Vijay tv யாரு யாரயோ famous ஆக்கி celebrity ஆகுறீங்க... இவங்க நல்ல comedian plz இவங்களுக்கு ஒரு serial ah chance கொடுங்க.... ஒரு தமிழ் நடிகை இவ்வளவு கஷ்ட படுறது தமிழ் திரை உலகத்திற்கே கேவலம்...
எங்க வீட்டுல டாய்லெட் சுத்தம் பண்ணுற வேலை இருக்கு ஆண்ட்டி. நீங்க வர்றீங்களா ?சினிமா, அரசியலில் சம்பாதிக்கும் போது சேர்த்து வைக்காமல், பிச்சை எடுப்பது தமிழ் சினிமால மட்டும் தான் இருக்குது. உங்கள விட கீழான நிலையில் ,Rs, 5000 6000 சம்பளம் வாங்குற மக்களே பிச்சை எடுப்பதில்லை உங்கள மாதிரி. பொன்னம்பலம் , காமெடி நடிகர்கள, சம்பாதிக்கும் போது என்னடா பண்ணினீங்க ? படம் தயாரித்து நஷ்டம் அடைந்தவங்களா இருந்தா கூட ஒகே.
தமிழ் நாட்டு நடிகர்கள் எலலோருமே திருடர்கள் ஆனால் தமிழ் நடிகர்களை காப்பாத்துவது ஆந்ரா தெழுங்கு நடிகர்கள் ஆகையால் தெழுங்கு நடிகர்கள் எல்லோருகளுக்கும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக எங்கள் இதயம் கணிந்த வாழ்த்துக்கள் ❤🎉❤ நன்றி ❤🎉❤
அக்கா ரேஷன் அரிசி தான் இங்க பல்லாயிரக்கணக்கான பேர் சாப்பிட்டுட்டு இருக்காங்க... சம்பாதிக்கும் போது நீங்க வந்து என்ன செஞ்சீங்க... இப்ப அக்கா சம்பாதிச்ச காசு பூராம் அழிச்சிட்டு அழுது என்ன புண்ணியம்
அவங்க நடிச்ச சின்ன சின்ன ரோல்லுக்கு எவ்வளவு குடுத்திருப்பாங்க ! அத சேர்த்து வைக்க, அரசியலிலும் பிறர் போல் சாமர்த்தியமாக சம்பாதிக்க தெரியாத வெகுளியாதான் இருந்திருக்காங்க பாவம்.
யோவ் உன் கஷ்டம் உனக்கு.. அது நடிகை உனக்கு நடிக்க தெரியாது உண்மையா சொல்ற.. அதுங்க பெரிய நடிகை உன்ன ஈசி யா ஏமாத்திட்டு பேசுது பாத்தியா.. நீ பாக்கற எதுவும் உண்மையில்லை...
அம்மா அழாதிங்க ரொம்ப கஸ்டமா இருக்கு நான் திருநங்கை என் அப்பா அம்மாவ பார்த்துகிறேன் நீங்களும் எனக்கு அம்மாதான் என் வீட்டுக்கு வாங்க என் அப்பா அம்மாவோட சேர்த்து உங்களையும் பார்த்துகிறேன் என் அப்பா அம்மா நீங்க 3 பேரும் என்னுடைய குழந்தைகள்தான் நான் நன்றாக பார்த்து கொள்கிறேன் அம்மா அழாதிங்க
திமுகவை விமர்சித்து பேசும் போது நமக்கும் கோபம் வந்தது . இப்போ பாவமா இருக்கு . சரி இப்போ அக்காவுக்கு நல்ல உதவி கிடைக்கனும் . அக்கா நல்ல படியா வாழனும் . Praise the lord .
நான் வாசுகி அக்காக்கு phone பண்ணேன்...உதவி செய்யும் நோக்கத்துடன்....but, அவங்க சரியாக response பண்ணவில்லை... இந்த comment a ஷகிலா madam ku தெரியப்படுத்தவும் channel சம்பந்தப்பட்டவர்கள்
@@Superfighter-nk5kr வாசுகி அக்கா பண உதவி வேணும்ன்னு எதிர் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்...but, பண உதவி தற்காலிகமானது...நான் செய்யும் உதவி அவங்க lifi long help...en number க்கு எப்போ வேணாலும் call பண்ணுங்கன்னு சொல்லிட்டு தான் வெச்சேன்...but இப்போ வரைக்கும் அவங்க call பண்ணல 😊😊
@@ksathya1722 try going to her home nd giving her a chance to act in serial ! In life may be she has undergone more that she is having lot of internal depression! Just cheer her up and give her a chance !
