Unforgettable Tamil Songs: Ilaiyaraaja Duets for Nostalgic Memories | Oru Naal Podhuma 120

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 92

  • @allthebestsuresh
    @allthebestsuresh 2 วันที่ผ่านมา

    Amazing review of this beautiful song.

  • @pramilajay7021
    @pramilajay7021 6 หลายเดือนก่อน +12

    ஆஹா..!!
    ரசித்தால் இப்படி ரசிக்க
    வேண்டும்.!
    இசைக் கருவிகளின்
    ஓசையைக கூட விட்டு
    வைக்காமல் பாடிய
    தங்கள் ரசனையை கண்டு
    வியக்காமல் இருக்க
    முடியாது.
    அவ்வளவு விஷயங்களை
    இசைஞானி வாரி வழங்கி
    இருப்பார்.
    நம் அத்தனை பேரையும்
    இந்த பாடல் ஈர்த்ததில்
    எள்ளளவும் வியப்பில்லை.
    எதையென்று சொல்வது?
    அத்தனையுமே பேரழகு தான்.!
    அநேகமான இசைஞானி பாடல்களை எண்பதுகளில்
    சொதப்பி இருப்பார்கள்.
    ஆனால் இது அதிலும்
    முதன்மை பெற்று விளங்கும்
    பாடல் என்றால் வியப்பில்லை.
    மிக்க நன்றி ப்ரியா.!❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 6 หลายเดือนก่อน +32

    Actually Ilayaraja composed different tune for this duet song , as the team members of film director R.C.Sakthi did not convince with that tune he requested Ilayaraja for another tune and recording scheduled for next morning. Despite there was no time as the Director made his request only by night, Ilayaraja without any hesitation accepted his request and he composed new tune in a short time and recorded that song in the next day morning . The director got very happy and much delighted once he heard the prelude humming of Janaki...That is Ilayaraja 👍..avarai poi thimir pidichavar, thalaikanam endru andha kalam mudhal ippo varai niraya per sollitte irukkaanga, but ulagam irukkum varai avar isai irukkum,avarai patri thappa pesaravanga thaan uyirodu irukka maataanga...

    • @MusicLoverMars
      @MusicLoverMars 6 หลายเดือนก่อน +3

      Well said.

    • @josenub08
      @josenub08 6 หลายเดือนก่อน +3

      arputhamana pathivu nanbare. mikavum arumaiyanathu💗

    • @gorillagiri7327
      @gorillagiri7327 6 หลายเดือนก่อน +1

      @@josenub08 👍

    • @arulraj8091
      @arulraj8091 6 หลายเดือนก่อน +1

      உண்மை, உண்மை, உண்மை......❤

    • @francisyagappan7345
      @francisyagappan7345 6 หลายเดือนก่อน +1

      True brother

  • @BIRDSAROUNDUS
    @BIRDSAROUNDUS 6 หลายเดือนก่อน +4

    இசையின் நுணுக்கங்களை நீங்கள் விளக்கும் முறை மிக அருமை. வாழ்த்துக்களும் பாராட்டும். தொடரட்டும் உங்கள் சேவை❤

  • @ELANGOpsivam
    @ELANGOpsivam 6 หลายเดือนก่อน +6

    இதுக்கு பேரு தான் பிரிச்சு மேயிரதா?
    Really your presentation is Excellent.
    பல வருடங்களாக கேட்டு ரசித்த பாடலுக்கு புது பரிணாமம் கிடைத்துள்ளது
    you have given a new flavour with your beautiful presentation
    Hat's off to you Priya 👍🙏🤝

  • @krishnant202
    @krishnant202 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤இசைஇறைவன்❤❤❤
    ❤சகோ வேற லெவல் ஆய்வு❤
    இந்தபாடல் எனக்கு உயிர்
    " தாங்காது உன் மோகம் "
    அந்த குரல் வெளிப்பாடு தேனில் நனைத்து தீயில் காய்த்து பாலில் கொட்டுவது போல் காதில் உயவும் உருளும் மிளுரும் என்ன சொல்ல எனக்கு வார்த்தை இல்லை 🙏 ஞானி இசை இறைவனார்
    மற்றபடி ஞானி ஞானிதான் இசைக்கருவிகளின் நர்த்தனம்
    உயிரில் தேன் ஊற்றும்
    நிச்சயம் it is in top five of all
    ம.வா.தேவன் பாடியதில் no:1 இந்த பாடலே
    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் சகோ 🙏 🙏 🙏 🙏 🙏

