MISSION I'MPOSSIBLE | Day 10 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2 | Mr. M. Kasianandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 119

  • @suhashiniprabhakaran198
    @suhashiniprabhakaran198 11 หลายเดือนก่อน +10

    Thank u sir for ur class,I'm general English student but after this Mission impossible I started preparing general Tamil,one small suggestions is better u can say how ques can be framed and Pyq asked from this topic while taking class so that it will be More helpful to prepare for us....

  • @AGILES.G
    @AGILES.G 11 หลายเดือนก่อน +9

    DAY 10 : Tamil இலக்கணம் 3 (VIDEO 1) COMPLETED MAM 👍🏻🙂
    WONDERFUL GUIDANCE,
    THANK YOU SO MUCH SIR 😊💐

  • @kesavans4343
    @kesavans4343 11 หลายเดือนก่อน +26

    உறவு+அழகு=உறவழகு, இதில் உறவு குற்றியலுகரம் சொல் இல்லை தான் sir , அப்புறம் எப்படி குற்றியலுகர புணர்ச்சி யா இருக்க முடியும்

    • @vigneshsakthivel8031
      @vigneshsakthivel8031 11 หลายเดือนก่อน

      உறவு 'உ' இறுதி அதைத் தான் பார்க்க வேண்டும்.......நிலை மொழி ஈறு உகரம் வந்து வருமொழியில் முதலெழுத்து உயிர் வருமானால் நிலைமொழி ஈற்றில் உள்ள உகரம் கெட்டு அம்மெய்யில் வருமொழியின் உயிர் எழுத்து இணையும்

    • @binthkaleel1424
      @binthkaleel1424 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน +13

      குற்றியலுகரம்
      வட்டு + ஆடினான் = வட்(ட்+உ )+ஆடினான்
      வட்(ட் )+ஆடினான் = வட்டாடினான்
      முற்றியலுகரம் :
      உறவு + அழகு = உற(வ் +உ) + அழகு
      உற(வ் )+ அழகு = உறவழகு

    • @seenivasansprj1850
      @seenivasansprj1850 11 หลายเดือนก่อน

      By முற்றும் அற்று ஒரோவழி விதி

    • @gowsi2404
      @gowsi2404 11 หลายเดือนก่อน

      இது உடம்படும் மெய் புணர்ச்சி

  • @nithiyanandamnithiyanandam4937
    @nithiyanandamnithiyanandam4937 11 หลายเดือนก่อน +9

    sir one kind request , please reduce the pen markings while providing in pdf, but mark and provide important and necessary points sir. for explanation use the blank page sir so that we can able to read the notes in pdf as well as your teaching notes

  • @vaseemthamiz
    @vaseemthamiz 11 หลายเดือนก่อน +6

    Thank you sir.👌
    வ வரிசையில் 8 எழுத்துக்கள்.

    • @iswaryaa800
      @iswaryaa800 10 หลายเดือนก่อน

      Right..apo mozhi muthal varatha ezhuthukal la "va" varisaiyil 4 thana varum..

  • @veerathimmu7389
    @veerathimmu7389 11 หลายเดือนก่อน +3

    Tq sir... Topic muduchathum precious year question podunga sir

  • @sathishbabu7264
    @sathishbabu7264 11 หลายเดือนก่อน +6

    Sir vidios 45 min mela poda vendam, video mattum than pakka mudiyuthu, preparation panna time kidaika mattikidu

  • @balaab7602
    @balaab7602 10 หลายเดือนก่อน +3

    35:25 புளிங்கறி ங் என்பதும் மெல்லினம் தானே சார்

  • @nitheshs2189
    @nitheshs2189 11 หลายเดือนก่อน +4

    Hi sir good morning, 38:53 வெள என்ற எழுத்தை இரண்டிலும் (மொழி முதல் வரும் மற்றும் வாராது) குறிப்பிட்டுள்ளீர்கள்.

