா புரியல எனக்கு ஒரு முறை சொல்ல முடியுமா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன்
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 5 ปีที่แล้ว

    அருமையான வார்த்தை மிகவும் நன்றி அக்கா 🌸🌷🌹🌻🌺🍁🌺🌹🍀💐🍀🌻🌺🍁🌺🌻🌻💐🌸🌺🍁🍁🌴
    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🌸🌷🌹🌻🌺🍁🍁🌺🌻🍀🌸🍀🌻🌺🍁

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! பிரதோஷநாயகன் திருநீலகண்டன் தினத்தை எப்படி வழிபடுவது விரதம் எப்படி கடைபிடிப்பது என்று மிகமிக தெளிவாக சொல்லிய ,சொல்லின் செல்வி அம்மாவிற்கு மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @lakshmilaksh4946
    @lakshmilaksh4946 4 ปีที่แล้ว +22

    அம்மா என் மகள் சனிபிரதோஷத்தில் பிறந்தாள் அம்மா அவள் எபகபோதும் மிகவும் பக்தியோடு இருக்கிறாள்

  • @RadhikaA.B
    @RadhikaA.B 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவுங்க அம்மா..மிக்க நன்றி...சோமசூத்ர பிரதட்சணம் பற்றி என்னுடைய புரிதல் சரியா என்பதை உறுதிபடுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    1.முதலில் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே எம்பெருமானை வணங்க வேண்டும்.
    2.பின்பு சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும்..அங்கு அவரை வணங்கிவிட்டு அவர் சன்னதியை தாண்டாமல் திரும்பி வந்து கோமுகி வரை செல்ல வேண்டும்.
    3.பின்பு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து நந்தியின் கொம்புகளுக்கிடையே எம்பெருமானை வணங்க வேண்டும்.அங்கிருந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று அங்கு அவரை வணங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து நந்தியின் கொம்புகளுக்கிடையே எம்பெருமானை வணங்க வேண்டும்.
    இதுபோன்று மூன்று முறை தரிசனம் பண்ணவேண்டும்..
    இதில் தவறு ஏதேனும் இருந்தால் கூறுங்கள் அதை திருத்திக்கொள்கிறேன்.நன்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 ปีที่แล้ว

      உங்கள் புரிதல் சரியே

    • @RadhikaA.B
      @RadhikaA.B 4 ปีที่แล้ว

      @@AthmaGnanaMaiyam மிக்க நன்றிங்க அம்மா

  • @preethipreethi1767
    @preethipreethi1767 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் சிவ சிவாநம ஓம் சிவாய ஓம் சி சிவசிவ பிரதோஷ வழிபாடு வழக்கம் போல் இருக்கிறது அம்மா நீ துணை

  • @manimegalaiv1364
    @manimegalaiv1364 4 ปีที่แล้ว

    Ungaludaya anaithu sorpozhivugalum arumai Amma

  • @mengmobile2552
    @mengmobile2552 2 ปีที่แล้ว +10

    அம்மா நான் பிரதோஷ விரதம் இருந்தேன் அம்மா ஆனால் இப்போது உடல்நலம் சரியில்லை 3வேளையும் மாத்திரை எடுத்தால் தான் உயிரோடிருக்கலாம் என்ற நிலை இருக்கிறது மனசு கஷ்டமா இருக்கு விரதம் இல்லாமல் கோவிலுக்கு சென்று வருகிறேன்

    • @daddysgem4296
      @daddysgem4296 ปีที่แล้ว +2

      அப்பா இந்த அடியவருக்கு உங்கள் அருளால் பூரண ஆரோக்கியம் அருளி , நீண்ட ஆயுளை கொடுங்கள் 🙏🙏🙏🤲🤲🤲🌹🌹🌹

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 ปีที่แล้ว +11

    நன்றி அம்மா அப்படியே மாதம் தோறும் வரும் மற்ற விரதம் அம்மாவசை(குலதெய்வ வழிபாடு),சஷ்டி,கிருத்திகை,பெளர்ணாமி,சங்கடஹர சதுர்த்தி,சதுர்த்தி,ஏகாதசி,சிவராத்திரி, பற்றியும் சொல்லுங்கள் அம்மா

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 ปีที่แล้ว +2

    நல் பதிவு சிவ, ஓம் நமசிவாய 🙏

  • @ramachandranm7881
    @ramachandranm7881 5 ปีที่แล้ว +7

    நன்றி தாயே!