  • @cmmnellai3456
    @cmmnellai3456 6 หลายเดือนก่อน +5

    Janahi humming and violin orchestration...... amazing by Raja...
    Arumai....

  • @chichasasikala9860
    @chichasasikala9860 6 หลายเดือนก่อน +5

    க்விஸ் நிகழ்ச்சியில் எத்தனை வேகமாகப் பேசுகிறீர்களோ அதே அளவு இதில் வெகு நிதானமான குரலில் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன் அறிவார்ந்த அலசல்..! மிகச் சிறப்பு ப்ரியாஜி.பாராட்டுக்கள்.மென்மேலும் உயர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 6 หลายเดือนก่อน +7

    Beautiful madhyamavati raga by raja! The breathless humming in the beginning of the song by janakima is really mesmerizing!

    • @johnnyc5332
      @johnnyc5332 6 หลายเดือนก่อน

      Breathless & Breathtakingly Magical too!

    • @kasiraman.j
      @kasiraman.j 6 หลายเดือนก่อน

      Is it brindavani saranga?😊

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 6 หลายเดือนก่อน

      ​@@kasiraman.jmadhyamavati

  • @jeyaguru9474
    @jeyaguru9474 6 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்
    நீங்கள் சொன்னது இனிமையாக இருந்தது.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 6 หลายเดือนก่อน +5

    Very good melodic stylish composition. Singing both vasu and janaki exemplary. But till date didn't quite understood why in the 2nd interlude - that solo violin and backup strings in total SAD mood. And coming back with that chord was wonderful. Lovely duet - nostalgic (I'm 64😊)

    • @PammalRaaja
      @PammalRaaja 6 หลายเดือนก่อน

      The year 1979 interview with shahul hameed ilayaraaja had explained that in every song there is always a special moment in each and every songs he has created then and after.
      That’s the twist you have noticed in this song aagaya gangai- listen to andhi mazai pozigirathu,poongathave etc

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 6 หลายเดือนก่อน +3

    The way you explain the nuances of janakima and her deep understanding of lyrics is just wow. You proved that you are a connoisseur of music priyaji.

  • @geethagovindan5024
    @geethagovindan5024 6 หลายเดือนก่อน +4

    My favorite song.Your starting humming so beautiful❤

  • @arulraj8091
    @arulraj8091 6 หลายเดือนก่อน +3

    ஆஹா.... என்ன ஒரு ரசனை? ராஜா❤❤❤

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 6 หลายเดือนก่อน +1

    எங்கள் இசைஞானியின் இசையை அவர் எப்படி இசையமைத்தார் என்பதை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினிரிகள் மிக அழகாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி நன்றிகள் மேலும் அவர் இசையமைத்த அனைத்து பாடல்களையும் அதன் சிறப்புகளை தொகுத்து வழங்க வேண்டும் நன்றிகள் சகோதரி மிக சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @murugavalavan3350
    @murugavalavan3350 4 หลายเดือนก่อน

    வெகு அழகாக இந்த பாடலை வர்ணித்து இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @anandmalligai4231
    @anandmalligai4231 6 หลายเดือนก่อน +3

    அருமை👌

  • @josephdias7382
    @josephdias7382 6 หลายเดือนก่อน +7

    "Aagaya Gangai..." in Dharma Yudham, is one among the very many Cult Classics, created instantaneously & spontaneously by the incomparable Isaignani

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 6 หลายเดือนก่อน +2

    Madam your presentation about this song reminds me my college days.Solo violin and group violins special in this song.