    • @VasanthKumar-kc9yu
      @VasanthKumar-kc9yu 11 หลายเดือนก่อน

      Bro yannoda commend parunga.... Ans iruku

    • @nitheshs2189
      @nitheshs2189 11 หลายเดือนก่อน

      @@VasanthKumar-kc9yu ok brother

  • @kiruba5401
    @kiruba5401 11 หลายเดือนก่อน +3

    Heartfully thankyou for aim tn team 🎉

  • @baranidharan3941
    @baranidharan3941 8 หลายเดือนก่อน +1

    எழுத்துகள் தோன்றும் முறை, இடம் தொடர்பாக ஏதாவது கேள்விகள் வருமா/வந்திருக்கின்றதா ஐயா?
    ஈனெனில் இதழ் குவிப்பு, மேல் அண்னத்தை நா வருடுதல் போன்ற முறைகளில் எழுத்துக்களை ஒலிப்பது என்பது, நாங்கள் இயல்பாக ஒலிக்கும் முறைகளில் இருந்து மாறுபடுகிறது போல தெரிகிறது.
    ஆகையால் அந்த பாடப் பகுதியில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டுமா?

  • @Mahalakshmi-sp
    @Mahalakshmi-sp 11 หลายเดือนก่อน +1

    Sir..indha topic la previous year questions um discuss pannunga sir..

  • @dharmairsh8164
    @dharmairsh8164 9 หลายเดือนก่อน +2

    Sir வௌ என்னும் எழுத்து வரிசை மொழிக்கு முதலில் வரும் எழுத்து என்றும், மொழிக்கு முதலில் வராத எழுத்து என்றும்.இருக்கே எப்படி?

  • @cindiradevikarthik1474
    @cindiradevikarthik1474 7 หลายเดือนก่อน +2

    Sir, கலை+அழகு என்பது உயிரீறு என்றால் வாழை + இலை என்பதும் உயிரீறு தானே

    • @balajil520
      @balajil520 6 หลายเดือนก่อน

      செடிகொடி (அ) வாழை இலை
      பிழைதிருத்தம்
      இது எல்லாமே எதிராக அமையும் சொற்கள் . இயல்பாக புணர்ந்து விடும்

    • @ramapandiyan8264
      @ramapandiyan8264 4 หลายเดือนก่อน

      Same doupt 🤣🙄

  • @sekassekas5848
    @sekassekas5848 10 หลายเดือนก่อน

    குற்றியலுகரம் புணர்ச்சி
    பத்து+ ஆயிரம்=பத்தாயிரம்

  • @hariprasanth4801
    @hariprasanth4801 4 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @priyankam1678
    @priyankam1678 11 หลายเดือนก่อน +2

    Sir one request, description la pen marking ilatha pdf um kudunga sir

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 9 หลายเดือนก่อน

    Thank you sir

  • @ponessakkiraj6790
    @ponessakkiraj6790 หลายเดือนก่อน

    கலை + அழகு . இது உயிர்யீறு மற்றும் உயிர்முதல் எனவும் கூறலாமா. கலை = ல் + ஐ என்றும் , அழகு = அ உயிரெழுத்து என்றும் வருகிறது.
    இதை பற்றி தெரிந்தால் யாராவது சொல்லவும்

  • @gsrinivasan6006
    @gsrinivasan6006 11 หลายเดือนก่อน

    Punarchi vithigal explain pannunga sir with example

  • @mayavanrevathi09
    @mayavanrevathi09 11 หลายเดือนก่อน +1

    Punarchii inum thelivaa explain panirukalam 🥲 ..