  • @eswaryeswary567
    @eswaryeswary567 4 ปีที่แล้ว

    Migaarumai ..unga speech ellamae romba sirapa erukku mam....

  • @சேயோன்-வ1ள
    @சேயோன்-வ1ள 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி 🙏🏽

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 ปีที่แล้ว +46

    சாய்பாபா பற்றியும் அவருக்கு இருக்க வேண்டிய முக்கிய விரதம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @vijayalakshmis1277
    @vijayalakshmis1277 3 ปีที่แล้ว +1

    Very nice sis unga video elam enaku rmbw help fullah iruku thanku so much

  • @kanikani9875
    @kanikani9875 5 ปีที่แล้ว +1

    Romba beautiful ah sonninga romba nanri ma

  • @subasri5676
    @subasri5676 2 ปีที่แล้ว +7

    அம்மா சிவன் கோவில் பிரசாதம் விபூதி சந்தானம் வீட்டுக்கு எடுத்து வரலாமா

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 ปีที่แล้ว +1

    Super mam spiritual explaining nandri nandri mam

  • @deepikab4451
    @deepikab4451 4 ปีที่แล้ว +5

    Viratham evlo neyram irukanum soluga plz

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 4 ปีที่แล้ว

    Vanakkam. I have great regard for all your explanations.. especially about the nayanmars.. Thank you.

  • @deepaviga.g1349
    @deepaviga.g1349 5 ปีที่แล้ว +4

    Super amma🙏🏻🙏🏻🙏🏻

  • @karuppasamy6381
    @karuppasamy6381 5 ปีที่แล้ว +3

    Thank you sister. Good information

  • @arunarun2996
    @arunarun2996 5 ปีที่แล้ว +2

    Super mam nalla pathivu 🙏🙏🙏

  • @jaimohan8059
    @jaimohan8059 5 ปีที่แล้ว +2

    Enaku pidicha kadayul shivan .......☝☝☝☝☝

  • @renubala-if5qo
    @renubala-if5qo 5 ปีที่แล้ว

    இந்த தகவலுக்கு நன்றி Amma

  • @neelamkumar9341
    @neelamkumar9341 2 ปีที่แล้ว

    You are sharing so much knowledge for the benefit of every one. But many of us do not understand Tamil. Request you to kindly give CORRECT English sub titles. We are also eager to learn from your videos 🙏 Thankyou.

  • @balajithangamani6393
    @balajithangamani6393 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிங்க... அம்மா.. நல்லது...

  • @-tipstricks689
    @-tipstricks689 4 ปีที่แล้ว +1

    மிக அருமை அம்மா

  • @meenarani7792
    @meenarani7792 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா.. சிவ ஆலயங்களில் நவ கிரகங்க சன்னதிக்குள் எப்போது சென்று வழிபட வேண்டும்???

  • @rmageshwarimageshwari9633
    @rmageshwarimageshwari9633 4 ปีที่แล้ว

    Very interesting information mam thank you for this information. Om Namashivaya 🤲🤲🤲🤲

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 3 ปีที่แล้ว +11

    கோமுகி கோவிலில் எந்த இடம்?

  • @saralap4161
    @saralap4161 ปีที่แล้ว +7

    Pengal mathavidai kalagali viratham yappadi yadukkala Amma🙏

  • @vidhyad1413
    @vidhyad1413 5 ปีที่แล้ว +1

    Madam Krishna janthi eppadi vazipaduvathu enpathai pattri kurungal please.

  • @prasannasiva1187
    @prasannasiva1187 5 ปีที่แล้ว

    Tanq ma neenga niraya nallavisayam soldringa unga speech enaku rompa pidikkum na unga rasigai ma unga speech enga endha channel la vandhlum pathuruvanma

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 ปีที่แล้ว +2

    Amma nenga ipadi sivan parthi pesum bothu ketka ketaka enium kettote irukalanu thonuthu amma romba santhosam nenga solrtha ketkum bothe en kannil kannir varukirathu amma om nama sivaya nama🙏🙏🙏🙏

  • @lalithag2658
    @lalithag2658 5 ปีที่แล้ว +1

    Thelivana information nanri Amma 🙏

  • @yogashiva9587
    @yogashiva9587 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்றி, வாழ்க வாழ்கவே தேசமங்கையர்கரசி யோகினி .