நடிகர்களாக இருந்தாலும் சரி சாதாரண அன்றாடக் கூலி எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கவேணாடும்.. இல்லயென்றால் இப்படி கஷ்டப்படும்..அப்புறம் அவன் உதவல இவன் உதவலனு சொல்லி பிரயோஜனம் இல்லை..
Helping her by giving money wont help to solve her problem eternally give her a job to earn n live rest of her life will be better solution in my opinions
இவர்களை போன்ற திறமைசாலி சேமிக்க தவறி விடுகிறார்கள் காலம் போன பிறகு கூடவே இருந்து பயன் படுத்தி கொண்டவர்கள் இன்று இவருக்கு ஆதரவாக இல்லை...கொடுமை... நிச்சயமாக இந்த நிலை மாறும் வாழ்க வளமுடன் ❤
உங்களை போல புத்தி kettavanga யாரும் இல்லை நடிக்கும் போது பணத்தை சேர்த்து வைக்காமல் இப்போ வந்து பேசுங்க வயசு போன காலத்தில் கவலை படுங்க இது எல்லோருக்கும் ஒரு பாடம் 😢😢😡😡😡
நடிகர் சங்கத்தை நாசம் செய்தவன் விஷால், கார்த்தி, நாசர் ... சரத்குமார் இருந்த போது எளிமையாக எல்லோரும் சந்திக்கலாம் ஆனால் இன்று நடிகர் சங்கத்தை காணவில்லை
சொல்லுறது கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்கு கை கால் நல்லாதானே இருக்கு தன்னம்பிக்கையோடு ஏதாவது ஒரு வேலை செஞ்சு வாழ்க்கைய ஓட்டலாமே எத்தனையோ பேரு உழச்சு நல்லா இருக்காங்க நீங்களும் அப்படி ஏதாவது Try பன்னலாமே அக்கா. ஏன் அடுத்தவர்களிடம் மடி ஏந்த வேண்டும் ...
ஷகி அக்கா மனிதம் உங்க ரூபத்தில் வாழ்கிறது சோஷியல் எல்லாருக்கும் வராது.....உங்களுடைய இயல்பு .....தாயாக....சகோதரியாக.....மகளாக......எத்தகைய பரிணாமத்தை......காட்டுகிறது.....உங்களுடைய சேவைகள் தொடர...எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்🎉 வாய்ப்பு கிட்டினால்.சகோதரியை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்.நன்றி வணக்கம்.
ஒரு கட்சிக்கு பிரச்சாரம் செய்ய போய் வடிவேலு சினிமா வாய்ப்பை இழந்தார்.....இப்போ இவங்களுக்கும் அதே நிலைமை...... இதை பார்க்கும் போது ஒரு திருக்குறள் ஞாபகம் வருகிறது....... யாவாக ராயினும் நாகாக்க......
அரசியல் கட்சியில் சேர்ந்து பல மோசமான வார்த்தைகளை விட்டீர்கள் அண்ணன் உதயநிதி மற்றும் ஸ்டாலின் ஐயா பற்றியும் பல மோசமான வார்த்தைகளை விட்டீர்கள் இனியாவது எந்த அரசியல் விமர்சனங்களையும் பொதுவெளியில் பேசாதீர்கள்
sambrounseen2156... அதென்னடா நாயே 'என்றான் பாரதி'? அவர் யார் உன் வீட்டு வேலைக்காரனா? ஒழுங்காக மரியாதை குடுத்து 'என்றார் பாரதியார்' என்று எழுது. இல்லைன்னா செருப்பு பிஞ்சிடும் நாயே.
ஒரு நடிகையா உன் வேலைய பார்க்காம தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவாக கலைஞர் அவர்களை எவ்வளவு தரகுறைவ பேசன? உன் தகுதி என்ன என்று தெரியாமல் நீ செய்த தவறுக்கு தண்டனை இது.
நல்ல நடிகை, எதாவது சீரியல் டைரக்டர் வாய்ப்பு கொடுத்தால் இவர் பிழைத்து கொள்வார்
Vijay tv யாரு யாரயோ famous ஆக்கி celebrity ஆகுறீங்க... இவங்க நல்ல comedian plz இவங்களுக்கு ஒரு serial ah chance கொடுங்க....
