தமிழனுக்கு எதிரி தமிழன் தான் என கூறிய அண்ணா / Day 11 25 District Walk 🇱🇰/ Tamil bros

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • தமிழனுக்கு எதிரி தமிழன் தான் என கூறிய அண்ணா / Day 11 25 District Walk 🇱🇰/ Tamil bros
    #jaffna
    #nallur
    #injaffna
    #jaffnatamill
    #srilankatamil
    #chavakachcheri

ความคิดเห็น • 68

  • @TharsyVlogs
    @TharsyVlogs 19 วันที่ผ่านมา +6

    எனது வேண்டுகோளை ஏற்று, நீங்க ஒரு முன்மாதிரியாக 8:56 பிளாஸ்டிக்களை வீதியில் போடாமல் சேகரித்து செல்வதை பார்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி 🙏🏼 உங்க பயணம் நல்லதாக அமையட்டும் 💪🏽

  • @Segu958
    @Segu958 20 วันที่ผ่านมา +10

    தம்பி நீங்கள் இப்பொழுது கண்டியில் தாண்டி இருக்கிறீர்கள் புத்தளம் இருந்து கண்டி வரை உள்ள காணொளிகளை போடுமாறு வேண்டிக்கொள்கிறேன் ❤️❤️❤️❤️

  • @whoops0
    @whoops0 20 วันที่ผ่านมา +6

    Adhu correct dhaan... தமிழனுக்கு எதிரி தமிழனே.

  • @vk8891
    @vk8891 20 วันที่ผ่านมา +6

    அதிக பாரத்தைச் சுமந்து கொண்டு நடக்கவேண்டாம். முன்னேறிச் செல்ல வாழ்த்துக்கள்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 20 วันที่ผ่านมา +4

    தம்பி Pavi,.. நடை பயணத்தில் உங்கள் இசைமழை SUPER,..Weldone..👌👌👌🤗👍👍

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 16 วันที่ผ่านมา

    பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.இலங்கையில்தான் விட முஸ்லீம் மக்களின் பாசத்திற்கும் பணிவிற்கும் தலைவணங்குகிறேன்

  • @Ravanan646
    @Ravanan646 19 วันที่ผ่านมา +2

    தமிழ் தேசியம் பேசிய தம்பிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @userer-m3q
    @userer-m3q 20 วันที่ผ่านมา +4

    support from India 😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 20 วันที่ผ่านมา +2

    சூப்பரான இடம் சகோதரன் பயணம் நல்லபடியாக அமையட்டும் 🙏❤️

  • @Manikbaasha513
    @Manikbaasha513 17 วันที่ผ่านมา +1

    15:28 The brother spoke very well

  • @meeyakutty95
    @meeyakutty95 20 วันที่ผ่านมา +2

    தம்பிங்களா இனி மழைகள் அதிகம் பாத்து பயணிங்க பா மழை இருவது கவனம் உங்கள் பயணம் நல்லா படியா வெட்டி அடைய வாழ்த்துக்கள் பா

  • @Daya-h5g
    @Daya-h5g 19 วันที่ผ่านมา

    Tamill bro உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் வெகுமதி வரிசையாக மரம் நாட்டியவர்க்கு நன்றி நல்கியதை கூறியதும் எமது இதயம் பூரித்தது உங்களது ரசனை வார்த்தைகள் மென்மேலும் நம் நாட்டிற்கு மெருகூட்டப்படுகிறது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ponpathman9570
    @ponpathman9570 20 วันที่ผ่านมา +2

    அருமையான பயணம். எல்லா நாளும் நன்றாக அமையட்டும். தயவு செய்து ஆரம்பிக்கும்போது கூகுல் மெப்பில் போகும் பாதையை காட்டவும். நன்றி

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku 20 วันที่ผ่านมา +1

    Bro super Nanak irukkan thakali Vera level good friends steephen from France

  • @guruparansivachandran7343
    @guruparansivachandran7343 20 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் Tamill bros ✌

  • @fazeelan
    @fazeelan 20 วันที่ผ่านมา +1

    புவி உங்கள் இரு நண்பர்கள் பயங்கர காமெடி பண்றாங்க சூப்பரா தம்பிகளா ❤❤

  • @fazeelan
    @fazeelan 20 วันที่ผ่านมา +3

    தம்பிகளா வாய் கொஞ்சம் மூடிக் கொண்டு நடந்தால் களைப்பு வராது. கதைத்து கதைத்து ஏண்டா சக்தியா இருக்கிறீர்கள் புவி உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு 😂😂

  • @ChandraMohan-sw2sd
    @ChandraMohan-sw2sd 19 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤🎉 சூப்பர் அத்து கலக்கலான வீடியோக்கள்..❤❤❤❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 20 วันที่ผ่านมา +2