  • @anbesivam360
    @anbesivam360 ปีที่แล้ว +7

    நாளை பிரதோஷம் அம்மா.... சிதம்பரம் நடராஜர் கோவிலில் எப்படி வலம் வருவது அம்மா

  • @srimurgan2761
    @srimurgan2761 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 💞 🌺 🙏 நன்றி அக்கா

  • @anusuyakarunagaran4892
    @anusuyakarunagaran4892 5 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா

  • @rojauma351
    @rojauma351 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம் உங்க வீடியோ பார்த்து இன்று பிரதோஷ விரதம் தொடங்கினேன் முதல் முறையாக அம்மா நான் கோவிலுக்கு சென்றேன் நீங்க சொன்ன மாதிரி சண்டீஸ்வரர் லிங்கேஸ்வர் வணங்கினேன் கோமதி தாய் மற்றும் யார் என்று தெரியவில்லை அதனால் வலது பக்கத்தில் உள்ள வாராஹி தாயே வாங்கிவிட்டு வந்தேன் கோமதி தாய் புகைப்படம் இருந்தால் அனுப்புங்கள் அம்மா இல்ல கோமதி தாய் என்று யார் என்று கூறுங்கள் அம்மா.

    • @மதுசிவாகணேசன்
      @மதுசிவாகணேசன் 7 หลายเดือนก่อน +1

      கோமுகி என்றால் அபிஷேக தீர்த்தம் வெளி வர இடம்

    • @55srajendran
      @55srajendran 3 หลายเดือนก่อน

      கோமதி தாய் இல்லை. கோமுகி.... என்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பால், தேன். மற்றவை எல்லாம் கர்ப்பகிரத்திலிருந்து வெளியேறி விழும் நீர் தொட்டி.

  • @nalinisubendran2950
    @nalinisubendran2950 5 ปีที่แล้ว +7

    சத்தியநாராயன் பூஜை விதிமுறையை அனுப்புங்கள்

  • @lakshmilogu8035
    @lakshmilogu8035 5 ปีที่แล้ว

    Romba nandri amma nalla azhaga theliva supera solli irukenga nanum ungaloda pathivegal ellamae follow pandran

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 9 หลายเดือนก่อน +1

    Thanks for detailed explanation

  • @GaneshGanesh-bx6xz
    @GaneshGanesh-bx6xz 3 ปีที่แล้ว +2

    Mam ethanai thdavai viratham erupathu enru 1 erukinratha Sila per 9 thadavai Enrum silar 40 tadavai enrum solkinranar ethu unmayai mam unkalku ariya tharungal

  • @varsharavi4816
    @varsharavi4816 5 ปีที่แล้ว

    Mam. Useful information viradham. mudinchu. saapadu saapidalama?tiffen. dhaan saapidunuma

  • @rsidursidu8209
    @rsidursidu8209 2 ปีที่แล้ว +1

    Nandhiya vanangi sandicashvarar komugi. Right pakkama suthanuma. Illana left side surhanuma. Pls tell

  • @bhupathyck7471
    @bhupathyck7471 ปีที่แล้ว +4

    Prathosa natkalil veedu thudaikkalama

  • @janakijanu3616
    @janakijanu3616 5 ปีที่แล้ว +7

    Innum neraiya sivan swaamya pathi sollungal pls

  • @chandranthennarasu6404
    @chandranthennarasu6404 4 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @meejul245
    @meejul245 5 ปีที่แล้ว

    Akka you are just marvellous I follow you daily I have a southern will you please tell me.
    When we put kool in adi masam in house evening we make ven
    Pongal how to do this pooja and to which God we must offer it. What other things like in which direction we have to pooja pleaseee guide

  • @hemaramesh1481
    @hemaramesh1481 5 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா

  • @DineshKumar-ez1mf
    @DineshKumar-ez1mf 4 ปีที่แล้ว +5

    சிவன் கோயில் அருகில் இல்லையென்றால் விநாயகர் கோவிலுக்கு சென்று வரலாம அம்மா

  • @neetanaidu1614
    @neetanaidu1614 4 ปีที่แล้ว

    Shree Ganesh 🙏🏻
    Namaskaram Amma
    Amma, menstrual ( period ) irukkum bodu manasle namashivay na sollalama??
    please please please konja reply pannuga

  • @sangavisangavi5164
    @sangavisangavi5164 5 ปีที่แล้ว +4

    Oru velai viratham irkalam aaa. ....pls solunga mam

  • @ayyappa7daysovenumpleasesi526
    @ayyappa7daysovenumpleasesi526 5 ปีที่แล้ว +2