ஒரு தமிழ் நடிகை இவ்வளவு கஷ்ட படுறது தமிழ் திரை உலகத்திற்கே கேவலம்...
Yes
th-cam.com/video/ecH2Z_S5bQ0/w-d-xo.htmlsi=svnlOoFATbQ_am8f
சரியா சொன்னீங்க
மனதுக்குள் மிகுந்த வேதனையை தருகிறது.தயவுசெய்து சினிமா சங்கங்கள் அவர்களின் கஷ்டங்களைதீர்க்க உதவனும் 👏👏
உண்மையில் இவங்களோட பேச்சில் உண்மை தெரிகிறது.. வெகுழி தனமான பேச்சு❤
1000 kasu kuduthha stage la soru potta vetta ye thittum. Hm
😂th-cam.com/video/ecH2Z_S5bQ0/w-d-xo.htmlsi=svnlOoFATbQ_am8f
எங்க வீட்டுல டாய்லெட் சுத்தம் பண்ணுற வேலை இருக்கு ஆண்ட்டி. நீங்க வர்றீங்களா ?சினிமா, அரசியலில் சம்பாதிக்கும் போது சேர்த்து வைக்காமல், பிச்சை எடுப்பது தமிழ் சினிமால மட்டும் தான் இருக்குது. உங்கள விட கீழான நிலையில் ,Rs, 5000 6000 சம்பளம் வாங்குற மக்களே பிச்சை எடுப்பதில்லை உங்கள மாதிரி. பொன்னம்பலம் , காமெடி நடிகர்கள, சம்பாதிக்கும் போது என்னடா பண்ணினீங்க ? படம் தயாரித்து நஷ்டம் அடைந்தவங்களா இருந்தா கூட ஒகே.
Ivunka naa work pandra pharmacykku vanthaanka naan sonnen madam naa unkala movila paathuruken neenga actoraanu keten athuku ennoda sanda poottutaanka😢😢
@@muthupharmacy2868 ho ho... Camera la act poduthu
சீரியலில் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக நடிக்க வைப்பார்கள்...
இவர் முயற்சி செய்ய வேண்டும்!
தமிழ் நாட்டு நடிகர்கள் எலலோருமே திருடர்கள் ஆனால் தமிழ் நடிகர்களை காப்பாத்துவது ஆந்ரா தெழுங்கு நடிகர்கள் ஆகையால் தெழுங்கு நடிகர்கள் எல்லோருகளுக்கும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக எங்கள் இதயம் கணிந்த வாழ்த்துக்கள் ❤🎉❤ நன்றி ❤🎉❤
அக்கா ரேஷன் அரிசி தான் இங்க பல்லாயிரக்கணக்கான பேர் சாப்பிட்டுட்டு இருக்காங்க... சம்பாதிக்கும் போது நீங்க வந்து என்ன செஞ்சீங்க... இப்ப அக்கா சம்பாதிச்ச காசு பூராம் அழிச்சிட்டு அழுது என்ன புண்ணியம்
அவங்க நடிச்ச சின்ன சின்ன ரோல்லுக்கு எவ்வளவு குடுத்திருப்பாங்க ! அத சேர்த்து வைக்க, அரசியலிலும் பிறர் போல் சாமர்த்தியமாக சம்பாதிக்க தெரியாத வெகுளியாதான் இருந்திருக்காங்க பாவம்.
எனக்கு தான் கஷ்டம்னு நினைச்சா இவுங்கள மாதிரி ஆட்களை பார்த்தா அந்த ஆண்டவன் இந்த அளவுக்காவது வெச்சுருக்கானேனு நன்றி 😢😢
0⁰0⁰0
Unmai😢enakum😢
@@VijayRasigai48 எல்லாம் மாறும்.. இதுவும் கடந்து போகும்.. நம்பிக்கை காப்போம் 👍🙏
யோவ் உன் கஷ்டம் உனக்கு.. அது நடிகை உனக்கு நடிக்க தெரியாது உண்மையா சொல்ற.. அதுங்க பெரிய நடிகை உன்ன ஈசி யா ஏமாத்திட்டு பேசுது பாத்தியா.. நீ பாக்கற எதுவும் உண்மையில்லை...
மிக சரி நானும் அப்படித்தான் அடிக்கடி நினைப்பேன்.....
