(25/11/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with TTV Dhinakaran | Thanthi TV - Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • (25/11/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with TTV Dhinakaran | Thanthi TV - Rangaraj Pandey
    பரபரப்பான அந்த 5 நிமிடங்கள் - • பரபரப்பான அந்த 5 நிமிட...
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

ความคิดเห็น • 1.1K

  • @dineshmku4904
    @dineshmku4904 6 ปีที่แล้ว +10

    எப்போது வேண்டுமானாலும் தில்லாக மக்கள் மேடையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் துனிச்சல் அருமை

  • @mohamedashikmohamedhakkim8295
    @mohamedashikmohamedhakkim8295 6 ปีที่แล้ว +50

    TTV sir நீங்க நல்லவரா கெட்டவரான்னு எனக்கு தெரியாது...ஆனால் உங்களை நோக்கி வந்த அத்துனை கேள்விகளுக்கும் ..நீங்கள் சிரித்து கொண்டே பதிலளித்த அந்த பண்பிற்க்கு என் சல்யூட்...

  • @dhanasekarandanssk7092
    @dhanasekarandanssk7092 6 ปีที่แล้ว +40

    Positive thinking of TTV great

  • @DriverLife-n7m
    @DriverLife-n7m 6 ปีที่แล้ว +23

    கடைசி ஏழு நிமிடத்தை காணவில்லை எங்கே போனது thanthi tv நீ ஒரு மாமா tv

  • @murugesanuthirapathimuruge5228
    @murugesanuthirapathimuruge5228 6 ปีที่แล้ว +11

    Very nice mr TTV. தினகரன் சார்.வெற்றி நமக்கே.

  • @ravikrishnan9093
    @ravikrishnan9093 6 ปีที่แล้ว +17

    You have to accept the fact that TTV is one of the better politicians in Tamil Nadu today. He is poised, educated and knowledgeable and one of his strong points is his pleasant demeanour under all circumstances.

  • @mukesh_media
    @mukesh_media 6 ปีที่แล้ว +22

    TTV SIr I'll Pray For You Go ahead

  • @victorterence1926
    @victorterence1926 6 ปีที่แล้ว +34

    CEO IS NOT A OWNER ----- Beautiful ---- TTV.

    • @slayersaravanan6992
      @slayersaravanan6992 6 ปีที่แล้ว +2

      Mr Warning what qualifications required to be a CEO??

  • @karthickkannan5157
    @karthickkannan5157 6 ปีที่แล้ว +20

    TTV அருமையான பதில்👍👍👍

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 6 ปีที่แล้ว +11

    TTV very clear his concept.

  • @baranikumar1601
    @baranikumar1601 6 ปีที่แล้ว +31

    super ... what a men he....??? really impressed... TTV

  • @03PCS23
    @03PCS23 6 ปีที่แล้ว +9

    Don't know how TTV maintain the Coolness... Hats Off 👍

  • @kramk6789
    @kramk6789 6 ปีที่แล้ว +42

    TTV simply the best... I would like this guy to win in RK Nagar... Then keep my word this guy will be the next MGR...

  • @arunprakash4188
    @arunprakash4188 6 ปีที่แล้ว +25

    TTV Mass

  • @mohamedimthiyasmohamedabut9781
    @mohamedimthiyasmohamedabut9781 6 ปีที่แล้ว +24

    அட்ரா அட்ரா👌👌👌👌👌👌👌

  • @v.kalaivanan5513
    @v.kalaivanan5513 6 ปีที่แล้ว +21

    Cool man thala

  • @firetech710
    @firetech710 6 ปีที่แล้ว +18

    நான் டிடிவி ஆதரவாளர் அல்ல. ஆனால் ஒன்று புலப்படுகிறது இவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் இருக்கிறது. இணையத்திலும் குறிப்பிடதக்க ஆதரவாளர்கள். இது இவரால் எப்படி சாத்தியம்? பதில் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே

    • @srirams7514
      @srirams7514 6 ปีที่แล้ว

      world layae most powerful weapon money..money..money..