    Super mam

  • @kanthasamyppp5634
    @kanthasamyppp5634 2 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி அம்மா

  • @vsowmiya3671
    @vsowmiya3671 3 ปีที่แล้ว +1

    Thank you useful information

  • @aarthimano3296
    @aarthimano3296 3 ปีที่แล้ว +2

    Enaku ponnu veedu , mapila veedu engagement marriage ellamae prathosham la varuthu so nan virutham edukuran mam

  • @jayabalajiskp5461
    @jayabalajiskp5461 2 ปีที่แล้ว +4

    நன்றி

  • @gomathiharinika1428
    @gomathiharinika1428 5 ปีที่แล้ว

    அம்மா நல்லா தகவல் நன்றி

  • @malinimaharaghunathan9598
    @malinimaharaghunathan9598 3 ปีที่แล้ว +1

    Amma how to do pradosham valipadu in home..if we couldn't able to go to templ..plz say us...🙏..it will be helpful for all of us

  • @mahboyys5170
    @mahboyys5170 2 วันที่ผ่านมา +1

    Om namachvaya🙏🙏🙏

  • @buvir8129
    @buvir8129 5 ปีที่แล้ว +52

    அம்மா கணவரின் ஆயுள் மற்றும் ஆரோகியம் சிறப்பாக எப்போதும் இருக்க பெண்கள் கூறவேண்டிய ஸ்லோகம் சொல்லுங்கள்.

    • @amudhamurugan2734
      @amudhamurugan2734 5 ปีที่แล้ว +2

      Mangale mangala thaare mangalya mangalaprathe mangalartham mangalesi mangalyam thejime sadha. Intha mandhirathai sollunga sister . God bless u.

    • @karthikakannan7133
      @karthikakannan7133 4 ปีที่แล้ว

      Karu sidaivu yarpadamal iruka pengal solla vendiya mandiram sollungo amma

    • @jconm.ajitha6825
      @jconm.ajitha6825 4 ปีที่แล้ว

      @@amudhamurugan2734 plz Tamil la type panunga mam

    • @jconm.ajitha6825
      @jconm.ajitha6825 4 ปีที่แล้ว

      Husband health slogam....Tamil la sollunga mam plz

  • @raviravi-gl8lg
    @raviravi-gl8lg 5 ปีที่แล้ว

    Mam .I think you are the right person to clear my doubts..I saw one family who are too good as well as they worshipping God like anything and also helping.even my whole city people does not have any single negative thoughts on them..but last week in their family one son died due to accident, his age is 24.soo I'm really surprised.where is the God..where is pavam punniyam..what about karma and present helping people.. please keep some video to clear this.

  • @malarkodikrishnan142
    @malarkodikrishnan142 5 ปีที่แล้ว +2

    Always uploading the needed message.great job ka 👍carry on

  • @stephenb1673
    @stephenb1673 ปีที่แล้ว +4

    Amma enakum ennoda husbend ku jadhagathula puthra thosham irukunu solranga,5yrs aachi innu kozhandha illa,renduperukume udambula pirachana irukku,na epadi viradham irundhu vazhipanunu sollungamaa🙏

  • @thendralvijay4868
    @thendralvijay4868 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி

  • @mbs2911mbs
    @mbs2911mbs 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. நமச்சிவாய 🙏

  • @vickyvignesh5228
    @vickyvignesh5228 ปีที่แล้ว +1

    Mam..Pradhosha viratham merkollum pothu enna enna sappidalam & thungalama...! Theriyama thunguna thappa pls reply.🙏🏼

  • @lathadamodhara2194
    @lathadamodhara2194 2 ปีที่แล้ว +2

    Very nice mam. . . Thank you

  • @ravikumararumugam1160
    @ravikumararumugam1160 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி.
    பிரபஞ்சம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை சிவபுராணம் கூறுகிறது. சகோதரி அதை பற்றி விளக்குங்கள்.

    • @manjuladi7350
      @manjuladi7350 5 ปีที่แล้ว

      RAVIKUMAR ARUMUGAM s

    • @manjuladi7350
      @manjuladi7350 5 ปีที่แล้ว

      RAVIKUMAR ARUMUGAM sivapuranam

  • @gayathribaskaran881
    @gayathribaskaran881 ปีที่แล้ว +1

    Mam you have studied everything ❤