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน

      புணர்ச்சியின் போது ஏற்படும் மாற்றங்களின் வகைகள் பிரித்துஎழுதுக பகுதியில் சேர்த்து விளக்கப்படும் நண்பரே

    • @mayavanrevathi09
      @mayavanrevathi09 11 หลายเดือนก่อน

      @@kitcham5829 Nandrii ✨

  • @அனங்கனின்_மார்கழி_இவள்
    @அனங்கனின்_மார்கழி_இவள் 11 หลายเดือนก่อน +2

    Neega underline pannadha pdf discription la vaiga sir.naaga Xerox pottu underline panni padika use aagum. Or nokkam app la yavathu underline pannadha pdf upload pannuvaga sir. Atleast edhavathu oru edhathula yathu underline panndha pdf upload pannuga sirr

  • @akilas7232
    @akilas7232 11 หลายเดือนก่อน +1

    Underline pana pdf hey podunga sir , really its helpful

  • @annapooranis6761
    @annapooranis6761 11 หลายเดือนก่อน +4

    Unmarked slide upload panuga Sir

  • @b.manikandanprabu1336
    @b.manikandanprabu1336 11 หลายเดือนก่อน +1

    Sir, kalai+azhugu uuirmuthal nu kooda varuma....athuvum varummozhi muthal la uuir eluthu varuthey...

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 11 หลายเดือนก่อน +1

    SIR ,IF PDF IS U HAVE ,PREVIOUS YEAR TAMIL +TAMIL ELIGIBILITY TEST PLEASE PROVIDE

  • @vijayprakash0607
    @vijayprakash0607 11 หลายเดือนก่อน

    Hi sir இலக்கணம் konjam kozhappam magavum puriya mattindhu sir class nadathum podhe endha madhiri question varum nu sollunga sir pls its my request sir

  • @priyabala9157
    @priyabala9157 7 หลายเดือนก่อน

    Nokkam app la sila notes open aagala sir..... Konjam check pannunga sir.... Athula irrunthu tha notes collect pandren sir.... Pls sir

  • @mugilsowri4350
    @mugilsowri4350 11 หลายเดือนก่อน +1

    Sir, underline panatha pdf vainga sir.unga notes than prepare pandrom

  • @sivaperumalk2993
    @sivaperumalk2993 7 หลายเดือนก่อน

    Sir app konjam parunka sir notes mattu varavea illa sir ethuvumea nokkam app ulla poguthu, videos ku poguthu but notes mattu varala sir konjam check pannuka sir please

    • @aimtn
      @aimtn  7 หลายเดือนก่อน

      It's working fine

  • @mohanaprasad7210
    @mohanaprasad7210 6 หลายเดือนก่อน

    How many questions come from Grammar?

  • @robson206
    @robson206 11 หลายเดือนก่อน +1

    Sir sorry to say this, more pen circle makes word invisible.

  • @yuvanathan
    @yuvanathan 10 หลายเดือนก่อน

    VA il 8 ezhuthukal irke 37:30

  • @ananthi_maruthamuthu1011
    @ananthi_maruthamuthu1011 11 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @Devakumar_09
    @Devakumar_09 11 หลายเดือนก่อน

    Sir , nan unga channel la Vara video pathu than padikuran...
    Neenga kodukura pdf and test practice pana pothuma illa school books prepare pananuma
    Pls reply my comment

  • @vigneshsakthivel8031
    @vigneshsakthivel8031 11 หลายเดือนก่อน

    மொழி இறுதியாக சொல் la oru doubt sir...... இறுதியாகா எழுத்து என்றால் முழுமையான பொருள் தரும் சொல்லிலா சார்??

  • @dr.b.r.ambedkar218
    @dr.b.r.ambedkar218 11 หลายเดือนก่อน +1

    Good morning sir

  • @wincherry
    @wincherry 11 หลายเดือนก่อน

    thank you so much for today class sir

  • @suryas-ib6cb
    @suryas-ib6cb 11 หลายเดือนก่อน

    sir nokkam app is not working properly please check sir

  • @balakrishna834
    @balakrishna834 7 หลายเดือนก่อน

    hi sir @AIM TN I have a doubt in Punarchi (வாழை+ இலை = வாழையிலை) apo nilai mozhi ireluthu (ழ்+ஐ) Uyir eluthugavum varum mozhi mudhal eluthu (இ) uyir aaga dhan sir iruku apo உயிரீற்று adhu varuma sir please explain panunga bcz self study panren help pana yarum ila enaku please clear my doubt sir