    • @கோவைமுத்து
      @கோவைமுத்து 6 ปีที่แล้ว +2

      இவர் நல்ல அரசியல் தலைவர்

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว +5

      sriram s எல்லாரிடமும் (அரசியல் கட்சி) தான் பணம் இருக்கிறது. பணம் வைத்து மட்டும் அரசியல் செய்து விட முடியாது. நல்ல தலைமை முக்கியமான ஒன்று. இந்த மனிதரிடம் அது ரொம்பவே இருக்கிறது என்பது என் கருத்து. நல்லவரோ கெட்டவரோ இவர் உடகங்கள் கேள்விகளுக்கு ஒரே நிலைபாட்டில் பதில் கொடுக்கிறார் அதனால் தான் இவர் முகத்தில் பயம் தென்படவில்லை. இது எனது கருத்து

    • @srirams7514
      @srirams7514 6 ปีที่แล้ว

      +man soo vitta ivara support paanuvinga pola ...he is manargudi mafia......

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว +6

      sriram s நான் நாம் தமிழர் ஆதரவாளன். ஆனால் இவரின் ஆளுமைத்திறன் மற்ற அஇஆதிமுக தலைவர்களிடம் இல்லை அது பிடித்திருந்தது அவ்வளவுதான். வாழ்க தமிழ் 💪

  • @naveenck7867
    @naveenck7867 6 ปีที่แล้ว +9

    TTV shows good leadership qualities.. he can become good politician in near future with or without ADMK

  • @gajendrangurumurthy1534
    @gajendrangurumurthy1534 6 ปีที่แล้ว +15

    Pandey -ikku Mudhalvan Arjunan endru ninaipu. Sariyana Counter given by TTV

  • @muniyaraj977
    @muniyaraj977 6 ปีที่แล้ว +6

    One of the best interview ever seen. The way TTV answered was awesome and excellent. Congrats TTV.

  • @iyarkaivendhan6040
    @iyarkaivendhan6040 6 ปีที่แล้ว +42

    கத்துக்குட்டி பாண்டே போய் ஹோம் ஒர்க் பண்ணு

  • @MrMohamedilyas
    @MrMohamedilyas 6 ปีที่แล้ว +1

    அருமை திரு தினகரன் சார் அமைதியான பேச்சு என்னை கவர்ந்தது .நான் நிறைய வதந்திகள் மூலம் தங்களின் நேர்காணல் நிகழ்ச்சி மூலம் ரொம்ப தெளிவடைந்தேன்.உங்களின் முயற்சி வெற்றி அடைய பிராத்திக்கிறேன் நன்றி.

  • @saravanaKumar-bf2md
    @saravanaKumar-bf2md 6 ปีที่แล้ว +6

    wh thanthi Tv edited last 10 mnts conversation???? this is one of the ultimate speech ... now a days none of the politician dare to argue with interviewer in live program but TTV did that and proved himself as very talented person.....

  • @emmaarul
    @emmaarul 6 ปีที่แล้ว +9

    this man is leadership material... kudos TTV.

  • @KTSekar.
    @KTSekar. 6 ปีที่แล้ว +5

    Great Thalaiva mass ttv

  • @jabarullahshaikdawood1227
    @jabarullahshaikdawood1227 6 ปีที่แล้ว +64

    அதிமுக அமைச்சர்கள் இவ்வளவு கேள்விக்கு பாதியில் எழுந்து ஓடி இருப்பார்கள் .இவர் சிங்கம் டி டி வி எதுக்கும் அசராத பதில் சூப்பர்

    • @minzameera5744
      @minzameera5744 6 ปีที่แล้ว

      Jabarullah shaik dawood 💐💐

    • @saravanane1515
      @saravanane1515 6 ปีที่แล้ว

      Poi tavire vere aduvum pesa teriyadu

    • @ravusurasappan5024
      @ravusurasappan5024 6 ปีที่แล้ว

      th-cam.com/video/sgV4LmyIIz8/w-d-xo.html அண்ணன் சீமானின் எழுச்சி உரை

  • @Ntckarthick
    @Ntckarthick 6 ปีที่แล้ว +15

    தந்தி Tv யின் கேவளமான வியாபார உத்தியை செருப்பால் அடித்தது போல் இருந்தது தினகரன் பதில்கள்

  • @vinoths4678
    @vinoths4678 6 ปีที่แล้ว +9

    TTV courage has to be appreciated.