மன்னிக்கணும் அம்மா எங்களால் வருத்தப்பட மட்டுமே முடியும் 😭 என்ன செய்வது மனிதனா பிறந்தால் அவஸ்தை படத்தான் வேண்டும். பாவமா இருக்கு 💔
அம்மா அழாதிங்க ரொம்ப கஸ்டமா இருக்கு நான் திருநங்கை என் அப்பா அம்மாவ பார்த்துகிறேன் நீங்களும் எனக்கு அம்மாதான் என் வீட்டுக்கு வாங்க என் அப்பா அம்மாவோட சேர்த்து உங்களையும் பார்த்துகிறேன் என் அப்பா அம்மா நீங்க 3 பேரும் என்னுடைய குழந்தைகள்தான் நான் நன்றாக பார்த்து கொள்கிறேன் அம்மா அழாதிங்க
மகிழ்ச்சி நலம் நலமறிய ஆவல்
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும் நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான்
மகிழ்ச்சி 💖👍👍👍
@nextgen4352இப்படி எல்லாம் பொது வெளியில் பேசக்கூடாது என்று உங்களுக்கு யாரும் சொல்லி தரவில்லை யா
இந்த பதிவை பார்க்கும் போது நமக்கு பெரும் பாடமாக உள்ளது வயது இருக்கும் போதே சேர்த்துக் கொள்ள வேண்டும்
s👍🏽
அரசியல் வாழ்வில் உங்களைப் பார்த்து மற்றவர்களுக்கு இது ஒரு பாடம். இந்த உலகம் எந்த ஒரு உதவியும் செய்யாது. நீ இறைவனை பற்றிக்கொள் உங்கள் கவலைகள் நீங்கும்
திமுகவை விமர்சித்து பேசும் போது நமக்கும் கோபம் வந்தது . இப்போ பாவமா இருக்கு . சரி இப்போ அக்காவுக்கு நல்ல உதவி கிடைக்கனும் . அக்கா நல்ல படியா வாழனும் . Praise the lord .
வருமானம் வரும் காலத்திலேயே வருங்காலத்தை நினைத்து சேமித்து வைக்க வேண்டும் என்பதையே இது அறிவுறுத்துகிறது. உணர்ந்து கொண்டு வாழவேண்டும்.
நான் வாசுகி அக்காக்கு phone பண்ணேன்...உதவி செய்யும் நோக்கத்துடன்....but, அவங்க சரியாக response பண்ணவில்லை... இந்த comment a ஷகிலா madam ku தெரியப்படுத்தவும் channel சம்பந்தப்பட்டவர்கள்
Sollunga madam
@@sathishdev7080
என்ன சொல்லணும் sir
Neenga pls contact pannunga
May be avanga prank call nu think pannirupasnga
Go in person
And help and offer pannunga serial la chance
@@Superfighter-nk5kr
வாசுகி அக்கா பண உதவி வேணும்ன்னு எதிர் பாக்குறாங்கன்னு நினைக்கிறேன்...but, பண உதவி தற்காலிகமானது...நான் செய்யும் உதவி அவங்க lifi long help...en number க்கு எப்போ வேணாலும் call பண்ணுங்கன்னு சொல்லிட்டு தான் வெச்சேன்...but இப்போ வரைக்கும் அவங்க call பண்ணல 😊😊
@@ksathya1722 try going to her home nd giving her a chance to act in serial ! In life may be she has undergone more that she is having lot of internal depression! Just cheer her up and give her a chance !
நீங்க அழும் போது அழகை வந்து விட்டது 😭 தமிழ்நாட்டில் வாழும் ஒரு பெண்ணுக்கு தயவு செய்து நடிகர் சங்கம் உதவ முன் வர வேண்டும்
Romba pongadheenga ival oru suyanalavadhi
சின்ன வயசுல நடிச்சு சம்பாதித்தது எல்லாம் சேர்த்து வைத்திருந்தால், வயசான காலத்துல நிம்மதியா வாழலாம் அல்லவா
Ivangalukku avvalava irukathu sambalam
@@revs_revs எவ்வளவு சம்பாதிதாலும் அதில் ஒரு பங்கு எதிர்காலத்துக்கு சேமித்து வைக்க வேண்டும்.
