கோவையில் கோவில் கொண்ட பெண் சித்தர் l பிரபஞ்சத்தின் ஈர்ப்பு மையங்கள் EP-02 lAmmaniammal jeeva samadhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @GuitSiva
    @GuitSiva 11 หลายเดือนก่อน +1

    Vaazhga Valamudan🙏

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 11 หลายเดือนก่อน +1

    Thank you for darshan🙏🙏🙏

  • @sarank1595
    @sarank1595 4 หลายเดือนก่อน +1

    இந்த காணொளியில் அருமையான தகவல்கள் உள்ளன இருப்பினும் நிசப்தமான இடத்தில் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் சேவை தொடர வாழ்த்துக்கள் இந்த காலகட்டத்தில் இது போன்ற பயிற்சிகள் மிகவும் தேவையான அத்தியாவசியமான ஒன்று (தேவைப்படுபவர்களுக்கு )நன்றி.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  4 หลายเดือนก่อน

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  • @janakim2682
    @janakim2682 11 หลายเดือนก่อน +3

    கோவையில இப்டியிருப்பது அறிவித்த மைக்கு நன்றி. அருமை

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மகிழ்ச்சி இனி தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து சமாதிகளையும் பதிவு செய்ய உள்ளோம்....

  • @pasumponsenthilkumar1852
    @pasumponsenthilkumar1852 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் சிவமே❤❤

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம்.. காணொலி அருமை... மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்,

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว +1

      ஆத்ம வணக்கம் கணேஷ் அய்யா

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 ปีที่แล้ว +1

    அருமை; சூழ்நிலை நிசப்தம் தேவை.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      நன்றி ஐயா....செரி செய்து கொள்கிறோம்....

  • @ranjithkumar307
    @ranjithkumar307 ปีที่แล้ว +3

    👌👌💐💐🙏🙏

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      ஆத்ம வணக்கம் ஐயா 🙏

  • @muralikrishnanvisalakshi9419
    @muralikrishnanvisalakshi9419 5 หลายเดือนก่อน +1

    Athma Namashkaram kaipese En sullavum

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +2

    🌿 ஓம் பிரம்ம ஸ்ரீ அம்மணி அம்மாள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @VelumaniVelumani-y9b
    @VelumaniVelumani-y9b 11 หลายเดือนก่อน +1

    🙏🏾🙏🏻🙏

  • @SomasundaramSundaram-d5o
    @SomasundaramSundaram-d5o ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம்❤❤❤❤

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว +1

      ஆத்ம வணக்கம் ஐயா

  • @manohargupta3343
    @manohargupta3343 11 หลายเดือนก่อน +2

    backround music distracts toomuch.

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  11 หลายเดือนก่อน

      We have corrected this in our latest video please watch
      th-cam.com/video/rB-KrHocGQY/w-d-xo.htmlsi=krIRjPJq-scHAGNh

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 ปีที่แล้ว +1

    photography ❤ super

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      Thank you cinematography done my Mr.Harish MC photography a well talented person

  • @o.p.p.o421
    @o.p.p.o421 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம்
    கோவை ராமநாதபுரம்
    விநாயகம்

  • @akilakumar7316
    @akilakumar7316 ปีที่แล้ว +1

    சித்த வித்தை மற்றும் வாசி யோகம் குறித்துத் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!🙆🙏

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா 🙏

  • @kulandaivelua6998
    @kulandaivelua6998 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @SenthilVel-tw6qd
    @SenthilVel-tw6qd 11 หลายเดือนก่อน +2

    ❤😂

  • @lalithas8398
    @lalithas8398 ปีที่แล้ว +1

    Good efforts. God bless you in your spiritual journey.

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 11 หลายเดือนก่อน +6

    இதுல பேசினா யாருமே அம்முனி அம்மா யாரு எங்க பிறந்தாங்க அவங்க காலத்துல அவங்களுடைய ஆன்மீக செயல்பாடு எப்படி இருந்தது எப்படி ஆன்மீகத்துக்கு உள்ள வந்தாங்க அவர் செய்த அதிசயங்கள் என்ன அது போன்ற தகவல் எதுவுமே சொல்றது இல்ல இப்ப நடைமுறையில் என்ன நடக்குதோ அதை மட்டும் தான் சொல்றாங்க இன்னும் நல்ல விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  11 หลายเดือนก่อน +3

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. எங்கள் அடுத்த பதிவுகளில் இப்படி பட்ட தகவல்களை குடுக்க முயற்சிக்கிறோம்.

    • @GuitSiva
      @GuitSiva 11 หลายเดือนก่อน

      Very good.. Thanks🙏

  • @vigneshudayakumar8998
    @vigneshudayakumar8998 ปีที่แล้ว +2

    Sir very useful information please put more siddhar video

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว +1

      Thanks for your support sir. Sure planned to take 400 jeeva samadhi that i have visited already. Please render your continuous support by sharing this video to your circle.

    • @vigneshudayakumar8998
      @vigneshudayakumar8998 ปีที่แล้ว +1

      @@niraimozhimanthar sir please put video jeevasamadhi in coimbatore many people are interest in it

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      @@vigneshudayakumar8998 Sure Sir in and around coimbatore there are 30+ samadhis. Will cover within 6 months

  • @gangadevi-s2m
    @gangadevi-s2m 11 หลายเดือนก่อน +1

    நீலம்பூரில் இப்படி ஓரு ஜீவசமாதி இருப்பது எங்களுக்குத் தெரியாது வழித் தடம் கூருங்கள் ஐயா

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  11 หลายเดือนก่อน +1

      நிலம்பூர் பேருந்து நிறத்தத்திற்கு அருகில் உள்ளது
      goo.gl/maps/ktZXFKmQdWLZD7em8?entry=yt

  • @karuvooraan2957
    @karuvooraan2957 ปีที่แล้ว +6

    Atom5 அன்பர்கள்
    👌மிக நன்றாக (தரமாக)
    இக்காணொளி யை
    உருவாக்கி யமைக்கு மிக்க நன்றிகள் 🙏.
    சித்தர்கலைகள்
    & சித்த வித்தையின்
    மேன்மையினை
    உலகோர் அறிய இம்முயற்சிகள் மிகவும்
    தேவையான ஒன்று இக்காலத்தில் !
    மேன்மேலும் 1000 காணொளிகளை
    வழங்க வாழ்த்துக்கள்🎉
    பிரம்மஶ்ரீ. ★கருவூரான்★
    (Singapore)

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  ปีที่แล้ว

      ஆத்ம வணக்கம் ஐயா தங்களைப் போன்று அனுபவம் பெற்ற மூத்த சித்த வித்யார்த்தி பாராட்டை பெற்றது மிகவும் மகிழ்ச்சி மற்றும் ஊக்கமும் அளிக்கிறது...
      அடியேன் உடைய தொலைபேசி எண்: +91 9597842999

  • @siddhargalvalipadu
    @siddhargalvalipadu ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 ปีที่แล้ว

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 หลายเดือนก่อน +1

    அவரை தொந்தரவு செய்யாதீர்கள் !

    • @niraimozhimanthar
      @niraimozhimanthar  5 หลายเดือนก่อน

      யாரை தொந்தரவு செய்யவேண்டாம் அய்யா