    . Congratulations congratulations

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 20 วันที่ผ่านมา +1

    THANKS FOR SHARING.FROM CANADA

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 19 วันที่ผ่านมา +1

    👍👌🙂

  • @Ganesh-fx8xk
    @Ganesh-fx8xk 19 วันที่ผ่านมา

    ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் தம்பி ஐ அம் வெயிட்டிங்❤

  • @MohammedFadil123
    @MohammedFadil123 19 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @kuddithambyyogeswaran2578
    @kuddithambyyogeswaran2578 19 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது சரி

  • @prakashanthony8024
    @prakashanthony8024 20 วันที่ผ่านมา +1

    God bless you all ❤❤❤

  • @rajaksubra5956
    @rajaksubra5956 20 วันที่ผ่านมา +2

    Supper boy true🎉🎉🎉🎉🎉

  • @Segu958
    @Segu958 20 วันที่ผ่านมา +1

    Thambi Valththukkal ❤

  • @hidedesigning1702
    @hidedesigning1702 20 วันที่ผ่านมา +2

    vangaiya vangaiya ungalukaga than waiting

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 20 วันที่ผ่านมา +2

    தமிழ் ❤❤❤❤நன்றி Red cup 🎉

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 20 วันที่ผ่านมา +1

    Keep going, guys 👏

  • @valarmathythiraviam4878
    @valarmathythiraviam4878 20 วันที่ผ่านมา

    Beautiful natural views!❤❤❤❤❤

  • @helmutpaul8757
    @helmutpaul8757 20 วันที่ผ่านมา +2

    👍🏻

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 20 วันที่ผ่านมา +2

    சிங்களம் திருத்தவே முடியாது மரக்கன்றுகளை நட 😴

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 20 วันที่ผ่านมา +1

    Nice

  • @maryrasendirum756
    @maryrasendirum756 20 วันที่ผ่านมา +2

    Hi bro 😎 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 20 วันที่ผ่านมา +1

    😍😍💯👌👌👍

  • @Manikbaasha513
    @Manikbaasha513 17 วันที่ผ่านมา

    🔥🔥🔥

  • @KarunanidhiKanthini-zl5sn
    @KarunanidhiKanthini-zl5sn 19 วันที่ผ่านมา +1

    அண்ணா கண்டி வீடியோ போடுங்க

  • @vsivas1
    @vsivas1 20 วันที่ผ่านมา +1

    சப்பாத்துக்குள் தண்ணி போனால் புதினப் பத்திரிகையை இரவுக்கு அடைந்துவைதாதால் காய்ந்துவிடும் .

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 19 วันที่ผ่านมา

    ❤❤❤🎉

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 19 วันที่ผ่านมา

    Super bro 👌👍🙏🎉

  • @maryrasendirum756
    @maryrasendirum756 20 วันที่ผ่านมา +2

    Hi

  • @sathyaraj4715
    @sathyaraj4715 19 วันที่ผ่านมา

    👍👍👍👍

  • @akm843
    @akm843 19 วันที่ผ่านมา

    அது கொட்டுக்கச்சிய bro

  • @brightofjannah9769
    @brightofjannah9769 19 วันที่ผ่านมา

    Bro nan anamaduwala inthu 8km thoorathula ikkiran,miss pannitan ungala enta tik tok ippa illa athala unga update pakka kedakkalla,

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 20 วันที่ผ่านมา +1

    Shuva vesi viddu puthusa vagki podavum kasha illai bro

  • @TharaP-s7t
    @TharaP-s7t 17 วันที่ผ่านมา

    மேலதிக சிலிக்கன் பாட்ஐ சப்பாத்து அளவு வைத்து வெட்டி எடுக்கவும். CA

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏👍👏👌

  • @meeyakutty95
    @meeyakutty95 20 วันที่ผ่านมา +1

    Bro enna palli mathiri ottittinga suvarla 🤣🤣🫢

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 20 วันที่ผ่านมา +1

    Support Ariyanasan

  • @arasaratnamruthangel9429
    @arasaratnamruthangel9429 18 วันที่ผ่านมา

    V
    B
    B

  • @dhushyanthanethirmanasingh4613
    @dhushyanthanethirmanasingh4613 18 วันที่ผ่านมา

    Buy water proof schuhs

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 20 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 20 วันที่ผ่านมา +1

    🤏🤏🤏🤏🤏👍👍👍

  • @MohammedFadil123
    @MohammedFadil123 19 วันที่ผ่านมา +1

    𝑩𝒓𝒐 𝒑𝒖𝒕𝒕𝒂𝒍𝒂𝒎 𝒑𝒂𝒍𝒍𝒊 𝒗𝒊𝒅𝒆𝒐 𝒆𝒑𝒑𝒂 𝒗𝒂𝒓𝒖𝒎❤

  • @newupdatesofworld3374
    @newupdatesofworld3374 20 วันที่ผ่านมา +1

    Bro நீங்க ஆணமடு அழகா இருக்கு என்று சொல்லுறீங்க ஆனால் ஆணமடு குருநாகல் இல்லை ஆணமடுபுத்தளம் தான்

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 18 วันที่ผ่านมา

    ❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 20 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