Nadikargal pothuvagave semikum palakam atravargal
நடிகர்களாக இருந்தாலும் சரி சாதாரண அன்றாடக் கூலி எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கவேணாடும்.. இல்லயென்றால் இப்படி கஷ்டப்படும்..அப்புறம் அவன் உதவல இவன் உதவலனு சொல்லி பிரயோஜனம் இல்லை..
@@revs_revs evlo sambalama irundhalum adhula kaasu varapa laan kaal pangu aachum sethu vachiruianum
எப்பவுமே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
நிராகரிக்கப்பட்டவர்களின்
வலிகளோடும்...
வெளியே
தூக்கியெறியப்பட்டவர்களின்
பிம்பங்களோடும்...
என் வாழ்க்கை பயணத்தை
தொடர நினைக்கிறேன்.
...🖤🥰🖤...
அழுகாதிங்க. உங்களுக்கு லாரன்ஸ் அண்ணாவும் பாலா தம்பியும் உதவி பண்ணுவார்கள்
Ellarthukume Bala vandhukitte irupara? Mathavanga ellam setha poitanga? Kamal, Rajini ellam enga ponanga?
வேலைசெய்ய தயார் என்றால் லாரன்ஸ் சாரை பார்த்து பேசுங்கள்
Why they should help. For how many people they will help.
pidunguvanga
ஏன்அவர்கள்தான்உதவவேண்டுமா. இதைசொல்லவேட்கமாக. இல்லையா. நீங்கள்கொஞ்சம்உதவிபண்ணலமே. ஏன்அவர்சார்ந்தகட்சியின்ஆபீஸில்போய்வேலைகேட்கலமே. இன்னும்வழிகள்பல. உண்டு
Helping her by giving money wont help to solve her problem eternally give her a job to earn n live rest of her life will be better solution in my opinions
சகோதரி ஷாகிலா கேட்டுக்கும் கேள்வி அர்த்தம் புரியாமல் வெகுளி தானமாக பதில் சொல்கிறார் நடிகர் சங்கம் தயவுசெய்து உதவி செய்யிங்கள்
பாவம் 😢😢😢😢😢
Sakila mam kku romba thanks ❤❤
சிறந்த நடிகை நிஜவாழ்க்கையிலும்
கக்கூஸ் கழுவராது என்ன அவளோ கேவலமா எல்லா மனுசங்களும் 24 மணி நேரத்துக்கு மேல போகாம இருந்த நம்மளே கக்கூஸ் தான் என்னமோ ரொம்ப
இவர்களை போன்ற திறமைசாலி சேமிக்க தவறி விடுகிறார்கள் காலம் போன பிறகு கூடவே இருந்து பயன் படுத்தி கொண்டவர்கள் இன்று இவருக்கு ஆதரவாக இல்லை...கொடுமை... நிச்சயமாக இந்த நிலை மாறும் வாழ்க வளமுடன் ❤
ஷகிலா கிட்ட போயிட்ட இல்ல இனிமேல் உன் பிரச்சனையெல்லாம் தீர்ந்திடும்.. ஏன்னா அவங்க தான் என்ன பிரச்சனையும் தீர்க்க வந்த சாமி
கஷ்டபடாம உட்கார்ந்து சாப்பிடனும்னு நெனச்சா கடைசி வரைக்கும் கஷ்டம் மட்டுமே தான் படனும். உங்கள மாதிரி சினிமா விட்டு வந்தவங்க சொந்த தொழில் செய்யறாங்க
சினிமாவிலிருந்து வந்த கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா , ஸ்டாலின், உதய நிதி கஷ்டப்பட்ட மாதிரி தெரியலயே!
சினிமாவில் இருக்கிறதால் உதவி கேட்கிற உலகத்தில் நிறையபேர் உங்கள விட மோசமான நிலையில் இருக்கிறார்கள்
இந்த அம்மாவுக்கு அண்ணா திமுகவில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையே தயவுசெய்து ஏதாவது உதவி செய்யுங்கள் 🙏🙏
எடப்பாடி பழனிச்சாமி கிட்ட உதவி கேளுங்க வாசுகி அம்மா
எடப்பாடி யார் இவரை துரத்திவிட்டார் அதை இவரே தெரிவித்தார்
@@rasanand256 🥺😧😥😢
என்னபேச்சுபேசுன்னே.. ஸ்டாலினை யுகம்..அவர்மகனையும்...அண்ணாமலைவந்தா தான்தமிழ்நாடுநாடா இருக்கும்எனகூவினே....அண்ணாமலை உன்னை காப்பாத்த வில்லையா...