  • @RajaKumar-sw8jj
    @RajaKumar-sw8jj 6 ปีที่แล้ว +9

    Makkal thalaivan TTV

  • @RANJITHKUMAR-qe4zy
    @RANJITHKUMAR-qe4zy 6 ปีที่แล้ว +21

    TTV is intelligent political speech, best future TTV ku iruku,

  • @gsundar88
    @gsundar88 6 ปีที่แล้ว +12

    TTV absolutely rocking this interview.. dunno if he is good or not. but surely superb in his answers.

    • @sivachandran4921
      @sivachandran4921 4 ปีที่แล้ว

      பிளான் பன்னி திருடுற ttv. எப்படி மட்டுவான் தமிழ்நாடு இன் சாபக்கேடு இந்த மன்னார்குடி மாபியா குரூப்.

  • @பட்டானிபட்டானி
    @பட்டானிபட்டானி 6 ปีที่แล้ว +9

    TTVஅண்ணா best wishes to ur RK Nagar winnings

  • @venkatachalamrm6351
    @venkatachalamrm6351 6 ปีที่แล้ว +4

    I am a DMK supporter.
    but TTV Dhinakaran sir speech was admirable.
    handsoff...!

  • @hajamydeen9332
    @hajamydeen9332 6 ปีที่แล้ว +22

    T.t.v.super

  • @Indian2285
    @Indian2285 6 ปีที่แล้ว +39

    ஊடகங்களை நேர்மையுடன் எதிர்கொள்ளும் இப்படி ஒரு தையரியம் ஜெ வுக்கு இவராகத்தான் இருக்க முடியும்

    • @sivachandran4921
      @sivachandran4921 4 ปีที่แล้ว

      பிளான் பன்னி திருடுற ttv. எப்படி மட்டுவான் தமிழ்நாடு இன் சாபக்கேடு இந்த மன்னார்குடி மாபியா குரூப்.

    • @Indian2285
      @Indian2285 4 ปีที่แล้ว +1

      @@sivachandran4921 ஆமா.. 2G ல லட்சம் கோடி ன்னு திருடுன கூட்டமே தப்பிச்சுருச்சு... அவனுகள விட எல்லாம் மோசம் இல்ல..

  • @SenthilKumar-mo5ir
    @SenthilKumar-mo5ir 6 ปีที่แล้ว +5

    TTV Anna speech super

  • @azarhasee8530
    @azarhasee8530 6 ปีที่แล้ว +44

    Ttv மாஸ் அமேசிங் ஸ்பீச்

  • @VenugoPal-wd8tg
    @VenugoPal-wd8tg 6 ปีที่แล้ว +2

    நன்றி தந்தி டிவி டி டி வி தினகரனின் திறமைய வெளியே கொண்டு வந்தது திரு பாண்ட்ஏ நன்றி

  • @SUDHARSANStudio
    @SUDHARSANStudio 6 ปีที่แล้ว +5

    TTV👌

  • @gurumoorthy6328
    @gurumoorthy6328 6 ปีที่แล้ว +10

    edited ....bloody media.....after telecasting live why u r editing......

  • @RINASH1000
    @RINASH1000 6 ปีที่แล้ว +135

    வ‌ர‌ வ‌ர‌ தின‌க‌ர‌ன் அவ‌ர்க‌ளை அதிக‌ம் பிடிக்கிற‌து ம‌க்க‌ளின் ம‌ன‌தில் த‌னி இட‌ம் பிடிப்பார் தின‌க‌ர‌ன் அவ‌ர்க‌ள் RK nagaril வெற்றி பெற்றால் த‌னி கெத்துதான்
    அண்ண‌ன் அவர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்

    • @rahulk2792
      @rahulk2792 6 ปีที่แล้ว +2

      நிச்சயம்.....

  • @salmanparishhindiandenglis1452
    @salmanparishhindiandenglis1452 6 ปีที่แล้ว +2

    ஐ suport thinakaran எவனுக்கும் பயப்படாமல் இருக்கும் உங்கள் துணிச்சல் எனக்கு பிடித்தது தினகரன் சார்

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 6 ปีที่แล้ว +25

    TTV Mass👍

  • @sandhiyapaneerselvan8741
    @sandhiyapaneerselvan8741 6 ปีที่แล้ว +17

    we're is last 10 minutes video pandy edit panitan?

