திருமணம் வரை தேவை பொறுமை என்று கூறிய பாடல்கள் | Oru Naal Podhuma Ep -118 | Tamil Nostalgia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @anandmalligai4231
    @anandmalligai4231 7 หลายเดือนก่อน +4

    ரசனையான தொகுப்பு
    அழகு...அருமை👌

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 หลายเดือนก่อน

    நன்றி மேடம் அருமையான பதிவு 🙏

  • @ananddownload
    @ananddownload 7 หลายเดือนก่อน +3

    I'd like adding the song that instantly stands out to me when I see its thumbnail title. Song from unnal mudiyum thambi. The whole first charanam revolves around it. This looks like conversation. He persistently asking her for at least a hug, despite her repeated refusals. She isn't rejecting him out of disinterest; she desires it, but her hesitation due to shyness stems from her gender. The last line is the DOT, don't keep asking..
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மதக் காவியம் என்னுடன் எழுது
    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    காலம் என்றைக்கு கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    மாலை மண மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      excellent lyrics here. Thank you.

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 7 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள பாடல்களைப் பற்றி விளக்கமாக கூறினீர்கள் 60 முதல் 90 வரை உள்ள வேறுபாட்டை கூறினீர்கள் மிகவும் அருமை புதுமையான ஒரு பதிவாக இருந்தது அருமை அருமை மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Varaahan
    @Varaahan 7 หลายเดือนก่อน +1

    நல்ல தலைப்பு. தற்கால சமூகத்திற்கு தேவையான தலைப்பு. அருமையான & தெளிவான பேச்சு. வாழ்த்துகள்.

    • @Varaahan
      @Varaahan 7 หลายเดือนก่อน

      இன்னொரு பாடல்..... இசை பேரரசன் இளையராஜாவின் இசையில், 1000 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் SPB-ன் தேனான குரலில்:
      ------
      தில் தில் தில் மனதில்
      ஒரு தல் தல் தல் காதல்
      -
      மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
      உனக்கு நான் சிறு தூரல் தான்
      வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
      உனக்கு நான் மலைச் சாரல் தான்
      அடுத்த கட்டம் நடப்பதெப்போ
      எனக்கு உன்னை கொடுப்பதெப்போ
      மாலை இடாமல் வசந்தம் வராது…
      வேளை வராமல் பெண் உன்னை தொடாது…
      போதும்…போதும்…ஊடல்…ஆஆஆ…

  • @uthirameenu8048
    @uthirameenu8048 7 หลายเดือนก่อน

    Arumai priya

  • @guruprasadjambunathan738
    @guruprasadjambunathan738 6 หลายเดือนก่อน

    This is a very common theme in 80s and several of Vaali sir's songs carry this sense in wonderfully worded lyrics. Guruvayurappa, Vizhiyil kadhai ezhudhum and Marugo Marugo all carry this sense. Thanks for presenting this so nicely and keep up the good work

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 7 หลายเดือนก่อน +9

    எவ்வளவு நாசூக்காக அழகாக பேசுகிறீர்கள் இந்த மாதிரி topic எடுத்து பேசுவது சுலபம் அல்ல, ஆனால் எங்கள் பிரியாஜி எவ்வளவு சுலபமாக,நாசூக்காக எடுத்துரைத்து விட்டார்.

    • @krishnant202
      @krishnant202 7 หลายเดือนก่อน +2

      100% உண்மை

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 7 หลายเดือนก่อน +1

    Very much innovation in selection of the topic 👌

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 7 หลายเดือนก่อน +1

    ஊரும் உறவும் அறியும் அவரை கண்களின் மட்டோடு
    மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டாடு….
    பாடல் தங்கப் பதக்கத்துன் மேலே
    படம் எங்கள் தங்கம்

  • @pramilajay7021
    @pramilajay7021 7 หลายเดือนก่อน +2

    "மாமன் ஒரு நாள்..."
    பாடல் தானே அது.😊
    அருமையான கருவொன்றை எடுத்து காலவாரியாக
    நீங்கள் விமர்சித்த விதம்
    அருமையிலும் அருமை.
    அத்தனை பாடல்களும்
    மணியான தெரிவுகள்.
    இது போன்ற பாடல்கள்
    இனி வருமா என்ன?!!
    இப்போது தான்
    "தாலியே தேவையில்லை
    நீ தான் என் பொஞ்சாதி"
    என்கிறார்களே.!
    என்னத்த சொல்ல.?!😊
    மகிழ்ச்சி..
    நன்றி..ப்ரியா.🌹🙏

    • @krishnant202
      @krishnant202 7 หลายเดือนก่อน

      ❤நல்ல பின்னூட்டம் நறுக்❤ வாழ்த்துகள் சகோ

    • @pramilajay7021
      @pramilajay7021 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ.🌹🙏

  • @krishnant202
    @krishnant202 7 หลายเดือนก่อน +1

    மிக❤அருமை சகோ வாழ்த்துகள்

  • @shankarnagarajan332
    @shankarnagarajan332 7 หลายเดือนก่อน

    Roja ondru mutham ketkum neram : song also has similar trope. Also "idhazhil kadhai ezhudhum neramidhu" as well..

