எள் சாகுபடி முறைகள்... விதைப்பு முதல் அறுவடை வரை உரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை | Gingerly

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @kumarsathish1297
    @kumarsathish1297 3 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் மேலும் இது போன்ற தகவல் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @mimicnature-naturalwayoffa3972
    @mimicnature-naturalwayoffa3972 7 วันที่ผ่านมา +1

    Arumai!!!

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 2 ปีที่แล้ว +6

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்.சாகுபடி முறைகளுக்கு pdf file போடுங்க.

  • @VeluG-l2o
    @VeluG-l2o 10 หลายเดือนก่อน

    kalai vetratha pathi full video podunga sir beginners ku ithu romba usefulla irukkum

  • @sundarparama8956
    @sundarparama8956 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @manijeeva1468
    @manijeeva1468 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro

  • @shankarp2668
    @shankarp2668 3 ปีที่แล้ว +4

    சம்பங்கி நோய், பூச்சி மேலாண்மை பற்றி வீடியோ போடுங்கா

  • @adhiraj4964
    @adhiraj4964 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா!
    அருமையான தகவல்களை பகிர்ந்து வருகிறீர்கள் நன்றி....
    விவசாயிகளுக்கு வரப்பு ஓரங்களில் பெரிய அளவில் தொந்தரவு கொடுக்கும் தர்பையை அழிக்க ஆலோசனை சொல்லுங்கள்! ரவுண்டப் அடிச்சாச்சு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பை பெயர்த்து கட்டியும் மீண்டும் துளிர்க்கிறது

  • @praveen.v1123
    @praveen.v1123 3 ปีที่แล้ว +2

    Sesame high yield varsities... soluinga sir...

  • @pcpandi993
    @pcpandi993 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt ปีที่แล้ว +4

    எள் விதை நேர்த்தி எப்படி செய்வது

  • @navukkarasujohnson6800
    @navukkarasujohnson6800 22 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா எள் முளைத்த பின்னாடி அடிக்க களைகொல்லி இல்லை என்று இந்த பதிவில் சொல்கிறீர்கள்... அடுத்த பதிவில் society அல்லது Targa super அடிக்கலாம் என்று சொல்கிறீர்கள்.. எது உண்மை.. சரியான தகவல் கொடுக்கவும்.. நன்றி

  • @adhiguru7707
    @adhiguru7707 2 ปีที่แล้ว +2

    All 19 aadikalama dose enna ? Solluka sir.

  • @nadimuthuarumugam315
    @nadimuthuarumugam315 3 ปีที่แล้ว +2

    Ethubest ragam

  • @gpack2861
    @gpack2861 3 ปีที่แล้ว +1

    நன்றிஅண்ணா

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 10 หลายเดือนก่อน

    can we use Alito herbicide on 25th day?

  • @naturelover2309
    @naturelover2309 3 ปีที่แล้ว +1

    SRI paddy planting pathi sollunga anna entha mari seed use pannalam nu serthu sollunga na

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว +6

    நெல் அறுவடை பிறகு குறைந்த செலவில் அதிக அளவில் மகசூல் தரும் பயிர் சாகுபடி சொல்லுங்கள்

  • @sakthisivan100
    @sakthisivan100 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @manipec8432
    @manipec8432 3 ปีที่แล้ว +1

    Ur great karumbu ssi method good or bad solunga naa epo than vivasayam kathukuren

    • @manipec8432
      @manipec8432 3 ปีที่แล้ว

      Seekarama ssi method karumbu video podunga ayya romba usefula erukum naa epo than vibasayam kathukuren plz oru video podunga karumbuku a to z ssi method

  • @Dave-wk7wk
    @Dave-wk7wk 3 ปีที่แล้ว +1

    Ulundu sagupadi video podunga bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க

  • @gokulm4390
    @gokulm4390 3 ปีที่แล้ว +1

    Bro makka Solam pathi oru video podunga bro full detailed oda ena uram podanum ena pest use pananum nu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வீடியோ போட்டிருக்கேன்...

    • @gokulm4390
      @gokulm4390 2 ปีที่แล้ว

      Ya potu irukinga bro inum knjm periya video va detailed ahh pota Nala irukum bro like kallakai ku full detailed ahh part - 2 pota mari enalam disease Varum and pulu ku ena pest adikanum athu mari pota usefull ahh irukum bro tnks in advance...

  • @adhiguru7707
    @adhiguru7707 2 ปีที่แล้ว +3

    All 19 kodukalama ?

  • @KalidassKalidass-di2ws
    @KalidassKalidass-di2ws ปีที่แล้ว

    Sir vanakkam, muthalmuraihaka Elli vivasayam sayieran Ellie killi ,kattupantri sappiduma sir

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 3 ปีที่แล้ว +5

    நாட்டு மிளகாய் சாகுபடி குறித்து முழு வீடியோ பதிவிடுங்கள்.

  • @krmagrifarmmaraiyur7003
    @krmagrifarmmaraiyur7003 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம், எள் வயலில் முளைத்த பிறகு புல் வகை களைகளுக்கு AGIL களைக்கொல்லி பயன்படுத்தலாமா..

  • @starrojakoottam
    @starrojakoottam 2 ปีที่แล้ว

    தெளிப்பு நீர் பயன்படுத்தலாமா sir....

  • @thalaganesan3499
    @thalaganesan3499 2 ปีที่แล้ว

    Bro enga oorla ippanthaa nalla mala peithu.na naalaikku el vithaikalamnu iruken vithaikalama intha month

  • @Soulrescuer22
    @Soulrescuer22 2 ปีที่แล้ว +1

    Sir, El vithai nerthi pannuvathu eppadi

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வீடியோ வை நன்றாக பார்க்கவும்...