  • @ManisriQuotes
    @ManisriQuotes 6 ปีที่แล้ว +24

    TTV yepdi patavarnu therila aana,TTV dinakaran பாண்டேவ நல்லா வச்சி செஞ்சிட்டாரு.....பாண்டேக்கு அல்லு உட்டுருச்சு.....

  • @lings.suriya51
    @lings.suriya51 6 ปีที่แล้ว +3

    last point is very very true. media allnews not true fine ttv

  • @mohamedsarjun7150
    @mohamedsarjun7150 6 ปีที่แล้ว +37

    இந்த வாட்டி அடி கொஞ்சம் ஓவரோ.....😂😂😂😂

  • @jayaraman8084
    @jayaraman8084 6 ปีที่แล้ว +2

    Sema Sema sema,, its reminds Muthalvan movie interview.

  • @nvndkmr399
    @nvndkmr399 6 ปีที่แล้ว +5

    TTV is like Aravind swamy in thani oruvan

  • @tamilgpu
    @tamilgpu 6 ปีที่แล้ว +3

    Good speaking with good features of TTV

  • @alkafsalih9083
    @alkafsalih9083 6 ปีที่แล้ว +114

    எஜமான் பொனமாக்கிட்டு வா என்று அனுப்பினால் பொனமாயிட்டு வந்திருக்கார் பாண்டே.

    • @drravivenkat
      @drravivenkat 6 ปีที่แล้ว

      யாருடா எஜமான் ! உன் பெண் பித்தன் பீலா மன்னன் நபி என்ற முஹம்மதா ?

    • @riyanahmed802
      @riyanahmed802 6 ปีที่แล้ว

      +Ratnavel Servai nee yaar da

    • @bismimediadpm873
      @bismimediadpm873 6 ปีที่แล้ว

      +Ratnavel Servai
      yar evan pirapputheriyathavan

  • @siddikgulam7859
    @siddikgulam7859 6 ปีที่แล้ว +2

    Nice speech for Dhinakarn

  • @RamKumar-kf3xu
    @RamKumar-kf3xu 6 ปีที่แล้ว +11

    Last 5 mintesaa kaanum adicha sixa kaanum

  • @ParanthamanSeena-bt2vu
    @ParanthamanSeena-bt2vu 6 ปีที่แล้ว +2

    Really Greater TTV... SIR

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 6 ปีที่แล้ว +3

    super .. i informed my first comments that I said like Stalin but i said ttv great

  • @dineshmku4904
    @dineshmku4904 6 ปีที่แล้ว +2

    தினகரன் ஐயா பேச்சு எப்போயுமே சிறப்பாக உள்ளது. பாண்டே பிடிவாத கேள்விக் அனைத்திற்கும் சிறப்பாக பதில

  • @BKesavanofcl
    @BKesavanofcl 6 ปีที่แล้ว +9

    இதை விட சிறப்பான தலைவர் அதிமுகவிற்க்கு கிடைக்க மாட்டார்.. விவேகமான தெளிவான தைரியமான சிந்தனை கொண்ட தலைவர் இவர் தான். இவரை பொக்கிஷமாக வச்சுக்க தவறிய எடப்பாடி மற்றும் பன்னீரின் அமைச்சரவையை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.
    தொண்டர்கள் அனைவரும் இவரை ஏற்று கொண்டனர்.. பொதுமக்களின் சார்பிலும் இவரை அனைவரும் ஏற்றுகொண்டுள்ளார்கள்.

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 ปีที่แล้ว +1

    யாருக்கும் அசராத பேச்சு தினகரன் சூப்பர்.

  • @arichandranvaithilingam6008
    @arichandranvaithilingam6008 6 ปีที่แล้ว +26

    I thought Pandey will screw TTV, turned other way

  • @velmuruganambalam8517
    @velmuruganambalam8517 6 ปีที่แล้ว +5

    TTV dinakaran answered really well and gave nose cut to Pandey..thanth tv is not having enough guts to release full video. Please don't wok for TRP(asking the poisoned question as ttv mentioned), follow the press ethics and work for people.As a common man, I salute TTV for tear the press media's real face... Im not projecting ttv as hero but What he said is true..media's are not 100% follow the ethics..