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 7 หลายเดือนก่อน

    💐👌🏻👍🏻❤️👏🏻🌹🤝All songs super madam🤝🌹👏🏻❤️👍🏻👌🏻💐

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 7 หลายเดือนก่อน +2

    உண்மை அக்கா. இப்போ உள்ள ஆண்களும் பெண்களும் நம் பண்பாட்டை மறந்து செயல்படுகின்றனர். கேட்டால் நாகரிகம் என்று சொல்கின்றனர். குறிப்பாக நகர பெண்கள்.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 7 หลายเดือนก่อน

    Wonderful concept...but times are changing..... another beautiful 💗 Duet...He : எனக்கொரு உதவி செய்... மடியினில் இடம் கொடு கண்ணே...She... திருமணம் பதிவு செய்... அதுவரை பொருத்திரு கண்ணா...nice song ❣️..Vijayatbaskar music 🎵... சட்டென்று நினைவு வந்தது...

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 7 หลายเดือนก่อน +1

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்தில் எஸ். பி. பி, எஸ். பி. சைலஜா பாடிய "மாமே ஒருநா மல்லியப்பூ கொடுத்தான்" பாடலின் இறுதியில் "மதி மயங்கி படுத்துக்கிட்டேன்" என்ற வரி இடம் பெறுகிறது.

  • @subbuk.3328
    @subbuk.3328 7 หลายเดือนก่อน

    Superb narration. Interesting topic.
    There is a song from ARUNODHAYAM, “Muthu pavalam mukkani sakkarai” by TMS-PS, composed by KVM.
    Very openly discussed the topic in beautiful lyrics by KD.

  • @suriyaa280
    @suriyaa280 7 หลายเดือนก่อน

    மயிலே மயிலே உன் தோகை எங்கே பாடலும் கொஞ்சம் இதே கருத்தை வலியுறுத்துவது என்று நினைக்கின்றேன்.. நாயகன் நாயகியை எவ்வளவு கொஞ்சி அழைத்தாலும், "வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்" என்று நாயகி மணத்திற்கு பிறகு தான் இன்பம் என்று கூறுவது போல வரும் ..

  • @Tee3Wins
    @Tee3Wins 7 หลายเดือนก่อน +1

    பாக்யராஜ் படத்துல மெய்ன் தீமே இதுதான்.... இவரு ரொம்ப கெஞ்சி கெஞ்சி பாடுவாரு, ஹீரோயின் கொஞ்சம் பொறுங்க னு மிஞ்சுவாங்க... கல்யாணம் ஆகி இருந்தாலும் கெஞ்சுவாரு ... அவுங்களும் விளக்கு ஏத்தட்டும் பகல் வெளிச்சம் இறங்கட்டும் னு பாடுவாங்க 😂😂

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 7 หลายเดือนก่อน

    No one can replace the gummu in the voice of jamunarani! ☺

  • @shunmugamkumar8435
    @shunmugamkumar8435 7 หลายเดือนก่อน

    காலம் மாறுது. கருத்தும் மாறுது....
    நாமும் மாறினோம்னு பொறுப்பில்லாமல் இதன் படைப்பாளிகள் என்னதான் சொல்லி தப்பித்தாலும்.... மாரலிட்டி லைன் பற்றிய அபிப்பிராயம் என்பது அந்த படைப்பாளிகளின் பிறந்து வளர்ந்த சூழ்நிலையின் பிரதிபலிப்பு கேத்த மாதிரி தான்
    அவர்களது கற்பணை படைப்பும்
    இருக்கும் .
    வழக்கத்துக்கு மாறாக ஒரு பொறுப்பான இயக்குநர் பார்வையில் ஒரு கான்செப்டை இசையை தாண்டி
    பொறுப்பான விமர்சன விளக்கம்....
    இது இசையையும் தாண்டி
    புனிதமானது.... 🤔😀😁

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான பாடல் தொகுப்பு இப்பொழுது இதுபோல வரிகள் எழுத கவிஞர்கள், இயக்குனர்களும் இல்லை என்று தோன்றுகிறது. நான் உங்க அளவு வரிகளை ஆராய தெரியவில்லை ஆனால் இது எந்த மாறியான பாடல் என்று. மரியான் படத்தில் வரும் 'இன்னும் கொஞ்சம் நேரம்'

    • @TamilNostalgia
      @TamilNostalgia  7 หลายเดือนก่อน

      Aamaam…kittathatta indha karuththudhaan 👍👍👍

  • @sampathb7414
    @sampathb7414 7 หลายเดือนก่อน

    மாமன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுத்தான் என்பதே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்.