    • @Soulrescuer22
      @Soulrescuer22 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham el kuda antha maruntha kalanthu vithaithal pothumanatha

  • @anbarasananbu8277
    @anbarasananbu8277 ปีที่แล้ว

    Profenopos adicha karukatha

  • @rassal9836
    @rassal9836 2 ปีที่แล้ว +1

    மாசி பட்டத்துல அதிக மகசூல் ரகம் சொல்லுங்க

  • @adhiguru7707
    @adhiguru7707 2 ปีที่แล้ว +1

    Seed treatment ku sprint 2g athikam use Panna ethavathu problem varruma ? maximum ethna gram podalam?

  • @muthur7242
    @muthur7242 3 ปีที่แล้ว +2

    அண்ணா நெல் நடவு செய்துருக்கேன் மண் சாக்கடை மண்ணு மாதிரி இருக்கு நடவு செய்து 20 நாள் இருக்கும் நெல் வளர வில்லை என்ன உரம் போடலாம் அண்ணா.

  • @muniyamuthum7877
    @muniyamuthum7877 11 หลายเดือนก่อน

    எள்ளு விதைச்சு 15 நாட்களில் இரண்டு முறை தண்ணீர் விட்டாச்சு ஆனால் எள்ளு சரியாக முளைப்புத்திறன் இல்லை தண்ணீர் அதிகமாக பாய்ந்த இடத்தில் மஞ்சள் குளிச்சது போல் எள்ளு உள்ளது இதற்கு என்ன தீர்வு

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 10 หลายเดือนก่อน

      Seed treatment, ,,,,add zinc sulphate 5kg at basal dose

  • @ananthkumar601
    @ananthkumar601 2 ปีที่แล้ว

    Niga solra yalame payanulathu tha anna

  • @malarkodip3906
    @malarkodip3906 3 ปีที่แล้ว +2

    கரும்புக்கு சொட்டு நீரில் என்ன உரம் எப்பொழுது விடவேன்டும்.
    அதைப் பற்றி வீடியோ போடுங்கள் சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக...

    • @palanivelg2081
      @palanivelg2081 2 ปีที่แล้ว

      எள்விதைக்கும்போதுவிதையுடண்வேம்கலந்து விதைக்கலாமா

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 3 ปีที่แล้ว +2

    சிங்கம் களம் இறங்கிடுச்சே..😀

  • @poonchezhiyanv
    @poonchezhiyanv 3 ปีที่แล้ว +1

    Profenofos adicha karugumnu sonnanga

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 ปีที่แล้ว +2

    வணக்கம். சார் எல். விதை.நே ர் த் தி. எ ப் ப டி. செ ய வே ன் டு

  • @Elansugan
    @Elansugan 3 ปีที่แล้ว +1

    Tq anna

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 ปีที่แล้ว

    ஒரு ஏக்கர் பரப்பளவில் எவ்வளவு மகசூல் கிடைக்கும் சார்...

  • @devadeva4362
    @devadeva4362 2 ปีที่แล้ว +1

    எள்ளு களைக்கொல்லி இருக்கா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      முளைக்கும் முன் பயன்படுத்தும் களைக்கொல்லி இருக்கு

  • @jawaharj7756
    @jawaharj7756 2 ปีที่แล้ว +1

    எள் விதைப்பதற்கு சிறந்த மாதம் ஏது சார்

  • @KK-wg2vz
    @KK-wg2vz 2 ปีที่แล้ว +1

    எள்‌ பயிர் முளைத்த பிறகு Targasuper தெளிக்கலாம்‌ சார்

  • @muruganandham6429
    @muruganandham6429 ปีที่แล้ว

    எள் விதை கிடைக்கும் இடம் தேவை நண்பரே

  • @deivamanimani9834
    @deivamanimani9834 ปีที่แล้ว +2

    சார் நாங்க எள்ளு விதைத்து மறுநாளே தண்ணீர் விட்டாச்சி நல்லா வளருமா சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அடுத்து காயப்படுங்க...

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx 10 หลายเดือนก่อน

    1 கிலோ விதைக்கு 2 கிராம் or 20 கிராம் தெரியல

  • @senthilrajapunitha7214
    @senthilrajapunitha7214 2 ปีที่แล้ว +1

    எள் விதைச்சா நிலத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இழுத்துவிடும்னு சொல்றாங்க இது உண்மை யா ?

  • @manir3483
    @manir3483 2 ปีที่แล้ว +3

    ஒரு ஏக்கரக்கு 1 கிலோ போதும்

  • @murthistudio9047
    @murthistudio9047 2 ปีที่แล้ว

    1 ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும் எத்தனை மூட்டைகிடைக்கும்

    • @இயற்கைவிவசாயம்-ழ2ட
      @இயற்கைவிவசாயம்-ழ2ட ปีที่แล้ว

      Minimum ₹20000 (10000 ₹ mattu snanam 6 load )a to z .... 5 kwintal 500 kg max 500*125 current rate =62500

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +1

      விவசாயத்தில் அப்படி சொல்ல முடியாது . ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கிறது இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும்.
      எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென சொல்லலாம் , வருமானம் நிலையற்றது

  • @ilaiyaraja6661
    @ilaiyaraja6661 ปีที่แล้ว

    369

  • @thangavelp2920
    @thangavelp2920 3 ปีที่แล้ว +3

    Pagal vivasayam

  • @lprathap83
    @lprathap83 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @krmagrifarmmaraiyur7003
    @krmagrifarmmaraiyur7003 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம், எள் வயலில் முளைத்த பிறகு புல் வகை களைகளுக்கு AGIL களைக்கொல்லி பயன்படுத்தலாமா..