  • @jprds6027
    @jprds6027 6 ปีที่แล้ว +4

    TTV really great leader super boss

  • @ragupathi7912
    @ragupathi7912 6 ปีที่แล้ว +3

    Very Good TTV

  • @mohamedaburarudeen6627
    @mohamedaburarudeen6627 6 ปีที่แล้ว +15

    ttv mass

  • @samijohn6707
    @samijohn6707 6 ปีที่แล้ว +8

    திரு. பான்டே ஏன் அண்ணன் TTVக்கு குருக்கிடு இல்லாமல் 2 இரண்டு நிமிடம் குடுக்க வில்லை அண்ணன் TTV வெற்றி பெருவார்

  • @Citytamizha
    @Citytamizha 6 ปีที่แล้ว +3

    thandhi TV barber shop vachirupanunga pola nalla trim pantanunga last 7 min

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 6 ปีที่แล้ว +3

    I like ttv dhinakaran. He does not be shivering with face and action.

  • @kannathasank6932
    @kannathasank6932 6 ปีที่แล้ว +134

    TTV. .nalla strong person. ...evlo problem vanthalum super face panraru. ...

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh 6 ปีที่แล้ว +9

      Dhoodu container container ah errundha... yaar venam face panalam sir

    • @kannathasank6932
      @kannathasank6932 6 ปีที่แล้ว

      Correct brother

    • @santhoshrajadurairaj5042
      @santhoshrajadurairaj5042 6 ปีที่แล้ว

      pongada vennai

    • @shakthiakash5527
      @shakthiakash5527 6 ปีที่แล้ว

      kannathasan k yeah your right but their are worst people in Tamil nadu

  • @userpuligal
    @userpuligal 6 ปีที่แล้ว +2

    vallavanukkum pullum aayutham. gethu anna 😍

  • @skraj82
    @skraj82 6 ปีที่แล้ว +3

    வெச்சி செய்யறத பாத்திருக்கேன். இப்படி பாண்டேவே செஞ்சி வெச்சிக்கிட்டத இப்போ தான் மொத முறை பாக்குறேன். வெளிய எடுக்க கொஞ்ச மாசம் ஆகும் போல..
    வெல்டன் TTV 👍👌

  • @maskashiv
    @maskashiv 6 ปีที่แล้ว +2

    Pandey finishing super... vadivelu style la.. etha irunthalum opena mannipu ketukraen... nalliku all vechu ena senchirathinga appu... ha ha ha... :-))))

  • @ganesvija
    @ganesvija 6 ปีที่แล้ว +2

    Sema Nose cut..intellectual speech by TTV..Rk nagar thoguthiyil vetri pera vazhuthukkal anna

  • @mohamedmubarak.u5855
    @mohamedmubarak.u5855 6 ปีที่แล้ว +10

    Video trimed ...... full interview 47.00 minitues😁😁😁😁😁😁

  • @dineshramalingam8670
    @dineshramalingam8670 6 ปีที่แล้ว +11

    Last 7 minutes cut

  • @jayismohamed
    @jayismohamed 6 ปีที่แล้ว +4

    It's not only about SASHIKALA and her family. there's more people have to answer for the corruption in Tamil Nadu JJ amma, OPS, EPS, ADMK MEMBERS, kalinar KARUNANITHI aiya, STALIN, DMK MEMBERS, CONGRESS Members, BJP Members there are lot more politicians responsible for all corruptions in TN so we have only 2 choices
    We have to bring a new leader or we have to choose a better then the others in what we have..
    I think TTV is far better then the others #very strong💪 will see..
    R Panday and Hari, people are watching u guys.. grow up..

  • @rajaduraidurai8275
    @rajaduraidurai8275 6 ปีที่แล้ว +100

    Ttv சின்னம் இல்லாத போதும் தில்லான பேட்டி கொடுக்கும் இவர் உண்மையிலே தலைமைக்கு தகுதியானவர். இதே நிலை Ops,eps க்கு ஏற்பட்டால் பொட்டி பாம்பாக அடங்கிபோவார்கள்.

  • @ezhaprabakaran9519
    @ezhaprabakaran9519 6 ปีที่แล้ว +3

    Ttv mass.... Kalakitae thala.....