    • @kitcham5829
      @kitcham5829 7 หลายเดือนก่อน

      உயிரீறு , மெய்ஈறு சொற்கள் நிலைமொழி , சொற்களின் இறுதியில் பார்க்க வேண்டும் , உயிர்முதல் , மெய்முதல் எழுத்துக்களை வருமொழியின் முதலில் பார்க்க வேண்டும் .
      வாழை + இலை என்ற சொல்லினை இரண்டிற்கும் எடுத்துகாட்டாக கூறலாம் , நிலைமொழின் இறுதி எழுத்தின் அடிப்படையில் உயிரீறு எனவும் , வருமொழியின் முதல் எழுத்தின் அடிப்படையில் உயிர்முதல் எனவும் கூறலாம்

  • @nivethamunusamy3527
    @nivethamunusamy3527 11 หลายเดือนก่อน

    Sir one humble request don't scribble more on pdf ..we are taking print out of this pdf and the print out was not able to read

  • @fausiamustafa964
    @fausiamustafa964 8 หลายเดือนก่อน

    38:03 ரத்து, ராணுவம், ராஜா ராணி, ரீதியாக, ரூபாய் இது எல்லாம் ர வரிசையில் முதல் எழுத்தாக வருகிறதே sir... ஆனால் நீங்கள் முதல் எழுத்தில் வராது என்று கூறுகிறீர்கள்... விளக்குங்கள் ???

  • @mayavanrevathi09
    @mayavanrevathi09 11 หลายเดือนก่อน

    Punarchii 20 Vethi mela irukuu others lam nadathuvingalaa !!

  • @hemalatharajenthiran3008
    @hemalatharajenthiran3008 11 หลายเดือนก่อน

    Sir, Mozhli edaiyil varatha ealuthukkal.... we missed that in this slide ..

  • @katturajaarichandran493
    @katturajaarichandran493 11 หลายเดือนก่อน

    Thank you so much sir.

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    வௌவால் மொழி முதல் எழுத்து

  • @jaisankarjaisankar-qh7qh
    @jaisankarjaisankar-qh7qh 11 หลายเดือนก่อน

    Good morning sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @petersaranv3340
    @petersaranv3340 11 หลายเดือนก่อน

    Tq sir...

  • @tamilkalajaram8850
    @tamilkalajaram8850 11 หลายเดือนก่อน

    THANK U SIR

  • @anukalpana2606
    @anukalpana2606 8 หลายเดือนก่อน

    வா என்ற வரிசையில் வௌ வராது என்று சொன்னீர்கள் வௌவால் வரும் தான sir

  • @Dj__bigboy
    @Dj__bigboy 4 หลายเดือนก่อน

    மொழி ☑️ மொலி❌

  • @gobicivilservent2657
    @gobicivilservent2657 11 หลายเดือนก่อน

    Plz explain the 33:52 meimayakkam part clearly sir

  • @balaab7602
    @balaab7602 10 หลายเดือนก่อน +1

    புளி+கறி=புளிக்கறி என வருமோ

  • @VasanthKumar-kc9yu
    @VasanthKumar-kc9yu 11 หลายเดือนก่อน +1

    37:14 ' வ ' வரிசை எட்டு எழுத்துக்கள்

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    மெய்ம்முதல் ய் ம் சேர்ந்து வருவது சரியா ஐயா

  • @bharathiraja-xi1eg
    @bharathiraja-xi1eg 11 หลายเดือนก่อน

    Good morning sir❤❤

  • @balasubramanik945
    @balasubramanik945 11 หลายเดือนก่อน +1

    ஐயா,மெய்மயக்கம் என்ற தலைப்பில் வேற்றுநிலை மெய்மயக்கம் என்றால் என்ன?வல்லெழுத்து என்றால் என்ன? என்பது பற்றி விளக்குங்கள் ஐயா. புளி+கறி=புளிங்கறி இதில் ங் என்பது வல்லின எழுத்து என்று கூறினீர்கள்.ங் வல்லினமா? மெல்லினமா?