Sariyaana niyathiyaana kelvikal ( congratulations )
Ethukkum neethi wendum eppadiyum anithi seyya mudiyaathu so you're very correct dear
Anithi seithaal kadawul thandippaar
Nalivadaintha nadigarkalai kappatra vazhi cheyyungal Thank you Shakila madam
ADMK பிரச்சார மேடையில் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியவர்!
நாக்கு சனி!!
Appo Vadivelu, DMK aaluga pesurathukku eppo azhinthu pogaporanga??
Great unrespectful person of this woman now get punishment from god
உங்களை போல புத்தி kettavanga யாரும் இல்லை நடிக்கும் போது பணத்தை சேர்த்து வைக்காமல் இப்போ வந்து பேசுங்க வயசு போன காலத்தில் கவலை படுங்க இது எல்லோருக்கும் ஒரு பாடம் 😢😢😡😡😡
கொஞ்ச நஞ்சமா பேசுன இருந்தாலும் பாவமாக உள்ளது இது உன்கட்சி காரர்களுக்கு புரிந்தால் சரி
Ne mudu enga vaai Ilana una mathiri naai kuda mathikathu
நீதானே அண்ணாமலை உடன் சேர்ந்து ஸ்டாலினை கோணவாய் என்று சொன்னது
நடிகர் சங்கத்தை நாசம் செய்தவன் விஷால், கார்த்தி, நாசர் ... சரத்குமார் இருந்த போது எளிமையாக எல்லோரும் சந்திக்கலாம் ஆனால் இன்று நடிகர் சங்கத்தை காணவில்லை
Sarathkumar sir Nadar sangathaia vitru amathitar neengul kelvipadalaia
மக்களே இந்த பேட்டியை நம்பாதீங்க சேனல் வருமானத் எதுக்கு இந்த பேட்டி இந்த உலகத்தில் நிறையவேலைஇருக்கு
நலாலா சிரிக்க வச்ச அக்காவுக்கு இப்போது இப்படி ஒரு நிலமை நடிகர் சங்கம் உதவி பன்னலாமே
வாசுகி அக்கா நீங்கள் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் உதவி கேளுங்கள் காண்டிப்பாகா உதவி செய்வார்
GOD BLESS YOU
ஏண்டி நீ கொஞ்ச நஞ்ச வாயாடி பேசினேன் ஸ்டாலின் ஓனர் இந்த வாயேன் அந்த வாயால ஏன்டி மொள்ளமாரி முண்ட உனக்கெல்லாம் அப்படிதாண்டி வேணும்
அண்ணா மலையிடம் கேக்கலாமே
ஏன்டா அண்ணாமலை இவ்ளோ நிலைமையில இருக்குறவங்கள போய் உன் அரசியலுக்கு பயன் படுத்தி கிட்டியே...
naaiya athukku money pay panni irupaanga da... loosu koothi uppi punda
Adei DMK kothadimai pulu , tasmac muda sopluda intha mari lakh kanukula makal kasta paduraga
Great decent ah yar manasu damage agadha speech
நாலு லட்சம் கிடச்சுச்சல்ல அந்த பணத்தை டெபாசிட் பண்ணி இருநதா வட்டி மாதா மாதம் கிடைச்சிருக்கும் இல்லம்மா.
Dai Naaku latcham Deposit Panna yevalavu Da Vatti Kidaikum
₹4லட்சthirku மாத வட்டி ₹.3200 தோராயமாக கிடைக்கும். It's not enough to run the family 😢
Eye lens vachanga nu sonnanga
சொல்லுறது கஷ்டம் தான் இருந்தாலும் உங்களுக்கு கை கால் நல்லாதானே இருக்கு தன்னம்பிக்கையோடு ஏதாவது ஒரு வேலை செஞ்சு வாழ்க்கைய ஓட்டலாமே எத்தனையோ பேரு உழச்சு நல்லா இருக்காங்க நீங்களும் அப்படி ஏதாவது Try பன்னலாமே அக்கா. ஏன் அடுத்தவர்களிடம் மடி ஏந்த வேண்டும் ...