  • @ishakmo755
    @ishakmo755 6 ปีที่แล้ว +18

    Ttv super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Sendilshanmugam
    @Sendilshanmugam 6 ปีที่แล้ว +20

    th-cam.com/video/ReTUnwBfzSQ/w-d-xo.html - This is the original interview. Do watch this, Especially last 15 mins. Pandey and Hari. Learn journalism ethics. BTW, i dont support dinakran, but like his bold way of exposing fake media

    • @venkateshwarvenkatesan5034
      @venkateshwarvenkatesan5034 6 ปีที่แล้ว

      இது தான்நல்ல கேள்வி என்ன பதில் செம்ம TTV

  • @RajaKumar-sw8jj
    @RajaKumar-sw8jj 6 ปีที่แล้ว +4

    Anna TTV nee mass naa

  • @tnrajarajan
    @tnrajarajan 6 ปีที่แล้ว +13

    ttv the mass

  • @leg875
    @leg875 6 ปีที่แล้ว +5

    Why Pandey is so furious? It’s an interview not a personal fight . TTV is calmly answering.

  • @ravigop
    @ravigop 6 ปีที่แล้ว +13

    heavily edited, the last part.

  • @Mani56620
    @Mani56620 6 ปีที่แล้ว +16

    YOV TTV nee sema gethu ya...

  • @vel9620
    @vel9620 6 ปีที่แล้ว +2

    Really Mr. Dinakaran is Great

  • @kramk6789
    @kramk6789 6 ปีที่แล้ว +14

    TTV simply the best

  • @vijayanpaneerselvam7073
    @vijayanpaneerselvam7073 6 ปีที่แล้ว +8

    தல அதிமுக கட்சி உங்களுக்குதான் கொஞ்சம் காலம் ஆகும்

  • @seerammari1234
    @seerammari1234 6 ปีที่แล้ว +35

    good speech DDV

    • @ravusurasappan5024
      @ravusurasappan5024 6 ปีที่แล้ว

      th-cam.com/video/sgV4LmyIIz8/w-d-xo.html அண்ணன் சீமானின் எழுச்சி உரை

    • @seerammari1234
      @seerammari1234 6 ปีที่แล้ว

      seeman speech i live see. tamilan enbathu oru oonarivu athai vaithu politics i don't like .sorry sir..

  • @செந்தூர்டிரேடர்ஸ்

    TTV the boss
    Really proud of you Sir.
    You are politicians Hero

  • @jkgifts2213
    @jkgifts2213 6 ปีที่แล้ว +18

    Payday live la serupadi vanguna... dil iruntha video va cut pannama poduda

  • @sujithedwinraj4950
    @sujithedwinraj4950 6 ปีที่แล้ว +31

    Paday waste .Ttv mass talk

  • @kruk4686
    @kruk4686 6 ปีที่แล้ว +1

    pandey I went through the interview 7 times I won't give comment unnessary you are fentastic

  • @komunayagam7523
    @komunayagam7523 6 ปีที่แล้ว +22

    mass ttv

  • @ahamedahamed7301
    @ahamedahamed7301 6 ปีที่แล้ว +2

    TTV really super.

  • @kumarpc1977
    @kumarpc1977 6 ปีที่แล้ว +2

    Naan MGR jayalalitha kalathelaeya DMK karan, enaku sasikala Pudikathu, But this TTV has special talent like karunanithi so i like him.

  • @gangadurai55
    @gangadurai55 6 ปีที่แล้ว +3

    TTV the mass

  • @conflicts7546
    @conflicts7546 6 ปีที่แล้ว +4

    TTV rockzzz

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU 6 ปีที่แล้ว +48

    என்ன தினகரா சப்புன்னு இப்படி பான்டேயுக்கு சங்க உதிப்புட்ட ?. இப்படி தான் சிதம்பரமும் ஊதினார் .

  • @jeyabalant2095
    @jeyabalant2095 6 ปีที่แล้ว +1

    I too like so much TTV fantastic interview

  • @தயாநந்தன்தனிநாயகம்

    கேள்விக்கென்ன பதில் . டி.டி.வி. தினகரனின் நேர்காணலில் கடைசியாக எல்லோருக்கும் கொடுக்கும் ஒரு நிமிடம் ஏன்டி.டி.வி. தினகரனுக்கு கொடுக்கவில்லைR,s,s பாண்டே மயிலாப்பூர் அறிவுஜீவி குருமூர்த்தியின் அறிவுரையிலா தமிழன்டா தினகரன்

  • @cosmoskav2734
    @cosmoskav2734 6 ปีที่แล้ว +10

    As usual edited this video...should have been a live