  • @amusam7325
    @amusam7325 หลายเดือนก่อน

    Wha ..ur explanation made us realize how tough the music archestration from Ilayaraja ji.thx.

  • @krishnanss8567
    @krishnanss8567 6 หลายเดือนก่อน +2

    அருமை .. 😊

  • @advsschandran1
    @advsschandran1 6 หลายเดือนก่อน +6

    Madyamavathi in western style. Superb ❤

  • @RajKumar-v3v2b
    @RajKumar-v3v2b หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sn20
    @sn20 6 หลายเดือนก่อน +1

    You are an angel. ❤
    God bless you

  • @josephrajan2955
    @josephrajan2955 6 หลายเดือนก่อน +3

    Well done
    Intelligently analysed
    Beautiful voice
    Keep it up

  • @shra3834
    @shra3834 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சகோதரி

  • @marimuthuperiyasamy3844
    @marimuthuperiyasamy3844 6 หลายเดือนก่อน +1

    Sema...Instrument sounding in your voice really coooool

  • @sampathb7414
    @sampathb7414 6 หลายเดือนก่อน +11

    நீங்கள் அந்த பாடலை விட இசையை அதிகமாக ரசித்திருக்கிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது.

    • @ramanans5605
      @ramanans5605 6 หลายเดือนก่อน

      Songa pathi prichu menjoteenta great
      Last la oru question keteenga
      Irandu kannil yedhu airandhadhu endru, both

  • @HealingHarmonica
    @HealingHarmonica 6 หลายเดือนก่อน +2

    Nice way of appreciating music...Subhashree Madam(QFR) too does your kind of appreciation of the nuances of such songs...

  • @Latha_murali
    @Latha_murali 6 หลายเดือนก่อน +1

    Excellent explanation Priya like this only we too enjoyed the song in our school days music ellam vaayaleye koduthu sema ❤ namma indha maadhiri songs ellam paadumboshu automatic ah music vaayal koduthu viduvom

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 หลายเดือนก่อน +1

    One of the Masterpiece of that young ages, But as you say both the stars are not so in their heights, but still created vibes, That starting humming .. today’s music directors can never think off…

  • @velavandhanus
    @velavandhanus 2 หลายเดือนก่อน

    உங்கள் இசை ரசனையை, புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவைத் தந்த,
    இசை தேவதைக்கு நன்றி!

  • @francisyagappan7345
    @francisyagappan7345 6 หลายเดือนก่อน +1

    நான் சிறுவனாக இருந்த போது.. முதல் முறையாக கேட்ட போதே மனசை போட்டு என்னமோ செய்து விட்டது இந்த பாடல்.. நானும் என் மைத்துனரும் இப்போ வரை வீட்டிற்கு வந்தால் இந்த பாடலை கேட்காமல் போகமாட்டார்.. இருவரும் ரசித்து கேட்போம் இப்போ வரை..

  • @kalaramanathan7890
    @kalaramanathan7890 6 หลายเดือนก่อน +1

    Beautifully explained with nuances madam. Violin also sings along with singers . A very happy favorite song for all

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 6 หลายเดือนก่อน +5

    Excellent...மிக பிரமாதம் இசைஞானியின் இசையை விட நீங்கள் உங்கள். குரலிலே தரும் இன்னிசை மிக...மிக....பிரமாதம், அப்புறம் தான் பாடல்.

  • @subramaniansenthilarumuham5308
    @subramaniansenthilarumuham5308 6 หลายเดือนก่อน +2

    Priya sago! Naanum 11 years la irundhu Raja & Balu Vintage fan dhaan! Now running 55+ ! He produced this magic in 1979 with those modest& humble available instruments! The voices of Vasu & janumma spell bounding! The mathimavathy raga& Raja's tuning for that song with his beautific orchestral skills fusing out the carnatic& western idioms All are out of the world experience! My doubt is why can't he recreate the songs like that of 80s the priya, ullassa paravaighal, Guru, Raamlakshman, Annai oar Aalayam etc! He stopped doing that from the late 90s itself! The voices of balu, janumma, vasu, dassettan, jayachandran, jency, shailu, umaramanan maam,vanimma, the great susimma were the players those times! The musicians puru, viji manueul& sudhakar& others contributed to his works! He stopped the manual orchestration & everything stopped!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 หลายเดือนก่อน +1

      Time changes and everything changes. Change is the only constant. We have to accept that. At least we have all the old songs we love now available for listening anytime via streaming services.