Adhan soldrangley pa yaarum vela kuduklanu
Avangala ellam enna Vela seiya mutium nu nenaikaringa
நம்ம தமிழ்நாடு சென்னையில இல்லாத வேலையா சொல்லுங்க சினிமா மட்டும் வேலை இல்லை எவ்வளவோ இருக்கு bro கொஞ்சம் அத விட்டு வெளியே வாங்க வாழ்ந்தரலாம்
@@mka301ok
மீண்டும் நகைச்சுவை பிச்சைக்காரி வேடம் போட்டு நடிக்கலாம் நகைச்சுவை நடிகர்களோடு நடிக்கலாம்
குழந்தை இருந்தாமட்டும் தாங்குவாங்களா? கடைசிவரை உழைத்தாள்தான் uyirvazhamudiyum. செலவுகளை குறைத்துவாழ பழகணும்
சரியான பதில்
கவலைப்படாதீங்க அம்மா
நீங்க கட்சி சம்பந்தமா பேசும் போது எல்லாரையும் போல நானும் உங்களை என்னென்னமோ சொல்லிருக்கேன். ஆனால் இப்போ அழுகை வருது அம்மா 😭
That's life
Athula intha vayithu polapukaga seiyara vela than bro avanganga ena solurangalalo atha pesanum anga
@@Arjunkishore97 ஹ்ம்ம் அப்டிங்களா ப்ரோ அரசியல்ன்னா அப்டி தான் போல. இந்த அம்மாவை நான் அவுளோ கலாய்ச்சி இருக்கேன் இப்போ கஷ்டமா இருக்கு
@@NavomiNavomi-w4q Mm aama bro neriya Peru Pavan avaunga kudukura konja kaasum ,oru vela saapatu poduvanganu than arasiyaluku poranga
@@Arjunkishore97 அப்டி தான் போல ப்ரோ இனிமேல் யோசிக்காம நான் கருத்து சொல்ல மாட்டேன்னு முடிவு பண்ணிட்டேன் ப்ரோ
Neega nalla irupinga karthar ungaluku help pannuvaarum..😢😢
வாசுகி அக்கா உங்கள் பேச்சில் உண்மை தெரிகிறது
This lady cheated by Annamalai, she used bad words for our Honerable CM,I’m not blame her she really innocent,plz CM sir help her.
இந்த பொம்பிளை அரசியல்ல பேசாத பேச்சு இல்ல செய்த பாவம் இப்போ அனுபவிக்கிது ரொம்ப ஆபாச மாக பேசும் வாயல கெட்ட ஒரு பெண்.இது இன்றைய பெண்களுக்கு ஒரு பாடம்.
வினை விதைத்தவர் வினை அறுப்பார்.
ஷகி அக்கா மனிதம் உங்க ரூபத்தில் வாழ்கிறது சோஷியல் எல்லாருக்கும் வராது.....உங்களுடைய இயல்பு .....தாயாக....சகோதரியாக.....மகளாக......எத்தகைய பரிணாமத்தை......காட்டுகிறது.....உங்களுடைய சேவைகள் தொடர...எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்🎉 வாய்ப்பு கிட்டினால்.சகோதரியை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்.நன்றி வணக்கம்.
For give her and please help this madam.
Hope actor brothers will help. 😢
இப்போதும் ஷகி ஷகி என அழுது நடிக்கிறார் போயஸ் கார்டனை எழுதி வாங்கியிருக்கலாமே
Atleast these actors should help their own kind..
Big salute to AP association..
அண்ணாமலையிடம் பிச்சைகேள்அவன்காப்பாத்துவான்
எடப்பாடி இடம் கேட்க வேண்டுமல்லவா
Vasaki madam beautiful speech
Vasuki madam super 👌 👍 🎉
நாட்டில் எவ்வளவு பேர் உள்ளனர் அனுதாபபடலாமே தவிர ஒன்றும் செய்யமுடியாது இருக்கும்போது நாளைக்கு வேண்டும் என்று வைத்திருக்கவேண்டும்
சினிமாவில் பெரிய பணக்காரர்கள் தானே இருக்கிறார்கள் இப்படியான வர்களுக்கு உதவி செய்யமாட்டார்களா?
இவதான் அன்று BJP க்கு பிரசாரம் செய்து முதல்வரை தரகுறைவாக பேசினாலே எங்க உங்க ஆடு அண்ணாமலை
மடிப்பிச்சை கேட்பது இறைவனை கேள்
So great not ask any help from anybody ofcause ask god only
இந்த பெண்மணி
அடுத்தவர்களை
எதிர்பார்த் து ஈறுக்கிறது
நன்றாக பேததெரிந்தவர்கல்
நாம்உதவி செய்யதெவைய்ல்லை.