    • @gobicivilservent2657
      @gobicivilservent2657 11 หลายเดือนก่อน

      Same doubt

    • @PradeepKumar-zi1co
      @PradeepKumar-zi1co 11 หลายเดือนก่อน

      இது பற்றி விலகுங்க....

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน +2

      புளி' என்னும் சுவைப் பெயர் அடித்து வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
      எ.கா: புளி+சோறு=புளிச்சோறு - ச் என்பது வல்லினம் (வல்லினம் மிகுதல்)
      புளி+சோறு=புளிஞ்சோறு - ஞ் என்பது மெல்லினம் (மெல்லினம் மிகுதல்)
      இரண்டுமே சரியானவை .
      ங் ,ஞ் இரண்டுமே மெல்லின எழுத்துக்கள். கூறும் பொழுது ங் -வல்லினம் என்று தவறுதலாக கூறிவிட்டேன் .

  • @slakshmikanthan6050
    @slakshmikanthan6050 11 หลายเดือนก่อน

    tq sir👌👌👌👌👌👌👌👌👍

  • @AUMTSANGAVIP
    @AUMTSANGAVIP 9 หลายเดือนก่อน

    Sir moli muthalil vavuvall vau varum thanae
    Tamil la convey panna mudiyala sorry sir

  • @pavithranrajendran1371
    @pavithranrajendran1371 11 หลายเดือนก่อน

    Good morning sir🎉❤

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    வௌ இரு அட்டவணையில் உள்ளது எது சரி

  • @sathanyaperiyasamy414
    @sathanyaperiyasamy414 11 หลายเดือนก่อน

    Thank you sir 😊

  • @siva.n638
    @siva.n638 29 วันที่ผ่านมา

    புத்தகத்தை வாசிப்பது போன்றுதான் உள்ளது கூடுதலாக எந்த எடுத்துக்காட்டும் சொல்லவில்லையே

  • @deepas4242
    @deepas4242 11 หลายเดือนก่อน

    How to registered this page?

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    மொழி முதல் எழுத்து எ.கா விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @saranyathiyagarajan4613
    @saranyathiyagarajan4613 11 หลายเดือนก่อน

    Nice Teaching sir...

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    புளிச்சோறு சரியா ? புளிஞ்சோறு சரியா? விளக்கம் தாங்க

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน

      புளி' என்னும் சுவைப் பெயர் அடித்து வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
      எ.கா: புளி+சோறு=புளிச்சோறு - ச் என்பது வல்லினம் (வல்லினம் மிகுதல்)
      புளி+சோறு=புளிஞ்சோறு - ஞ் என்பது மெல்லினம் (மெல்லினம் மிகுதல்)
      இரண்டுமே சரியானவை .
      ங் ,ஞ் இரண்டுமே மெல்லின எ ழுத்துக்கள். கூறும் பொழுது ங் -வல்லினம் என்று தவறுதலாக கூறிவிட்டான் .

  • @inbalotusgokul8004
    @inbalotusgokul8004 11 หลายเดือนก่อน

    வ வரிசையில் 8 எழுத்துக்கள் sir

  • @bhavaas3054
    @bhavaas3054 10 หลายเดือนก่อน

    Nice sir ❤

  • @sabarimeena1137
    @sabarimeena1137 11 หลายเดือนก่อน

    Sir unga class notes mattum study pana pothuma sir ilakkanam thuku

    • @deepas4242
      @deepas4242 11 หลายเดือนก่อน

      Yeppad registered pandrathunu slunga @sabarimeena1137

  • @simbusimbu3387
    @simbusimbu3387 6 หลายเดือนก่อน

    Eluthu theliva theriyila sir

  • @ArunMagudeeshwaran-t9p
    @ArunMagudeeshwaran-t9p 11 หลายเดือนก่อน

    குற்றியலுகரப் புணர்ச்சி example sariya?