    • @subramaniansenthilarumuham5308
      @subramaniansenthilarumuham5308 6 หลายเดือนก่อน

      Accepted ma'am!​@@TamilNostalgia

  • @shankarnagarajan332
    @shankarnagarajan332 6 หลายเดือนก่อน +1

    One of my fav IR song. Thanks

  • @sravi955
    @sravi955 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    மாபெரும் வெற்றி படம் தர்ம யுத்தம்

  • @anbarasankrishnaswamy8436
    @anbarasankrishnaswamy8436 6 หลายเดือนก่อน +1

    Nice Explanation. 👌👌👌Beautiful Song.. Evergreen.. 👏

  • @murugarajr1982
    @murugarajr1982 6 หลายเดือนก่อน +2

    Fantastic analysis !

  • @pandiyann2748
    @pandiyann2748 6 หลายเดือนก่อน +1

    Entha patulla entha edathyum mestro sir summa vidala vilayati erukar ah ha enna Aruputham❤

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 6 หลายเดือนก่อน +1

    The beginning humming of janaki goes on and on in western and at the last an alap style, a small, one phrase, different bit of indian classical before embarking again to western - raja's creative genius❤❤

  • @saidalauddeenfaiszkotturmo7185
    @saidalauddeenfaiszkotturmo7185 6 หลายเดือนก่อน +1

    Nice explanation Madam. I like instruments and singers.

  • @josenub08
    @josenub08 6 หลายเดือนก่อน +1

    awesome analysis and song🥰

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 6 หลายเดือนก่อน +1

    One of my top favorite song❤

  • @Musiclover22897
    @Musiclover22897 6 หลายเดือนก่อน +2

    Well analysed musically and also in explaining the context behind the song. Malaysia vasudevan was already shedding his image as a rustic singer in 1978 itself with Raja giving him a modern/western "Endha minimikku"(Sigappu Rojakkal) and a Suddasaveri/Folk " Kovil mani osai dannai keetadharo(Kizhakke pogum rail).

    • @balun2728
      @balun2728 6 หลายเดือนก่อน

      Fantastic explanation about Raaja sir's song composition and singers performance...
      It's really so sweet and I just went to the recording studios..
      Thank you so much Madam.

    • @ELANGOpsivam
      @ELANGOpsivam 6 หลายเดือนก่อน

      of course in addition to
      Kathal vaibhogame, Aayiram Malarkaley Malarungal & Few other

  • @vidu27guru
    @vidu27guru 6 หลายเดือนก่อน

    Usually I like this song very much.. But after hearing to your musical explanation I literally fell into love with this song.. Superb mam.. Your voice variation for male and female is too too good..❤❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @dr.p.nithyamd2254
    @dr.p.nithyamd2254 6 หลายเดือนก่อน +1

    Eagerly waiting for your video mam

  • @MusicLoverMars
    @MusicLoverMars 6 หลายเดือนก่อน

    வாவ். Very nicely explained. Nobody can't explain like you.Thanks Madam. Expecting more from you.

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 6 หลายเดือนก่อน

    Very nice.

  • @rammesh71
    @rammesh71 6 หลายเดือนก่อน +1

    Ofcourse Malaysia Vasudevan sir voice.. anyone will think it’s easy to reproduce but actually if anyone true they will know the difficulty in re producing Vasudevan sir

  • @suruti94
    @suruti94 6 หลายเดือนก่อน +1

    You explained the song as you enjoyed it and we all enjoyed it too. Like your keeravani episode, you do one for madyamavati. There are lots of songs with different emotions !