வணக்கம்.21.7.24
ஒரு கட்சிக்கு பிரச்சாரம் செய்ய போய் வடிவேலு சினிமா வாய்ப்பை இழந்தார்.....இப்போ இவங்களுக்கும் அதே நிலைமை...... இதை பார்க்கும் போது ஒரு திருக்குறள் ஞாபகம் வருகிறது....... யாவாக ராயினும் நாகாக்க......
Serial la chance yaaravadhu tv la kodunga pls Indha Ammavukku
Pls
Pavam❤🎉
Bit padam nadichavanga nalla irukanga 😢 wr s god here
Strong lady ❤
மனச்சாட்சி இல்லாம கமெண்ட் பண்ணாதீங்க
Shakeela madam please konjo unga lipstick color change pannunga pink family allaga irukkum 😊
ttalented artist..kootal parukal kalithal scena maraka mudiyathu....pavama irku...yarathu manashu vanthu help saiya..lam...
தமிழக முதல்வர் பற்றி நாகரீகமின்றி பேசினார்
மேக்கப் போட மட்டும் காசு இருக்கா
Yov interview edukarangala avanga pottu vitupanga
காந்திமதி role super ah e இவருக்கு set aagum. So cini field...serials directors தாராளமா chances கொடுக்கலாம்.
Yallam cinema la than hero nija life la yallam zero than..
Athuku neenga shakila madam nambina avangalavathu ethavathu help pannuvanga
சீரியலில் நடிக்கலாமே அம்மா
Chance varala pola
சிரியல வாய்ப்பு கொடுத்தா நல்லா suit ஆகும்.. bcoz she was very confident. Her speech, act, look, like காந்திமதி அம்மா.
ஓ இவரா அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாலர்
தோழி ....ஆண்டவனை வேண்டுகிறேன்....மதுரை முத்து
எத்தனையோ சேவை இல்லங்களில் நன்கு உதவுகிறார்கள். ஆனால் அங்குஅடங்கி இருக்க வேண்டும்.
சரியாகசொன்னீர்கள்
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது வாசுகி அக்கா
இட்லி மற்றும் small food கடை வைக்க வேண்டும் என்றால் என்னால் முடிந்த உதவி சகோதரிக்கு செய்வேன்.
ஐயா நான் ஒரு மாற்றுத்திறனாளி ஐயா எனக்கு இது போல் ஏதாவது உதவி செய்ய முடியுமா என் வாழ்வதற்கு ப்ளீஸ்
இந்த பொம்பளை அடுத்தவர்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது
அண்ணாமலை காசு வாங்கிட்டு மற்றவர்களை தவறாக பேச கூடாது...
அரசியல் கட்சியில் சேர்ந்து பல மோசமான வார்த்தைகளை விட்டீர்கள் அண்ணன் உதயநிதி மற்றும் ஸ்டாலின் ஐயா பற்றியும் பல மோசமான வார்த்தைகளை விட்டீர்கள் இனியாவது எந்த அரசியல் விமர்சனங்களையும் பொதுவெளியில் பேசாதீர்கள்
God bless
ஒரு தமிழ் நடிகை இவ்வளவு கஷ்ட படுறது தமிழ் திரை உலகத்திற்கே கேவலம்..
இவர் திரள் நிதி எதிர்பார்க்கிறார் என்று சொல்ல வேண்டும்.
ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான் பாரதி.
sambrounseen2156... அதென்னடா நாயே 'என்றான் பாரதி'? அவர் யார் உன் வீட்டு வேலைக்காரனா? ஒழுங்காக மரியாதை குடுத்து 'என்றார் பாரதியார்' என்று எழுது. இல்லைன்னா செருப்பு பிஞ்சிடும் நாயே.
Kavalaipatatha akka kashdam thirum.
ஒரு நடிகையா உன் வேலைய பார்க்காம தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவாக கலைஞர் அவர்களை எவ்வளவு தரகுறைவ பேசன? உன் தகுதி என்ன என்று தெரியாமல் நீ செய்த தவறுக்கு தண்டனை இது.
Don't worry change the life
சகோதரி வாசுகி அக்கா அவர்களுக்கு ஏதாவது திரை உலக வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் அவர் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்வார்
Vasuki madam ungal enugu theriyam neega panruti admk speech kotuka varum pothu nan vanthen Unga no miss ayituchu