  • @baranikannan2331
    @baranikannan2331 5 หลายเดือนก่อน

    வௌவால் வருமே

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    மொழி முதல் எழுத்து வ வரிசை எண்ணிக்கை தவறு

  • @nankuzhal6859
    @nankuzhal6859 11 หลายเดือนก่อน

    லட்சம். லட்சயா.ரவி இதெல்லாம் எதில் அடங்கும்

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน +1

      இவை தமிழ் எழுத்துக்கள் அல்ல

  • @megamega1739
    @megamega1739 11 หลายเดือนก่อน +1

    Vaa line 8 sir

  • @shajerode257
    @shajerode257 11 หลายเดือนก่อน

    Present...🙋

  • @VasanthKumar-kc9yu
    @VasanthKumar-kc9yu 11 หลายเดือนก่อน +1

    38:39 'வ ' வரிசை 4 எழுத்துக்கள் மட்டுமே. 'வௌ ' மொழி முதல் எழுத்துக்கள்.

    • @balaab7602
      @balaab7602 10 หลายเดือนก่อน

      Yes

  • @அனங்கனின்_மார்கழி_இவள்
    @அனங்கனின்_மார்கழி_இவள் 11 หลายเดือนก่อน +1

    Neega underline pannadha pdf discription la vaiga sir.naaga Xerox pottu underline panni padika use aagum

  • @அனங்கனின்_மார்கழி_இவள்
    @அனங்கனின்_மார்கழி_இவள் 11 หลายเดือนก่อน

    Sir neea type panna original pdf discription la vaiga sir.ellathayum elutha time pathala sir.xerox pottu padika konja easy ahh irukum.

  • @nasrinshabana3570
    @nasrinshabana3570 11 หลายเดือนก่อน

    Apdiye vasuchu vidureega

  • @VasanthKumar-kc9yu
    @VasanthKumar-kc9yu 11 หลายเดือนก่อน

    32:04 உறவு + அழகு ல ' உறவு ' முற்றியலுகரம் தான வரும். வ் இடையின எழுத்து தான சார்

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน

      குற்றியலுகரம்
      வட்டு + ஆடினான் = வட்(ட்+உ )+ஆடினான்
      வட்(ட் )+ஆடினான் = வட்டாடினான்
      முற்றியலுகரம் :
      உறவு + அழகு = உற(வ் +உ) + அழகு
      உற(வ் )+ அழகு = உறவழகு

  • @ramyag2909
    @ramyag2909 11 หลายเดือนก่อน

    சார் 32:19 ல குற்றியலுகரம் புணர்ச்சி உறவு+அழகு
    இதில் உறவு முற்றியலுகரம் இல்லை யா?
    குற்றியலுகரம் என்பது வல்லினம்+உ௧ரம் (கு, சு, டு, து, பு, று?) மட்டும் தானே ..
    பின்னர் ஏன் உறவு+அழகு இதனை குற்றியலுகரம் புணர்ச்சி என்கிறோம்?

    • @kitcham5829
      @kitcham5829 11 หลายเดือนก่อน

      குற்றியலுகரம்
      வட்டு + ஆடினான் = வட்(ட்+உ )+ஆடினான்
      வட்(ட் )+ஆடினான் = வட்டாடினான்
      முற்றியலுகரம் :
      உறவு + அழகு = உற(வ் +உ) + அழகு
      உற(வ் )+ அழகு = உறவழகு

  • @gayatri1990
    @gayatri1990 11 หลายเดือนก่อน

    Thanku sir

  • @janakiramans4771
    @janakiramans4771 11 หลายเดือนก่อน

    good morning sir

  • @ramyavelu123
    @ramyavelu123 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Chinnarasu-fk6bw
    @Chinnarasu-fk6bw 11 หลายเดือนก่อน

    Thanking you sir

  • @che26m.subalakshmi85
    @che26m.subalakshmi85 11 หลายเดือนก่อน

    Good morning sir