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 6 หลายเดือนก่อน +1

    Opening humming ...prelude ,interlude solo violin....solli .orey asathaltha ponga....
    Unga cliping...il ulla shot
    Zoom back shot....😊

  • @priyasdairy5976
    @priyasdairy5976 6 หลายเดือนก่อน

    Mam vera level your analysis

  • @isaisago
    @isaisago 6 หลายเดือนก่อน +3

    இந்த பாடலில் வரும் முன் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்..

    • @balun2728
      @balun2728 6 หลายเดือนก่อน

      Beautiful explanation madam.

  • @advjayee
    @advjayee 6 หลายเดือนก่อน

    Awesomely decoded the song and your sweet voice added more flavor to the video presentation. Considering the difficulty of movement by Sridevi Ilayaraja was asked for a song without dancing movements. To the astonishment of everybody he composed his signature song and made out a template for non dancing movements. Even though he was in the background, SJ scored full just in the opening humming itself.
    I opine, the soul of the music has not been exhibited upto mark in the movie. Could have been picturised better to say what was the composer wanted to convey, especially by the solo violin.

    • @arvinthsrus
      @arvinthsrus 6 หลายเดือนก่อน

      Sri strained her legs..

  • @bala4115
    @bala4115 6 หลายเดือนก่อน +1

    My fav film during doordarshan childhood days

  • @Tee3Wins
    @Tee3Wins 6 หลายเดือนก่อน +2

    நீங்க நிதானமா பாடும்போது தான் ஒவ்வொரு வரில யம் ஏறி இறங்குற நோட் எல்லாம் தெளிவா கேட்குது

  • @chandrapartha9733
    @chandrapartha9733 6 หลายเดือนก่อน +2

    Priya பீஸ் பீஸா அலசி கிழிச்சிட்ட😀😀

  • @stevenlewis6317
    @stevenlewis6317 6 หลายเดือนก่อน +1

    Only one raaja ❤

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 6 หลายเดือนก่อน +4

    எண்சாண் உடலுக்கு தலையே மூலம் என்பது போல காற்றுள்ள வரை வாழும் இந்த பாடலுக்கு மூலமே " இசை ஞானியின்" இசைக் கோவைதான்! அதற்கு சிறிதும் குறையாத பாடகர்களின் உயிர்ப்பான பங்களிப்பு! அவற்றை கேட்டு அனுபவிக்கும் போது மனம் அடைகிறது களிப்பு!!

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 6 หลายเดือนก่อน +1

      👍கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க!!!!!!

  • @Sankara2000
    @Sankara2000 6 หลายเดือนก่อน +1

    I thought you would mention the two secind silence between the first charanam and second pallavi which is a signature of this song

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 หลายเดือนก่อน +1

      There is a drumroll there..it's not really silent. But yeah...missed mentioning that part.

  • @ThePowersil
    @ThePowersil 6 หลายเดือนก่อน +1

    Thank you for this post and analysis. Every song of Ilayaraja is such a lesson for everyone.

  • @sleeman9
    @sleeman9 6 หลายเดือนก่อน +1

    Nice analysis, great modulation of both voices. 👌

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 6 หลายเดือนก่อน +2

    Nice 👍

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 6 หลายเดือนก่อน +2

    Your program is good but if you show few clips like other youtubers are telecasting this will be super

    • @TamilNostalgia
      @TamilNostalgia  6 หลายเดือนก่อน +2

      Thanks. I don't know how they all escape copyright notices but it's been a big headache for me. Hence I am absolutely desisting from showing original clips.

  • @stevenlewis6317
    @stevenlewis6317 6 หลายเดือนก่อน +1

    Today's trend music 😢😢😅😅😅😂😂😂😂

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np 6 หลายเดือนก่อน

    Sorry Madam 1979 appove Rajinikanth Supper star than how? 1978 bairavi Supper star title issue by s thanu wrong information for you

  • @Vivekaviews
    @Vivekaviews 4 หลายเดือนก่อน

    Excellent analysis Priya Ma'am and your Rendition is too good 🎉

  • @ermalai
    @ermalai 4 หลายเดือนก่อน

    The most important aspect of this song is ofcourse the lyrics, the beautiful romantic phrases